Рет қаралды 64,885
இரசாயன விவசாயத்தில் விளைச்சல் அதிகமாக இருந்தாலும் நஷ்டம் ஏற்படுவதை உணர்ந்து, இயற்கை விவசாயத்திற்கு மாறிவிட்டார் இந்த விவசாயி. நாட்டு நெல் ரகங்களின் மதிப்பை உணர்ந்து, தற்போது நல்ல லாபம் ஈட்டி வரும் இந்த இயற்கை விவசாயயின் பகிர்வு, இயற்கை விவசாயம் லாபம் ஈட்டுவதற்கான விவசாயம் என்பதை நிரூபணம் செய்கிறது.
#ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Click here to subscribe for Isha Agro Movement latest KZbin Tamil videos:
/ @savesoil-cauverycalling
Phone: 8300093777
Like us on Facebook page:
/ ishaagromovement