சேவல் இல்லாமல் கோழி முட்டை இட்டால் அது கெமிக்கல் முட்டை😮
@oorkuruvibiz3 ай бұрын
இயற்கையில் கோழிக்கு சேவல் இல்லாமல் முட்டை போடும் தன்மை உண்டு. கோழி சேவலுடன் சேருவதால் முட்டை இடாது. முட்டையை அடைகாத்து குஞ்சு பொறிக்க வைக்கத் தான் கோழியுடன் சேவல் சேரவேண்டும் இது தான் இயற்கை.
@tamilt163 ай бұрын
@@oorkuruvibiz நீங்க சொன்ன தகவல் சரியாக இருந்தால் மகிழ்ச்சி இதுவரை நான் கேள்விப்படாத ஒரு செய்தி அறிந்து கொண்டதில் மகிழ்ச்சி நன்றி