மிகவும் அருமையாக தெளிவாக விளக்கம் அளித்துள்ளீர்கள் ஐயா
@johnbaptist81936 ай бұрын
Excellent and accurate! You are one of the best astrologers!! You have a great future ahead of you!!! Hare Krishna/Jehovah/Allah
@astrobarath6 ай бұрын
🙏
@akhilakumar9591 Жыл бұрын
Very good information, what a clarity in delivery. Thank you so much.
@RevaNanthakumara9 ай бұрын
Neenga semmaya pesuringa sir
@muthukamatchichandrasegara6267 Жыл бұрын
மிக அருமை சார்
@saraswathyellappan7369 Жыл бұрын
வணக்கம் சந்தோஷம் அ௫மையான பதிவு மிக்க நன்றி வாழ்க வளமுடன் 🙏
@santhoshjain88 Жыл бұрын
100% correct about dhanus laknam
@vijaykumar-ot7zi Жыл бұрын
Super 👍👍👍
@rajarathinampvr1112 Жыл бұрын
ஐயா, தங்கள் வீடியோ பதிவிற்கு மிக்க நன்றி 🙏💖
@astrobarath Жыл бұрын
🙏
@MM-ql5ji Жыл бұрын
@@astrobarathguruve 🙏 ungal joditha gnanathirkku mikka naandri🙏🙏 athai enngalukku sollikodupathuku innanum Kodi nandri🙏. Ennakku pirandha time theriyathu.. only date of birth and place of birth ayya. Jathagam ezhutha mudiyum?? Thayavu seiydu kurungal 🙏
@vishnualfha3 ай бұрын
Savai 8th house
@god-s542 Жыл бұрын
Superb sir nice video detail explanation about dhanush lakinam,
@malathisenthilnathan42715 ай бұрын
Clear explanation
@heinebursch894011 ай бұрын
Sir neenga solvathelam 100 % unmai thanulaknam lanaththil Ragu 2 Sürejan puthan 4 Santhiran chvvai 8 Guru 11 Sani 12 Sukkiran yppadi sir
@sriharikrishnanvaradharaja814524 күн бұрын
தனுசு லக்னத்தில் சனியும் கேதுவும் சேர்ந்து இருக்கலாமா?
@raveejd8501 Жыл бұрын
அருமையான பதிவு. மேலும் நக்ஷத்திர பரிவர்த்தனை பத்தி விளக்கவும் குறிப்பாக ராகு மற்றும் கேது பத்தி விளக்கவும்
@b.gomathithilaga8729 Жыл бұрын
Guru sukiran parivarthanai.. guru plus buthan in 11th house yes sevvay in 9 th house.. I am govt. Employee chandiran in 8 th house with rahu.. sani in 10th house suriyan in 12 th house..
@megalakamal9599 Жыл бұрын
Ungalukku sooriyan and sevvai also parivarthanai...
@suramanjariramadoss6012 Жыл бұрын
Yes,ji.for me செவ்வாய்&கேது in 5th, சூரியன்&புதன் in 9th and guru& சந்திரன் ,ராகு in 11th house...became central govt officer at the age of 21st..and retired as higher rank..true ji
Bhudan 7 th house la explain panuga please dont leave asuch ...moreover guru aspecting 7 th house from 3rd house sir
@dhandapanipalanisamy72588 ай бұрын
Dhanush lagna. Guru + Sevvai + saturn + Raagu in 9th place
@bhavayapb50322 ай бұрын
Myself Bhavya ennodadu kanni rasi dhanu lagnam
@SubhaM-yv5mq Жыл бұрын
Vanakam sir enaku oru vilakam kandipaka vendum sir pls tanusu laknam 12m veetil puthan kethu Sani inaivu vilakam pls sor
@arunan6206 Жыл бұрын
Thanks super sir please put prediction for danushu rasi moola natchadram danushu rasi meena laknam ragu thasa sukra puthy please put rasi palan
@johnbaptist81938 ай бұрын
Excellent!
@ragunathragunath.k849 Жыл бұрын
ஐயா வணக்கம் என்னக்காக சகோதரன் என்ற வகையில் உதவி செய்யுங்கள் தனுஷ் லக்கினம் நீங்கள் பதிவிட்ட வீடியோ வில் பார்த்தேன் மிகவும் அருமை இருந்தபோதும் தன்னுடைய ஜாதகம் கணித்து திருமணம் நடக்குமா அரசு வேலை கிடைக்குமா அல்லது எந்த வேலை செய்வது எதில் அமையும் என்ன செய்வது என மனக் குழப்பம் உள்ளது நீங்கள் தான் கணித்து உறுதியாக தீர்வு பதிவிடவும் 15.01.1980 விடியர் காலை 6,15மணி இடம் கிருஷ்ணகிரி நல்ல தகவலுக்கு எதிர்பார்க்கிறேன் நன்றி ஐயா 🙏
Positive or negative planets decide, which is your karma, not the jyotishi dear!!
@poornisharafi2201 Жыл бұрын
Sir nan dhanush laknam dhanush raasi sevvai in 8th house neecham agirku enna seivadhu please reply
@aruthrasaravanan422210 ай бұрын
எனது மகள் ஜாதகத்தில் தனுசு லக்னம் 4மிடம் மீனத்தில் குரு புஷ்கரநவாம்சம் ஆட்சி வக்கிரம் 10 ல் சூரியன் திக் பலம் புஷ்கரநவாம்சம் சுக்கிரன் நீச்சம் பங்க ராஜயோகம் புஷ்கரநவாம்சம் புதன் உச்சம் சூரியன் சாரம்.சந்திரன் விருச்சிகம் சஷ்டி திதி வளர்பிறை குரு செவ்வாய் பார்வை யில் செவ்வாய் 6ல் மிருகசீரிஷம்.ராகு 5 ல் புஷ்கரநவாம்சம் கேது 11 ல் இது கேட்டை நட்சத்திரம் ஜாதகம் வெளிநாட்டு வாழ்க்கை சிறப்பாக இருக்குமா.சிவ ராஜ யோகம் சிறப்பாக உண்டா ஐயா
@r.rajindhirar5545 Жыл бұрын
அருமை
@Yoges_Yogeswaran36910 ай бұрын
Guru in 6th house enna pannalam enna pariharam
@latharaju60948 ай бұрын
Sir nan dhanusu lagnam... Mesha rasiyil guru vakram.. Nanmaiya?
Thanks a lot sir for your effort in posting this excellent video 🙏
@astrobarath Жыл бұрын
🙏
@balasree1382 Жыл бұрын
Vanakkam Ayya...Dhanu Lagnam.Guru 8 il ladaka rasi.Sun and venus in 9.il.simmarasiyil. Venus dasa eppadi sir?
@jaipranavinivb694211 ай бұрын
Anna maram rasi dhansulagnam palan enna
@vimalav5105 Жыл бұрын
Sir son 24.11.1997 Monday 9.18am in erode eppa velli kedykum therumanam eppa nadakum please solugha 🙏
@dinesh03049 ай бұрын
Bro na கன்னி ராசி ஹஸ்தம் நக்ஷத்திர தனுஷ் லக்கினம் வாழ்கை எப்படி bro ❤️🩹👑
@sivapavithramuthukumar87796 ай бұрын
Same
@kannammamurali181911 ай бұрын
கேது ஏழாம் இடத்தில் அமர்ந்தால் என்ன பலன் என்று கூறவில்லை
@yuvarajapandian8972 Жыл бұрын
Ayya Dhanush lagnam 9 il vakra Sani varagottam irundhu rahu irundhu narpalan tharuma
@Asedhu9 ай бұрын
Thanus lagnam ...2 guru 3 kethu 4 sani ..8 santhiran...9 ragu ..10 suriyan+puthan ...11 sukkiran...12 sevvaiy ....merige life eputi irukum ayya prplm varuma anna
@TamilKathikal Жыл бұрын
Nice bro
@PositiveLife369-j4q7 ай бұрын
தனுசு லக்னம் ராசி மகரம் அவிட்டம் நட்சத்திரம் தனுசு லக்னத்தில் கேது. 7 ல் ராகு 11ல் குரு 10 செவ்வாய் சனி 4ல் சுக்கிரன் 6ல் சூரியன் மற்றும் புதன் எப்படி இருக்கிறது என்று சொல்லுங்கள் ஐயா என்ன நல்லது செய்தாலும் பலனில்லை நன்றி இல்லை வீட்டில் இருக்கும் சொந்த பந்தங்கள் எதிராக இருக்கிறார்கள் உடல் உபாதைகள் அதிகம் எது சாப்பிட்டாலும் ஒவ்வாமை யாரோ வாயை கட்டி விட்டது போல் உள்ளது நான் சாப்பிட்டால் மாமியார் மாமனார் எதற்கெடுத்தாலும் சந்தேகம் சண்டை தான் வாழ்வும் முடியாமல் சாகவும் முடியாமல் நரகமாக இருக்கிறது என் வாழ்க்கை முருகா என்று வேல் மாறல் பாராயணம் செய்கிறேன் எப்போது எனக்கு நல்வாழ்வு கிடைக்கும் ஐயா
@thanoj8239 Жыл бұрын
Dhansu lagnam suriyan,budhan,sani in lagnam, sukuan,rahu in 2nd house from lagnam,guru in 7th house,kedhu in 8th house,mandhi in 10th house,moon in 11th house,chevva in 12th house from lagnam kindly tell me is good or bad is marriage possible or not
@ramesh.k9576Ай бұрын
சனி 2ல சந்திரன்,குரு உடன் இருக்கார் நல்லதா sir
@mekalaelango67374 ай бұрын
Thanusu lagnam theipirai santhiran 12th house il irukkalama sir?
எனது மகள் மகன் இருவர் ஜாதகத்தில் குரு ஆட்சி புஷ்கர நவாம்சம் பெற்று உள்ளது. மகன் ஜாதகத்தில் குரு தொடர்பில் ராகு கேது செவ்வாய் சந்திரன் சுக்கிரன் சூரியன் உள்ளது.மகள் ஜாதகத்தில் குரு பார்வை யில் சுக்கிரன் புதன் சூரியன் சந்திரன் உள்ளனர்.இது இரண்டும் ராஜ யோகம் ஜாதகம் ஆகுமா?
@mathi1234-du7gn Жыл бұрын
❤❤❤❤❤
@swapnasuganthan8572 Жыл бұрын
Kethu 7 il irunthaa palan neenga sollala sir
@processname2475 Жыл бұрын
TT thanasu lagnam 8 la guru . Aana bro 8 la utcham thanae
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@Bandiar Жыл бұрын
7savai
@SowndaryaT-t1e Жыл бұрын
My son Danish laknam 9 il guru 10il chevai
@suryakantioldagehome3519 Жыл бұрын
Enakku guru 9il , age 55, danur lagnam, no govt job, no house, no bank balance, no family, all lost working for oldage home with 0 income.
காணொளியின் பெயரை தமிழில் மாற்றினால் நல்லது கருத்து கூறுபவர்கள் தமிழில் பதிவு செய்தால் நல்லது
@anthonisamy4289 Жыл бұрын
சார் வணக்கம் தனுசு லக்னம் ஆறாம் இடத்து தசை நடந்துக்கிட்டு இருக்கு சார் ஆரம்பிச்சு 12 வருஷம் ஆகிவிட்டது சார் முதல் ஆதிபத்தியம் மிக கஷ்டம் இரண்டாம் ஆதிபத்தியம் லாபத்தை கொடுக்குமா மாரகத்தை கொடுக்குமா ராசி கும்பம் சுக்கிர திசை சனி புத்தி
@bala_1992 Жыл бұрын
யார் சாரம் வாங்கியிருக்கார்
@sivapavithramuthukumar87796 ай бұрын
11th place than guru iruku oru nallathum illaye😢
@sivapavithramuthukumar87796 ай бұрын
Guru thesa nadakuthu brother...3rd place sani 5th kedhu 7th suryan and puthan 9th sukiran 10th chanthiran
@sivapavithramuthukumar87796 ай бұрын
6th place sevai
@kirishnamuraliv3446 Жыл бұрын
லக்னாதிபதி குரு மீனத்தில் தனியாக நின்று வக்கிரம் ஆனால் என்ன பலன் சார்.
@kbasker4894 Жыл бұрын
9il suriyan buthan guru sukran ragu 5graham enga paiyanukku erukku
@MurthyVanniar4 ай бұрын
Sir enadu rasi Simmam.lakkana.danusu. date.22.8.1979.ammavasai.time.bagal.2.45.
@MurthyVanniar4 ай бұрын
Magam natchtram
@mohanarajanmurugeson435 Жыл бұрын
Saar, in my 11 place (DoB. 09/11/1955) following seats: 1) sani uchi 2)budan 3) Surein: astrologer say Surein neecham. My research shows aippaisi ( November) 21/22/23 surien not neecham. What is your view. If sani desa comes what is the future?
@aruthrasaravanan422210 ай бұрын
ஐயா வணக்கம் தனுசு லக்னத்தில் எனது மகன் மகள் பிறந்துள்ளனர்.எனது மகனுக்கு லக்னத்தில் குரு திக் பலம் புஷ்கரநவாம்சம் வர்க்கோத்தமம் ஹம்ச யோகம் செவ்வாய் தனுசில் புஷ்கரநவாம்சத்திலும் வர்க்கோத்தமம் சந்திரன் தனுசில் புஷ்கரநவாம்சத்திலும் கேது மூலம் நட்சத்திரத்தில் தனுசில் உள்ளார்.சூரியன் மீனத்தில் 4ல் 2ல் சனி ஆட்சி சுக்கிரன் 5ல் பரணி 7 ல் ராகு திருவாதிரை புதன் தனித்த நிலையில் கும்பத்தில் நட்பு...இது ராஜ யோகம் அமைப்பு ஆகுமா ஐயா இதில் கால சர்ப்ப யோகமாக உள்ளதா? இல்லை சர்ப்ப தோஷமாக உள்ளதா? ஐயா
@mattharry4768 Жыл бұрын
How about four planets in fourth place for danush laknam, செவ்,சூரி்,புத,சுக்
@l.abinaya2691 Жыл бұрын
Chandiran 6th place iruka kudathu nu sonninga but en nu reason sollalaiye
@chemikindiaranganathan655 Жыл бұрын
jenma guru ramar vana vasam
@meenupriya10173 ай бұрын
Guru 6l marainthal parikaram erukka sir
@DheepaV-m5l7 ай бұрын
Vanakkam ayya... Nan meena rasi thanusu leganam ... Legnathil sani.. 2 m veetil puthan, sukkiran, sooriyan ...6 kuru... Thirimanam mudinthu 3 years kuzhanthai pakkiyam eppothu? Plz
@avdhiasdjs6973 Жыл бұрын
Pls check in my chart 23-09-1983 12.35pm Friday
@thangarajthangaraj36085 ай бұрын
❤❤❤🙏🙏🙏🥰👍🤝🕺🥰🙏
@GowthamRaja-t4e11 ай бұрын
Laknathula guru iruthaa 🙄
@girijasharma6614 Жыл бұрын
தனுசு லக்னம் லக்னத்தில் மாந்தி. மேஷத்தில் குரு . சிம்மத்தில் செவ்வாய். 11 ம் வீட்டில் சனி . 12 ல்சஊரஇயன் புதன் ராகு சுக்ரன். 8ல் சந்திரன். D o b 17-11-2011,8-25am Chennai இவர் எப்படி இருப்பார்.