லாவண்யா மேடம் & மஹாலக்ஷ்மி மேடம் இருவருடைய நோக்கமும் செயலும் மிகவும் அருமை. தாங்கள் இருவரும் உங்களுடைய செயலால் வாழ்வில் மகிழ்ச்சியாக வாழ இறைவன் நிச்சயம் அருள் புரிவார். நான் மஹாலக்ஷ்மி மேடம் அவர்களுடன் பணியாற்றியுள்ளேன். அவர் தமிழகத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்த பெண்களை கவுரவம் செய்வதற்காக லக்ஷ்மி ஆர்கானிக் உழத்திகள் அமைப்பு என்று ஆரம்பித்து விருதுகள் வழங்கி அவர்களை ஊக்கப்படுத்தி கெளரவம் செய்துள்ளார். இருவருக்கும் வாழ்த்துக்கள். என்றும் நட்புடன் பிரதீப்.
@vijayanedumaran30723 жыл бұрын
நல்ல பதிவு. உழவிகள் பலர் வரவேண்டும். சிறப்பு
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️
@uthayabharathi52327 ай бұрын
வாழ்த்துக்கள் மா.பெருமையாகவும் மகிழ்ச்சியாகவும் உள்ளது.
@kdmasterff2263 жыл бұрын
Super lavanyaaaa sema 👏👏👏💐💐💐
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation and reaction to this Video
@rtswamy54773 жыл бұрын
Good initive of Women in2017 and Ms Lavanyas'effort material ized in 2019 to convert Millett to value addition products Mother Grain Food Products Puduchery Natural Agriculture by Mahalakshmi for seven years
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️
@rmkfreemusic2686 Жыл бұрын
👌🙏
@theresemariadhanam16292 жыл бұрын
👌👌👌👌
@MilletSnacks2 жыл бұрын
Thanks for your appreciation to this business video 💪💪💪👍🏼👍🏼👍🏼👍🏼👍🏼❤️❤️❤️❤️❤️❤️