தனுசு ராசி பிறப்பின் ரகசியம் | Dhanusu Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu

  Рет қаралды 175,244

Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது

Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது

Күн бұрын

தனுசு ராசி பிறப்பின் ரகசியம் | Dhanusu Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu | Dhanusu Rasi | தனுசு | பிறப்பு முதல் இறப்பு வரை
தனுசு ராசிக்கு ( Dhanusu Rasi ) பிறப்பின் ரகசியத்தை ( படிப்பு - காதல் - திருமணம் - வேலை - வருமானம் ) பற்றி விளக்கியுள்ளோம்.
#dhanusu #dhanusurasi #dhanusu2024 #dhanusurasipalan #dhanusurasi #dhanusurasipalan #dhanususecrets #dhanusucharacters #secrets #character #nallakaalampirakudhu #astrology #rasipalan #dhanusulagnam #rasi #palan
-------------------------------------------------------
Subash Balakrishnan
9940866646
7068570585
7222042444
-------------------------------------------------------
Mesham - • மேஷ ராசி பிறப்பின் ரகச...
Rishabam - • ரிஷப ராசி பிறப்பின் ரக...
Mithunam - • மிதுன ராசி பிறப்பின் ர...
Kadagam - • கடக ராசி பிறப்பின் ரகச...
Simmam - • சிம்ம ராசி பிறப்பின் ர...
Kanni - • கன்னி ராசி பிறப்பின் ர...
Thulam - • துலா ராசி பிறப்பின் ரக...
Viruchigam - • மேஷ ராசி பிறப்பின் ரகச...
Magaram - • மகர ராசி பிறப்பின் ரகச...
Kumbam - • கும்ப ராசி பிறப்பின் ர...
Meenam - • மீன ராசி பிறப்பின் ரகச...
-------------------------------------------------------
Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது - எல்லாமே இனிமே நல்லாதான் நடக்கும்
To know the astrological aspects of life and astrological predictions subscribe and follow our Nalla Kaalam Pirakudhu Channel.
ஆன்மிகம், ஜோதிடம் மற்றும் கிரஹ பெயர்ச்சி தொடர்பான தகவல்கள் மற்றும் பலன்களை அறிந்துக்கொள்ள நல்ல காலம் பிறக்குது சேனலை பின்தொடருங்கள்.
Subscribe Us :-
Nalla Kaalam Pirakudhu - / @nallakaalampirakudhu
Facebook - www.facebook.c...
Instagram - / insight__tamil
-------------------------------------------------------
For Business enquiry
WhatsApp us - 80726 92440
-------------------------------------------------------

Пікірлер: 276
@meyyazhagansoundararajan345
@meyyazhagansoundararajan345 4 ай бұрын
நீங்கள் சொல்லும் அனைத்தும் அருமையாக நடந்து முடிந்துவிட்டது.பல்லாயிரம் கஷ்டங்களை இறைவன் தந்து விட்டானே என்று புலம்பி கதறிய நான், அனைத்தும் நன்மைக்குதான் என்று உணர்ந்து சிவபாதம் அடைய சிவனை அனுதினமும் இன்பமாக வேண்டுகின்றேன். ஹர ஹர சங்கரா சிவ சிவ சங்கரா.
@kumarkrishnan3402
@kumarkrishnan3402 4 ай бұрын
ஆக தனுசு ராசியினர் உயிரோடு இருக்கக்கூடாது என்பதே உண்மை 😌🙏
@pillaai1968
@pillaai1968 4 ай бұрын
Kalam irukum varai Dhanush pooradam vendum
@Dobby_200
@Dobby_200 4 ай бұрын
😂😂😂😂😂😂
@ravikumar.p2561
@ravikumar.p2561 4 ай бұрын
😂😂😢
@aakashyuganeswaran9325
@aakashyuganeswaran9325 18 күн бұрын
வாழ்வே மாயம் இதற்க்கு எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்😢😢😢
@SrijeevithaSrijeevitha
@SrijeevithaSrijeevitha 5 күн бұрын
பிறந்தது முதல் கஷ்டம் தான்.நல்ல தலை விதி
@MasilamaniN-qm2kc
@MasilamaniN-qm2kc 4 ай бұрын
100% உண்மை சார் எனக்கு நீங்கள் சொல்லும் அத்தனையும் உண்மை
@Arun-n5n
@Arun-n5n Ай бұрын
Pasam,unmai,porattam kalantha life, God is Great
@Karthi409-u9f
@Karthi409-u9f Ай бұрын
இப்போது இருக்கும் என் வாழ்க்கை நிலை இதுதான் அய்யா..... ரொம்ப சரியா சொல்லிருக்கீரிங்க 👌👌
@fstips7401
@fstips7401 2 ай бұрын
வரவுக்கு மேல் செலவு என்பதே நிதர்சனமான உண்மை
@pragasipragasi8057
@pragasipragasi8057 2 күн бұрын
True ❤
@sarathasaratha6369
@sarathasaratha6369 4 ай бұрын
உண்மைதான். சார். தனுசு. ராசிக்காரர்கள். இரக்கக். குணம். இயற்கையாகவே. இருக்கும். அது. ரத்தத்தில். ஊரிப். போனது. நான். மேடை. பேச்சாளர். தருமவான். வாழ்ந்த. இயக்கம். அனால். வசதி. இல்லை என்றாலும். கஞ்ச்த்தனம் சுட்டுப். போட்டாலும். வராது. சார். வணக்கம் ஓம். சம்போ. மஹா. தேவா. ஓம் நமசிவாய
@ramijeeva7168
@ramijeeva7168 2 ай бұрын
Wat all u have shared in ds link z absolutely true....no person cld explain like u in detail....u r great....hats off...tnq....
@shapedcrown7793
@shapedcrown7793 2 ай бұрын
Very true, Sir... I didn't expect the 99% prediction accuracy. You're the best in my list so far .
@ramadevigunasekaran213
@ramadevigunasekaran213 4 ай бұрын
தாய்தான் தனுசு ராசிக்கு எனிமியா இருப்பார் இதுதான் தனுசு விதி 😢
@JayalakshmiJaya-lp4lr
@JayalakshmiJaya-lp4lr 4 ай бұрын
Enakum eppadita 💯unma
@rajaraja-gv6pp
@rajaraja-gv6pp 4 ай бұрын
Me too
@PadmaNaaban-c9i
@PadmaNaaban-c9i 4 ай бұрын
ஆனால் எனது தாய் தான் இறுதிவரை ஆதரவாக அரவணைத்தார். தந்தைக்கும் எனக்கும்தான் இறுதி வரை எதிரும் புதிருமாக போனது.
@banu98-pm9uu
@banu98-pm9uu 4 ай бұрын
Appo nee thanusu rasiye illai in the rasikkarargalukku thai mattunthan theivam😢😢
@PadmaNaaban-c9i
@PadmaNaaban-c9i 4 ай бұрын
உன்னோட சர்டிபிகேட் எனக்கு தேவையில்லை.. அரைவேக்காட்டு அறிவிலிகளை நான் பொருட்படுத்துவதே இல்லை மூலை பரிணாமற்ற பதரே..
@ArumugamMahi
@ArumugamMahi 4 ай бұрын
எங்கள் தலை எழுத்தை ஆண்டவன் இடது கையால் கிறுக்கிட்டான் அதான் எங்கள் தலை எழுத்து
@TamilSelvi-kt2gc
@TamilSelvi-kt2gc Ай бұрын
நன்றி. இதுதான். உண்மை
@NavarathnamBalakumaran
@NavarathnamBalakumaran 3 ай бұрын
100 percent suites to me Sir. Reaĺly you are genius
@srirangarajk6122
@srirangarajk6122 3 ай бұрын
You are obsolutely right, 100% true. Thank you for sharing such a valuable information sir.
@sriprasenth5221
@sriprasenth5221 4 ай бұрын
Already கஷ்டத்துலதான் இருக்கோம் இதுல 45 வயசுக்கு மேல பணத்தை இளப்பாங்களா?😮 நொந்து போய் நிம்மதி இல்லாமல் இருக்கோம் 😢
@santhisanthi8401
@santhisanthi8401 4 ай бұрын
தனுசு ராசி ஆக மொத்தத்தில் வாழ்வதே கஷ்டம் அதான் சொல்லுங்க
@silencespeaks5455
@silencespeaks5455 4 ай бұрын
These are accurate but with conscious living we can change the financial issue, argument issue etc. We accomodate a lot but if we are provoked unnecessarily we won't spare anyone. I am at my life's lowest but will reclaim everything I lost by God's grace. I am Pooradam and my daughter Moolam...we have gone thru everything in the last 10 yrs...it would be bounce back for us shortly.
@avilairudayagenirosa4995
@avilairudayagenirosa4995 4 ай бұрын
Superb prediction Sir it's all exactly true but I dono how to overcome all this believe in God n surrender myself unto thee.
@Arun-n5n
@Arun-n5n Ай бұрын
100:/:❤ person unmai sir Iam arunprasath sir thank 🎉
@TharangaRoshan-sn9fd
@TharangaRoshan-sn9fd Ай бұрын
Aiya neega solwadu muttilum unmai ❤thanks nan danusu rasi 🎉
@SaravananAmutha-s1w
@SaravananAmutha-s1w 21 күн бұрын
Yes 😢
@sakthischool6500
@sakthischool6500 2 ай бұрын
அருமை நான் முலம் தனுசு
@GopiR-y3i
@GopiR-y3i Ай бұрын
வணக்கம் நன்றி சகோதரரே🙏
@Tharmalingam-w7t
@Tharmalingam-w7t 3 ай бұрын
Very nice
@vijayanandviji4742
@vijayanandviji4742 Ай бұрын
Thankyou 100
@jayanthanm6666
@jayanthanm6666 4 ай бұрын
💯 ஐயா
@Karthi409-u9f
@Karthi409-u9f Ай бұрын
Corrcta erukuga sir... 👌👌
@puspavathyamaradass5739
@puspavathyamaradass5739 Ай бұрын
U speak all true
@kavinvmptn5597
@kavinvmptn5597 21 күн бұрын
Real words 💯 true
@meetyran6190
@meetyran6190 4 ай бұрын
Thanks sir is great
@sujathas4786
@sujathas4786 4 ай бұрын
Very true sir
@arokiasamy9572
@arokiasamy9572 Ай бұрын
very close kanippoo. good. among the astrologer. u r the best.
@kavitaanand8332
@kavitaanand8332 4 ай бұрын
1000 correct sir
@Kavithadiary
@Kavithadiary 4 ай бұрын
Super sir accurate.
@carolynnelson4876
@carolynnelson4876 3 ай бұрын
Very true.
@shalanikannan7840
@shalanikannan7840 4 ай бұрын
ஐயா... நீங்க சொல்கிறது அனைத்தும் உண்மை😢
@thamizhselvi1305
@thamizhselvi1305 4 ай бұрын
அருமையான பதிவு அண்ணா
@maheshambal7739
@maheshambal7739 2 ай бұрын
Awesome.
@bhagyalaksmiravindran5465
@bhagyalaksmiravindran5465 23 күн бұрын
Sir, all commandments are perfect ur 9th one is cent percent true
@sujathas4786
@sujathas4786 4 ай бұрын
100 percent correct
@ramesh944Ramesh94
@ramesh944Ramesh94 3 ай бұрын
Correct sir
@HappyBaseball-hx8vn
@HappyBaseball-hx8vn 3 ай бұрын
Correctpoint
@indira6318
@indira6318 4 ай бұрын
Thank you sir🙏🙏🙏🙏🙏
@K.SHEEBA
@K.SHEEBA 4 ай бұрын
💯 carct sr
@kanika5498
@kanika5498 4 ай бұрын
💯 yes sir 👌👌💯💯💯
@bhavanimadhan6227
@bhavanimadhan6227 4 ай бұрын
Super 💯
@SasikumarSasi-k9x
@SasikumarSasi-k9x 13 күн бұрын
Iyya all nagative
@productionoffice2069
@productionoffice2069 26 күн бұрын
💯sir
@sriprema4551
@sriprema4551 4 ай бұрын
True
@SindhikkaSandhippom
@SindhikkaSandhippom 2 ай бұрын
100% true sir,..
@manikandan1506
@manikandan1506 4 ай бұрын
ஐயா உங்க வீடியோ நீங்களே எடுத்து பாருங்க சொன்னதையே தான் சொல்லிட்டு இருக்கீங்களே தவிர புதுசா ஒன்னு கூட இல்லை. ....உங்க வீடியோ பார்த்து ஏமாற்றம் மட்டுமே மிச்சம் 😊😊இதுலா ஷேர் வேற பண்ண சொல்றிங்க எதுக்கு எங்கள மாதிரி அவங்களும் ஏமார்ந்து போகவா 😑😑நீங்க சொன்ன மாதிரி ராஜ வாழ்க்கை தான் எங்களுக்கு இல்லை எங்கள வச்சி வீடியோ போட்ற உங்களுக்கு
@skggangatharan2868
@skggangatharan2868 4 ай бұрын
😂😂😂
@6csrivathsang368
@6csrivathsang368 4 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂
@sathishchandrasekaran1203
@sathishchandrasekaran1203 4 ай бұрын
Super pa
@Dharma-ze1gw
@Dharma-ze1gw 4 ай бұрын
😂😂😂😂😂
@karthikakarthikakarthika7299
@karthikakarthikakarthika7299 4 ай бұрын
😂😂😂😂😂
@SubaseniSubaseni-w1v
@SubaseniSubaseni-w1v Ай бұрын
ஆனைதும் உண்மை அய்யா
@aanandhinatarajan4699
@aanandhinatarajan4699 4 ай бұрын
Whatever you said is absolutely right But I believe God.
@actKala
@actKala Ай бұрын
நீங்க ஆரம்பத்துல இருந்து இப்ப வரைக்கும் நான் உங்கள பாத்துட்டு இருக்கேன் நீங்க சொல்றது எல்லாமே சரியா இருக்கு ஆனா எனக்குள்ள ஒரு சந்தேகம்
@ganesanshanthi2823
@ganesanshanthi2823 4 ай бұрын
தயவு செய்து நல்லதா சொல்லுங்க எத்தனையோ இளைஞர்கள் இதை பார்த்து மனம் நொந்து விடுவார்கள் என் குழந்தையும் அளவுக்கு மீறி தானம் செய்தார் ஐபிஎஸ் படித்தார் தோல்வி மிக அதீத கடவுள்.பற்று ஏக பத்தினி விரதன் அழகு அறிவு வசதி அன்பு கருணை சிவபெருமானின் தீவிர பக்தன் இவை அனைத்தும் ஒரு சேர இருந்ததால் அந்த கடவுள் கொண்டு சென்று.விட்டார்😂 30 வயது முடிந்தால் அனைத்தும் வெற்றி என்று பல ஜோசியர் சொன்னார்கள் அனைத்தும் பொய் தயவு செய்து ஜாதகம் கடவுள் எல்லாம் பொய் விதி மட்டுமே ஜெயிக்கும்😂
@thangamalar9992
@thangamalar9992 4 ай бұрын
Neenkal solvathu ellame sariyaka en valvil nadanthu kondu irukkintrana iya valka valarka unkal pukal From sri lanka Trincomalee
@MadadamyMadasamy
@MadadamyMadasamy 2 ай бұрын
மிகமிக துல்லியமானகணிப்பூஆனால்ஓரேஒருசதவககிதமேமாறுகிறது
@vanimohandas9234
@vanimohandas9234 2 ай бұрын
Ellame correct ,nan dhanus rasi yil piranthaval.nan keralavil irikiren
@gpparama
@gpparama 4 ай бұрын
👍🏻Great efforts,brother but not true for all🙏🏻
@esthertamilselvi1237
@esthertamilselvi1237 11 күн бұрын
is second.marriage possible
@manimala1744
@manimala1744 3 ай бұрын
நீங்க சொல்றது அத்தனையும் உண்மை
@pushpalatha9027
@pushpalatha9027 2 ай бұрын
நீங்க சொல்றது அனைத்தும் 💯 உண்மை, எப்ப தான் சாவு வரும்,43 வருடமும் வேதனை தான்,வாழவெ புடிக்கலை சார்😊
@theertham2122
@theertham2122 2 ай бұрын
Ys
@SubaBarath-g9y
@SubaBarath-g9y 29 күн бұрын
For me too. Don't like to live. My husband is torturing me daily
@Padmavathi-ud1ze
@Padmavathi-ud1ze 3 ай бұрын
❤❤❤🙏🙏
@jamunajamuna2790
@jamunajamuna2790 Ай бұрын
Absolutely correct prediction
@Vijayalakshmi-e5y
@Vijayalakshmi-e5y 2 ай бұрын
உன்மை%100 உன்மைதா sir
@JeyachchanthiranThivakar
@JeyachchanthiranThivakar 15 күн бұрын
நான் பூராடம். தனுசு ராசி எனது 57வயது எனது பலன் எதிர் காலம் பற்றி கூறவும்
@gametamilworld4530
@gametamilworld4530 4 ай бұрын
வாழ்வே ஒரு மாயை நடப்பது நடக்கட்டும் விதியின்படி இறைவன் விட்ட வழி தனுசு செய்த சதி நல்லது என்று கூறி விதியின் வழியில் செல்வோம்
@jr.tharik
@jr.tharik 3 ай бұрын
😊 pp😊pp
@MK-nj9uy
@MK-nj9uy 4 ай бұрын
Super anna
@B.bantanB.bantan-ki8hq
@B.bantanB.bantan-ki8hq 4 ай бұрын
இது உண்மை இது என் வாழ்வில் உண்டு நண்பரே
@manimala1744
@manimala1744 3 ай бұрын
சார் நீங்க சொன்னதெல்லாம் உண்மை
@SubbuA-c3v
@SubbuA-c3v Ай бұрын
Sir yen rasiyum thanusu, but yen payan num rasiyum. Rendu perkum life yepdi ierukum
@saraswathyjeno2092
@saraswathyjeno2092 4 ай бұрын
Ok fine 👌🏾🙏🏾
@logeshkumar6420
@logeshkumar6420 4 ай бұрын
Innaikku indha chennal haaaa. 👌
@jayanthanm6666
@jayanthanm6666 4 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க நந்தி தேவரே போற்றி ஓம் 🙏💕
@KoppavaliLalgudi
@KoppavaliLalgudi 4 ай бұрын
சொன்னதூ எல்லாமே உண்மை
@skollaiskollai9467
@skollaiskollai9467 2 ай бұрын
100%
@saraswathiramasamy370
@saraswathiramasamy370 2 ай бұрын
கடவுள் மாதிரி உங்களை காண்கிறேன், வணங்குகிறேன் அய்யா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🎉❤ இந்த விதி தெரியாது பாதி பாதிப்பு ஏற்பட்டுள்ளது,,,இது எல்லாம் முதலிலேயே தெரிந்து இருந்தால் கொஞ்சம் நல்லா இருந்து இருப்பேன்,,,
@theertham2122
@theertham2122 2 ай бұрын
Ys
@sithuslifestyle262
@sithuslifestyle262 24 күн бұрын
தப்பு தப்பா சொல்லாதீங்க மோசமான பிறவி தனுசு ராசிக்காரர்கள்
@sheikmohamed1171
@sheikmohamed1171 4 ай бұрын
🙏
@palaniyammal.t4483
@palaniyammal.t4483 2 ай бұрын
Aamanga komalithanamaga thaan than kudambatha vitutu mathavangalukku romba irakkam padarau.
@kakacreations4648
@kakacreations4648 4 ай бұрын
Sir onnu solla maranthitinga (dhanush rasi patri peasiya josiyarai kola senjitu jail ku poorathu) inemea evana danusu rasi pathi peasi paaruinga goiyala sathiyama un thalaivithi dhanusu rasi Kaila dhaa mudiyum💯💯💯edhana onnachum nallatha sonningala Naa love mattum dhaa set aachinu santhosama iruthen athukum end card pootitiyea paa😢😢😢
@selvakumari5015
@selvakumari5015 2 ай бұрын
Sir, what if both husband and wife are Dhanushu?
@actKala
@actKala Ай бұрын
என்னுடைய அம்மா சொன்னாங்க அய்யா நீங்க சொல்ற விஷயம் எனக்கு பாதி நடக்குது
@priyaj9295
@priyaj9295 3 ай бұрын
💯 crt sir
@pooranivijay2555
@pooranivijay2555 4 ай бұрын
Unmai than nan help seithu mela vanthavanga man kastappadumbothu nenjula mithikkiranga. En motherkum matra pillanga mela pasam irukku En mela mattum thulikuda pasam illa enemy mathiri than treat panranga
@swetha.pprakash1268
@swetha.pprakash1268 2 ай бұрын
ஏமாற்றம் உண்மை
@abimanyuravi9403
@abimanyuravi9403 4 ай бұрын
@ponnuthai3886
@ponnuthai3886 4 ай бұрын
ஐயாநீங்கள்கூறியதனைத்தும்எனக்குபொருந்தும்நன்றிஐயா
@ThaksanaMoorthi
@ThaksanaMoorthi 4 ай бұрын
💯 💯 fact fact
@anbalaganm1577
@anbalaganm1577 3 ай бұрын
101/:tru
@KAVINPRABU-xf7xf
@KAVINPRABU-xf7xf 4 ай бұрын
Sir enga amma kita pesaradhe ila next nanga le picha edukarom y sir mulsa solivdunga poga poga palgidum 🎉🎉🎉
@vithyamagesh7116
@vithyamagesh7116 Ай бұрын
100 percentage correct en life eppadi than erugu
@pmariappansangampattipmari957
@pmariappansangampattipmari957 4 ай бұрын
இது தான் உண்மை
@dhanushdhanush5173
@dhanushdhanush5173 3 ай бұрын
Unmai
@suthishpanchatcharamananth7725
@suthishpanchatcharamananth7725 3 ай бұрын
98% true
@aravintha29raj85
@aravintha29raj85 4 ай бұрын
epdi danusu rasiya vachi seireenga. Poluthu pohalaya? Enga thala vithiya kadavil paarthupparu. Neengal vilayadatheenga.
@Gokulasankar.s
@Gokulasankar.s 2 ай бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் மனித இனத்திற்கு பொதுவானது தனுஷ் ராசிக்கு விதிவிலக்கு அல்ல
@muniyappank9005
@muniyappank9005 4 ай бұрын
Ayya vanagam ayya yappavum yanga mamiyar yappavum yatho onena soli neimathi illama panranga yanna psnna thetiyala
@thivyansatish5907
@thivyansatish5907 Ай бұрын
Ela rasi kum negative and positive erukum. Dahusu rasikum athu polatha nadakum. Summa negative ve solathega. Nalathu nenaikera engaluku nalathutha nadakum.
@RohithPrem-w4z
@RohithPrem-w4z 2 ай бұрын
True true 52 year old nothing my life no energy what's do my life?
@actKala
@actKala Ай бұрын
என்னுடைய அப்பா சொன்னது என்னுடைய ராசி தனுஷ்
மகர ராசி பிறப்பின் ரகசியம் | Magaram Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu
30:56
Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது
Рет қаралды 36 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Beat Ronaldo, Win $1,000,000
22:45
MrBeast
Рет қаралды 158 МЛН
Mesham Rasi Rahu Ketu Peyarchi Palan | Aries Horoscope | மேஷம் ராசி ராகு கேது பெயர்ச்சி பலன்
12:00
Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது
Рет қаралды 34 М.
2025 தனுசு புத்தாண்டு பலன்கள்
11:26
Quiet Night: Deep Sleep Music with Black Screen - Fall Asleep with Ambient Music
3:05:46
Guru Peyarchi Palan 2024 - 2025 in Tamil | மேஷம் முதல் மீனம் வரை - குரு பெயர்ச்சி பலன்கள் 2024
1:55:46
துலா ராசி பிறப்பின் ரகசியம் | Thulam Birth Secret - Subash Balakrishnan | Nalla Kaalam Pirakudhu
28:41
Nalla Kaalam Pirakudhu | நல்ல காலம் பிறக்குது
Рет қаралды 358 М.
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН