எங்களோட கதாநாயகி அக்கா வந்துட்டாங்க சூப்பர் இனிமேட்டு கலக்கப்போவது வீடியோ சூப்பர் சூப்பர் சூப்பர் சூப்பர்❤❤❤
@niranjanchandrasekar2951Ай бұрын
அம்மா இந்த காமெடி சிரிச்சு சிரிச்சு வயிறே வலிக்குதும்மா ஐ லவ் யூ
@shainithika4971Ай бұрын
நாகரிக அமலா அக்கா வந்தாலே வீடியோ வேற லெவல்.... உங்க வீடியோ பார்த்தாதான் எங்க மனக்கவலை எங்க சோகம் எல்லாம் மறந்து சிரிக்கிறோம் மா எங்களுக்காக தினமும் வீடியோ போடுங்கம்மா❤❤❤
@ArunKumar-fl6bvАй бұрын
நாகரிக மாலா வந்தாலே 😂😂 வேற லெவல்
@Sangeetha-gv3erАй бұрын
சங்கதாலைவி நாகரிகமால வந்ததும் காலை காட்டு நாகரிகமால வாழ்த்துக்கள் மா ❤❤❤❤❤❤❤
@shamirashamira4206Ай бұрын
அடி தூள் மீரா அம்மா நாகரிகமாலா ரெண்டு பேரும் வந்தா தான் வீடியோ கடை கட்டுது அடி தூள் சூப்பர் மா சூப்பர் 😂😂😂🤣🤣🤣
ஆன்ட்டி வார்த்தையை கேட்டு எத்தனை நாள் ஆச்சு 😊😊 சுமால் அண்ணி ஜடை சுப்பர் ❤❤❤
@kaleeswari43Ай бұрын
மீரா அம்மா ❤👌 உங்க மாமன் மகன் சூப்பர் நாகரிகமாலா வேற லெவல் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 நாகரிக மாலா வந்ததும் களை கட்டுது🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🙏🤣🙏🙏சூப்பர்
@shainithika4971Ай бұрын
10.13 இந்த மாதிரி தா அம்மா நாங்களும் எங்கள் தாய்மாமன் பசங்களை சொல்லுவோம் மாமா சொல்றா அப்படின்னு சொல்லுவோம்.... அதுல ஒரு சந்தோஷம் இருக்கும்❤❤❤
@drumsbala7823Ай бұрын
அடேங்கப்பா உங்கள் அனைவரையும் ஒன்றாக பார்ப்பது மிகவும் அரிதாக உள்ளதே. சிங்கம் களம் இரங்கிருச்சே.🎉🎉❤❤😂😂 Love all
@Sakthivel-y2nАй бұрын
மீரா அம்மா நாகரிகமாலா அக்கா வந்தாலே மனசு ரொம்ப சந்தோசமா இருக்கு உங்கள் வீடியோ சூப்பர் ❤❤
@pragathikavi9999Ай бұрын
ரொம்ப நாளைக்கு அப்புறம் சிரிச்சு அம்மா உங்க வீடியோ பார்த்து ரொம்ப நன்றி அம்மா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NaseerJamaleeАй бұрын
அழகு தேவதை மீரா தோழி வீடியோ வேற லெவல் காமெடி சூப்பர் 😂😂😂😂😂😂😂😂 நாகரீக மாலா நடிப்பு மிகவும் சூப்பர் மா 👌👍🤣🤣🤣😂😂😂😂😂
@pappugukanpappugukan-cb4nsАй бұрын
அப்பா இன்னைக்குதா வீடியோ சூப்பர்ம்மா மாலா வந்தாலே வீடியோ சூப்பர்தா மீராம்மா இன்னைக்கு சிரிப்புக்கு பஞ்சம் இல்லை 😂😂😂😂😂❤❤❤❤❤
@SelvaKumar-zz5qvАй бұрын
அம்மா உங்கள் உதவி வேணும் 🙏🏾🙏🏾🙏🏾🙏🏾
@frnds_lover_zabeerАй бұрын
அம்மா நான்தான் முதல்லைக்❤❤❤❤
@mamimegalaimegalai3237Ай бұрын
அம்மா செம காமெடி சூப்பர் அம்மா❤❤
@MrJeganjeАй бұрын
Nagarika mala ❤
@gracyy9512Ай бұрын
மீரா அம்மா ரொம்ப நன்றி நாகரிகமாலா அக்கா வீடியோ போட்டதற்கு ❤❤❤❤❤
@chandrakala6190Ай бұрын
செம்மையா இருக்கு காமெடி ரொம்ப நாளைக்கு அப்புறம் நாகரிகமாலா வந்தா தான் களை கட்டுது அனைத்து டயலாக்கும் சூப்பர் நல்லா தான் இருக்கேன் ஒத்தையிலே இருந்து ஒத்தையிலே போயிடுவேன்னு பயமா இருக்கு😅😅😅 கங்காரு குட்டி ஆட்டம் சுத்திக்கிட் டே இருக்கியே ராதை மனது திடீர்னு சூப்பர் மாமன் மகனோட கொஞ்சுறது அழகா இருக்கு😅😅😅
@JhonKleraАй бұрын
நாகரிக மாலா அக்கா மீரா அம்மா சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@maheswar.a5007Ай бұрын
Nagarimala very super nalla pandriga
@pragathikavi9999Ай бұрын
உங்க நடிப்பு வேற லெவல் மா ❤❤❤
@narayanann2487Ай бұрын
நாகரிக மாலா.வந்தாலே. சந்தோசம். 🎉🎉🎉🎉🎉🎉
@Oviya_007Ай бұрын
நீங்க வச்சா மட்டும் எப்டி பாக்கியத்தம்மா சாம்பார் அப்டியே தடதடனு நெத்தில பொட்டு வைக்கிற மாறி இருக்கு😂😂😂
@GowthamS-xb5wxАй бұрын
ஐயோ சாமி நாகரீகமாலா என்ன சவுண்ட் இது😅😅😅😂😂
@KarthikPriya-v6cАй бұрын
❤❤ small Anni ya pathila romba happy irugan ❤❤ video super
@AyeshaM-c9q27 күн бұрын
Amma mala akka so cute ❤❤❤❤❤❤❤❤❤❤❤😍
@arivalaganari3189Ай бұрын
மீரா அம்மா 💓💓💓 மாலா அக்கா ❤❤❤😂😂😂😂😂😂😂😂😂😂😂😂👌👌👌👌👌👌
@raveenkumar6111Ай бұрын
0:49 😂😂😂😂Naan ethirpaakave ille 😂😂😂😂
@kanishaasworldАй бұрын
மாலா 🥰🥰 மீரா அம்மா 💕💕 சூப்பர் காமெடி ❤️❤️
@annaporani-h2sАй бұрын
நாகரீக மாலா வெகுளியா இருக்காங்க ஆன்டி ஆன்டிகிறது சூப்பர்
@vijayarani9811Ай бұрын
❤ கோவை மீறாமாவுக்கும் நாகரிகமாலாக்கும் என்னுடைய காலை வணக்கம் தெரிவித்துக்கொள்கின்றேன். என்ன ஆச்சு உங்க வீடியோ ஏன் வரவே மாட்டேங்குது என்ன பண்ணிட்டு இருக்கீங்க டிக் டாக் இருக்கும்போது டிக் டேக் ஓபன் பண்ணாலே உங்க வீடியோவா வரும் அதுக்கப்புறம் youtube ல அதுக்கு முன்னாடி எல்லாம் உங்க வீடியோவா வந்துச்சு எங்க சின்ன மகளுக்கு உங்க வீடியோ ரொம்ப ரொம்ப பிடிக்கும் இப்ப என்னன்னே தெரியல உங்க வீடியோ வரமாட்டேங்குது எனக்கு இரண்டு பெண் பிள்ளைகள் youtube வந்தா உங்க வீடியோ தான் பார்த்து நாகரிகமாலா அக்கா செய்றது எல்லாம் சிரிச்சுக்கிட்டு இருப்பாங்க என்னுடைய மூத்த மகளுக்கு ஒத்த தலைவலி அதிகமா இருக்கு அவ +2 ல நல்ல மார்க் எடுக்கணும் என் சின்ன மகளும் நல்லா இருக்கணும் என் இரண்டு மகளுக்கும் நீங்க வாழ்த்துக்கள் தெரிவிக்கணும் அம்மா ப்ளீஸ் அதேபோல உங்க வீடியோ தொடர்ந்து வரணுமா உங்க வீடியோக்காக வேலூரில் இருந்து உங்க மகள் நான் காத்துகிட்டு இருக்கேன் மேலும் மேலும் நீங்க வளர்ந்து வர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் வாழ்க வளமுடன் வாழ்த்த வயதில்லை அம்மா இருந்தாலும் வாழ்த்துகின்றேன் நீங்க எங்க இருந்தாலும் நல்லா இருக்கணும் திருநங்கைல ஒரு சிலருங்க நல்லவங்க இருக்காங்க ஒரு சிலருங்க கெட்டவங்க இருக்காங்க ஆனா உங்கள பாத்து தான் நான் எல்லாரையும் மதிக்க கத்துக்கிட்டேன். அவங்க என்கிட்ட ஏதாவது உதவி கேட்காம போனாலும் என்னால முடிஞ்சது நான் கூப்பிட்டு உதவி பண்றேன் என் இரண்டு பெண் பிள்ளைகள் அவங்க விடுதலை இருக்காங்க இப்ப அரையாண்டு லீவுக்கு வருவாங்க வந்த உடனே உங்க வீடியோ தான் பார்ப்பாங்க தயவு செஞ்சு நிறைய வீடியோ எடுத்து போடுங்க அம்மா 🙏❤️🤝👍🥰
@mpsuresh6504Ай бұрын
ஐயோ மீரா அம்மா ரொம்ப நாள் கழிச்சி ரொம்ப சிரிப்பான வீடியோ நன்றி மீரா அம்மா... நாகரிகமாலா அக்கா வந்தது சூப்பர் ஆண்ட்டி சொல்லறது...🤣😂😂
@VaidehiMohanАй бұрын
Nagramala.vanthal semma comedy 😃 😀 😄
@UmeshKumar-cj5nzАй бұрын
நாகரிகமாலாவை பார்த்தது மிக்க மகிழ்ச்சி
@tamilkumar-gz2oqАй бұрын
❤❤❤ அம்மா வணக்கம் ❤ ❤❤சின்ன மாமா சூப்பர் அம்மா 🙏🏻🙏🏻🙏🏻🌺🌺🌺
நாகரிகமாலா அக்கா வந்தாலே வீடியோ சூப்பரா தான் இருக்கும் அதை விட மீரா அம்மா மொரத்தால் அவரை அடித்தது அதை விட சூப்பர்
@PreethaSudhagarАй бұрын
Super comedy Nagar Mala😂😂😂😂
@srirangan9240Ай бұрын
அம்மா இன்னைக்கு வீடியோ போஸ்ட் பன்னதுக்கு நன்றி அம்மா நீங்க இரண்டு பேரும் சேர்ந்து வீடியோ போட்டால்தான் நல்லா இருக்கு அம்மா லவ் யூ அம்மா ❤❤❤
@VedhaSri-r8fАй бұрын
Nagarigamala is back super video
@HemavarshiniLokeshАй бұрын
அருமை😃❤
@ShankrishAtrocitiesАй бұрын
கெளப்பு கடை சாம்பார் எங்க ஊர் சைடு எல்லாம் இப்படி தான் சொல்லுவோம்❤❤❤❤
@AlexAlex-j3bАй бұрын
Hi nagariga mala ❤❤❤❤ hi Meera amma ❤❤❤❤❤ eppati irukkinga ❤❤ Meera family love you so much 💙💙💙
@shainithika4971Ай бұрын
மீரா அம்மா காலை வணக்கம் வீடியோ போட்டதற்கு நன்றி உங்க வீடியோ காக தான் காத்துட்டு இருந்தோமா....🎉🎉🎉
@jayakumarsjayakumars3042Ай бұрын
மீரா அம்மா சூப்பர் மா விடியோ ❤❤❤❤❤❤❤❤❤❤
@VicitharaАй бұрын
ஹாய் மாலா அக்கா சூப்பர் அக்கா 😂😂😂 ஹாய் அம்மா ❤️
@UthraU-e9mАй бұрын
மீரா அம்மா மிக்க நன்றி எங்க சங்கத் தலைவி நாகரிகம் மாலா அம்மா வந்ததுக்கு ஆனால் நீங்க இரண்டு பேர் வீடியோ எடுக்கிறது எனக்கு ரொம்ப பிடிக்கும் இந்த வீடியோ சூப்பர் மீரா அம்மா எனக்கு நாகரிகம் மாலா அம்மாவை பார்த்ததுக்கு ரொம்ப சந்தோசம் எவ்வளவு நாளாச்சு இப்பதான் எனக்கு ரொம்ப ரொம்ப சந்தோசம் 😂😂😂