ஐயா பல்லாண்டு வாழவேண்டும் 🙏தங்கள் ஆன்மீக பயணம் தொடரட்டும் சிவாய நமக🙏🙏உங்களால் தான் நான் உயிரோடூ பைத்தியம் ஆகாமல் வாழ்கிறேன் 🙏உங்கள் சொற்பொழிவை கேட்க சொன்ன என் குழந்தை ககு ஆயிரம் கோடி நன்றிகள் ❤ தான் சென்றபிறகு அம்மா உயிரோடு பைத்தியம் ஆகாமல் இருக்க வேண்டும் என்பதற்காக முதலிலேயே கூறி விட்டு எங்களை விட்டு பறந்தோடி விட்டது என் தங்கம் ❤❤😂😂
@krishnamoorthyvaradarajanv899411 ай бұрын
ஓம் நமச்சிவாய ❤ சூதர் என்னும் மஹரிஷி அவர் இறைவன் மற்றும் தர்மம், திருமாலின் மஹிமை ஆகிய வற்றை நைமிசாரண்யதாதில் உபன்யாசம் செய்கையில் அவ்வளவு சாதுக்கள் மற்றும் ரிஷிகள் ஆவலாக கேட்டு புளகாங்கிதம் அடைந்து அவருக்கு *ரோமஹர்ஷணர்* என்று பெயரிட்டனர். அந்த நினைவு வந்தது. திருமுருககிருபானந்த சாமிகள் இன்றும் நம்மிடையே இவர் வடிவில் இருப்பதை உணர்கிறேன். அடியேன் செய்யும் (ஏதோ) பூஜைகள் பாராயணம் - தனக்கான கிணற்று நீர். இதுபோன்ற ஞான வேள்வி உலகனைத்தும் உய்யவும் வரும் வளரும் பயிர்கள் செழித்து பயன்பெறவும் வழிகாட்டுகிறது. கலைமகள் பூரண கடாக்ஷம் அவருக்கு. நாவில் சரஸ்வதி ❤ ஓம் நமச்சிவாய