Nallasivam | தமிழிசை - அன்றும் இன்றும் | கோ.ப.நல்லசிவம்| Speech about Pannisai @நல்லசிவம் NALLASIVAM

  Рет қаралды 4,964

sangatamil pecharangam

sangatamil pecharangam

Күн бұрын

Пікірлер: 21
@poovaragavan555
@poovaragavan555 11 ай бұрын
தமிழிசை அருமை தொடரா வேண்டும் வாழ்த்துக்கள்
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
நாதஸ்வரம் நாகஸ்வரம் பெருவங்கியம் தமிழ்ச்சொல் என்று சொன்னதற்கு நன்றி.கம்பு மூங்கில் இந்த மூங்கில் வழியாக காற்று ஊதி புகுந்து வரும் இசை கம்போதி இதுவே காம்போதி ராகம் கம்போடியா மூங்கில் நிறைந்த நாடு கம்போடியா கம்பு மூங்கிலை குறித்தது.இது முல்லை ப்பண் ஏனெனில் மூங்கில் விளைந்த காட்டில் முல்லை நிலத்தில் பிறந்தது.இச்செய்தி கூறிய தக்கார்.ம.சோ.விக்டர் ஐயாவுக்கு நன்றி.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
சொற்களால் சொல்ல முடியவில்லை , இசைத் தமிழை பண்ணிசை யாக காட்டிய திரு நல்ல சிவம் அவர்களின் பாங்கு, அருமையான இசை ஞானம்.👌👌👌👌👍👍💐 வாழ்க நலத்துடன். வளத்துடன்.
@kanchanamalanavaneetham4217
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க நலத்துடன். வாழ்க பல்லாண்டு.🙏🙏🙏🙏🙏💐
@mani.k.mmasilamani6150
@mani.k.mmasilamani6150 Жыл бұрын
அருமை, அருமையான பதிவுகள், பன்னிசையின் சிறப்புகள் விளக்குறைத்த உங்களுக்கு போற்றுகிறோம், வாழ்க தமிழ், வாழ்க தமிழுடன்
@subahmohan9578
@subahmohan9578 Жыл бұрын
அருமைஐயா🎉
@akhilasuresh1707
@akhilasuresh1707 Жыл бұрын
திருச்சிற்றம்பலம் நல்ல விளக்கம்
@chelliahvanniasingam6130
@chelliahvanniasingam6130 2 ай бұрын
@chitrathangamuthu7793
@chitrathangamuthu7793 Жыл бұрын
Arumai ayya
@iraivan010
@iraivan010 3 күн бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
நம்பி ஆரூரர் எனச்சொன்னதற்கு நன்றி அவரை சுந்தரர் எனத் திரிந்தனர்.சுரம் ஸ்வரம் இதற்கு தமிழில் பதம் என்றும் பண்‌ என்பது ராகம் என்று சொன்னதற்கு நன்றி.
@kannappannatesan8497
@kannappannatesan8497 9 ай бұрын
தமிழிசைபதிவுகளை அதிகமாகவெளியிடவேண்டும்
@subahmohan9578
@subahmohan9578 Жыл бұрын
நாட்டைஆள்கின்றவன் மக்களிடம்கொண்டுசேர்க்கவேண்டும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 11 ай бұрын
ஆசு உடனடித் தீர்வு ஆசீவகம் சாத்தன் ஐயனார் அழகர்சாமியை வணங்கிய தமிழர் ஆதிமதம்.ஆசுகவி உடனடி பாடல் எழுதும் புலவர்.ஆசு இருமம் ஆசிரமம் அதாவது ஆசு உடனடித் தீர்வு வழங்கும் சித்தர்கள் கற்படுக்கை இருக்கை ஆசிரமம் இது ஆசீவகம் வழங்கிய சொல்.ஆசீர்வாதம் உடனடித் தீர்வு வழங்கும் சித்தர்கள் பெரியோர்கள் வாழ்த்துஆசு அறிந்தவர் ஆசாரி.நன்றி.
@sumathi4780
@sumathi4780 Жыл бұрын
😂😂arumai x2
@selvas2853
@selvas2853 5 ай бұрын
பஞ்சமுக வாத்தியம் திருத்துறைப்பூண்டியில் இருக்கிறது. ஆனால் அதை வாசிக்க ஆளில்லை.
@nithyanandam5798
@nithyanandam5798 Жыл бұрын
பொய் குரல் வராமல் இருக்க வேண்டும்.
@iraivan010
@iraivan010 3 күн бұрын
❤ உங்கள் குரு யார் அய்யா??
G.P. Nallasivam Speech about Carnatic Music and Thirumurai Pannisai
1:04:16
கணையாளி
Рет қаралды 33 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 332 М.
My Daughter's Dumplings Are Filled With Coins #funny #cute #comedy
00:18
Funny daughter's daily life
Рет қаралды 32 МЛН
She's very CREATIVE💡💦 #camping #survival #bushcraft #outdoors #lifehack
00:26
黑的奸计得逞 #古风
00:24
Black and white double fury
Рет қаралды 16 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 678 М.
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 332 М.