நல்ல வாய்ப்புகள் வந்தால் நடிக்க தயாராக இருக்கிறேன்- ACTOR JAYADEVI | PART 07 | CHAI WITH CHITHRA

  Рет қаралды 56,572

Touring Talkies

Touring Talkies

Жыл бұрын

#touringtalkies #chaiwithchithra #actressjayadevi #hariharan #khusbhoo #jayadevipart1 #jayadevipart2 #jayadevipart3 #jayadevipart4 #jayadevipart5 #jayadevipart6 #jayadevipart7
Links to download:
Playstore: play.google.com/store/apps/de...
Apple store : apps.apple.com/us/app/taleome...
TO COME OUT OF STRESS -WATCH TOURING TALKIES'MOHANASUNDHARAM'S PATTI MANDRAM
• பட்டி மன்ற பேச்சாளர் ம...
SOCIAL & AANMEGA TALKIES FACE BOOK LINK:
/ socialltalkies
TO SUBSCRIBE SOCIAL TALKIES kzbin.info/door/jOT...
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
Phone: 9566228905
For All Latest Updates:
Like us on: / toouringtalkies
watch us on: touringtalkies.co/
Follow us on: / toouringtalkies
/ toouringtalkiess
subscribe us on :
/ @touringtalkiescinema
*************************************************************************************************

Пікірлер: 267
@priyasheela.priyasheela3661
@priyasheela.priyasheela3661 Жыл бұрын
ஆர்வமே இல்லாமதான் இவங்களோட பேட்டியை பார்க்கவந்தேன்.ஆனால் எல்லா எபிசோடும் ஒரே நேரத்தில் பார்த்து முடித்துவிட்டேன்.அவ்வளவு சுவாரஸ்மாக இருந்த்து.அதைவிட எல்லா பெண்களும் கற்றுகொள்வதற்கு இவரிடம் நிறைய விசயங்கள் உள்ளது.சூப்பர் சித்ரா சார்.இவரைப்போல நிறைய ஆளுமைகளை எங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்.
@subathirumalaiyandi6590
@subathirumalaiyandi6590 10 ай бұрын
Living together risku nu solluthanga society ku marriage ellarukum solli pannanum illana😢
@jessicauppajeni8795
@jessicauppajeni8795 9 ай бұрын
Crt
@sathya7757
@sathya7757 9 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venkatraman559
@venkatraman559 Жыл бұрын
இதுக்கு முன்னாடி எத்தனையோ பேட்டிகளை சாய் வித் சித்ராவில் பார்த்ததுண்டு ஆனால் வியந்து போய் ஒரே நாளில் மொத்தத்தையும் பார்த்தது இதுதான். அவங்களுக்கு சொல்ல வார்த்தைகள் எதுவும் இல்லை ❤️
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Amam. this woman is full of truth fulness 👍
@saijayakrishna
@saijayakrishna Жыл бұрын
Me too.. there is something which is constantly want to see the full interview
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
நிதர்சனம்.. அசந்து விட்டேன்.. என்ன அழகான நீரோடை போன்ற தெளிவான பேச்சு..
@jayasundrari5613
@jayasundrari5613 Жыл бұрын
I am a film lover. I have not known about this lady.wonderful interview.i also endorse other comments above.may God give all the good things in this life
@shivasasi108
@shivasasi108 8 ай бұрын
ஜெய் தேவி மேடம் நல்ல மேடம் நெஞ்சை தொடும் வார்த்தைகள்.
@sivagurur3010
@sivagurur3010 Жыл бұрын
சினிமாவில் இவ்வளவு பணியாற்றியுள்ள இவரைப்பற்றி இத்தனை ஆண்டுகளில் கேள்விப்பட்டதே இல்லை நடிகையும் இயக்குனருமான ஜெயதேவி அவர்களை பற்றி அறிந்துகொள்ள உதவிய சித்ரா சாருக்கு நன்றி
@kalyanakumar8146
@kalyanakumar8146 Жыл бұрын
இது வரை எத்தைனையோ பேட்டி.நடிகர்கள் .தொழிலதிபர்கள் கேட்டிருக்கிறேண்.படித்திருக்கிறேண்.என்ன ஒரு தெளிவு.என்ன ஒரு தன்னம்பிக்கை.இந்த மொத்த பேட்டியும் நிச்சயம் ஒரு ஆவணப்படமாக பாதுகாக்க வேண்டும்.நன்றி ஜெயதேவி அம்மா!நன்றி சித்ரா லட்சுமணன் சார்!!
@ivptels245
@ivptels245 Жыл бұрын
அருமை சார் நிச்சயம் இதை சித்ரா சார் அவரகள் ஆலோசிக்க வேண்டும்
@kalyanib1757
@kalyanib1757 Жыл бұрын
மிக சரியான விமர்சனம் ஐயா
@kogilavanykanapathy8261
@kogilavanykanapathy8261 Жыл бұрын
அற்புதம்
@mozhimozhi6834
@mozhimozhi6834 Жыл бұрын
அருமை ஜயா.இதுவரை எடுத்த பேட்டியில் இதுதான் மகுடத்தில் மாணிக்கக் கல்🙏🙏🙏🙏🙏
@arulkumar9119
@arulkumar9119 Жыл бұрын
Super sir
@vijivenkat405
@vijivenkat405 Жыл бұрын
True
@dnarna7880
@dnarna7880 Жыл бұрын
its not because of him its her
@vravi9386
@vravi9386 Жыл бұрын
திரைப்படம் பார்த்த உணர்வைத்தந்தது. சில நேரங்களில் கண்கலங்கவும் வைத்தார்.சிறப்பான பேட்டி.நன்றிசித்ராசார்.
@sudhac9419
@sudhac9419 Жыл бұрын
நன்றி சித்ரா சார் , அருமையான பெண்மனி .என்ன ஒரு பக்குவம் வாழ்க்கையில் எத்தனை ஏற்றதாழ்வுகள் வந்திருப்பினும் தன்னிலை மாறதவர் . இந்த பேட்டியை நீங்கள் எடுத்த விதமும் எதிரிலிருப்பவரின் பேச்சில் குறிக்கிடாமல் அவரை பேச வைத்த விதமும் அருமை உங்களை பார்த்து பலரும் கற்றுக் கொள்ள வேண்டும். ஜெயதேவி சகோதரி உங்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்கிறேன் 🙏
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
இவருக்கு இறை என்றும் அருள் புரிவார்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
கண்கள் பனித்தன
@rajachandrasekaran4731
@rajachandrasekaran4731 Жыл бұрын
மனதிலிருந்து வரும் வார்த்தைகள் மனதைத் தைக்கின்றன. வாழ்த்துகள் சித்ரா சார். ஜெயதேவி அவர்களின் வாழ்க்கை சிறக்க ஆண்டலனை வேண்டுகிறேன்.
@gowriradhakrishnan7048
@gowriradhakrishnan7048 Жыл бұрын
தயாரிப்பு ஜெயதேவி என்று வரும்போது பெரிய பணக்கார பின்புலம் கொண்டவர் என்று நினைத்திருக்கிறேன். ஜெயதேவி மேடம் நடனத்திறமை என்னைக் கவர்ந்திருக்கிறது. அதையும் விட அவரது வரலாறு, ஒரு எளிமையான குடும்ப பிண்ணனியிலிருந்து தனது தூய்மையான மனதிண்மையாலே நினைத்தது எல்லாம் நிறைவேறிய வெற்றிகரமான வாழ்க்கை, எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. கடவுளின் செல்லக் குழந்தை ஜெயதேவி, ஆசிர்வதிக்கப்பட்டவர். தூய்மையான மனமும் நல்லறிவும், மனம் விரும்பியபடி செயல்படும் ஆரோக்கியம் எல்லாம் வரமல்லாமல் வேறென்ன?
@vasanthvasu6993
@vasanthvasu6993 10 ай бұрын
நான் என்ன comment செய்ய நினைத்தேனோ அதை விட பல மடங்கு மக்கள் comment இல் கொட்டிவிட்டார்கள்.. மனதை தொட்ட நேர்காணல்.. குழுவினர் அனைவர்க்கும் நன்றி🙏❤️
@josenub08
@josenub08 Жыл бұрын
This interview is a real milestone for Chithra Laxman. hats off. whatever JD says is 100% true and applicable to any time period.
@hemalathasampathkumar9924
@hemalathasampathkumar9924 Жыл бұрын
Wow what a lady she is nonstop words like a river flows Chitra was mum because she herself told everything fantastic 😍 and hat's off to jayadevi as an actor director producer God bless ❤️
@vijayakumar503
@vijayakumar503 Жыл бұрын
கலை, அறிவியல், இலக்கியம், வாழ்வியல் எல்லாவற்றையும் தரத்தக்கது சினிமா என்பதற்கு ஜெயதேவி போன்ற மிகச் சிறந்தவரை பேட்டி கண்டதற்கு சித்ரா சார் க்கு கோடான கோடி நன்றிகள்...
@Vathiyar
@Vathiyar Жыл бұрын
எந்தவித ஈடுபாடும் அற்று பாக்கவந்தேன் ஆனால் ஒரேமூச்சில் நாலு episode ஐம் பாத்து மற்றவை வெளியிட்டதும் உடனே பார்த்து முடித்தேன். சித்திரா sir உங்கள் தொடர்புகளை பயன்படுத்தி இந்த அம்மா மீண்டும் படங்களில் நடிக்க உதவ வேண்டும். பார்த்த சில நல்லபடங்களில் இந்த அம்மாவின் ஈடுபாடு இருந்துள்ளதை எண்ணி வியர்க்கிறேன்.
@ilavarasiinbaraj2116
@ilavarasiinbaraj2116 Жыл бұрын
Interest illama paaka வந்தேன். இவங்க யாருனு கூட எனக்கு தெரியாது. பேசிய வார்த்தை உண்மை போல.நல்லவர்களுக்கு காலம் இல்லை
@sankareshwaris8445
@sankareshwaris8445 Жыл бұрын
ஒரு பெண்ணை அல்ல.ஒரு சரித்திரத்தை ஒரு அறிவார்ந்த பெண்மணியைசந்தித்த மகிழ்ச்சி.தைரியமும் தெளிவும் முக்கியம் என்பதைபுரியவைத்தபகிர்வு
@sethuramalingam7072
@sethuramalingam7072 Жыл бұрын
அறியப்படாத பல மனிதர்களை அடையாளம் காட்டும் உங்கள் முயற்சிக்கு பாராட்டுகள். மிகவும் மனதை தொடும் பேட்டி.
@sandhyapradeep4285
@sandhyapradeep4285 Жыл бұрын
Sending accolades to Mr CL for interviewing this wonder woman. What a talented and intelligent artist yet a soft-hearted soul!!! God give Ms JD good health and peace of mind.
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan Жыл бұрын
இந்த நேர்காணலைப் பார்க்க பெரியார் இருந்திருக்கணும். கடவுள் தன்மை, உணர்வுகள் பற்றிய கருத்து சிறப்பு. யாரும் இவ்வளவு தெளிவாக சொன்னதில்லை. நன்றி TT.
@Padmavenu
@Padmavenu Жыл бұрын
I am wonder-stuck with awe and adoration ! She is a real Super Woman !!! Wish some one can take her story into a movie it has all elements for a great bio pic dreams, hope, innocence, drama, love, romance, betrayal, and transformation. Chitra Sir looking forward to another episode to end the interview with a positive note giving information about her current projects.
@kavithaauro5082
@kavithaauro5082 Жыл бұрын
JayaDevi amma unga story (marriage life) manasu valikudhu ma... ஆனால் எல்லாவற்றையும் கடந்த சாதனை பெண்மணி 👑 ❤️
@thulasikavithayadav6498
@thulasikavithayadav6498 Жыл бұрын
அம்மா நீங்கள் உண்மையான உன்னதமானவர்
@natarajansuresh6148
@natarajansuresh6148 Жыл бұрын
Frank and straightforward approach about life. Hats off to jayadevi Madam for this interview with open mind and crystal clear clarity in expressing her life.
@nlakshmibalasubramanian9346
@nlakshmibalasubramanian9346 Жыл бұрын
இவரை நேரில் சந்திக்க விரும்புகிறேன்.chithra sir you are awesome. இவர் வாழ்க்கை பிறருக்கு ஒரு பாடம்.இவரைப் போல் சகிப்புத் தன்மை கொண்ட பெண் மணியை பார்ப்பது மிகவும் அரிது
@sarkhivlogs7578
@sarkhivlogs7578 Жыл бұрын
சகோதரி நோயின்றி துயரின்றி தைரிய லஷ்மியாய் நீடுழி வாழ்க
@rrraappmmmooonnsterrrts8962
@rrraappmmmooonnsterrrts8962 Жыл бұрын
நீங்கள் நிஜமான புதுமை பெண்,புரட்சி பெண்.வாழ்த்துகள்
@kumaraswamysethuraman2285
@kumaraswamysethuraman2285 Жыл бұрын
அருமை அற்புதம்.. வைரக்கல்லான நேர்காணல்..
@bala6595
@bala6595 Жыл бұрын
She is an Amazing Lady....simple, honest & real talk. This is the best interview I have ever seen Thank u
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
She is so talented and sweet. Love you Jayadevi mam 💋
@Amandaberry08
@Amandaberry08 Жыл бұрын
ஒரு பெண் தனியாக கூட வாழலாம் கெத்தாக . ஆனால் ஏமாற கூடாது. என்ற உண்மை புரிந்து கொண்டேன்
@jayanthiloganathan500
@jayanthiloganathan500 Жыл бұрын
இரும்பு பெண்மணி என்றே சொல்லலாம். வாழ்க்கையின் யதார்த்தை அருமையாக புரிந்து கொண்டு .. பல பல வலிகளையும் பிரச்சனைகளையும் கடந்து தைரியமாக நிற்பது ரொம்ப ரொம்ப அரிதான விஷயம். இன்னும் பேட்டி தொடராதா என்று இருக்கிறது. உண்மையில் நமக்கும் ஒரு தன்னம்பிக்கை வருகிறது. ஜெயதேவி மேடத்துக்கு ஒரு "ராயல் சல்யூட் "
@ivptels245
@ivptels245 Жыл бұрын
இதுவரை எந்த நேர்காணலையும் இது போல் அடுத்த நாள் எப்போ JD அவர்கள் episode வரும் எதிர்பார்த்து காத்தது இல்லை... அதுபோல் காத்து இருந்து பார்த்தேன்... அருமை
@anbuselvic1402
@anbuselvic1402 Жыл бұрын
I am also
@venkatkumar812
@venkatkumar812 Жыл бұрын
Fantastic Interview! I don't have any more words. Thanks for bringing such a talented artist to light
@marychristy5729
@marychristy5729 Жыл бұрын
Next part epa varum nu waiting... Veru Yar interview kum intha alayuku expectation ilai... This madam ...really wins our hearts... What she.ia doing now...where she is living... Please update that also... Chithra sir ku really one more feather to his hat...
@jesssimkil1199
@jesssimkil1199 Жыл бұрын
agree
@aabithhussain699
@aabithhussain699 Жыл бұрын
Yes bro
@anbuselvic1402
@anbuselvic1402 Жыл бұрын
I am having the same feeling
@rajsmart123
@rajsmart123 Жыл бұрын
Thank you Chitra sir for bringing her to the show. God bless her!
@arivalaganarivalagan119
@arivalaganarivalagan119 Жыл бұрын
அற்புதமான நேர்காணல்
@bujjusunny
@bujjusunny Жыл бұрын
Seeing her interview day by day my respect to her is increasing
@aaiyar2643
@aaiyar2643 Жыл бұрын
Another hit on your hands, Chitra sir! Was very impressed with this interview: JD ma’am, உங்கள் கடின உழைப்பும், பிறருக்கு உதவும் குணமும் …அப்பப்பா👏👌🏽👍🙏💕
@kavithalakshmi5107
@kavithalakshmi5107 Жыл бұрын
ஜேடி.... நான் பார்த்து வியந்த மனிதம் 😍🙏வாழிய நீ
@lnmani7111
@lnmani7111 Жыл бұрын
சூப்பர் சித்ரா சார், இன்னும் இது போன்ற நபர்களை கண்டறிந்து பேட்டி எடுங்கள்! பாராட்டுக்கள்!!
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
பூரா கருப்பு சட்டை காரனும் இப்படி தான் இருப்பான் போல...திருமணம் கடந்த உறவு கழகம் என்று பெயர் மாத்த வேண்டும்....திக
@jaganathanb4852
@jaganathanb4852 Жыл бұрын
திகஉக 😂
@RaviShankar-jg6vy
@RaviShankar-jg6vy Жыл бұрын
@@jaganathanb4852 நிரந்தர தலைவர் சுபவீ, துணை தலைவர் கொளத்தூர் மணி செயலாளர் வேலு பிரபாகரன்....
@malathibhaskaran5453
@malathibhaskaran5453 Жыл бұрын
Semma semma. பெரியார் கன்னடர்/ velu பிரபாகரன் தெலுங்கு..... எல்லாரும் சேர்ந்து தமிழன் வாழ்க்கை ல " Dravidian model" nu solli-- சொல்லுக்கும். , செய்க்கைக்கும் முரண்பாடு உள்ள ஒரு இயக்கத்தை வெளி கொண்டு வந்ததற்கு மிக்க நன்றி
@ponrajponraj7282
@ponrajponraj7282 Жыл бұрын
டேய் நாதாரி அந்தம்மா..சிறந்த பகுத்தறிவாளரா இருக்கப்போய் தான்...இவ்வளவு துணிவாக தெளிவா..தன்னுடைய வாழ்வின் அனுபவங்களை சொல்கிறார்...இதே உன்னைய மாதிரி சங்கி யாங் இருந்திருந்தால் எல்லா மொள்ளமாரித்தனமும் செய்துவிட்டு..வெளியில் நான் சுத்தமான பத்தினின்னு பேட்டி கொடுப்பாங்க..சினிமா துறையில் இது தான் பரவிக்கிடக்கு...வேசம் போடுபவர்கள் எல்லோரும் நல்லா பக்திமான்கள்...
@mohann688
@mohann688 7 күн бұрын
சரியா சொன்ன தலைவா ...இதுல நம்ப வேலு பாய் உத்தமன் போல பேசிக்கொண்டு இருக்கிறான்..
@yogendranbaptist3300
@yogendranbaptist3300 Жыл бұрын
அம்மா இப்பவாவது நீங்க வேலு பிரபாகரனை பற்றிய உண்மையை வெளியில் சொன்னீர்களே நன்றி இவரை போன்ற சுய நலக்காரர்களை உலகம் அறியட்டும்.
@venkatdocu61
@venkatdocu61 Жыл бұрын
மிகவும் சிறப்பான நேர் காணல் சித்ரா சார்.. Great madam..Jayadevi.. a lot to learn from her as a Film person and also as a human being.. Congrats sir..
@manjusridhar909
@manjusridhar909 Жыл бұрын
Yes
@touchwoodproductions26
@touchwoodproductions26 Жыл бұрын
Velu prakaram oru periya fraud
@yaarshridabala9709
@yaarshridabala9709 Жыл бұрын
Ivanelkam Periyar follower enbathal thal Periyar engira alaiyevveruththu vittathu.ivanuga Ellam penniam pesugiran
@selvaraj8266
@selvaraj8266 9 ай бұрын
​@@yaarshridabala9709வேலுபிரபாகரன், சைமன்,தியாகு இன்னும் சிலர் பெரியார் திடல் சிறப்பு பயிற்சி பெற்று பெண்களை இழிவுபடுத்திவிட்டார்கள்.
@rsankar9559
@rsankar9559 Жыл бұрын
Really a great story.. hats off to this woman
@jayapalk651
@jayapalk651 10 ай бұрын
மரைவுக்கு பின்னர்🎉 என்றாலும் மனதில் நிற்கிறார்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 10 ай бұрын
அற்புதமான நேர்காணல்....மிகவும். ஆகசிறந்த ஆளுமை... மிகவும் நம்பிக்கை தரும் நேர்காணல்....
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Chitra sir great observer ,he is skillful in extracting the emotion s of the person. 💐💐
@meenukuttyandbuttu4507
@meenukuttyandbuttu4507 Жыл бұрын
அம்மாதாயே பூமாதேவியின் வடிவமே நீங்கள்தான் தைரிய லட்சுமி சரஸ்வதி எல்லாவடிவமும் கொண்ட பெண்ணம்மா நீங்கள் வணங்குகிறேன்
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Directors like 'Sudha Kongara' , 'Priya V.', 'Gayatri', 'Lakshmi Ramakrishnan', 'Rohini', 'Revathi', 'Jaya Devi' etc. are GREAT. 👍🖐
@dhanathinkavithaigal7107
@dhanathinkavithaigal7107 Жыл бұрын
தாயே உன்னை வணங்குகிறேன் உன் உரையாடலைக்கண்டு உறைந்து போனேனம்மா
@mythilivenkatachalam457
@mythilivenkatachalam457 Жыл бұрын
Very bold strong lady many can take inspiration from her
@asankarmcse
@asankarmcse Жыл бұрын
I always hear CWC videos while I am driving.... Started Part 1 without an interest since her tone. But started regretting for that thinking after few minis...even stopped driving for the Part 7... what a woman... So clear on her sayings... such a wonderful lady talking from her heart. Thank you chitra sir... from Germany...
@senthilkumaran6082
@senthilkumaran6082 Жыл бұрын
மிக அருமை... சிறந்த அம்மணி... மனம் திறந்த பேட்டி
@ragavanbethanasamy3554
@ragavanbethanasamy3554 Жыл бұрын
Super, you real heroin no hero, I watched her 1'st movie Pullangulal adupu uthugirathu in famous madurai Thangam theatre in my college days, I exclaimed the producer was a woman, gave chances to all small actors, From these interview we came to know her wonderful achievement, once again salute madam
@vimalpradeepkumar2711
@vimalpradeepkumar2711 Жыл бұрын
Great ma. I have seen ur interview somewhere before this touring talkies interview. First time I heard about u & ur story in that interview, that day itself i have inspired from you. U r role model for every individual who face the life lonely by victimized from others. Am also crossing all the sector in my life from spiritual, atheism, political, social movements, education, workaholic...am seeing all ur words are mixing of these experiences. Am really have great regards on you. I wish u will succeed in ur remaining life with peace and liberty from finance. All the best 👍
@timepasschannal02
@timepasschannal02 Жыл бұрын
எவ்வளவு ஏற்ற இறக்கம் இருந்தாலும் தன்னம்பிக்கை விடாத ஒரு சகோதரியை கண்முன்னே காட்டிவிட்டீர்கள் சித்ரா அங்கிள். அவங்க கனடா வந்தது தமிழ்ச் சங்கத்துல சொல்லிருந்தாங்கன்னா எங்களுக்கு மெயில் வந்துருக்கும், நாங்களும் எங்களாலான உதவிகள் கட்டாயம் செய்திருப்போம். பேட்டி எடுத்தமைக்கு மிக்க நன்றி சித்ரா அங்கிள், தாத்தா சுந்தர்ராஜன் எப்பமும் உங்களையும் உங்கள் சகோதரர் கோபு அங்கிளையும் சொல்லிட்டேருப்பாங்க. லெட்சுமி டொராண்டோ கனடா
@ramakrishnaneaswaran3560
@ramakrishnaneaswaran3560 Жыл бұрын
Super woman. Innocence, intelligence, self-confidence, confidence, fearlessness, All packed in one. Truth from heart. Just an ordinary woman rising to this level after facing successfully all odds. Great. Inspirational. But, I disapprove of living together as a married couple without marriage with a man already married with a family. As she had suffered she would have definitely known the other woman's agony. There are some animals in the veil of human beings. Beware. Always.
@josenub08
@josenub08 Жыл бұрын
this is amazing and a real eye opener to all. what kind of a life journey and experiences.
@sundar..6879
@sundar..6879 Жыл бұрын
I'm watching full episodes the jayadevi story of in my favourite and very very great women in the Tamil movie industry 👌🙏👌🙏👌👍👍👍👍👍👍👍👍
@chanthini5408
@chanthini5408 Жыл бұрын
Heart touching interview, rocked women jayadevi.
@bhaskararjun7088
@bhaskararjun7088 Жыл бұрын
Thank you for chitra sir Excellent women director jayadev Mam
@arunaramboo4421
@arunaramboo4421 Жыл бұрын
மிகத்திறமைசாலியான பெண், புரிந்துணர்வும் சிந்தனைத்திறனுமே இவருக்கு தைரியத்தைக் கொடுக்கின்றது. அழகான பாடல்வரியையும் கூறியிருந்தார். மிகச்சிறப்பு 👌 வாழ்த்துகள் அம்மா!
@lambokumar
@lambokumar Жыл бұрын
Wow what a self confidence madam 🎉 Thank you Chitra sir for this wonderful interview
@jai9597
@jai9597 Жыл бұрын
அம்மா ஜெயதேவியின் பேட்டியே ஒரு திரைக்கதை போல உள்ளது அம்மா அவர்கள் துணிச்சலான பெண்மணி.
@vijivenkat405
@vijivenkat405 Жыл бұрын
Very nice very emotional i couldn't control my tears barathi Kanda puthumai penn neengal
@abiyamittu9265
@abiyamittu9265 10 ай бұрын
Sivaji padam patha apo ennada pombalanu nenachen... Epo enaku saami mari theriyuranga... Maturity level at its peak... Long live madam.. I wish to meet you one day to get blessings from you❤❤❤❤❤❤❤
@kaiserkaiser1721
@kaiserkaiser1721 Жыл бұрын
Hats off to you JayaDevi mam. Great experiences and rendition.
@shakthia9814
@shakthia9814 Жыл бұрын
Profound words! I'm glad I watched this her interview.
@malathidayalan8718
@malathidayalan8718 10 ай бұрын
Thank you chitra sir,for introducing this multifaceted,highly talented bold,beautiful and calm super women..,she is an asset to film industry and chitra sir's contribution in documenting the facts is commendable
@kpsy048
@kpsy048 Жыл бұрын
Thank you Mr Chithra Laxman 🙏🏼
@pushpavalli7503
@pushpavalli7503 Жыл бұрын
Hats of jayadevi mam Thank you chitra sir your interview very excellent.
@sujathashankar5104
@sujathashankar5104 Жыл бұрын
Awesome heart touching interview 💐💐💐💐💕💕💕
@rrraappmmmooonnsterrrts8962
@rrraappmmmooonnsterrrts8962 Жыл бұрын
சித்ரா sir you are an awesome person..keep going
@anandbalaji6405
@anandbalaji6405 Жыл бұрын
வணக்கம் சித்ரா சார் நான் உங்கள் நிகழ்ச்சியை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மேடம் பேட்டி கேட்ட போது ஒரு சில இடங்களில் கண் கலங்கினேன் ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்து நடிகையாக தயாரிப்பாளராக இயக்குனராக உயர்ந்த இவரும் ஒரு புதுமைப் பெண் தான்
@karthikmohan136
@karthikmohan136 Жыл бұрын
Mighavumm Arumaiyana padhivu idhu. Indha thayinn dhayiriyathukkum thunichalukkum naan thalaivanaghugiren. 🙏🙏🙏🙏💯👍.
@lovelysri9496
@lovelysri9496 Жыл бұрын
ப்பா ஒரு இலக்கியம் ஒரு காவியம் துரோகம் தெய்வீகம் ஆர்வம் மகிழ்ச்சி துக்கம் தைரியம் ஏமாற்றம் வலிகள் ஏக்கம் ப்பா என்ன நிதானம் JD வள்ளல் கள் அனைவரும் சந்தித்த பயணப்பட்டு பாதையில் நீங்களும் அடி பிரலாமல் வாழ்கின்றீகள் உங்களின் சுய சரிதையை புத்தகமாக வெளியிடுங்கள் மனதால் வீழ் கின்ற பெண்கள் வீருகொண்டு எழவேண்டும் மனதால் வலிகள் வரும் போது உங்கள் குரலை கண் மூடி கேட்கும் போது மனம் லேசாகிறது... அம்மா
@valentaryane
@valentaryane Жыл бұрын
Periyar is a womanizer He also same
@celia9251
@celia9251 Жыл бұрын
Excellent interview one of the best everseen
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Best interview. Best interview Chithra sir.
@premajai-nh2ut
@premajai-nh2ut 10 ай бұрын
Very realistic speech mam ❤
@krishnaganeson2673
@krishnaganeson2673 Жыл бұрын
Dear Sir The whole interview i heard, Jayadevi Madam is such a wonderful women, Salute for you 🙏 and all your team. Regards from Krishna Ganeson Muscat
@muthuvelsivaramaman
@muthuvelsivaramaman Жыл бұрын
❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿 Appreciate your efforts chitra sir. JD is a very special women 👏👏👏
@dhonijaya7483
@dhonijaya7483 Жыл бұрын
Thanks for sharing your experiences of life 🙏
@babujishanmugathevar178
@babujishanmugathevar178 Жыл бұрын
மற்றவை நேரில் படத்தில் கலக்கி இருப்பார்...போலி பெரியாரிஸ்ட்களை பட்டவர்த்தனமாக தோலுரித்து காட்டி விட்டார்...இப்படி பட்ட நல்ல உள்ளங்களும் சினிமா உலகில் இருக்கிறார்கள் என்பதை பொதுமக்களுக்கு புரிய வைத்த சித்ரா சார் SIMPLY INCOMPARABLE
@meenakshiiyer7153
@meenakshiiyer7153 Жыл бұрын
Beautiful expressive eyes she has 👌
@vijiofficial-vg391
@vijiofficial-vg391 Жыл бұрын
What a Wonder Women with Courage and Confidence....she has to be recognized well...👏👏👏👏👏...
@Vijayalakshmi-wv9xs
@Vijayalakshmi-wv9xs Жыл бұрын
அருமையான நேர்காணல்
@subramanianpitchaipillai3122
@subramanianpitchaipillai3122 Жыл бұрын
அற்புதம்!
@marychristy5729
@marychristy5729 Жыл бұрын
Nan first part to 7 part ful a marupadiyum parthen.. 1 part matum 4 times parthen... No artificial no show no pantha in her speech. . Niraiya chances ivangaluku kidiaknaum..aematiya ellar munalayum pala madangu uyrnthu nikum nilai varanum nu prayer panren... Madam iniyum valkaiyil yaraiyum namba vendam... Self confidence udan go ahead...neengal thanimaiyaha ilai.... Unga interview parthu thairiyam vantha ladies niraiya per irukom... You are model for us...we are with you.. you are not alone...
@shubhivijishubhiviji8486
@shubhivijishubhiviji8486 Жыл бұрын
Super amma uga speech,,..oru oru varthaium apadi oru cleara eruku
@shankarraj3433
@shankarraj3433 Жыл бұрын
Thanks 'Touring Talkies' team. 👍
@vijaikumar4145
@vijaikumar4145 Жыл бұрын
Explanation of God is Excelent
@shakilameeramohideen4020
@shakilameeramohideen4020 10 ай бұрын
சித்ரா சார் பொருமையாக தலையாட்டி கேட்கும் விதம் அருமை 👍 ஜெயதேவி மேடம் பற்றி எனக்கு ஒன்றுமே தெரியாது. அடடா எவ்வளவு அறிவு,தெளிவு, திறமை 🤔 உங்கள் கணவர் வேலு பிரபாகரன் தான் அதிர்ஷ்டசாலி. அவருக்கு அருமை தெரியவில்லை. சில்க் கவர்ச்சி பொம்மை அவ்ளோதான்.
@schitra340
@schitra340 Жыл бұрын
ஜெயதேவி அம்மா....🙏🙏🙏
@tamizholi9520
@tamizholi9520 9 ай бұрын
அருமையான பேச்சு அறிவு பெண் என்றால் இப்படி இருக்கனும் நல்ல தெளிவாக பேச்சு பெண் என்றால் பாவம் நானும் தான்
@savithrisridharan5077
@savithrisridharan5077 Жыл бұрын
The best interview in your talkies sir
@poongavanamrave7055
@poongavanamrave7055 Жыл бұрын
திறமை என்பது அட்சபாத்திரம் இவருக்கு நிரம்பி வழிகிறது , சிறந்த இயக்குனர்களின் கூட்டுறவில் மீண்டும் ஜொலிக்கணும் ஜெயதேவி அம்மா அவர் வாழ்க்கை பாடமே மற்றவர்களுக்கு ஒரு எச்சரிக்கையாகவும், விழிபுணர்வாகவும் அமையும் வாழ்க வளமுடன்
@nathkarr5337
@nathkarr5337 Жыл бұрын
What a experience madam.. Kudos
@mrsvasupradavijayaraghavan5839
@mrsvasupradavijayaraghavan5839 Жыл бұрын
Hats 🎩 to you mam wonderful lady🎉
@sekars7863
@sekars7863 Жыл бұрын
சித்ரா சார் உங்களுக்கு நன்றி இந்த மாதிரி நல்ல உள்ளம் கொண்ட நொடிந்த திரைஆளுமைகளை வெளியே கொண்டு வருகிரீகள் நன்றி
@organickochi
@organickochi Жыл бұрын
Really super. Journey. All the best
ОБЯЗАТЕЛЬНО СОВЕРШАЙТЕ ДОБРО!❤❤❤
00:45
路飞太过分了,自己游泳。#海贼王#路飞
00:28
路飞与唐舞桐
Рет қаралды 39 МЛН
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 28 МЛН
Nastya and SeanDoesMagic
00:16
Nastya
Рет қаралды 44 МЛН
Sirapu Sandhipu |  Sis. JayaDevi
54:59
Angel TV
Рет қаралды 13 М.
Waka Waka 💦💃😁 #funnyshorts #rianashow
0:14
RianaShow
Рет қаралды 20 МЛН
头还可以刷卡买东西的吗?#海贼王#路飞
0:26
路飞与唐舞桐
Рет қаралды 23 МЛН