மீரா அம்மா உங்க மாமா பாடிய ஒப்பாரி பாடலை கேட்டு என் கண்கள் கலங்கி கண்ணீராய் வருகிறது மா😢😢
@nanjilboby7 күн бұрын
அண்ணா அழுரத பாத்து நானும் அழுதுட்டேன் .....🥹 சிறு வயசுல இருந்தே எவ்வளவு கஷ்டப்பட்டுருப்பாரு .....🥹
@Sabina_begam237 күн бұрын
Amma pavamma mama
@MuneeswariS-l9b7 күн бұрын
இத்தனை நாள் சிரிக்க வைக்கும்அண்ணா இனைக்கு feel பண்ண வச்சுக்கிடங்க I like so much
@nivethap.14017 күн бұрын
அம்மா உங்க மாமா கிட்ட சொல்லுங்க அவர் யாரும் இல்லை என்று கவலைப்பட வேண்டாம் உங்க உறவுகள் ஆகிய நாங்க அவருக்கு உறுதுணையாக இருப்போம் அவர அழுக வேண்டாம்னு சொல்லுங்க🫂 அவர் பாடிய ஒப்பாரி பாடலும் நன்றாக இருந்தது அவர் பாடிய அத்தை மகள் பாடலும் நன்றாக இருந்தது உங்களை எந்த அளவுக்கு எங்களுக்கு பிடிக்குமோ அந்த அளவுக்கு உங்க மாமாவையும் எங்களுக்கு பிடிக்கும்❤
@kaleeswari437 күн бұрын
பழனிசாமி மாமா 😭😭😭😭😭😭😭😭😭 கவலை படத்திங்கா😌எங்களுக்கு அழுக வருது
@geethugeethu60227 күн бұрын
இவர் கதை கேட்கும் போது கண்களில் நீர் கேட்கு வழிகிறது.❤
@BabyM-ch8yp7 күн бұрын
பழமொழி பழனிச்சாமி சூப்பரா பேசுறாரு
@senthilkumar-jy2uh7 күн бұрын
அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அவர் பட்ட கஷ்டத்துக்கு அவர் நல்லா இருப்பார் அம்மா😢
@vindhiyavindhiya13767 күн бұрын
அம்மா எமோஷன் ஆன வீடியோ உங்கள் மாமா பாட்டைக் கேட்டு நாங்களும் கண் கலங்கி விட்டோம் முன்னாடி கஷ்டப்பட்டால் பின்னாடி நல்லா இருப்போம் பீல் பண்ணாதீங்க 😢😢😢😢😢❤❤❤❤❤❤
@RajaRaja4650-l9p7 күн бұрын
லாபரி அக்கா எங்க காணும் 🥹🥹🥹🥹🥹🥹🥹🥹😭😭😭😭😭😭😭😭🥹மாமா பாவம் அம்மா.சின்ன வயசுல கஷ்டாமே தெரியக்கூடாதுன்னு சொல்வாங்க ஆன இவ்ளோ க ஷ்டமா 🙏.அம்மா பழமொழி உடன் கூடிய காமெடி வேணும் அம்மா
@CHINNAMANITN7 күн бұрын
கவலை படாதீங்க நங்க இருக்கும் பழனிசாமி அண்ணா😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😢😭😭😭😭😭🥹🥹🥹🥹🥹
@pappugukanpappugukan-cb4ns7 күн бұрын
அண்ணா உங்களுக்குள்ள இந்தன வலி இருக்கு ஆன இத்தனநாளா எப்படி எங்கள சிரிக்க வைத்திருக்கீங்க இனிமேல் நீங்க நல்லா இருக்கனும் அண்ணா எனக்கு 15 வருடமா குழந்தை இல்லாமல் இருந்தது இப்ப பையன் இருக்கான் இப்படிதா வெளியகாட்டவே மாட்டேன் எனக்குள் அழுவேன் இப்ப யாராவது குழந்தை இல்லைன்னு வருத்தபட்ட உங்கள மாதுரியே அழுகை வந்திடும் அப்ப கஷ்டம் தெரியல ஆனா அப்ப கஷ்டப்பட்டதை இப்ப நினைக்கும் போது ஏன்னு தெரியல நம்மை அரியாம அழுகை வந்திடுது உங்க பாட்டு அருமை இப்ப யாருக்கும் இப்படி பாட்டு தெரியாது நீங்க பாடுரத கேட்கும் போது எங்க ஆதா அம்மத்தா ஞாபகம் வருது மீராம்மா இன்னைக்கு வீடியோல அந்த காலகட்டத்தை ஞாபக படுத்தியது மிக அருமை சூப்பர் மீராம்மா❤❤❤❤
@balasubramanianpitchai72497 күн бұрын
பாட்டு கண்ணீர்வரவைக்கிறது பழணிசாமி
@SathishM-hh1bx7 күн бұрын
மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு நீங்க நோய் நொடி இல்லாம நல்லா இருப்பிங்க அண்ணா கண்ணீர் விட்டு கலங்குகிறது என் இதயம்
@karthickkalis88297 күн бұрын
கண்கள் கலங்க வைத்த பதிவு 😢😢
@vivekanandanbaskaran98777 күн бұрын
Pazhani Anna story romba kashtama iruku 😢😢 Kadavul irukar ungaluku
@premalatha24717 күн бұрын
பழனிசாமி அண்ணா நீங்க பாடுன பாட்டு சூப்பரா இருக்கு அண்ணா நீங்க அழாதீங்க உங்களுக்கு நாங்க மீரா அம்மா குடும்பம் எல்லாரும் இருக்கோம்
@tamilkumar-gz2oq7 күн бұрын
❤❤❤ அம்மா வணக்கம் ❤❤❤ அண்ணன் ஒப்பாரி பாடும் போது எங்களுக்கு அழுகை வருகிறது
@shainithika49717 күн бұрын
மாமா மகன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் ஆத்தா உன்ன பார்த்தேன் நீசம் அத்தனையும் மறந்திருச்சு... மச்சானே ஆசை வச்சேனே ....இந்த பாடல் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்குமா❤❤❤❤🎉🎉🎉
@omsai45137 күн бұрын
பழமொழி பழனிசாமி மாமா உங்கள் குரல் கனிரென இருக்கு. நீங்கள் சந்தோஷமாக மனதுக்கு மகிழ்ச்சி தர கூடிய நாட்டுபுற பாடல்களை பாடினால் தமிழ்நாட்டுல நடக்கற அனைத்து விழா மேடைகளிலும் சம்பளம் கொடுத்து பாட கூப்பிடுவாங்க. உங்களுக்கு மகிழ்ச்சியான எதிர்காலம் இருக்கு. எதற்கும் கவலை பட வேண்டாம். முயற்சி செய்யவும் Advance வாழ்த்துகள் பழமொழி பழநிசாமி மாமா
மீரா அம்மா எல்லா பாட்டும் செம்ம வேற லெவல் சூப்பர் மா.....❤❤❤ அம்மா உங்க மாமா பாடிய ஒப்பாரி பாடல் கேட்டு என் கண்கள் கலங்கிரிச்சிமா... 🥹🥹🥹
@mkmusiccenter52237 күн бұрын
மாமா மகன் உன்ன நெனச்சு மல்லிகை மொட்டு தலையில் வச்சேன் இந்த பாட்டு நன்றாக உள்ளது.❤❤❤❤
@bharathiraja27257 күн бұрын
Nagarrga mala enga
@SrikarthickSriKarthick7 күн бұрын
ஆரம்பிக்கும் போது சிரிக்க வச்சாரு கடைசி ல அழுக வச்சுட்டாரு பழனிசாமி மாமா 😢😢. என்னால அழுகையை நிறுத்த முடியல 🙏🙏
@mrfitness68937 күн бұрын
அழுக வச்சிடீங்க போங்க 😢❤
@PoongodiNaresh-rs9ht7 күн бұрын
மீரா அம்மா தனபாக்கியம் அம்மா பழனிச்சாமி மாமா அவர் பாடிய பாடல் நல்லா இருந்துச்சு எங்களை மீறி எங்கள் மீது என் கண்கள் தண்ணி வந்துடுச்சு மா மாமா அழுததை பார்த்து என் மனசு ரொம்ப கஷ்டமா இருக்குமா நாங்க எல்லாம் இருக்கோம் மாமா அழாதீங்க😢😢😢😢
@MurugesanMurugesan-i7y7 күн бұрын
மீரா அம்மா இத்தனை நாள் சிரிக்க வெச்சிங்க இண்ணைக்கு அழுக வெச்சுட்டிங்க அம்மா அந்த அண்ணா கவலை பட வேண்டாம் என்று சொல்லுங்கள் அம்மா 🎉🎉🎉❤❤❤
@vishnudathcNair7 күн бұрын
ഇത്രയും ദിവസം ചിരിപ്പിച്ചിട്ട് അവസാനം. വടിവേലു അണ്ണൻ കരയിപ്പിച്ചു. ഓരോ മനുഷ്യനും ഓരോ വിഷമങ്ങൾ 😢❤❤
@shainithika49717 күн бұрын
மீரா அம்மா வீடியோ போட்டதற்கு நன்றி மா பாட்டு அருமையா இருக்கு அம்மா ❤❤❤❤
@Vicithara7 күн бұрын
வேற லெவல் பாட்டு அம்மா சூப்பர்அம்மா 😍😍😍 லவ் யூ அம்மா ❤❤❤❤
@srirangan92407 күн бұрын
அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா லவ் யூ உங்கள் அன்பு மகள் ராசாத்தி ❤❤❤❤
@maaavi123-._7 күн бұрын
தனபாக்கியம் அம்மா ❤❤
@reghag19697 күн бұрын
அன்பு சகோதரனே அழ வேண்டாம் கலங்க வேண்டாம் . உங்க அழுகை என்னை ரொம்ப கஸ்டப்படித்திருச்சு. நானும் அம்மா இல்லாம ரொம்ப கஷ்டப் பட்டிருக்கேன்
@sangeethaSangeetha-mi2cq7 күн бұрын
I am the first person அம்மா எப்போம் போல நகைச்சுவை கலந்து இருக்கும் என்று நினைத்து விட்டேன் அம்மா மனசு சரியில்லை அம்மா
@birundhaarun40646 күн бұрын
Amma unkitta pesunadhula enaku romba sandhosama iruku💝💐💐💐
@karthickkalis88297 күн бұрын
பாடல் சூப்பர் சார் 🎉🎉 இரண்டு பாக்கிய அம்மாவும் சூப்பர் ❤❤மத்தவங்க சொல்றதா பத்தி மைண்ட்லா வைக்காதிங்க அம்மா பழனிச்சாமி சார் இயற்கையாகவே அப்படி இருந்துருப்பங்க அதனால் வீடியோலாயும் அப்படி இருக்காங்க மத்தவங்களுக்குகாக மாறதேங்க அம்மா ❤❤❤
@ElangochandraElangochandra19677 күн бұрын
அம்மா இந்த பாடலை கேட்டு என் கண்கள் கழங்கி விட்டது அம்மா
@TGowsmydeen4 күн бұрын
தன பாக்கியம் voice Super......❤
@Banumathi-l4r7 күн бұрын
அண்ணா உங்கள் பாட்டு கண்ணீர் வரவைக்கிரது😢😢😢😢😢😢😢😢😢😢
@shainithika49717 күн бұрын
பழமொழி பழனிச்சாமி அண்ணா அழுகிறது கஷ்டமா இருக்கு நீங்க அழுதா திங்க அண்ணா நீங்க உங்க வாழ்க்கையில நிறைய கஷ்டப்பட்டு முன்னேறி வந்து இருக்கீங்க அதை நெனச்சு சந்தோஷப்பட்டு போங்கன்னா மீரா அம்மா உங்க மாமாக்கு ஆறுதல் சொல்லுங்க...
@praveenkumar.p80657 күн бұрын
பழனி மாமா அழாதீங்க உங்க நல்ல மனசுக்கு என்னய்க்கும் நல்லா இருப்பீங்க❤❤❤❤
@SasiEyekiller-oc8yx7 күн бұрын
பழனிசாமி சித்தப்பா எப்பவும் சிரிச்சிட்டே இருக்கனும் நீங்க கண் நீர் வடிக்க வேண்டாம் உங்களுக்கு நாங்க இருக்கோம் சித்தப்பா 😊☺️
@chithrasathishwarirudramoo32137 күн бұрын
மீரா அம்மா வணக்கம் உங்களை பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி இன்றைய வீடியோ சூப்பர்
@chithrasathishwarirudramoo32137 күн бұрын
மீரா அம்மா உங்க மாமா. தன் சிறு வயதில் தான் பட்டகஷ்டம் அவர் கண்ணிர்விட்டது எங்களை கண் கலங்கவைத்துவிட்டது பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக. இருக்குது😂😂😂❤❤❤
@sivaranjanit.k27627 күн бұрын
😢😢😢😢😢அந்த அண்ணா வா அழுகவேண்டாம் சொல்லுங்க ma...... அண்ணா பேசுனதும் அழுகையா வருது..... Be happy..... 🎉ஓம் நமசிவாய போற்றி 🙏🏻
@sgsansachiekitchen6 күн бұрын
😢 my sudden 😢 crying.. Will pray for everyone not to suffer, god always protect everyone
@Sivasiva-by4qk7 күн бұрын
😭அம்மா உங்க மாமா சொன்னதா கேட்டு எனக்கு அழுகை வந்துடுச்சு அம்மா 😒கவலை படாதீங்க அண்ணா இருப்பவருக்கு ஒரு உறவு இல்லாதவறுக்கு ஊரே உறவு தான் 😍😭😭அம்மா உங்க மாமா வா நல்லா பாத்துக்கோங்க plzz🙏🙏🙏எனக்கும் இப்படி தான் நான் இருந்தும் கஷ்டபடுற மனசல 😭😒😒
@jananis-fu1yf7 күн бұрын
😢enakuu enga Appa nabagam vanthuduchi 😢😢😢😢😢😢😢😢😢😢😢😢I miss you
@chithrasathishwarirudramoo32137 күн бұрын
மீரா அம்மா உங்க பாட்டு சூப்பர் வாள கருவாடு எங்களுக்கு இல்லையா தனபக்கியம்மா என்ன உங்க மாமாவை வாடா போடா என்ன ஒரு மரியாதை சூப்பர் என்ன பாலனி மாமா எங்க எப்போ வந்தாலும் இரண்டுபேர் குடவே வாரணும் போல மீரா ❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@Sumisumithra-r7z3 күн бұрын
மீரா அம்மா சூப்பர் அமமா எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு அம்மா நீங்க அம்மா உங்க பாட்டு சூப்பர் உன் மாமா பாட்டு சூப்பர் தனபாக்கியம் அம்மா சூப்பர் ஐ லவ் யூ அம்மா உன் மாமா பேசிட்டு இருக்கும்போது கடைசில அவனுக்கு பாரு ரொம்ப கஷ்டமா இருக்குமா அழகே வந்துருச்சு மா எனக்கு பாவமா உங்க மாமா❤❤❤❤🎉🎉🎉🎉
@meenaraja-ee4yx6 күн бұрын
பழனி மாமா அழாதிங்க உங்க நல்ல மனசுக்கு எல்லாமே நல்லதா நடக்கும் 🥺🫂🙂
@mamimegalaimegalai32374 күн бұрын
அம்மா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அவங்க சொன்ன பாட்டு கூட புரியல ஆனால் நீங்க சொன்ன அர்த்தம் கேட்ட உடனே மனசு தாங்கல அழுகையை நிறுத்த முடியல 😢😢 அவங்களா பாத்திரமா பாத்துக்கங்க அண்ணாவையும் அடிக்கடி விடியோவுல கொண்டு வாங்க😢😢
@sheltonjonetherasa22827 күн бұрын
அம்மா அப்பாவின் அருமை அவர்கள் இருக்கும் பொழுது நமக்கு தெரியாது, ஆதாரவாய் சாய்ந்துகொள்ள அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் கிடைக்காத இத்தனைவருட ஏக்கத்தின் வலி அந்த ஒப்பாரி பாடலின் வழியாய் இதயத்தை உடைத்து கண்ணீர் சிந்தவைக்கிறது.... ஆறுதல் வார்த்தைகளால் ரணங்கள் ஆரலாம் ஆனால் வடுக்கள் மறையாது 🙏🙏😪😪🙏🙏
@niranjanchandrasekar29516 күн бұрын
அண்ணா அழுகாதீங்க நீங்க அழுவதை பார்த்தால் எங்களுக்கு அழுகை வருது
@mohdmoinudeen6 күн бұрын
அம்மா மாமாவ அழுக வேண்டாம் சொல்லுங்க நாங்க இருக்கோம் ❤ என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் ❤❤
Hi மீரா அம்மா ❤❤❤❤தன பாக்கியம் அம்மா ❤❤❤❤❤பழனிசாமி மாமா ❤❤❤❤❤❤❤வணக்கம் ❤❤❤❤❤❤மிஸ் யூ நாகரீக மாலா அக்கா ❤❤❤❤❤❤❤
@monishamonisha53727 күн бұрын
எனக்கு அழுகை வந்துருச்சி அம்மா வேண்டாம் அம்மா நீங்க எல்லாரையும் சிரிக்க வைக்குறவுங்க அந்த அண்ணன நல்ல படியா பாத்துக்கோங்க அம்மா 😭😭😭😭😭😭
@SadhasivamLatha7 күн бұрын
இவ்ளோ நாள் உங்க வீடியோவை பார்த்து சிரிச்சு தான் இருக்கேன் இன்னைக்கு நல்லா அழுதுட்டு மா😢
@prabamcaK-bl4zi7 күн бұрын
அம்மா எனக்கு அம்மா அப்பா இல்லை ஆனால் பழனி அண்ணா கவல படதிங்க நம்மள மாரி உள்ளவங்களுகு தான் தெரியும் நம்ம வேதனை 😭😭😭😭😭😭😭😭😭😭😭
@kuttymanim1116 күн бұрын
அம்மா இத்தனை நாள சிரிக்க வச்சிட்டு ஆனா இன்னிக்கு ஆழ வச்சிட்டிங்க 😢😢😢😢😢 அண்ணா நீங்க ரொம்ப ரொம்ப ரொம்ப பாவம் 😢😢😢😢😢 அண்ணா உங்கள நெனச்சா மனசுக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு அண்ணா 😢😢😢😢😢
@chandrakala61907 күн бұрын
யாருக்கு மீராமா வாழ்க்கை நல்லா இருக்கு கவலைகள் ஓடுதான் வாழ்க்கையே
@abdulkhaderJailani-wh2dl7 күн бұрын
குவைத்தில் இருந்து மிக அருமை
@MuthuLakshmi-l8l7 күн бұрын
Sitapur Inka mummy hai correct Panna song Mattu military irukura Daddy ki tiranga thuppakki eduthutu domicile suttu poduvathu Sitapur irunthal over Kusum😂😂😂😂😂😂😂
@HARINIP-m5m7 күн бұрын
அம்மா பாட்டு சூப்பர்.......❤❤
@KarthikaDharmalingam24097 күн бұрын
லவ் யூ மீரா அம்மா❤❤❤❤🥰 பாடல் சூப்பர் அம்மா❤❤❤❤❤தன பாக்கியம் அம்மா❤❤❤❤❤பழனிசாமி மாமா சூப்பர் பழமொழி❤❤❤😂😂மாமா அழதீங்க😢😢சந்தோஷமாக இருக்க வேண்டும் மாமா❤❤❤ஆட்சியும் ஆப்புச்சியும் உங்க கூடவே தான் இருங்கங்க வாழ்த்திக்கிட்டு❤❤❤
@daviddava48497 күн бұрын
Meera Ji ❤❤❤ May Allah Bless You and Yr Family.
@pranagaa67937 күн бұрын
அவர் சொல்வது அனைத்தும் உண்மையே அம்மா
@SureshChanthiran7 күн бұрын
அம்மா இந்த விடியோ பார்த்து எனக்கு ரொம்ப கஷ்டமா இருந்தது 🥺🥺🥺
@kannahirajkannahiraj82557 күн бұрын
பழனி அண்ணன் ஒப்பாரி கேட்டு எனக்கு அழுகையே வந்துவிட்டது அண்ணனுக்கும் ஆதரவு கொடுங்க மீரா சிஸ்டர்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@alagarsamyalagarsamy10947 күн бұрын
இயல்பான நடிப்பு வீடியோ..மீரா அம்மா...🎉🎉🎉
@dhanasekarsekar88187 күн бұрын
இந்த வீடியோ கடைசியாக பார்த்து எனக்கு ரொம்ப மனசு வருத்தமா இருக்கு...😢😢😢😢😢😢.... அண்ணா நீங்க எதுக்கு கவலைப்படாதீங்க நாங்க எல்லோரும் இருக்கோம் 🫂😭😭😭😭
@Backiyasankar7 күн бұрын
இனிய மாலை வணக்கம் சகோதரி கள் இருவருக்கும் பழனி ச்சாமி மாமாவுக்கும் சேர்த்து இவ்வழவு சோகத்தை யும் வச்சிட்டு பாவம் வெளிய சிரிச்சிட்டு இருந்து இருக்காங்க வீடியோபார்த்த அனைத்து உறவுகளும் அழுதுஇருப்பார்கள் அவங்ககலங்கினதை நினைத்தால் மனசு பாறமாகஉள்ளது. அவங்க பட்டகஷ்டத்திற்கு நல்லா இருப்பாங்க. கவலை வேண்டாம் அண்ணா சகோதரி யின் உறவுகள் ளாகிய நாங்கள் இருக்கிறோம்.
@KarthikPriya-v6c7 күн бұрын
Song super ma sariyana adi maapazaniswamy anna vazga ❤❤❤❤
@MoorthiMoorthi-lo6gb7 күн бұрын
Super amma❤❤
@TamilNaduGovernmentjobsToday7 күн бұрын
கடைசியில் எனக்கும் கண்ணீர் வந்துவிட்டது 😢😢😢மீரா அக்கா வடிவேல் அண்ணனை அடிக்காதீங்க பாசமா பேசி வீடியோ போடுங்கள்
@ponnila4252Күн бұрын
Anna super..... 🫂😥 avar oppari song video la potonga.... Amma niraiya...
@MalasriReya7 күн бұрын
பழனிச்சாமி மாமா I love you
@SowmiyasSowmiyas-rr9ds7 күн бұрын
நீங்க அழக்கூடாது அப்பா நாங்க எல்லாம் இருக்கோம் ஓக்கே வா ஒருநாளும் கண்ணுல தண்ணியே வரக்கூடாது நீங்க அழாத அப்பா சத்திமா அடக்க முடியல மா கேட்ட எங்லுக்கே கண்ல தண்ணி வருது அவருக்கு எவ்லோ கஷ்டமா இருக்கும் இனிமேல் நீங்க அழக்கூடாது அப்பா.....😣😣😣
@Arulstalinraja7 күн бұрын
🥹 பாடல்ல கேட்டவுடன் கண்ணில் இருந்து கன்னிர் வந்துடுச்சு அம்மா 🥹🥹🥹
@Shashikumar-jd4sw7 күн бұрын
Elavu raasa spr comedy😅😅
@kavithav65237 күн бұрын
அம்மா ப்ளீஸ் உதவி பன்னுங்க 🙏🙏🙏🙏
@VickyVicky-ob6qk7 күн бұрын
நீங்க பாடுன பாட்டு சூப்பர் மொத கஷ்டப்பட்டவங்க நாளைக்கு நல்லா இருப்போம் கவலைப்படாதீங்க அண்ணே வீடியோ சூப்பர் அம்மா
@mastersamommuruga.43697 күн бұрын
என்னதான் இருந்தாலும் 2 அத்தை மகள்களும், மாமன இந்த பாடு படுத்த்கூடாது!! 😂😂😂😂😂பாவம்ல! கடைசியல மனசை கணக்க வைச்சிட்டிங்க😢😢😢
மீரா மா பாதி வீடியோ தான் பார்த்துட்டே இருக்கேன் செமையா இருக்கு பழனிசாமி மாமா வந்தா கலக்கல்தான்
@mercyangelclaraiv70737 күн бұрын
வெலந்தியா இருக்கிறார். அவர்க்கு உள்ள எவ்ளோ சோக கதை. பாவம் அழுகிறார். என் வீட்டுக்காரர் இறந்த அப்போ நான் இப்டி தான் என் பிள்ளைகளை எப்படி வளர்க்க போறேன்னு அழுதேன். பழைய நியாபகம் வந்துருச்சு அம்மா
@02-aadam.n497 күн бұрын
கவலை படாதீங்க பழனி அண்ணா நாங்க எல்லாம் இருக்கோம் 🥹 என்னால கூட கண்ணுல கண்ணீர் வருது 🫂🫂🫂
@knair61536 күн бұрын
Yethenal elartheyum sirike vecha channel, iniki nambale kann kalanga vechirichi, palanisamy mama yaarum illene aluvathinge, iniki ungal kannerku Maru kanner vidhe ulagame iruke,. From Malaysia family ❤
@IndhuMathi-om4ce7 күн бұрын
Super amma 😂😂😂
@AlexAlex-j3b7 күн бұрын
Hi meera amma ❤❤❤❤❤❤thanapakkiyam amma❤❤❤❤❤ eppati irukkinga ❤❤❤❤❤❤❤❤
@ManiNarayanan-v3u7 күн бұрын
Naan thanabakkiyam fan aagitta..... Superb sister, nallah paysuringa, vazhthukal.