நல்லூர் முருகன் கோவிலுக்கு போறோம்🙏🏻😍 | Sri Lanka Ep-11 | Vj Siddhu Vlogs

  Рет қаралды 2,069,915

Vj Siddhu Vlogs

Vj Siddhu Vlogs

Күн бұрын

Пікірлер: 2 200
@vimalrajselvam
@vimalrajselvam 10 ай бұрын
This is for that library and the effort you put in to go there and educate people about the importance of education. Salute!!!
@NED0-0
@NED0-0 10 ай бұрын
Née Vera level bro ❤
@elescanor9202
@elescanor9202 10 ай бұрын
@joelheshan
@joelheshan 10 ай бұрын
😂😂😂😂
@Indian-e8v
@Indian-e8v 8 ай бұрын
Dai potta who is library first understand the sentence ok did your father or brother died in war with pakistan . so before talking understand what is matter
@greatmatters5151
@greatmatters5151 8 ай бұрын
Respect from Srilanka.💙😊
@arunraj743
@arunraj743 10 ай бұрын
Siddhu & Harshad Brother, I have watched many of your videos & now after this 27 mins I wanted to give some contribution from my side. Really proud of you brother, I'm a proud Tamilan & encouraging you for the efforts.. Arun Raj
@thangammani4230
@thangammani4230 10 ай бұрын
❤ 😊
@Johnclytecinema
@Johnclytecinema 10 ай бұрын
It's for the moto which you are sharing importance of education.
@gowrimgowrisha747
@gowrimgowrisha747 10 ай бұрын
5:30 When siddhu anna ask...ENA PANNUDHU...!!!😅🥹it's an emotion❤️🤌🏼
@ponnumani9862
@ponnumani9862 10 ай бұрын
உங்கள் காணொளியை பார்த்து சிரித்தது எவ்வளவோ. முதல் முறையாக கண்கலங்க வைத்தது யாழ்ப்பாணம் நூலகத்தைப் பற்றி. நானும் கேட்டு படித்து தெரிந்துள்ளேன்🥹
@dhanushshankar8997
@dhanushshankar8997 10 ай бұрын
Kerala: manjummel Boys trip TN: vj siddhu Boys trip💯🔥😍
@Gokul_1727
@Gokul_1727 10 ай бұрын
Crt tuu❤‍🩹😅
@afridi_a3
@afridi_a3 10 ай бұрын
Wait until harshath na falls into something 😂😂
@dhanushshankar8997
@dhanushshankar8997 10 ай бұрын
@@afridi_a3 No😂.... I told Happiest Moments😇
@afridi_a3
@afridi_a3 10 ай бұрын
@@dhanushshankar8997 summa bro joke pannen 🌚🏃
@Nature458lover
@Nature458lover 10 ай бұрын
Yes bro they looking like manjummel boys
@gokul1541
@gokul1541 10 ай бұрын
இலங்கை சென்றே ஆக வேண்டும் என்ற உந்துதல் இந்த காணொளியை காணும் போது அதிகம் ஆகி விட்டது நன்றி அண்ணா
@Puppylifevibesyt001
@Puppylifevibesyt001 10 ай бұрын
Well come bro jaffna❤🇱🇰
@Letswithvlog
@Letswithvlog 10 ай бұрын
Bro ilagai ila Sri Lanka 🇱🇰
@Puppylifevibesyt001
@Puppylifevibesyt001 10 ай бұрын
@@Letswithvlog ilankai sari than bro
@DushyDisna
@DushyDisna 10 ай бұрын
Welcome
@hemarajiny1546
@hemarajiny1546 29 күн бұрын
​@@Letswithvlog மூளை இருக்கா
@mugilconstruction5387
@mugilconstruction5387 10 ай бұрын
பெருமையும் அழுகையும் இந்த வலையொளியில் நிறைந்து கிடக்கிறது.... நன்றி siddhu vlogs... Love from Nagercoil
@HariHaran-df7ri
@HariHaran-df7ri 10 ай бұрын
I am also Nagercoil
@pradeepram7775
@pradeepram7775 10 ай бұрын
Literally in tears after watching this video....Hats off to you & team... "கண்ணுடையர் என்பவர் கற்றோர் முகத்துஇரண்டு புண்ணுடையர் கல்லா தவர்"
@chengandalred
@chengandalred 10 ай бұрын
24:23 😢😢 very emotional and goosebumps.. Siddhu vlogs la ivlo emotional aanathu intha moment la than 😢😢😢
@herprincesandy1266
@herprincesandy1266 10 ай бұрын
@mohankumars1948
@mohankumars1948 10 ай бұрын
Last 5 minutes Goosebumps + feelings❤
@ManiKandan-w7g2q
@ManiKandan-w7g2q 10 ай бұрын
நூலகத்தோட வரலாற கேக்கும் போதே கண்ணு கலங்கிருச்சு சித்து அண்ணா ரொம்ப நன்றி அண்ணன் கண்ணில் காட்டியதிற்கு 🙏🙏🙏
@LifeofAmsan1
@LifeofAmsan1 10 ай бұрын
நன்றி VJ சித்து மற்றும் குழு... நான் ஒரு நூலகன் என்பதில் பெருமை... குறிப்பாக இந்த யாழ் பான பற்றி கூறியபோது உங்களின் உணர்வை பார்க்கும் போது சிகை சிலிற்கிறது ....#vjs
@aakashm2521
@aakashm2521 10 ай бұрын
அண்ணா நானும் நூலகர் (Librarian) தான் ஆனா நினைத்து கூட பார்க்கவில்லை.... நீங்கள் யாழ்ப்பாணம் நூலகம் செல்வீர்கள் என......... என்னுடைய முனைவர் பட்டத்துக்கான தலைப்பு எங்கிருந்து எடுக்கலாம் என பல நாள் யோசனை இருந்தது. ஆனால் இன்று உங்களால் இந்த முனைவர் பட்டத்துக்கான தலைப்பை தேர்ந்தெடுத்துவிட்டேன். மிக்க நன்றிகளை உங்களுக்கும் உங்கள் குழுவிற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.🙏🙏🙏🙏🫂🫂🫂🫂🔥🔥🔥🔥❤️❤️❤️❤️
@erravisanth684
@erravisanth684 10 ай бұрын
Congratulations 🎉🎉🎉
@PraveenMathivanan-wf4xg
@PraveenMathivanan-wf4xg 10 ай бұрын
Ena topic bro
@shanmugapriyan.bshanmugapr2245
@shanmugapriyan.bshanmugapr2245 10 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா
@Puppylifevibesyt001
@Puppylifevibesyt001 10 ай бұрын
Super bro ❤🇱🇰
@aakashm2521
@aakashm2521 10 ай бұрын
@@PraveenMathivanan-wf4xg On Automation Technologies of Sri Lanka Jaffna Library. Friend!!
@ravans73
@ravans73 10 ай бұрын
Manasu valikuthu… lost books cannot be got back 😢
@hawkeye4805
@hawkeye4805 10 ай бұрын
8:22 Siddhu love for Lord Muruga....🛐🦚
@semmozhicuber8506
@semmozhicuber8506 10 ай бұрын
Harshath never disappointed us in explaining the history 😎🤙
@babusarathi4826
@babusarathi4826 10 ай бұрын
Thanks!
@ramakrishnanv9247
@ramakrishnanv9247 10 ай бұрын
25:59 Hatsoff to VJSV for mentioning this... 😄
@jassimahamed593
@jassimahamed593 10 ай бұрын
Thanks 😊 🫂 Shiddu and Harshath
@sasitharan9884
@sasitharan9884 10 ай бұрын
நீங்க யாருன்னே தெரியல அந்த பாட்டிக்கு ... ஆனா அவங்க பேரனுக்கு உங்களை புடிக்கும்னுதும் டக்குன்னு Photo எடுங்க..Photo எடுங்கன்னு சொல்றாங்க...டக்குன்னு அதுக்கு நான் என்னையறியாம சிரிச்சுகிட்டே கண்ணு கலங்கிட்டேன்...என்ன ஒரு True love la...எந்த ஒரு எதிர்பார்பும் இல்லாம பாரபட்சம் இல்லாம Love aa ரொம்ப கொடுக்குறாங்க உங்களுக்கு...உண்மையா உங்க Videos நாலு பாத்தா நாம அந்த Videos முடிஞ்சதுக்கு அப்றம்தான் நாம எங்க இருக்கோம் என்னென்னே தெரியுது...❤❤❤
@TN99_cbe_vlog
@TN99_cbe_vlog 10 ай бұрын
26:04 Good message day by day inspiring
@DINA-tl2go
@DINA-tl2go 10 ай бұрын
Thalaivar meendum varuvar nambuvom....irunthal thalaivar...marainthal iraivan🐅💥
@RagavanGECE
@RagavanGECE 10 ай бұрын
நூலகம் எரிந்துகொண்டிருகும் செய்தி கேட்டு உயிரை விட்ட அந்த மனிதனை நநினைத்து பார்த்தாலே கண்ணீர் வருகிறது 😢 வாழ் நாளில் ஒரு முறையாவது பார்த்துவிடவேண்டிய இடம் யாழ்பாண நூலகம் ❤
@RagavanGECE
@RagavanGECE 10 ай бұрын
Thank you Vj siddhu vlogs team for exclusive video and the story about யாழ்பாண நூலகம் ❤ Every library display is dazzling❤ 🙃
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 23 күн бұрын
இப்போது உண்மையான தகவல்கள் நூலகத்தில் இருக்காது உண்மைக்கு புறம்பான விஷயங்கள் ஆரியன் தெலுகன் மலையாளன் போன்ற வரலாறு திணித்து இருப்பார்கள் தமிழர்கள் உண்மை வரலாறு எதுவும் இருக்காது தலைவர் இருந்த காலங்களில் வந்திருந்தால் பழைய உண்மை வரலாறு கதைகள் எல்லாம் தெரிந்துகொண்டிருக்க முடியும் திட்டமிட்டு எரிக்க பட்டது உண்மைகள் இப்போது எந்த உண்மைக்கு புறம்பான வை தான் இருக்கும்
@TamilSelvan-rk9md
@TamilSelvan-rk9md 10 ай бұрын
உண்மையை ஊருக்கு தைரியமாக திறமையுடன் வெளிச்சம் போட்டு காட்டிய என் அருமை அண்ணன் சித்த அண்ணா அவர்களுக்கு என் வாழ்த்துக்கள் உங்கள் பயணங்களில் என்றும் இந்த தம்பிகள் கூட இருப்போம் தொடர்ந்து பயணிக்க வாழ்த்துக்கள் அண்ணா😊
@ramya-bn8cx
@ramya-bn8cx 10 ай бұрын
11:27 24:21 என்னுள் இருந்த பற்றின் உச்சி நிலையினை......கதைக்க வரவில்லை...... வணங்கி நிற்கின்றேன்.........
@MARS12213
@MARS12213 10 ай бұрын
ஆனா ஒண்ணு இலங்கையில் உள்ள தமிழர்கள் நல்லா இருக்கிறார்கள் thank you vj sidhu bro ❤❤❤❤❤❤
@RolexBm
@RolexBm 10 ай бұрын
Ni patha singlavan than valuran
@sivalingam3458
@sivalingam3458 9 ай бұрын
இவங்களோட ஒவ்வொரு வீடியோ'லையயும் ஏதாவது ஒரு விஷயம் நம்மள திருப்தி படுத்துது...❤ .....அந்த மாதிரி இந்த வீடியோ 'வ பார்க்கும் போது மனசு ஒரு மாதிரி கனமா இருக்கு (ஹர்ஷத் அண்ணா சொன்ன மாறி) ✨💐
@justingirijesh
@justingirijesh 10 ай бұрын
Witnessing Siddhu's growth is truly moving, evoking genuine emotion. May both Siddhu and Harshath continue to thrive. Wishing them abundant blessings and success on their journey.
@சஞ்சய்.32
@சஞ்சய்.32 10 ай бұрын
அண்ணே தமிழர் குலம் Tamilar Kulam னு ஒரு சேனல் இருக்கு அதை போய் பாருங்க அவர் பண்ற சேவைகளை நீங்களும் அவருடன் இணைந்து ஒரு வீடியோ போடலாம் ❤️‍🔥💥
@ilam-vivasaiye4253
@ilam-vivasaiye4253 10 ай бұрын
Bro nan paben bro avanga botura video live irukkum bro
@shopensethupathi4575
@shopensethupathi4575 10 ай бұрын
Yes bro kandipa makkalukum athu oru periya avarnrss ah irrukum na
@swethamuthu1029
@swethamuthu1029 10 ай бұрын
Harshath pls no over ku over acting.. sometimes irritate aguthu
@madanop6895
@madanop6895 10 ай бұрын
@yasothakumaresan5984
@yasothakumaresan5984 10 ай бұрын
​@@swethamuthu1029​​@swethamuthu1029 nanum edha soillanumnu nenachja neenga soilly deenga ❤. Enna oru video um podala ok i am 4 subscribe panniden chikeram video poda try pannuga vaalthugal
@balaguru1906
@balaguru1906 10 ай бұрын
Sidhu: Video ready ah da Edipi: Sedhu ka na😂😂😂
@low_editz5651
@low_editz5651 10 ай бұрын
😂😂😂
@pbsathisop6442
@pbsathisop6442 10 ай бұрын
😂😂
@yasothakumaresan5984
@yasothakumaresan5984 10 ай бұрын
illa puriyala
@balaguru1906
@balaguru1906 10 ай бұрын
Insta series patha puriyum bro
@imamshahid94
@imamshahid94 10 ай бұрын
பிரபாகரன் அண்ணா வாழ்ந்த இடத்தைப் பார்க்க வேண்டும்
@shaun5761
@shaun5761 26 күн бұрын
Avar engal kadavul 🙏
@iglgaming1
@iglgaming1 24 күн бұрын
​@@shaun5761 நம் கடவுள் சகோ .... நீயும் நானும் ஒன்னு காந்தி பிறந்த மண்ணு....❤❤❤
@ThamilVendhan_yaSir
@ThamilVendhan_yaSir 10 ай бұрын
நூலகத்தை எரித்ததற்கு நீங்க சொன்னதும் ஒரு காரணம்‌‌மிக முக்கிய காரணம் . எவ்வளவு அறிவார்ந்த வலிமையான‌ வரலாறுகளை கொண்ட சமூகம் என்பதை வருங்கால தலைமுறைக்கு செல்லாமல் முடக்கி போடவே நூலகம் எரிக்கப்பட்டது.
@குருவிபிரியன்
@குருவிபிரியன் 10 ай бұрын
V J Sidhu bro இதே மாதிரியான வேல் மட்டும் வைத்து வழிபடும் கோவில் எங்க ஊர் கோவில்பட்டி யிலும் உள்ளது அதுவும் இலங்கையில் இருந்து பிடிமண் எடுத்து வரப்பட்ட கோவில்
@ananthik4056
@ananthik4056 10 ай бұрын
Enga
@gengatharan9543
@gengatharan9543 10 ай бұрын
Kathiresha mallaiya
@kabilankabilan347
@kabilankabilan347 10 ай бұрын
En oor
@SMART-gf4lt
@SMART-gf4lt 10 ай бұрын
ORU NAAL ANTHA PAKKAM VANGA
@muhammads1649
@muhammads1649 10 ай бұрын
Bro avaru name sidhu 😅
@keerthana4900
@keerthana4900 10 ай бұрын
That last words... MANASU KANAMA IRUKU🥺🥺♥
@karthikkarthik9497
@karthikkarthik9497 10 ай бұрын
இலங்கைப் பயணம் முழுமை பெற்றது என்றால் அது யாழ்ப்பாணம் சென்ற பின் தான் ..✨👍
@blacksquad3880
@blacksquad3880 10 ай бұрын
Ponkada vadakkan's
@Thaya-o1l
@Thaya-o1l Ай бұрын
​@@blacksquad3880ஏன் உனக்கு வயிறு எரியுதா?
@changamanchandramohan8001
@changamanchandramohan8001 10 ай бұрын
வேங்கைகள் களமாடிய பூமி♥️
@Nithu786
@Nithu786 10 ай бұрын
One of the best wholesome series ever.. mixed with emotions and more details about the jaffna library.. ❤
@suganyas4471
@suganyas4471 10 ай бұрын
அண்ணா ஏன்னு தெரியல இந்த நூலகம் பார்க்கும் போது ஒரு மாதிரி ஆதங்கமா இருக்கு அழுகை வர மாதிரி இருக்கு love you anna ❤❤❤❤❤❤❤
@mathivanan
@mathivanan 23 күн бұрын
நானும்தான் அழுதுட்டேன்.. 😢😢😢😭😭 இனம்புரியாத வளி 😢 இதான் இன உணர்வவோ என்னவோ❤
@sundhararun717
@sundhararun717 10 ай бұрын
Video end la nega pesunathu Mansu oru mari agittu siddhu anna.... Love u sidhartha and Harshad bro
@Petsworld6783
@Petsworld6783 10 ай бұрын
Respect for vj siddhu vlogs increased 1000 times after this video. ❤❤❤❤❤
@hini5066
@hini5066 10 ай бұрын
அண்ணா உங்கள ரொம்ப புடிக்கும் என்னோட பிரதர் மாதிரியே இருக்கீங்க உங்களோட பெரிய ஏசி நான் நானு
@zalijainazali7331
@zalijainazali7331 10 ай бұрын
வணக்கம் சித்து & குழு இலங்கை வீடியோவில் பிடித்த பதிவு இது. உங்கள் ஆசையையும் நிறைவேற்றி கொண்டு எங்களுக்கும் அந்த அவாவை ஏற்படுத்தி இருக்கிறீர்கள். நன்றி. எப்போதும் இளைஞனாக இருக்க முடியாது.. பூமர் என்று சொன்னால் சொல்லி விட்டு போகட்டும். ஆனால் மனதளவில் தாங்களும் தங்கள் குழுவும் நல் நோக்கத்தோடு செயல் படுகிறீர்கள்.... ஆதலால் என்றும் இளமையுடன் பதிவிடுபவர் தாங்கள். நன்றி. வணக்கம்.
@Farsi_77
@Farsi_77 10 ай бұрын
I don't know why I become happy,when you guys being appreciated and celebrated by someone ❤
@balajirk2487
@balajirk2487 10 ай бұрын
One of the best videos your team posted bro, it's really touching and goosebumps to hear lost knowledge of our Indian and Tamil culture. We have failed to preserve these artifacts. Thanks for making this video
@Disclaimer259
@Disclaimer259 10 ай бұрын
4:48 Kisha khan 😂
@marieswaran8329
@marieswaran8329 10 ай бұрын
இந்த காணொளியை பாக்கும் போதே அவ்ளோ கஷ்டமா இருக்கு அந்த வரலாற்று சிதைவ யோசிச்சா🙃 உங்களின் பதிவுக்கு நன்றி அண்ணா🎉
@rubakayal9622
@rubakayal9622 6 ай бұрын
8:47 romba connected words anna😊❤
@aneeshfathimaali6610
@aneeshfathimaali6610 10 ай бұрын
உங்களுக்கோ வெறுமென காலத் தாமதம்! ३(pm)ஆனால், எங்களுக்கோ காத்துக் காத்து கண்களில் சோகத் தாண்டவம் 🥺😩😫
@kirubhanadhini4445
@kirubhanadhini4445 10 ай бұрын
மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி 🙏 யாழிப்பான‌ நூலகம் பற்றிய பதிவிற்கு மிக்க நன்றிகள்
@deshiksrinivas4480
@deshiksrinivas4480 10 ай бұрын
அண்ணா தலைவர் பிரபாகரன் வாழ்த்த ஊருக்கு சென்று ஒரு காணொளிலி போடுங்கள் அண்ணா 🙏
@AwesomeLine
@AwesomeLine 10 ай бұрын
சித்து அண்ணா plsss 🙏
@muthupandimeen6355
@muthupandimeen6355 10 ай бұрын
ரொம்பநாள் அப்புறம் திருவள்ளுவர் வெள்ளை உடையில் பார்த்தேன் 🙏🏿🙏🏿🙏🏿நான் காத்திருப்பது ஒரே ஒரு இடத்திற்கு..🐯. 🐆🐆🐆
@SuthanSuthan-lg3xl
@SuthanSuthan-lg3xl 27 күн бұрын
தமிழர்களின் பாரம்பரிய சின்னமாக இடங்களை கனோளிகளாக காண்பிக்கபட்டதுக்கு நன்றி உங்களுக்கு
@moganrajleo5221
@moganrajleo5221 10 ай бұрын
I got goosebumps looking at Nallur Temple and Jaffna library in this video. Thanks Siddhu anne.
@தேனிக்காரன்-ட2ட
@தேனிக்காரன்-ட2ட 10 ай бұрын
படிங்க... ஏதாவது உதவி பண்ணும்... நம்ம உயிர் போகும் போது தான் நம்ம படிப்பும் நம்மை விட்டு பிரியும் 🙏
@Amozhi2098
@Amozhi2098 10 ай бұрын
நம் உயிர் போனாலும், நம் படிப்பு மற்றவர் மூலமாக தொடரும்....
@JaiGanesh-hh1dx
@JaiGanesh-hh1dx 10 ай бұрын
​@@Amozhi2098 true words ❤
@muruganpandi5579
@muruganpandi5579 10 ай бұрын
25.00-26.30 intha duration la neenga solra visayam verum words illa life❤ thank u siddhu anna 🎉
@komban_744
@komban_744 10 ай бұрын
திருநெல்வேலி ல இருந்து யாருலாம்‌ பாத்துட்டு இருக்கிங்க🥳
@prakashsp8253
@prakashsp8253 10 ай бұрын
Bro manjolai ku porathukku oru idea iruntha sollunga
@fotokaran6360
@fotokaran6360 10 ай бұрын
From Nagercoil
@rajendranraju926
@rajendranraju926 10 ай бұрын
From TIRUNELVELI
@sundarampetchimuthu6004
@sundarampetchimuthu6004 10 ай бұрын
From Nanguneri
@ceejaay20oct
@ceejaay20oct 10 ай бұрын
Naa thuthookudi nanba✌️✌️♥️
@blacklover9404
@blacklover9404 10 ай бұрын
கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றை யவை @vj siddu ....
@Hemanson_24
@Hemanson_24 10 ай бұрын
இலங்கைல இருக்க நானே இன்னும் போனதில்ல கண்டிப்பா போகனும்டு ஆசையா இருக்கு ❤ வீடியோ பார்த்ததுமே
@kuttypaiya7824
@kuttypaiya7824 10 ай бұрын
22:33 real goosebumps 😩✨
@Thuva28
@Thuva28 10 ай бұрын
11:27 இதெல்லாம் பார்த்து , கண்கலங்காமல் போறவன் "ஈழத்தமிழனே" இல்லை...
@blindmusic8852
@blindmusic8852 10 ай бұрын
intha series la semma worth ha na video ....itha pakkum pothu oru mari feel Aaguthu and thanks for upload this video
@ganeshananojan2810
@ganeshananojan2810 10 ай бұрын
ஒரு இனத்தை அழிக்க அவர்களின் கல்வியறிவை அழிக்க வேண்டும். அதே போல் ஒரு சம்பவம் 💔😢
@Ravanan_Vamsam
@Ravanan_Vamsam 23 күн бұрын
இது வந்தேறி தெலுங்கு மலையாள ஆரிய கூட்டம் திட்டமிட்டு செய்த கீழ்த்தரமான செயல் இந்த மூன்று இன்னத்தவர்களும் சிங்கள மொழியில் சிங்களவர்களாகவும் தமிழ் பேசும் தமிழர்களாகவும் குள்ள நரிகள் போலவாழ்கிறார்கள் சிங்களவன் பெயரை சொல்லி எல்லா தவறுகளையும்செய்பவர்கள் இவர்கள் தான் இவர்கள் நோக்கமே தமிழர்களை அழிப்பது தான் இவர்கள் கூடி எல்லாம் செய்து விட்டு ஒரிஜினல் சிங்களவரகள் மீது பழி போட்டு விடுவார்கள் இவர்களின் நோக்கமே தூய சிங்களவர்களையும் தூய தமிழரகளையும் ஒன்று சேர விடாமல் பகையாலியாக வைப்பது தான் ஒன்று சேர்ந்தால் வந்தேறிக்கு ஆபத்து என்று இப்படி செய்கிறார்கள்
@shajushajudeen6010
@shajushajudeen6010 7 ай бұрын
என்னால இதெல்லாம் நேர்ல பார்க்க முடியுமானு தெரியல இருந்தாலும் உங்கள் விடியோல பார்க்க முடிகிறது இதுபோல நீங்கள் நிறையா வீடியோ போடுங்க உங்களால் நா மகிழ்ச்சி அடைகிறேன்
@Suvithamani1980
@Suvithamani1980 10 ай бұрын
யாழ்பான நூலகம் எரிந்தது பார்த்து மனசு வலிக்குது
@selvarajketheeswary
@selvarajketheeswary 10 ай бұрын
Education is most important more than other stuff 😢 Thank you brother 🙏
@kvfilms17
@kvfilms17 10 ай бұрын
sidhhu na explains about the temple very neat and clean 1:50 kuruka Intha khan vantha😅😂
@முண்டாசுபாரதி
@முண்டாசுபாரதி Ай бұрын
நூலகம் எரிந்த அன்று வடமாகாணமே அழுதது அன்று நானும் அங்குதான் இருந்தேன் அன்று அழுத எனது விழிநீர் இன்று உங்கள் பதிவைப் பார்க்க நேர்ந்ததில் காயாமல் கனத்து விழுகின்றது. நன்றியும். வாழ்த்துகளும் சித்து, மற்றும் தம்பிமாருக்கும்
@gkuniverse4036
@gkuniverse4036 10 ай бұрын
Namma oorla sila sonthakarangala paatha kooda sonthamnra mind varadhu......ana eela tamilargalnale nammala meeri oru sonthamnra unarvu varudhu ❤
@harenin2839
@harenin2839 10 ай бұрын
Music selection super..... 2 times aluga vanthruchu.... Ilangai ya parthathukku apram than theriuthu , namma tamilnadu mathiriye irukangannu.... Periya vishayam anna.... Romba happy ah iruku❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤.... Love you ilangai tamilans❤💝💝💝💝💝
@puliyanpuliyan8611
@puliyanpuliyan8611 10 ай бұрын
தேடல் கேட்டதையும் குடுத்தார் தேடியதும் கிடைக்கச் செய்தார் ஆண்டவரின் பூசாரி vj siddhu & team❤❤❤❤❤love bros🎉🎉 🎉
@B2DChannels
@B2DChannels 10 ай бұрын
25:24 harshath is concentrated in other but this library video awesome
@deepshikas5272
@deepshikas5272 9 ай бұрын
I got frequent goosebumps while watching this ! Emotional video ....The message at the end is very powerful... ❤
@Taji1894
@Taji1894 10 ай бұрын
Tears can’t stop flowing very emotional seeing this, culture genocide is the worst that can be done ! Thanks for showing our eelam ❤💛
@Senthilnathan24
@Senthilnathan24 10 ай бұрын
கடல் தாண்டி இருந்தாலும் தமிழன் தமிழன் தான், முருகன் முருகன் தான்.
@ChandrakumarMythili
@ChandrakumarMythili 9 ай бұрын
Every Saturday I go to Jaffna library. Vera ethum free times irunthalum povan. Super place to study anka poka todankenathula irunthu pokamma veda etho veda miss mathiri feel akuthu❤️‍🩹
@subharanims2587
@subharanims2587 10 ай бұрын
நாங்க எல்லாம் இந்த இடத்துக்கு போவோமா கனவுல கூட தெரியல ஆனா எங்களை கூட்டிட்டு போகாம காய்ச்சலுக்கு நன்றி சூப்பர் வாழ்த்துக்கள் 💐 தம்பி
@hussainvahidha1868
@hussainvahidha1868 10 ай бұрын
Emotional..... feeling very different... great effort... worthuuu... VJ siddhu and team great work... keep doing.....
@LogeshBalashanmugam
@LogeshBalashanmugam 10 ай бұрын
Thamilan aga pirantha orea karanathukaga kollapatta appavi makkal uyir adhigam 😢 so thamilargal elarum konjam responsible ah irukanum nu asai paduran❤
@RTGRisky
@RTGRisky 10 ай бұрын
Vj siddu 2 million cebration ku iam waiting
@deepanraj2482
@deepanraj2482 10 ай бұрын
*மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றி வீடியோ பதிவிடவும்*
@jayaswaminathans3440
@jayaswaminathans3440 10 ай бұрын
Channel ah ban panava
@faslimmfm9703
@faslimmfm9703 10 ай бұрын
Loosaaaaa😂
@santhosh.s8305
@santhosh.s8305 10 ай бұрын
Illa puriyala prabakaran pathi pesa sonna loosunu solluvingala?​@@faslimmfm9703
@yagnashankar5038
@yagnashankar5038 10 ай бұрын
Actually Srilanka poitu Avara pathi pesalana romba thappu kandipa pesanum
@rasoola3127
@rasoola3127 10 ай бұрын
​@@yagnashankar5038channel strike varum bro adhaala kuda pesama irukalam
@peaceclub7033
@peaceclub7033 8 ай бұрын
வணக்கம் vj siddhu அண்ணா...யாழ்பாணம் பொதுசன நுலகத்தில் நீங்கள் வந்து எம்முடன் உரையாடிய பதிவுகளை சிறப்பாக வெளிக்கொண்டு வந்திருக்கினறீர்கள் அதற்காக எமது நன்றிகள். george jestin jaffnarakaswaram
@subarasalingam4754
@subarasalingam4754 10 ай бұрын
எங்கள் அண்ணனின் மண்🥹🔥🥹🐅🥹❤️
@Vinoth-kgf
@Vinoth-kgf 10 ай бұрын
Crt Sonniga 🔥
@KaKaKaPo-26
@KaKaKaPo-26 10 ай бұрын
3:38 wow nivedha life escapeuuuu 😂😂😂
@sunilshankar1942
@sunilshankar1942 10 ай бұрын
Anna ..upto my knowledge no one as making this kind of contents ..really good Anna ..keep going ..happy for u ❤
@karupu_karthick07
@karupu_karthick07 10 ай бұрын
26:00 வேற மாதிரி தல 😢 படிப்பு தான் எல்லாம் படிங்க
@vigneshkannan2672
@vigneshkannan2672 10 ай бұрын
Last true words by my Sidhu anna 💯💯💯 camera wrk of sooriya thirika vidura 🔥🔥🔥 edha video la unmaiyava neraya information theruchukita Sidhu anna and harsath allama nama channel la iruku❤❤❤ lub u all my drs ❤❤❤ by indhu from tirupur 🎉🎉🎉
@காற்றின்மொழி-ச7த
@காற்றின்மொழி-ச7த 24 күн бұрын
நம்இனத்தின்ஒப்பற்ற தலைவர் பிரபாகரன் அவர்களைப்பற்றி ஒருகானொளி பதிவிடுங்க அண்ணா
@DrElavarasibvsc
@DrElavarasibvsc 10 ай бұрын
ending with a positive note was just amazing to watch.❣
@thayasiva9407
@thayasiva9407 10 ай бұрын
Romma santhoosam entha maathiri ellarukkum theriyanum endu eduthu poorrinkalla nulakaththa love you anna ❤
@invisible5758
@invisible5758 10 ай бұрын
எரிக்கப்பட்டது புத்தகங்கள் அல்ல தமிழர்களின் வரலாறு💔
@NaveenkumarNaveen-r3n
@NaveenkumarNaveen-r3n 10 ай бұрын
Miss you sri lanka mama comedy vera level 😂 avara meet pannuvingala
@YogithaBowbow
@YogithaBowbow 10 ай бұрын
This channel is not only our stress buster but also increase our knowledge 😊😊
@RamaseshaPrakash
@RamaseshaPrakash 10 ай бұрын
The best of best Padippu onnu dhan … really appreciate your efforts
@giriajay3163
@giriajay3163 10 ай бұрын
PURE GOOSEBUMPS ...❤
@rameshkannan8992
@rameshkannan8992 10 ай бұрын
அண்ணா பிரபாகரன் வாழ்த்த இடத்துக்கு போய் காணொளி போடுங்க அண்ணன் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prithiviraj1229
@prithiviraj1229 10 ай бұрын
😢❤
@sujeevansuji3452
@sujeevansuji3452 8 күн бұрын
I love madhumitha ithaan highlight 😂 இந்த library படிக்க வாரவங்களுக்கு உபயோகமா இருக்கோ இல்லையோ லவ் பன்ன வாறவனுங்களுக்கு உபயோகமா இருக்கு செம்ம
@ApilashTV
@ApilashTV 4 ай бұрын
Thats why every Tamils love Vj Siddhu vlogs, fun + education for respect for all tamilans, as an Eelam tamil living in France, Nandri bro , love ur videos
@bydominic1392
@bydominic1392 10 ай бұрын
Fun nalum emotional nalum apadiyea ulla thalliduringalea pa (nalla iruppenga pongada )❤
@filmmakerajameer
@filmmakerajameer 10 ай бұрын
1:15 வேதாரண்யம் ❤️❤️❤️
@Noklajithgesser
@Noklajithgesser 10 ай бұрын
Amir bro nee kandipa periya dierectera varuva chennai po futuer iruku unaku om muruga
@asar8995
@asar8995 10 ай бұрын
Super bro... ❤❤❤.... Enga lifela nanga poganumnu ninaikura edathukalam engalala poka mudiathu...... Intha mari video pathutha engala antha idam ippaditha irukum enru nanagal valgirom..... Neengal antha idathai mattum kattamal athil irukum unmaikalaiyum,karuthukalaikum, makkalin unarvukalaikum sollurathu superra irukuna.... ❤❤❤❤
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
90ML Boys Paavangal | Parithabangal
14:13
Parithabangal
Рет қаралды 3,6 МЛН
புது Camera man கிடைச்சாச்சு | Vj Siddhu Vlogs
29:41
Cooku With Comali Season 2 | Episode 16
1:03:59
Vijay Television
Рет қаралды 8 МЛН
Каха и дочка
00:28
К-Media
Рет қаралды 3,4 МЛН