திரு. சொ சே.மீ ஐயா அவர்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன். நன்றிங்க
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@PERIATHAMBIPeeAre-zt5ou Жыл бұрын
நாவுக்கு அரசர் ஐயா சோ சு மீனாட்சி சுந்தரம் தமிழ் ஊற்றே தமிழ் கடவுளை ஒப்பானவரே
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@chinnaswamyrangaswamy6 ай бұрын
அய்யா தங்கள் சேவை மகத்தானது எங்களுக்கு திருவாசகம் புரிய வைத்த தங்களுக்கு எண்ணிலடங்கா நன்றிகள் நீங்களும் தங்கள் அன்பு குடும்பம் வளமுடன் வாழ்க 👌👌👌🙏🙏🙏
@yogiji5492 Жыл бұрын
எங்கள் அன்பு அப்பா மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் சிவபெருமானின் முதன்மை தூதுவர் ஐயா தங்களால் தான் நாங்கள் கடவுளை உணர்ந்து நல்வழியில் செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது ஆயிரம் கோடி நன்றிகள் ஐயா
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vasanthakokila4440 Жыл бұрын
Om nama sivaya nama 0m
@Govindane Жыл бұрын
தங்கள் சொற்பொழிவை கேட்டால் கண்ணீர் தானாக வருகிறது ஐயா மீனாட்சி சுந்தரம் அவர்களே உங்கள் வார்த்தை மட்டுமா அழகு உங்கள் பெயரும் அழகுதான் எனது அன்பான வணக்கத்தை சமர்ப்பிக்கிறேன்
@VijayalakshmiChinnasamy5 ай бұрын
ஐயா உங்கள் சொற்பொழிவு எளிமையான புரியும் படியாக உள்ளது உங்கள் பேச்சுப் அருமை அதைவிட உங்கள் பெயர் அழகோ அழகு ❤
@om8387 Жыл бұрын
சிவ சிவ சிவாயநம ஓம் இறைவனை விட்டிட்டு எவரும் இப்புவி வழியில் எங்கும் எதிலும் ஆண்டவனது அருளின்றேல் இவ்வாழ்க்கைப் பயணத்தில் நாம் ஓரணுகூட நகர முடியாது ஐயாவின் ஆளுமையான அருமையான உரைக்கு நாம் அடிமையய்யா வாழ்க வளர்க தொடர்க திருத்தொண்டு
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@vinuradhakrishnan4483 Жыл бұрын
எங்கள் அன்பு மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறோம்
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் அண்ணாமலை க்குஅரோகரா ❤❤❤🎉🎉
@devav36685 ай бұрын
ஐயா மகிழ்ச்சி ஆனந்தம் பேரானந்தம் மனத்தை உருக்குகின்ற உங்கள் பேச்சை கேட்க நான் எத்தனை ஆண்டு காலம் புண்ணியம் செய்திருக்க வேண்டும் அந்தப் பலனை இப்பொழுது பெற்றேன் ஐயா பல்லாண்டு பல்லாண்டு வாழ்வீராக...............
@manimekalaikrishnasamy6016 Жыл бұрын
ஐயா தாங்கள் கூற்று மனதிற்கும் செவிக்கும் அருமையாக இருந்ததுங்கள்.மிக்கநன்றிங்க.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@natarajamanithirunavukaras1549 Жыл бұрын
ஐயா சொல்லியது முற்றிலும் உண்மை. 1965 ஆம் ஆண்டு சுற்றுலா செல்ல என் தாயார் எனது தந்தையின் உயர் அலுவலரிடம் சென்று புகார் அளித்து அனுமதி பெற்று தந்தார்... ஓம் நமசிவாய சிவாயநம ஓம் திருச்சிற்றம்பலம் தில்லையம்பலம் சிவசிதம்பரம்.....
@kullothuingans7805 Жыл бұрын
ஆறுதல் தரும் வாசகம் நல்காது ஒழியான் நமக்கு ஐயாவின் திருவடி களுக்கு முக்கரணங்களாலும் வணக்கங்கள்
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@gandhimuthu7188 Жыл бұрын
திருவாசகம் எனும் தேன் குடிக்க வைத்து சிவபோதை க்கு அடிமை ஆக்கிய அய்யாவின் திருவடி சரணம்
ஐயா உங்களின் உரையாடலை கேட்டு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். திருவாசகத்தின் பெருமையை உணர்ந்தேன். நானும் இனிமேல் தினமும் திருவாசகம் கேட்பேன். மிக்க நன்றி ஐயா. தங்களின் உரை மிகவும் உணர்வு பூர்வமாக இருந்தது. மிக்க நன்றி 🌹❤️🙏🏻
@mangalakumar3127 Жыл бұрын
காரைக்குடி பொக்கிஷம் ஐயா நகரத்தார் களின் வரம் ஐயா அவர்கள் போற்றுதலுக்குரியவர் வணக்கம் வாழ்க வளமுடன் நலமுடன் பாரத் மாதாகீ ஜய் ஸ்ரீராம் ஜயராம் ராம்
ஐயா 36:00 வது நிமிடம் பாடும் முருக பாட்டு பெயர் கிடைக்குமா?
@abisumathi1975-kv7ce Жыл бұрын
தங்கள் திருவடி என்றும் வணங்குகிறேன் ஐயா 🙏அப்பா சிவனை நேரில் உணர்வது போல் இருக்கிறது 🙏
@meenakship8595 Жыл бұрын
நமச்சிவாய ஐயா வாழ்க வாழ்க
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@தேசபக்தன்-ட9ய Жыл бұрын
நடனத்தின் நாயகனே நடராஜப் பெருமான் அல்லவோ.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@lakshminarashiman9901 Жыл бұрын
🙏📿🌹சிவாய நம🌿🌹🙏🙏📿🌹
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@kumarensan6 ай бұрын
வணக்கம் நண்பர்களே இந்த வீடியோவை பாருங்கள் அவரை பார்ப்பதற்கு மிகவும் பிரபலமான மனிதர் தமிழ் வாழ்க வளமுடன் நன்றி குமரேசன் கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள 😅 நல்ல பயனாகும் நன்றி 🙏🙏💐💐🙏 நண்பர்களே 🙏
@sabi8495 Жыл бұрын
ஐயா பிறந்து பெருமானுடன் வாழ்வது அவர் கருணை. திருச்சிற்றம்பலம்
@BalaSubramanian-pr3de Жыл бұрын
திருவாசகம் அனைவரின் மனதை நல்நிலை படுதனும் நன்றி ஐயா
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ebnagararni1817 Жыл бұрын
சிவாய நம ஓம் ஜயா
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@bhuvaneswarikandasamy38605 ай бұрын
சிவாயநம🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌❤❤❤
@PERIATHAMBIPeeAre-zt5ou Жыл бұрын
நடமாடும் நாவுக்கரசரே நீங்க பெரியகருணைகடல் பார் போற்றும் அப்பச்சியே வாழ்க பல்லாண்டுகாலம்
அருமையான தகவலுடனான சொற்பொழிவு.அருமையான.து. சிவாயநம. தற்பரசுந்தரம் ஜெகதாம்பாள்., சாவகச்சேரி., வட இலங்கை. 25.09.2023
@paramasivamtemple5487 Жыл бұрын
ஓம். .....ஓம். ....ஓம். ........
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@subramaniyannagarajan4389 Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி 🔥
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@karthikeyanr6023 Жыл бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@rajeshwarichandran1087 Жыл бұрын
ஐயா வாழ்க வளமுடன் தேனில் ஊறவைத்து பலாச்சுளை போல் அற்புத மான அறிய செய்திகளை கொடுத்தீர்கள் என் காதுகள் புண்ணியம் செய்துள்ளது திருவாசகத்திற்க்கு G U போப் ஐயா கண்ணீர் விட்டு உருகினார் என்று கேட்கும் போது இன்னும் இங்கு உள்ள தமிழர்களுக்கு புரியவில்லையே என்ன செய்வது ( இன்னும் ஒரு வேடிக்கை இங்கு உள்ளவர்கள் திருவாசகம் என்பது சாவு வீட்டில் படிப்பது என்று தவறான கருத்து கொண்டு உள்ளார்கள்) உங்களைப் போன்றோர் தான் திருவாசகத் தேனின் சிறப்பைப் பாமர மக்களுக்கு புரிய வைக்க வேண்டும்
Swami unga kaal la vizhundhu ketukuren dhayavu seidhu Keerthi thiruagaval muzhu vilakkam kudunga. You tube la thiruvasagam full discourse kudunga 🙏🙏🙏 sivapuranam ku neraya vilakka videos iruku. Adutha adutha chapters ku illa . Dhayavu panni kudunga. Naanum pal doctor thaan.BDS, MDS lam padichiten aana Thiruvasagam padika mudiyala. Dhayavu panni thiruvasagam chapter by chapter vilakka urai podunga ayya 🙏🙏🙏
@bakthitvtamil Жыл бұрын
🙏🙏🙏
@rameshrk197610 ай бұрын
நமசிவாய வாழ்க நாதன் தாள் வாழ்க
@parvathitiruviluamala9870 Жыл бұрын
Om Namah Shivaya🙏🏻🙏🏻
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@janardhanamarunachalam3905 Жыл бұрын
தேவகோட்டை திருவாசகம் மழையில் நனைந்து மகிழ்ந்தேன். ஜனார்த்தனன், மைசூர்
@shardhasathishkumar5932 Жыл бұрын
நன்றி நன்றி நன்றி ஐயா
@ravichandranviswanathan2439 Жыл бұрын
சிவ சிவ. சுந்தரமான பேச்சு. மிக்க நன்றி.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@ekanathjaguvakrishnamoorth2463 ай бұрын
பேராசிரியர் சோமு ஐயாவுக்கு வணக்கங்கள்,
@JayaKrishnan-lj3sq5 ай бұрын
Om Namah Shivaya. shiva.shiva.vasi.vasi
@drjagan03 Жыл бұрын
Ayaa your knowledge and wisdom can help remove our ignorance from life. Blessed to hear your speech.
@bakthitvtamil Жыл бұрын
Sivayanama
@saravanansudha440910 ай бұрын
சிவ சிவ ஓம் சிவாயநம
@LenovoA-gy7cs10 ай бұрын
🙏🙏🙏Tqvm 4 Sharing all videos of Spiritual life talk Meenachi Sundrum Aiya.. Very Blessed to hear n listen.. Those puranam. 🙏
@bakthitvtamil10 ай бұрын
சிவாயநம
@MohanaR-bu5wm7 ай бұрын
Iyya neega thrgalodu esan arulal valzhnum
@sangarapillaishanmugam8244 Жыл бұрын
rhiruchitrambalam
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@gayathrikeshavan6417 Жыл бұрын
Your speech brought tears in my eyes.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@suchitraravichandransuchi9867 Жыл бұрын
Arumaiyana upanyasangal So So Meenakshi Sundaram 👏👏🙏🙏🙏🙏🙏sarvam Ambarpanam
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@RaviChandran-ye5st Жыл бұрын
சிவாய நம் திருச்சிற்றம்பலம்
@gayathrikeshavan6417 Жыл бұрын
Pramaadam. Namashivaaya vazhga.
@bakthitvtamil Жыл бұрын
சிவாயநம
@drjagan03 Жыл бұрын
Om Shree guruvae charanaa sparsham Om Namo shivayaa.