நான் ஆறாம் வகுப்பு படிக்கும்போது சர்மா என்ற ஆசிரியர் மார்க்குப்போடுவ தில் வஞ்சகம் செய்யமாட்டார் மாணவர்களிடம் பேப்பரை கொடுத்து மொத்தமதிப்பெண்ணைகளை கூட்டச்சொல்லுவார் பலருக்கு 106,110என மார்க் வரும்மாணவர்கள் சிரித்துக்கொண்டே ஆசிரியரிடம் சொல்லுவார்கள் என் அப்பன்வீட்டுமார்க்கா உன்அப்பன் வீட்டுமார்க்கா இருக்கட்டும்போ என்பார் அந்த ஆசிரியரை எல்லோருக்கும் பிடிக்கும்
@indirasekar57602 жыл бұрын
அவர் பொருப்போடு வேலை செய்யவில்லை என்பதே தெளிவா புரியுது..
@mustafahmus94832 жыл бұрын
Arumai arumai
@favcomedy49812 жыл бұрын
Good good speech sir..
@varatharajanrajan7062 Жыл бұрын
9? 20:31
@saravananmadhavan9412 жыл бұрын
பேசுவது தமிழ் மொழியில்..... இடை... இடையில் ஏன் சார்.... சார் என்று சொல்கிறீர்கள்..... சார் என்பது ஆங்கிலத்தில் இருந்து வந்தது அல்லவா..?...