ஐயா மிக அருமையாகச் சொன்னீர்கள் சில பிள்ளைகள் பிறக்கும்போதே பெயரை இறைவனே கொடுத்தமாதிரி அவர்பெயர் அமைந்திருக்கும் அந்தப் பெயருக்கேற்றபடியே அழகிருக்கும் அறிவிருக்கும் அவரது செயலுமிருக்கும் உங்கள் பேச்சில் உள்ள மகிழ்ச்சி அதுதான் பெருமகிழ்ச்சி ஐயா வாழ்த்துக்கள்