❤❤❤ wonderful brother May the song will be a blessing to mollions 🎉🎉🎉
@Jessekalai Жыл бұрын
Thank you pastor, I am very happy with your kind words and well wishes❤🙏
@JothiJo-cp6gb11 ай бұрын
Dily Orumurie Enthasongie Ketkanum
@SureshlalithaSureshlalitha11 ай бұрын
Super brother
@senthamizhselvi758810 ай бұрын
Amen..s brother lyrics and your voice brings glory to God.. fentastic... super... hearing in headset in a silent place gives a happiness..God bless you
வரிகள், குரல், ராகம், இசை அனைத்தும் அருமை தம்பி கர்த்தர் இன்னும் ஆசீர்வதிப்பார்
@Jessekalai9 ай бұрын
Thank you brother 🙏❤️
@jehovanishirefineryjehovan31252 ай бұрын
Yes
@TVK-c9v4 күн бұрын
ஆமென் ❤️
@m.joycemoses83759 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை கேட்டுறுப்பென் என்று தெரியவில்லை ஆனால் கேட்காத நாள் இல்லை அண்ணா 😊😊 கர்த்தர் உங்களை ஆசிர்வதிபாராக 🎉🎉
@Jessekalai9 ай бұрын
Praise jesus 🙏❤️ நன்றி 🙏
@christiansongs51448 ай бұрын
Ok 🆗 û@@Jessekalai
@SujanRekshi7 ай бұрын
Yes❤❤❤❤
@SaravananA-yy7nm7 ай бұрын
Super 💯💯
@devadossdavid17596 ай бұрын
Yes i am also
@ramanisimon64433 күн бұрын
Song lyrics is nice 💯 bro I love it I think this is fully for me i dont care god is with me❤but in a second god made us blessed to other and really I started pray after seeing this song thanks brother for this song
@immanuelgladson570811 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரனல்ல.... இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல..... மாறாமலே உடனிருந்தீர்... விலகாமலே நடத்திவந்தீர்... ஆச்சரியமானவரே-என் வாழ்வின் அதிசயமானவரே..... 1. எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே... வழி அறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால்.... ஆச்சரியமானவரே..... 2. சருக்களிலும் கண்ணீரிலும் விழுந்திட்ட என் நிலையை... துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்.... ஆச்சரியமானவரே.... 3. சொந்தமான பிள்ளையாக தகப்பனை போல் சுமந்தீர்... இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்து கொண்டீர்...... ஆச்சரியமானவரே.... என் வாழ்விலே.... ஆச்சரியமானவரே... அதிசயமானவரே.... Graceful and merciful Song Brother... Loved the lyrics, feel and voice brother.... May Gods abundant blessings upon you....❤
@Jessekalai11 ай бұрын
Thank you so much for your heartily wishes brother 🙏❤️
@danielraj990611 ай бұрын
❤
@Meshak583811 ай бұрын
🎉❤🎉❤🎉thenks bro❤🎉❤🎉❤🎉
@SuganthiSuganthi-b3j7 ай бұрын
Super song and very nice 👍🙂😊
@mathanmathan64307 ай бұрын
God bless u bro
@arulsoosairajarulsoosairaj53189 ай бұрын
தேவ பிரசன்னம் தேவ மகிமை நிரம்பி திரும்ப திரும்ப பாட தூண்டும் பாடல் தேவனுக்கு மகிமை உண்டாகட்டும்... ஆச்சரியமானவரே என்று தேவனை புகழ இன்பமாய் தோன்றுகிறது..அதற்கு நம் கர்த்தர் பாத்திரராய் இருக்கிறார்...ஆமென்
@Jessekalai9 ай бұрын
ஆமென் 🙏 தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏
@dhandapaniv10432 ай бұрын
Achara manavare
@ethenjason541725 күн бұрын
True
@joshua531514 күн бұрын
25 வருட கடன் பிரச்சினையை என் இயேப்பா நீக்கி விட்டார்❤
@praveenav388610 ай бұрын
இந்த பாடலை எழுதி பாடிய பாடல்கள் வரிகள் என் இதயத்தை தொட்டது கண் கலங்கிய அழகான உள்ளது
@Jessekalai10 ай бұрын
நன்றி சகோதரி 🙏❤️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக
@jesusmymaster165510 ай бұрын
Kalai கர்த்தர் உங்களை மேலும் மேலும் தேவன் எடுத்து பயன் படுத்த ஜெபித்துக்கொள்கிறேன் ✝️🙇🏼♂️
@Jessekalai10 ай бұрын
மிக்க நன்றி ஐயா 🙏
@narmadhanarmadha1498 ай бұрын
Super bro God bless you forever 😊
@beulac99475 ай бұрын
மேலும் மேலும் தேவன் உங்களை எடுத்து பயன்படுத்துவார் amen Amen😇
@JagathisJagathis-t2w2 күн бұрын
எங்களுக்கு 3லச்சம் கடன் இருக்கு எல்லாரும் எங்களுக்காக ஜெபிங்க ரொம்ப கஷ்ட்டப்படுறோம் 😢😢
@Jessekalai2 күн бұрын
நிச்சயம் ஜெபிக்கிறோம்
@TVK-c9vКүн бұрын
ஆமென் ❤
@rohanjohn12859 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கலாம் ♥️♥️♥️ ஆண்டவரின் அன்பு
@Jessekalai9 ай бұрын
Praise the lord jesus christ 🙏❤️
@ShanmugapriyaB-v8f15 күн бұрын
Yes true
@SelviNagaraj-ld9uv3 күн бұрын
இந்த.பாடலை.எத்தனை.முறை.கேட்டாலும்.சலிக்காது
@MechMuhilan-g5q22 сағат бұрын
துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக மகிழச் செய்தீர் 🥰 இயேசப்பா மட்டும் 🥰
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்க்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல. 2 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமான வரே 2 எதிரபார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே 2 வழி அறியா அழைந்த என்னை கன்டீரே உம் கன்களால். 2 ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சறுக்கலிலும் கன்னீரீலும் விழுந்திட்ட என் நிலையை. 2 துன்பங்களை கன்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர் ஆச்சர்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே 2 சொந்தமான பிள்ளையாக தகப்பனைப்போல் சுமந்தீர். 2 இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொன்டீர் 2 என் வாழ்விலே... மாறாமலே... ஆச்சர்யமானவரே.....
@elayarajaramu227610 ай бұрын
❤ Thank you Jesus...
@arulprasath931210 ай бұрын
ஆமாம் அவர் தயவுக்கு தகுதியானவர்கள் அல்ல..... ஆனாலும் இரங்கின இரக்கம் தயவு செய்கிறது..... ஆமென்
@ThanigaThaniga-y6w9 ай бұрын
Amen super patal varikal aiya
@Marikavundar9 ай бұрын
நன்றி ❤❤❤❤
@mangaiganesh13539 ай бұрын
Love you appa😘🫂🫂🫂🫂🫂
@ragulravi99114 күн бұрын
Ilovejesusbrosongsuper
@Jenipal0074 күн бұрын
En Vaazhvilae Neer Paarattina Thayavukellam Naan Paathiran Alla Ithuvaraiyil Neer Thaanginatharkku Evvaluvum Naan Thaguthiyum Illa Maaramalae Undaniruntheer Vilakamalae Nadathi Vantheer Aatchariyamanavarae En Vaazhvin Athisayamanavarae -2 1.Ethirpaarkkum Mudivugalai En Vaazhvil Alippavarae Vazhiyariya Alaintha Ennai Kandeerae Um Kangalaal 2.Sarukkalilum Kanneerilum Vilunthitta En Niaaiyai Thunbaigalai Kanda Naatkalukku Sariyaga Ennai Magilaseitheer 3.Sonthamaana Pillaiyaga Thagapanai Poal Sumantheer Emaipoluthum Ennai Vilaginalum Erakkangalaal Ennai Searthukolveer
@stephenselvaraj46339 ай бұрын
இந்த பாடல் எங்கள் இதயத்தை தொட்டுவிட்டது. வாழ்த்துக்கள். brother. God bless your ministries
@Jessekalai9 ай бұрын
Thank you brother 🙏❤️
@AbrahamZionstudio3 ай бұрын
உண்மையான கிறிஸ்தவ பாடல்
@julietStephen-t7s13 күн бұрын
Amen amen amen
@muruganandhammuruganandham65454 күн бұрын
இயேசப்பா உமக்கு நன்றி ராஜா மகனை இன்னும் எடுத்து பயன்படுத்துங்கப்பா உம்மை புகழ்ந்து பாட உதவி செய்யுங்கப்பா❤✝️✝️✝️❤
@AImman-le1ts3 күн бұрын
Udambu sari ella bro vai pesa mudiyla nakku pesa mudiyla oru said da vali vera varuthu bro mudiyla brothar please bro help pannuga peiyrs pannuga
@EadvinaRajpaul3 күн бұрын
Supper very nise
@yesudhasofficial4219 ай бұрын
அருமையான பாடல் சகோதரரே..... இன்னும் அனேக பாடல்களை எழுதி பாட வேண்டும் என வாழ்த்துக்கள்.......❤🎉🎉🎉🎉🎉⭐
@Jessekalai9 ай бұрын
நன்றி சகோதரரே ❤❤🙏
@jebaseelan2681Күн бұрын
This song is a blessing to us a lot ..each line touches my heart
@santhanaraj9633Ай бұрын
எந்தவொரு பாடலையும், அனுபவித்து பாடும் போது, (அந்த டேஸ்ட் வேறு ) அப்பா சமூகத்தில் கண்ணீர் வரும் ஆனால் அதில் சந்தோஷம் இருக்கும் மகிழ்ச்சி இருக்கும் , தைரியம் நம்பிக்கை விசவாசம் இப்படி பல செயல்கள் நம் மனதில் உண்டாகும்... அடடடா... நான் கடந்த இரண்டு நாட்கள் பாஸ்டர் ஜோசுவா எஷ்டாவ் மற்றும் ஜூடா பாடியதை கேட்டு, இங்கே வந்தேன், இரண்டு நாட்களாக பலமுறை கேட்டு கேட்டு வருகிறேன்... God bless you always brother
Glory to God😇🙏👼😇🙏👼🎉😅😅😅😂😂😂😊😊😊God bless you Thambi, Go forth singing songs for God,s presence leads you
@Aasir-th1gf4 күн бұрын
ஆமென் அல்லேலூயா
@franklin982729 күн бұрын
இந்த வாலிபத்தில் கர்த்தர் உங்களை பயன்படுத்துவதை நினைத்து கர்த்தரை மகிமை படுத்துகிறேன் . கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@johnjerald5830Күн бұрын
Super song
@shobanajohnson453610 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின உங்க தயவுக்கெல்லாம்................ நான் பாத்திரன் அல்ல அப்பா.......👍👍👍🙏🙏🙏🙏🎉🎉🎉 Song super brother..👌👌
@Jessekalai10 ай бұрын
Thank you sister 🙏❤️
@muzikmarvelouz554610 ай бұрын
எல்லா மகிமையும் கர்தருக்கே உண்டாவதாக. 🙏ஆமென். என்னாலே ஒரு like மட்டுமே போடமுடியும் என்பதற்காக feel பண்ணுகிறேன்.
@Jessekalai10 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏
@priyarameshkumar32682 ай бұрын
Suppppeeeer bro@@Jessekalai
@Sujapretty28 күн бұрын
Ethanai murai kettalum ...kettute irukkanum pol irukku brother this song.my family all members um ungaloda song fans.God bless you brother.🎉🎉🎉🎉❤❤
@PaulSivakumar-nh5sm7 ай бұрын
இந்த பாடலினால் வரும் பேரும் புகழும் பெருமையும் அனைத்தும் இயேசு ராஜாவே உமக்கே ஐய்யா இந்த மகனுக்கு இந்த பாடலை மட்டும்மல்ல ஆயிரம் பாடல்களை தந்து ஆசீர்வதியும் ஆமென்
@Jessekalai7 ай бұрын
தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏🙏
@m.j.prabhakarrao763916 күн бұрын
🛐 Praise 🙌 To 👍 Be 💕 God🙋♀️Heart touching ❣️ God bless you and your team 💗
@GThangaduraisumithGThangadurai3 ай бұрын
மலை மேல் நான் ஏறி நின்று உயர் விடும் தருணம் அப்போது இந்த பாடல் என்னை மீட்டது நன்றி ஆண்டவருக்கு
@selvipatrick4627Ай бұрын
All glory to God, amazing song, God bless you brother,
@SushmaA-r2e10 ай бұрын
மாறாமலே உடன் இருந்திர் விளகமலே நடத்தி வந்திர் ஆச்சார்யமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே ❤🥰love you soo yesappa🙏
@Jessekalai10 ай бұрын
Praise jesus 🙏
@Benadictaandrew-ri3yn9 күн бұрын
Wow wow wow what a beautiful worship song blessed song brother thank you Jesus ❤️🥰❤️🙏
@danjoshuva11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 100k கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்டு தேவனை ஸ்தோத்தரிக்க செய்த ஆச்சரியமானர் இன்னும் அதிசயமானவைகளை செய்வாராக........ ஏசாயா 60:3 படி ஆசீர்வதிப்பாராக.....
@Jessekalai11 ай бұрын
நன்றி அண்ணா 🙏❤️🥰 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@maklinmary53439 ай бұрын
First time favorite song ❤❤❤
@Jessekalai9 ай бұрын
Praise jesus 🙏
@sathyasherine65113 күн бұрын
Kalai brother unga voice very nice God bless you 🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🙌🎉🎉🎉🎉🎉🎉🎉🎊🎊🎊🎊🎊
@Christopher-mg6fk7 ай бұрын
தினமும் இந்த பாடலை கேட்கும் போது, தேவ அன்பை நினைத்து கண்ணீர் மட்டும் தான் வருது, GOD BLESS YOU ANNA
@AmalaAmala-yt4yg13 күн бұрын
Love my Jesus ❤❤❤
@ArunaNancy2 күн бұрын
May God use you for his glorious KINGDOM brother 🙌....... Praise God 🙌😇💞
@DanielRaj-i4sАй бұрын
கர்த்தரை அதிகம் மகிமைப்படுத்தி உள்ள பாடல் வாலிபர் மத்தியில் ஒரு எழுப்புதலை கண்டிருக்கும் பாடல்
@Karthi-t8vАй бұрын
என்னமோ தெரியல எனக்கு இயேசப்பா என் பக்கத்தில் இருக்க மாதிரி இருக்கு😢 துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழ செய்தீர் 😢 இந்த வரிகளை கேட்கும் போது😢😢 என் தேவன் எவ்வளவு நல்லவர் என்பதை இந்த பாட்டுல ஒரே லைன்ல சொல்லிட்டாரு😊😊
@glorytogod33373 ай бұрын
இந்த பாடலை நான் இன்று தான் கேட்டேன் ஒவ்வொரு வார்த்தைகள் என்னைப் பெலப்படுத்தினது நன்றி தம்பி 29/92024 எத்தனை முறை கேட்டேன் என்று தெரியவில்லை கேட்டு கொண்டு இருக்கிறேன்❤
@sumithasankar5629Ай бұрын
நானும் அப்படிதான் இன்று தான் கேட்கிறேன்.....போலந்திலிருந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன் ....❤❤❤❤❤ எதிர்ப்பார்க்கும் முடிவுகளை.......😢😢😢😢❤❤❤❤
@thevabalanyasotharan3449Ай бұрын
Mm naannum thann ennakku intha paaddu romba pidiththirukku ❤❤❤❤❤
@ethenjason5417Ай бұрын
Mmmm@@thevabalanyasotharan3449
@andrewramesh4341Ай бұрын
கடந்த புதன்கிழமை 4/12/24 அன்று எங்கள் சபை யூத் prayerல் பாடினார்கள்... அன்றிலிருந்து இன்று வரை இந்த பாடலை விட்டு என்னால் வெளியே வர முடியவில்லை... தேவன் இந்த பாடல் மூலியமாக என்னோடு பேசிக்கொண்டே இருக்கிறார்....
@sathyasowmiya4137Ай бұрын
❤✝️✨💫🫶✝️❤
@myselection979116 күн бұрын
Praise God for this wonderful and comfortable song
@chithuchithu68236 күн бұрын
Repeat mood😊🎉
@Jacky-cj4tk19 күн бұрын
Amen
@suganthijoyce889421 күн бұрын
Love you Yesu Appa ❤❤❤
@TamilMalar-d1d20 күн бұрын
No one can write such songs without experience in their life. God has molded you into a healer in your journey. Thank you christ ❤
@Jessekalai19 күн бұрын
Thank you so much sister
@kirubaiflexprinters53584 күн бұрын
kadaisi nimidam kanner varukirathu
@shanthirani36105 күн бұрын
Very Very nice song brother God bless you
@priskilapriski52732 ай бұрын
நான் விரும்பும் போதெல்லாம் கேட்கிற பாடல்... பாடல் இயற்றி பாடின சகோதரர் அவர்களை கர்த்தர் மேன் மேலும் அநேக பாடல்கள் இயற்ற உதவி செய்வாராக...தேவனுக்கே மகிமை உண்டாவதாக...
@PGCYOUTHSMINISTRYS7 ай бұрын
தனிமையில் வாழ்பவர்களுக்கு இந்த பாடல் ஒரு மிகப்பெரிய ஆறுதல் தருகிறது மிகவும் ஆழமான பாடல் வரிகள் ❤
@Jessekalai5 ай бұрын
ஆமென்❤
@JAYANTHIP-g1b5 ай бұрын
ஆமென்
@benidas63704 ай бұрын
Yes..bro..
@NathiyaNathi-w8rАй бұрын
Amen nanum husband en Koda illa one child so romba kastam
@NathiyaNathi-w8rАй бұрын
Entha song enaku arruthal la eruku.. God bless you brother
@HemaLatha-gb7cv14 күн бұрын
❤touching song. Good will bless you
@DavidEzhil-z3k2 ай бұрын
கர்த்தர் இன்னும் பல பாடல்களை எழுதி பாட தேவ ஞானத்தை தர தொடர்ந்து நாம் ஜெபிப்போம்.
@sivasankarirajasekar904520 күн бұрын
Praise the lord Jesus Christ. It is an extraordinary song, each and every word touches the soul. Glory to Jesus.
@satz.r700218 күн бұрын
Thanks God! For hearing this beautiful song today... God bless brother!
@Mr.Sanjay-c1q2 ай бұрын
Enna life change panna song ethu
@Dilojini-t5d20 күн бұрын
Super song Anna ❤
@RoobanjagatheesanJagatheeshКүн бұрын
சூப்பர் சூப்பர்😂
@Karthika-c9t15 күн бұрын
super song Anna 🎉🎉🎉🎉😊 God bless you Anna 🎉 Jesus bless ing
@SheebaRani-hk8it5 ай бұрын
கேட்டுக்கொண்டே இருக்கனும் போல் இருக்கிறது. கேட்கும்போது தேவபிரசன்னத்தை உணர முடிகிறது God bless you brother
@ranjithviji76015 күн бұрын
என் வாழ்க்கையில்கர்த்தர் அற்புதம் செய்யணும்
@RRRRRRE-z5t24 күн бұрын
Wow super nice song ❤❤❤ i love Jesus
@jacobbennyjohnsongs4 күн бұрын
Dear bro blessed song😍 Presenceful song, meaningful song, heart touching song and all of our testimonial song Also dear bro Jesus bless you to the millions of people 😍 அவர் என்னை நோக்கி: நீ என் தாசன், இஸ்ரவேலே, நான் உன்னில் மகிமைப்படுவேன் என்றார். ஏசாயா 49:3❤️ இதிலும் மேலான காரியங்களை தேவன் உங்களை கொண்டு செய்வார் bro🫂
@Jessekalai3 күн бұрын
Thank you so much dear lovely brother ❤️🙏
@ashsd24473 күн бұрын
Amen God blees u 🙇♀️🎉🎉👌
@griffinn490611 ай бұрын
இந்த பாடல் கேட்கும் போது கண்கள் குழமாகியது. தேவன் உங்களை மேலும் உயர்த்து வாராக. ஆமென். ❤🎉❤
@Jessekalai11 ай бұрын
Thank you for your valuable wishes 🙏❤️
@sureshkumarkanniyappan834618 күн бұрын
Super bro super song nariya time keattutan. இதில் வர வார்த்தை yeanakkavea மரி இருக்கு yeanakku 5varusam aguthu மேரேஜ் ஆகி விட்டது ஆன குழந்தை elli. கர்த்தர் மேல நம்பிக்கை வச்சி ருக்கொம் yeangalukkum தருவர் யேன்று god bless you bro
Today 1st time tv la pathan nice song my son Athisayan..... 2yers ah baby illama jesus promise word la my athisayan enaku kedaichan today afternoon jesus thk solitu my son Athisayan nanum jesus thk solitu irukum pothu crrt ah song la intha line ketan .... athisayamanavar yes ipo my son ku 1 yr 3month 🎉 thks to Jesus .
@ShamalamuthuMuthuАй бұрын
Jesus will be with your family God bless you
@JowinSelastina5 күн бұрын
Amen appa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ my favourite song ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@RDharani-qs6rn3 ай бұрын
முதல் முறை கேட்கும்போதே மனதை தொட்ட பாடல்... உயிருள்ள வரிகள்... கர்த்தருக்கே ஸ்தோத்திரம்
@jsrkeys10 ай бұрын
28.02.24. இன்று தான் இந்த பாடலை கேட்டேன். நேர்த்தியான இசை, பாடல் வரிகள் மிக அழகு. தொடர்ந்து இப்பாடலை எத்தனை முறை கேட்டேன் என்று எனக்கு தெரியாது. ஆனால் தொடர்ந்து கேட்டுகொண்டே இருந்தேன். God bless your team. Visual, music lyrics, voice,editing.. very nice..❤❤❤❤❤
@Jessekalai10 ай бұрын
Thank you brother for your heartily wishes 🙏❤️❤️🥰
@jsrkeys10 ай бұрын
இந்த பாடல் Minus track கிடைக்குமா brother
@Jessekalai10 ай бұрын
Ennoda number ku msg pannunga brother Number in description
@SharoniCharu11 күн бұрын
🤝Song super lyrics super and your voice. acting super bro every day I am watchyour song My favourite song bro ❤❤❤ my bro Jesus song singer and writer ❤❤
@danjoshuva11 ай бұрын
வாழ்த்துக்கள் தம்பி 50K கர்த்தருடைய பிள்ளைகள் இந்த பாடலை கேட்க செய்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@Jessekalai11 ай бұрын
நன்றி அண்ணா 🙏❤️ தேவனுடைய நாமத்திற்கே மகிமை உண்டாவதாக 🙏
@samuelsathiyaseelan6817 ай бұрын
இந்த பாடலை அழுது கொண்டே கேட்டுக் கொண்டு இருக்கிறேன். 😭😭😭
@Jessekalai7 ай бұрын
😊😊❤
@angelinglory2441Күн бұрын
Aachariya manavare ❤😊
@y.maniraj1783 ай бұрын
Superb song Anna today enga church la intha song padichanga god bless you anna
@gabbijones82492 ай бұрын
I am not worth daddy😢.....thanks for making me as a worthful vessel❤
@erayanrevaka52223 күн бұрын
என் தேவனே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்லவே அல்ல... கர்த்தாவே நீர் எந்த சூழ்நிலையிலும் மாறாமல் என்னோடுகூடவே இருந்தீரே உமக்கு எந்நாளும் நன்றி இயேசய்யா.... கர்த்தாவே அன்பு மகனின் ஊழியங்களை ஆசீர்வதிப்பாராக ஆமென்
@saralselvam39636 күн бұрын
Bro intha song naa 200 times keyttuta avalo super ra irukku alone naw feel pannum pothu intha song enna palapaduthu thu bro😌😟
@babymothishbabymothish952611 ай бұрын
ஆண்டவரே இந்த லென்ட் நாட்களில் என் ஜெபம் அதிகமாகனும்.என்க்கு குழந்தை பாக்கியம் தாங்க இயெசப்பா
@Jessekalai11 ай бұрын
நிச்சயம் தருவார். ஜெபிக்கிறோம்
@thomaskennady.j40402 ай бұрын
கர்த்தர் தருவார் விசுவாசத்தோடு இருங்கள்
@babymothishbabymothish95262 ай бұрын
Thank you 🙏 @@Jessekalai
@punithapraisethelord7668Ай бұрын
Yessappa enakkum baby thaga appa six years wait panrai appa... Nan vetkapattu poga koodathu appa ... Twins baby thaga appa .. Nan India pogumpa enoda pilsigaloda ponum sppa
@jracob5632 күн бұрын
கலை வாணி கர்த்தர் உங்களை இன்னும் ஆசீர்வதித்து பெருக செய்ய வாழ்த்துக்கள் ✝️❤❤❤✝️
@VithyaLakshmi-bh3ck15 күн бұрын
Rombha itha song yanku pidikum I love my jesus ✝️✝️✝️
@emrikworkshop555911 ай бұрын
என் வாழ்விலே நீர் பாராட்டின தயவுக்கெல்லாம் நான் பாத்திரன் அல்ல இதுவரையில் நீர் தாங்கினதற்கு எவ்வளவும் நான் தகுதியும் இல்ல.02 மாறாமலே உடனிருந்தீர் விலகாமலே நடத்திவந்தீர்.02 ஆச்சரியமானவரே என் வாழ்வின் அதிசயமானவரே2 1.எதிர்பார்க்கும் முடிவுகளை என் வாழ்வில் அளிப்பவரே.02 வழியறியா அலைந்த என்னை கண்டீரே உம் கண்களால்.02 (ஆச்சரியமானவரே)02 2.சறுக்களிலும் கண்ணீரிலும் விலுந்துட்ட என் நிலையை.02 துன்பங்களை கண்ட நாட்களுக்கு சரியாக என்னை மகிழச்செய்தீர்.02 (ஆச்சரியமானவரே)02 சொந்தமான பிள்ளையாக தகப்பனைபோல் சுமந்தீர்.02 இமைப்பொழுதும் என்னை விலகினாலும் இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொள்வீர்.02 (ஆச்சரியமானவரே)02 என் வாழ்விலே....
@sudhar359111 ай бұрын
Amen 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏Super very nice song.super voice God bless you brother❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@karthickkarthick75898 ай бұрын
❤❤❤
@nitheennitheen50132 ай бұрын
இப்போது தான் இந்த வீடியோவை பார்த்தேன் இந்த வாலிப வயதில் என்ன அருமையான பாடல் கர்த்தர் தாமே உன்னை ஆசீராவதிப்பாராக. மகன்
@SeenuRama18 күн бұрын
அவர் செய்த நன்மைகள் நினைக்கும் போது நன்றி சொல்லாமல் இருக்க முடியாது
@sheelarajendran7368 күн бұрын
I love this song❤ Praise the lord Jesus❤
@vinnarasiyabase6 ай бұрын
இந்த பாடல் நாங்கள் வாலிப நாட்களில் கர்த்தருக்காக வைராக்கியமா௧ இருந்ததை நினைவுக்கு கொண்டு வருகிறது. மிகவும் அருமையான பாடல்.
@Jessekalai6 ай бұрын
தேவனுடைய நாமம் மகிமைப்படுவதாக
@Jackobyokobu5 ай бұрын
Bro mass ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@gopalakrishnangopal13742 ай бұрын
Anna super💫
@TVK-c9v4 күн бұрын
கர்த்தர் நல்லவர் ❤
@itsmesekar7990 Жыл бұрын
Nice Sing. Stay Blessed Team. Sing-Along Available in #SMULE! என் வாழ்விலே, நீர் பாராட்டின, தயவுக்கெல்லாம், நான் பாத்திரன் அல்ல இதுவரையில், நீர் தாங்கினதற்கு, எவ்வளவும், நான் தகுதியும் இல்ல மாறாமலே, உடன் இருந்தீர், விலகாமலே ,நடத்தி வந்தீர் - 2 ஆச்சர்யமானவரே, என் வாழ்வின், அதிசயமானவரே - 2 1. எதிர்பார்க்கும், முடிவுகளை, என்வாழ்வில் அளிப்பவரே - 2 வழியறியா, அலைந்த என்னை, கண்டீரே உம் கண்களால் - 2 ஆச்ச.. 2. சறுக்கலிலும், கண்ணீரிலும், விழுந்திட்ட என் நிலையை - 2 துன்பங்களை கண்ட நாட்களுக்கு, சரியாக என்னை மகிழச்செய்தீர் - 2 ஆச்ச.. 3. சொந்தமான, பிள்ளையாக, தகப்பனைப்போல் சுமந்தீர் - 2 இமைப்பொழுதும், என்னை விலகினாலும், இரக்கங்களால் என்னை சேர்த்துக்கொண்டீர் -2 ஆச்ச..
@Jessekalai Жыл бұрын
Thank you brother 🙏❤️
@Rmmekala11 ай бұрын
👌👍👍👍
@JeniferFer-v4g8 ай бұрын
❤
@Vinoththaarika-ri4fn3 ай бұрын
God bless you anna thanks for giving this song for us🙏🙏🙏
@banuvijayv802111 ай бұрын
நான் பெரும்பாலும் ஜான் ஜெபராஜ் பாடல்கள் மட்டும் கேட்பேன் அதில் வரும் வரிகள் புது புத்துணர்ச்சி தரும். ஏதோ ஒரு வகையில் சந்தோஷம் . அந்த சந்தோஷத்தை அன்பை இந்த பாடல் வரிகள் மிகவும் அருமை
@HemavathiN-d3jКүн бұрын
24/7 In my mind🎉❤ எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் கர்த்தருக்கு நன்றி🎉😊
@peterebenezar184516 күн бұрын
நான் தினமும் வேலைக்கு செல்லும் போது எல்லாம் இந்த பாடலை பாடி தான் செல்கிறேன். ஒவ்வொரு வரியும் தேவ பிரசன்னம் நிறைந்தவை. ❤❤