ஓம் சரவணபவ வந்த வினையும் வருகின்ற வல்வினையும் கந்தா என்றிட கலங்கும் செந்தில்நகர் சேவகா என்று திருநீறு அணிபவர்க்கு மேவ வாராது வினை யாமிருக்க பயமேன் வேல் வேல் முருகா வெற்றிவேல் முருகா.
@AffectionateBird-dk2fm18 сағат бұрын
Veeravel vetrivel
@jothikp154320 сағат бұрын
❤omsarvanabava
@Malathiravi-yk2tp15 сағат бұрын
🙏
@sulurarumugamvennila30087 сағат бұрын
🎉❤
@sanjaykalidass601818 сағат бұрын
Muruga night udapil kalvali backpain nenju erichal nenju Vali mudugil Vali thalivali stomachpain pallu Vali ethuvum illamal nalla Patiya thukitanum muruga 🙏🙏🙏🙏🙏 night nalla thukitu morning sekirama ellunthu En veliukal ellam nane seiyanum muruga 🙏🙏🙏🙏🙏 afternoon thukavilli night nalla thukanum muruga 🙏🙏🙏🙏🙏 nenkal than enaku thunaiaka irukanum Muruga 🙏🙏🙏🙏🙏 Om muruga potri 🙏🙏🙏🙏🙏 kandanuku arokara 🙏🙏🙏🙏🙏 muruganuku arokara 🙏🙏🙏🙏🙏
@Premmanoj-i6o21 сағат бұрын
Om Muruga Potri kandha potri kadamba Potri kathirvela potri karthikaya potri. Appa I need your help please help
@rajasrinivasan198515 сағат бұрын
kanda saranagathi and vel,vel vetri vel, vel vel veeravel and velundu vinai illai and murugan thiruvadi undu kavalai illai.
@asdsarathy14319 сағат бұрын
திருச்செந்தூர் ஆண்டவா நீதான் அய்யா எனது வேண்டுதல் எல்லாம் நிறைவேற்றி தரணும் முருகா... உனக்கு நான் நன்றி கூறி கொள்கிறேன் முருகா என்னுடன் இறந்து விரதம் நல்லபடியாக முடிக்க உதவினார் முருகா நீ அதற்கு நான் நன்றி கூறுகிறேன் முருகா... எனது வேண்டுதல் எல்லா நிறைவேற்றி தா முருகா... சேர்வைகாரன் பட்டி செல்வி ஆறுமுகம் அவர்களின் மகனான செந்தில்நாதன் அவர்களை தான் நான் காதலிக்கிறேன் முருகா அவரும் என்னை காதலிக்கிறார் முருகா எனது பெயர் சுப்புலட்சுமி முருகா 4 வருடம் தொடர்ந்து நாங்கள் காதலித்து வருகிறோம் முருகா... நீதான் எங்களது ஜாத்கம் மீறிய திருமணம் அருகில் இருக்கும் உனது சன்னதியில் வைத்து நடைபெறவும் உன் ஆசியுடன் உன் அருளுடன் நடைபெறவும் திருமணம் முடிந்த பிறகும் நான் செல்லும் புகுந்த வீடாகிய எனது செல்வி மாமியாரின் வீடு தான் எனக்கு புகுந்த வீடு அங்கு நான் மருமகளாக சென்ற பின்பு மகிழ்ச்சி நிலவும் நிலையும் நொடி நொடி தீங்கு துன்பம் கஷ்டம் எது நேர்ந்தாலும் நீ கூடைருக்கிராய் நீ காப்பாத்துவாய் என்ற நம்பிக்கை நீதான் எங்களுக்கு தர வேண்டும் முருகா.... எனது செந்தில்நாதன் அவர்களது வெளிநாட்டில் இருந்து சீக்கிரமாக ஜனவரி மாதத்தில் அவரது சொந்த ஊருக்கு வர அருள் புரி முருகா... எனது கணவராக வரவிருக்கும் செந்தில்நாதன் அவருக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவளது வாழ்வு ஏன் இவ்வாறு உள்ளது முருகா அவளுக்கு அவளது பையனுக்கும் நீதான் அய்யா நல்வழி காட்ட வேண்டும் அவளது பையனுக்கு நல்லா செல்வமும் அறிவும் கல்வியும் உன் ஆசியும் அருளும் அவனுக்கும் அவனது அம்மாவிருக்கும் எங்களுக்கும் வேண்டும் முருகா... அவளது பையன் அவனது அப்போ உயிரோடு இருந்து செய்யும் தவறுகளை அவன் உன் ஆசியோடு அருளோடு அவன் தட்டி கேட்டு அவனது அம்மாவை தலை நிமிர செய்யணும் முருகா... அருள் புரி முருகா... ஏது மாமியார் லோன் கிடைக்க காத்துள்ளார் முருகா அவருக்கு லோன் கிடைக்க செய்து பாதி நிலையில் கட்டி முடிக்காமல் இருக்கும் வீட்டை நீதான் முருகா கூடவே இருந்து அந்தலோன் பணம் வைத்து வீடு கட்டி முடிக்கவும் மீதி லோன் வைத்து அவர்கள் செய்ய நினைக்கும் அனைத்து காரியமும் தங்கு தடை இன்றி நடத்தி கொடு முருகா கூடவே இருந்து நீதான் முருகா எங்களுக்கு எப்போதும் ஆசி வழங்க வேண்டும் முருகா.. எனக்கு அரசாங்க வேலா நல்லது என்றால் எனக்கு கொடு இல்லையேல் எனக்கு அந்த நினைப்பு வரவே கூடாது முருகா... நீ என் விரதம் ஏற்று கொண்டால் என்னை உன் சன்னதி திருச்செந்தூர் வர அழைப்பு விடு முருகா எனக்கு ஓம் சரவணபவ ஓம் சரவணபவ ஓம் சரவணபவ🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼🙏🌼
@Sakthivel-g2x18 сағат бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்த போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
@KuberanAli12 сағат бұрын
❤️முருகா என் நேரம் இன்றும் சரி ஆக வில்லையா்் சரணாகதி🙏