nallakannu history tamil | வாழ்நாள் போராளியின் கதை.. | Nallakannu | Communist Party

  Рет қаралды 17,232

PuthiyathalaimuraiTV

PuthiyathalaimuraiTV

Күн бұрын

Пікірлер: 86
@சீமான்ஊடகம்23
@சீமான்ஊடகம்23 Күн бұрын
ஐயாவை வாழ்த்த வயதில்லை வணங்குகிறேன் 🙏🙏
@vijayaseetharaman7464
@vijayaseetharaman7464 Күн бұрын
இப்படி பட்ட போராளி ஒரு சிலரே 🎉🎉🎉🎉 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉
@arunamathi1987
@arunamathi1987 Күн бұрын
ஐயா நல்லகண்ணு நலமுடன் வாழ வாழ்த்துகிறேன்...
@ramasamyc557
@ramasamyc557 Күн бұрын
நீங்கள் இன்னும் பல ஆண்டு நலமுடன் வாழ்க வாழ்த்துகிறேன் வாழ்த்த வயதில்லை
@MOHANRAM-hi9pu
@MOHANRAM-hi9pu Күн бұрын
நேர்மையான மனிதர் 💙❤️💙❤️🙏🙏🙏
@selvakpm18
@selvakpm18 Күн бұрын
எளிமையின் சிகரம் தோழர் நல்லகண்ணு 👏👏👏
@PeriyanayagamPM
@PeriyanayagamPM Күн бұрын
ஐய்யா நீங்கள் வாழும் காலத்தில் நாங்கள் வாழ்வது எங்களுக்கு பெருமை. உங்களை வணங்குகிறேன்
@baskarbaskar5168
@baskarbaskar5168 Күн бұрын
😍🥰🥰🥰 எங்கள் ஐயா 💜💜💜💜💜💥💥💥💥💥💥💥💥💋💋💋💋💋💋
@manikaruppan9775
@manikaruppan9775 Күн бұрын
அய்யா வாழ்க
@VillageTrollBox
@VillageTrollBox Күн бұрын
திருந்தாத தமிழ் மக்கள்..... நல்ல தலைவர்களை மதிப்பது இல்லை.
@sprabhakaran6483
@sprabhakaran6483 2 күн бұрын
ஐயா நல்லகண்ணுவிற்குவாழ்த்துக்கள்.திருப்பூர்வடக்குதொகுதிபுதியபஸ்நிலையம்ஜோ.பாண்டியன்.
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 2 күн бұрын
ஐயா நல்லகண்ணு வாழ்க வாழ்க
@avethasalam5284
@avethasalam5284 Күн бұрын
ஐயாவுக்கு பணிவோடும் வணக்கம்👏🙏
@elumalaic3128
@elumalaic3128 Күн бұрын
அய்யாவின் போராட்டம் நமக்கெல்லாம் ஒரு வழிகாட்டி...
@vinayakamKarupaya
@vinayakamKarupaya Күн бұрын
நான்கண்ட ஒரேதலைவர்.
@bala22301
@bala22301 17 сағат бұрын
நேர்மை உள்ள மாமனிதர் வாழ்த்த வயதில்லை இரு கரம் கூப்பி வணங்குகிறோம் ஐயா
@muthukumara1925
@muthukumara1925 Күн бұрын
ஐயா நல்லக்கண்ணு உண்மை வரலாறு சொன்னதுக்கு புதிய தலைமுறை நன்றி 😊😊😊😊😊😊
@miltonjai4180
@miltonjai4180 Күн бұрын
வணங்கி மகிழ்கிறேன்;மிக மூத்த தோழரே!
@TamilTamil-t7q
@TamilTamil-t7q Күн бұрын
நல்ல மனிதர்....❤
@thirumalthiruma6622
@thirumalthiruma6622 Күн бұрын
ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலை போராளி ஐயா நல்லகண்ணு
@RAMACHANDIRANAANAIYAN
@RAMACHANDIRANAANAIYAN Күн бұрын
இந்த மக்கள் நல்லகண்ணு ஐயா போன்ற நல்லவர்களை தேர்ந்தெடுக்க முன்வராத வரை இந்த தமிழ் நாட்டை ஆள புது புது கொள்ளைக்காரர்கள் தான் வந்து கொண்டு இருப்பார்கள்.
@vignesviganes8005
@vignesviganes8005 8 сағат бұрын
செவ்வணக்கம்❤
@kuganesanvelu2883
@kuganesanvelu2883 Күн бұрын
பேருக்கேற்றார் போல் நல்லகன்னு நல்லவராக வாழ்கிறார், நல்லவரை தேர்தலில் தோற்கடித்த பாவத்திற்க்கு தமிழர்கள் எதிர்காலத்தில் மிகவும் கஷ்டபடுவார்கள்
@panneerbmk7508
@panneerbmk7508 Күн бұрын
நல்லக்கண்ணு போன்ற நேர்மையான தலைவர்களை மக்கள் கொண்டாடவில்லை என்பது வருத்தம்
@ArulVenkatachalam-ms9kt
@ArulVenkatachalam-ms9kt Күн бұрын
Kadaule Nalla kannu❤❤❤
@mravikumar1212
@mravikumar1212 8 сағат бұрын
வாழ்த்துக்கள் அய்யா
@rakeshmunuswamy9948
@rakeshmunuswamy9948 Күн бұрын
உண்மையான தலைவர்
@SutheeshBharathi
@SutheeshBharathi 19 сағат бұрын
செவ்வணக்கம்
@josell1543
@josell1543 Күн бұрын
ஜெய் பீம் ✊
@ArinathArinath-k9x
@ArinathArinath-k9x Күн бұрын
எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியை பிடிக்கவே பிடிக்காது ஆனால் அதிலும் ஒரு உன்னத தலைவன் உத்தமத் தலைவன் நல்லகண்ணு ஐயா மட்டுமே
@arasan1258
@arasan1258 Күн бұрын
வாழ்க நலமுடன் 🙏
@gmedev2219
@gmedev2219 23 сағат бұрын
Nalla manithariey vetripeara vaikka yarum virumpa mattukkanka varuthamaka iruku nallakannu ayyaa mari manithar ❤
@ReyashMohammed
@ReyashMohammed Күн бұрын
இவரையும் தோற்கடிச்சுதான் இருக்கானுக 🙄🙄🙄🙄
@gayapg7720
@gayapg7720 11 сағат бұрын
Real Hero ❤❤❤❤❤❤
@Anbu-yi2tr
@Anbu-yi2tr Күн бұрын
அரசியல் தூய்மை ஐயா நல்லகண்ணு
@John-h9m4s
@John-h9m4s Күн бұрын
நான் வாழும் காலத்தில் பார்த்த நேர்மயின் சிகரம் ஐயா நல்லகண்ணு அவர்கள்❤❤❤
@vijayakumarn2358
@vijayakumarn2358 23 сағат бұрын
100 year never think wow congratulations
@thousifahamed789
@thousifahamed789 10 сағат бұрын
Nalla kannu ayya vaazhum kaalathil vaazhvathu perumai
@farookrubberband2542
@farookrubberband2542 12 сағат бұрын
தமிழ்நாட்டின் பொக்கிஷம்
@sjegatheesan6969
@sjegatheesan6969 Күн бұрын
Valgavala mudan ayya
@sivasub-2018
@sivasub-2018 Күн бұрын
Happy birthday to great leader of ourtimes
@nanajisugirtharajja3665
@nanajisugirtharajja3665 Күн бұрын
ஐயா நல்லகண்ணுவின் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகள் இதில் வெளியிடாதது ஏன்?
@crow_crew
@crow_crew Күн бұрын
5.56 highlight ❤
@RamaKrishnan-b4j
@RamaKrishnan-b4j 20 сағат бұрын
தமிழ் குடி நாம் தமிழர்
@VijayDhasu
@VijayDhasu 2 күн бұрын
News reader to thank❤❤
@sreesree1331
@sreesree1331 23 сағат бұрын
வாழ்த்துக்கள் ஐயா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@enna_polappu
@enna_polappu Күн бұрын
உங்கள் தத்துவம் இன்றும் எங்கள் வடிவேல்❤ அழியாதிருக்கும்❤
@Muthukumar-nr6no
@Muthukumar-nr6no Күн бұрын
🙏🙏🙏🙏🙏
@Struggle2685
@Struggle2685 Күн бұрын
நல்லா வாசிக்கிற செய்தி அது என்ன நல்ல கண்ணு நல்ல கண்ணு மரியாதையாக பேச உங்களுக்கு கற்றுக்கொடுக்க வில்லையா வாசிப்பாளர் அவர்களே கொஞ்சம் நாகரீகமாக பேச கற்றுக்கொள்ளுங்கள் நல்ல கண்ணு அய்யா அவர்கள்
@sanjayraj65
@sanjayraj65 Күн бұрын
அவன் எப்படி என்ன தான் டா தான் இவன் செய்து இருக்கான
@Struggle2685
@Struggle2685 Күн бұрын
@sanjayraj65 நாம் இருவரும் இப்படி சுதந்திரமாக பேச போராடி இருக்கிறார் நீங்கள் என்ன செய்து இருகிர் அய்யா
@venkatkarthik2677
@venkatkarthik2677 20 сағат бұрын
புதிய தலைமுறை ஜெயலலிதாயும் நல்லாகண்ணு மீது மரியாதை வைத்தவர்
@SelvaKumar-qh8pr
@SelvaKumar-qh8pr Күн бұрын
Great leader of our nation
@Riceandtaste
@Riceandtaste Күн бұрын
செவ்வணக்கம்🙏🙏🙏🙏🙏🙏❤❤❤
@arjundhoni678
@arjundhoni678 Күн бұрын
❤🎉❤
@antojoseph2267
@antojoseph2267 Күн бұрын
communist kal🙅🏽‍♂️ Vaalgha ❤
@parthipanparthipan1876
@parthipanparthipan1876 Күн бұрын
👍🏻👍🏻👍🏻👍🏻🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
@kumaravelsuperanna715
@kumaravelsuperanna715 Күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤
@madasamym
@madasamym Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@tmrrockmedia3896
@tmrrockmedia3896 Күн бұрын
❤❤❤❤
@karthi.j6982
@karthi.j6982 Күн бұрын
🙏🙏🙏
@hameed7939
@hameed7939 Күн бұрын
RSS or BJP la irunthu oru leadera kattungada ipdi?????
@kumarstyle952
@kumarstyle952 4 сағат бұрын
Sir tmk va vittinga
@ganeshpillai6650
@ganeshpillai6650 Күн бұрын
🙏🐅♥️🚩💯✍️🙏
@yuvaraja4003
@yuvaraja4003 Күн бұрын
@esakkirajanm3844
@esakkirajanm3844 Күн бұрын
🙏
@soundarrajanrajan477
@soundarrajanrajan477 Күн бұрын
👍🏻💐👏🏻👌🏻❤️🤝🤝❤️❤️👌🏻👏🏻👏🏻💐👍🏻
@KanagaRaj-vs2lt
@KanagaRaj-vs2lt Күн бұрын
🎉
@ShanmugakathirvelKathirvel
@ShanmugakathirvelKathirvel 19 сағат бұрын
😂😂
@mohamediqbalhimohideen9922
@mohamediqbalhimohideen9922 Күн бұрын
அய்யா அவர்கள் வாழ்ந்த காலத்தில் நானும் வந்தேன் என்று பெருமையாக உள்ளது. அய்யா. Vck
@humayoonm.p.a9064
@humayoonm.p.a9064 9 сағат бұрын
எளிமையின் சிகரம் தோழர் RNK
@அரசியல்ஆற்றுப்படை
@அரசியல்ஆற்றுப்படை Күн бұрын
வாழ்க நீர் எம்மான்🎉
@sanjayraj65
@sanjayraj65 Күн бұрын
என்ன தான் டா அப்படி போராடி இருக்கான் எனக்கு தெரிந்து கடந்த 20 வருஷமா இந்த ஆளு எந்த போராட்டமும் செய்தது இல்லை. MLA MP ஆக இருந்து சிறப்பாக மக்கள் சேவை செய்து எளிமையாகவும் இல்லை. ஆனால் போராளி போராளி என்று முட்டு கொடுத்து பேசுறாங்க. இந்த ஆளு எதைத்தான் டா சாதித்தான். ஒரு முறை கூட MP MLA ஆகவே வெற்றி பெற முடியாத இவன் எப்படி டா போராளி
@alphamusicacademy3805
@alphamusicacademy3805 Күн бұрын
சுதந்திர போராட்ட தியாகி டா இவரு கொஞ்சம் அவர மரியாதை கொடு.
@ArulVenkatachalam-ms9kt
@ArulVenkatachalam-ms9kt Күн бұрын
❤❤❤❤
@vijayaragavan8181
@vijayaragavan8181 Күн бұрын
@thangavelsadaiyappan32
@thangavelsadaiyappan32 Күн бұрын
🙏
@perumal9013
@perumal9013 Күн бұрын
🙏🙏🙏
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Правильный подход к детям
00:18
Beatrise
Рет қаралды 11 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН