ஐயா உங்கள் வாக்கு பலிக்கனும் துன்பத்துக்கு பஞ்ஞமே இல்லை இனியாவது நல்லது நடக்கட்டும் ஓம் நமசிவாய
@johnsebasteen83513 күн бұрын
Vanakkam Vazltthukkal Aiya
@kumaresankumaresan90563 күн бұрын
Super 🎉
@SankarvishnuSankar2 күн бұрын
இது நடந்தால் ரொம்ப சிறப்பு
@RajkumarRajkumar-uy3xu5 күн бұрын
நீங்கள் கூறுவது போல நடந்தால் சிறப்பு.....
@rajendrant64655 күн бұрын
கேக்க நல்லா இருக்கு
@VeluDriver-zw2ss4 күн бұрын
கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது . கஷ்ட்டபடாம கிடைத்தது எதுவும் நிலைக்காது. இந்தமாதிரியான கருத்துக்கள் நம் மனதிற்கு ஆறுதலாக இருக்கலாம் அவ்வளவுதான் . இதைநம்பிக்கொண்டு உழைக்க மறந்து விடாதீர்கள், உழைப்பை மட்டுமே நம்புங்கள். நம்மிடம் இருப்பதைவைத்து வாழ பழகிக் கொண்டு ஆசைகலை குறைத்துக்கொண்டு, நாம்தகுதிக்கு மீறியகடன் நமக்கு இல்லாமல் பார்த்துக் கொண்டாலே போதும், நம் மனதலவில் நாமே மிகப்பெரிய பணக்காரன். நம் வாழ்க்கை என்றும் இனிமையானதாக அமையும்.