Рет қаралды 919
Lebanon Bethel church
நல்ல தகப்பன் நீர் தான் ஐயா
நல்ல மேய்ப்பன் நீர் தான் ஐயா
உம்மையன்றி எனக்கு யாரும் இல்ல - (2)
உமக்கே ஆராதனை - (4)
நான் போகும் பயணம் தூரம் தூரம்
என்னை தேற்றிட ஒருவரும் எனக்கு இல்லப்பா -(2)
நான் மயங்கி விழும் நேரத்துல -(2)
உங்க கோலும் தடியும்
என்னை தேற்றுத்தப்பா-(2)
உமக்கே ஆராதனை - (4)
பூமியில வாழ்ந்தாலும் நீர் தான் ஐயா
பரலோகம் நான் சென்றாலும் நீர் தான் ஐயா -(2)
துவக்கமும் முடிவும் நீர் தான் ஐயா -(2)
கண்ணின் மணி போல் காத்திடுவீர் ( என்னை ) -(4)
உமக்கே ஆராதனை -(4)
என் ஜீவனை பார்க்கிலும்
உம் கிருபை
என் வாழ்நாள் முழுவதும் அது போதுமே -(2)
நன்மையும் கிருபையும் என்னை தொடரும்-(2)
என் ஜீவனுள்ள நாளெல்லாம்- (4)
உமக்கே ஆராதனை -(4)
லீபனோன் பெத்தேல் ஊழியங்கள்
கால்கரை, ராதாபுரம்,
திருநெல்வேலி மாவட்டம்.
Cell - 9442907208
© LEBANON BETHEL MINISTRIES. All rights reserved.
#lebanonbethelministries #joythuthiarathanai #sundayservice #NallaThagappanNeerthanaya #bethelchurch #RevivalSongs #lukasekeratrasa #jesusredeems #jesusredeemsministry