No video

நல்லது சொன்னா புடிக்காது! Negative Review-க்கு செருப்படி! Indian 2 Review

  Рет қаралды 6,646

Annamalai Yaan

Annamalai Yaan

Күн бұрын

#indian2 #kamalhaasan
#indian2keralareview
#indian2malayalamreview
#indian2chennaimalayalisreview
#indian2day6review
#indian2nightshowreview
#indian2publicreview
#indian2reviewtamil
#indian2reviewmalayalam
#indian2reviewtelugu
#indian2review
#indian2reaction
#indian2theatreresponse
#indian2familyaudiancereview
#indian2day6publicreview
#indian22ndweekreview

Пікірлер: 39
@100acre
@100acre Ай бұрын
❤ சங்கர் அவுட் டேட்டர் இல்லை❤. நாம் தான் அப்டேட் ஆகவில்லை. இந்தியன் 1 இந்தியன் 2 கம்பர் பண்ணக்கூடாது அது வேறு இது வேறு❤ ஒவ்வொரு குடும்பத்திலும் களை எடுக்க வேண்டும் என்பதை மிக அருமையாக பிரம்மாண்டமாக காட்சிகளை அமைத்துள்ளார் ஷங்கர்❤ அவரைப் பாராட்டாமல்... முட்டாள் மக்கள்.... பேசிட்டு இருக்கிறார்கள்😢... ஒருவர் நேர்மையாக இருந்தால் எவ்வளவு பிடிக்காது மற்றவர்களுக்கு என்பது மிக அருமையாக காட்சி படமாக்கப்பட்டுள்ளது.. இந்த மக்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் மட்டுமே தமிழ்நாட்டில் நல்ல டைரக்டர்கள் இருக்கிறார்கள்... கத்தி முருகதாஸ், மாவீரன், விஜய் சர்க்கார்❤... இதுபோன்ற படங்கள் அனைத்தும் படங்கள் அல்ல...❤ இந்திய மக்களுக்கான பாடம் என்பதை எப்போது உணரப் போகிறார்கள்❤... இந்தியன் 3 காக நேர்மையை விரும்பும் நபர்களாக நாங்கள் மரண வெயிட்டிங்❤... சீக்கிரம் ரிலீஸ் செய்யுங்க சங்கர் அவர்களே.... இப்படிக்கு.... நேர்மையின் கடினத்தன்மையை புரிந்து புரிந்துள்ள ஒரு நேர்மையான கலெக்டரின் மகள்... நான்❤ நேர்மையாய் இருந்தால் மக்களே அதை விரும்புவதில்லை...❤ நேர்மையான அதிகாரிகள் இருந்திருந்தால் இருந்திருந்தால் ராக்கெட் படத்தில் வரும் நம்பி நாராயணன் பாதிக்கப்பட்டு இருக்க மாட்டார்❤... ஓவர் நேர்மையாக இருந்த இந்தியன் தாத்தாவைப் போல எனது தந்தை கலெக்டர் ஆபீசில் கலெக்டராக நீ பெறுவது என்பது எவ்வளவு கஷ்டம் இந்த லஞ்சம் லாவண்யத்தை விரும்பும் மக்களுக்கு இடையில்.. அதன் கஷ்டம் அதன் விளைவுகள் என்ன என்பதை கஷ்டம் என்ன என்பதை நேர்மையான குடும்பத்தில் இருந்து பாடுபட்டவர்கள் மட்டுமே புரியும் திரைப்படம்❤... இந்தியன் 3 வை சீக்கிரமாக ரிலீஸ் செய்யுங்கள்❤.... இப்படிக்கு நேர்மையான அதிகாரியின் மகள்❤... இப்படத்தை நான் சுபாஷ் சந்திரபோஸ் கண்ட இந்தியாவாக மாற வேண்டும் என்பதை விரும்புகிறேன்❤.. இவ்வளவு கரெக்ஷன் தெரிந்திருந்தால் சுபாஷ் சந்திர போஸ் சுதந்திரம் வாங்கி கொடுத்து இருப்பாரா என்பது ஒரு கேள்விக்குறியே????😢😮😮😮 நாட்டுப்பற்று உள்ளவர்கள் இந்த படத்தை ஆதரிப்பார்கள்❤ சங்கர் நீங்கள் வாழ்க❤ வாழ்க உலகநாயகன் ❤ நேர்மையாக இன்கம்டேக்ஸ் கட்டிய உலகநாயகனே சீப் மினிஸ்டர் ஆக தேர்ந்தெடுக்க தவறிய மக்கள்....❤... கமலஹாசன் எலக்சனில் தோற்கவில்லை....❤ மக்கள் தான் தோற்று விட்டார்கள் நல்ல தலைவனை❤.... இது புரிந்தால் அவரை கேலி கிண்டல் செய்ய மாட்டார்கள்❤... நாம் தேர்ந்தெடுக்க தவறினோம்....❤
@kannank4343
@kannank4343 Ай бұрын
Super sister 👍🙏
@rajinic5627
@rajinic5627 Ай бұрын
Very TRUE.
@s.gabrialnicholas5966
@s.gabrialnicholas5966 Ай бұрын
நல்ல ஒரு அருமையான கருத்தை சொல்லி இருக்கிறார்கள். அருமையான படம் . மைனஸ் எல்லாம் விட்டு ,விட்டு பிளஸ் மட்டும் பாருங்கள் மக்களே
@SachinkumarSachinkumar-m1t
@SachinkumarSachinkumar-m1t Ай бұрын
Movie is flop
@user-lk6mk5jy2q
@user-lk6mk5jy2q Ай бұрын
படத்தின் நிஜ நிலையை அருமையாக சொல்கிறார்கள் படம் நிஜத்திலேயே அருமை.
@jeyaranivenkatasamy668
@jeyaranivenkatasamy668 Ай бұрын
Movie is good and don't spread negative criticisms. Kamal super. Don't follow negative reviews.
@VinayakVinayak-hr6pe
@VinayakVinayak-hr6pe Ай бұрын
SUPER Movie INDIAN 2. Must Watch...See the MOVIE first and You DECIDE...❤
@MelbinMelbin-gx8wh
@MelbinMelbin-gx8wh Ай бұрын
Super picture ❤❤🎉🎉❤
@susiladbabu7473
@susiladbabu7473 Ай бұрын
Very good review by the madam
@tuy3764
@tuy3764 Ай бұрын
Hello reporter please accept positive reviews. Don't ask unnecessary questions
@keithlobo4897
@keithlobo4897 Ай бұрын
Super
@chinnasamysenthilkumar1976
@chinnasamysenthilkumar1976 Ай бұрын
Good movie
@kvenkatachalam1303
@kvenkatachalam1303 Ай бұрын
Superb movie
@rameshrp4545
@rameshrp4545 Ай бұрын
All the scenes are real incidents..even the varma kalai there are different types which is shown in the movie..
@100acre
@100acre Ай бұрын
Yes❤
@nishafancystore501
@nishafancystore501 Ай бұрын
இந்த படத்தை பார்த்த உடனே தான் எனக்கு ஒரு விஷயம் புரிஞ்சது ஏன் இந்த படத்தை எல்லாரும் எதிர்க்கிறார்கள் என்று , ஒவ்வொரு வீட்லயும் பணம் சம்பாதிக்கிறதுக்கு ஏதாவது ஒரு தப்பு பண்றோம் ஒவ்வொரு தப்பையும் ஒவ்வொரு வீட்ல இருக்கிற ஒரு பசங்கலோ பெண்களோ சுட்டிக்காட்டணும் அப்படின்னு சொல்ற அந்த ஒரு விஷயம் யாருக்குமே பிடிக்காது. படம் எந்த கொறச்சலும் கிடையாது சங்கரை அதனாலதான் மீடியால இருந்து எல்லாருமே எதிர்கிறார்கள் படத்தை பார்த்தால் புரியும். மீடியாவில் உள்ளவங்க கூட விமர்சனம் என்ற பேர்ல எங்கெங்கோ பணம் வாங்கிட்டு தான் இதை எதிர்க்கிறார்கள் என்று அப்பட்டமா தெரியுது. படத்தை ஒவ்வொரு இந்தியாவுல உள்ள ஒவ்வொருத்தனும் பாக்கணும். படம் பாஸ்டா இல்ல போர் அப்படியெல்லாம் கிடையாது . மெசேஜ் அதைத்தான் பாக்கணும் மெசேஜ் செம ஸ்ட்ராங்கா இருக்கு ஒவ்வொரு வீட்டிலும் ஏன் சாதாரணமா ஒரு வீட்ல மீன் வெட்டுற தொழிலாளி அம்மா மீன் வெட்டுறாங்க அந்த அம்மா பண்ற தப்பு சுட்டிக்காட்டுறதுல இருந்து பெரிய அம்பானி வரைக்கும் ஒவ்வொருத்தனும் பணம் சம்பாதிக்க ஏதாவது தப்பு பண்றோம்.
@Perambalur
@Perambalur Ай бұрын
It's TRUE ❤
@murukesanK-zp2ey
@murukesanK-zp2ey Ай бұрын
Yes u r absolutely correct
@100acre
@100acre Ай бұрын
Yes❤
@manjulaselvan3052
@manjulaselvan3052 Ай бұрын
Lovely movie with a great social message. Forgot the negative comments.
@kvenkatachalam1303
@kvenkatachalam1303 Ай бұрын
Waiting for Indian 3
@naganathang.s5060
@naganathang.s5060 Ай бұрын
படம் நன்று
@LakshmiNarayanaS-cv8nj
@LakshmiNarayanaS-cv8nj Ай бұрын
ತುಂಬಾ ದಿನಗಳಿಂದ ತುಂಬಾ ತುಂಬಾ ಒಳ್ಳೆಯ ಸಿನಿಮಾ ಬಂದಿದೆ ✊💚❤️❤️🍀🙋🤗
@100acre
@100acre Ай бұрын
Yes❤
@mohamedrafeek5552
@mohamedrafeek5552 Ай бұрын
Negative reviews pannubavarkku slipper shot Ulaganayagan mass
@samsondavid447
@samsondavid447 Ай бұрын
Padam nalla illanu solluranvangalukku. Oru scenela influence la doctor aana antha doctor naala patients eppadi avastha paduvanga nu sollirukaanga. Atha solla maranthu teengalaee. Yen neengalum influence naala govt velaila irukeengalaa? Neriya message irukku. Padam 👌💥. Book my tickets rating podunga if u like movie.
@mohamedibrahim3179
@mohamedibrahim3179 Ай бұрын
Kamal Only the Pan Actor in India. Remains are Pan Parak actors..
@mgrstatus7459
@mgrstatus7459 Ай бұрын
சங்கர்..இந்தியன் 3 யில தான் வேகத்தை வச்சிருப்பார்.. கண்டிப்பாக ஆகஸ்ட் 15 ல் இந்தியன் 3 வந்தால் சூப்பரா இருக்கும்...
@2.0varun54
@2.0varun54 Ай бұрын
Yes Aug 15 good day
@sahayaraj9341
@sahayaraj9341 Ай бұрын
Black baster movie Indian 2 ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉😢😢🎉🎉❤
@MuthaiyanJoeRam
@MuthaiyanJoeRam Ай бұрын
படம்்நல்லாவே இருக்கு
@kannan.r6284
@kannan.r6284 Ай бұрын
படம் நல்ல, இறுக்கு
@sweathadesigan1606
@sweathadesigan1606 Ай бұрын
கண்டிப்பாக நல்ல படம்
@kakashi_eX2
@kakashi_eX2 Ай бұрын
Super movie💯💥
@2.0varun54
@2.0varun54 Ай бұрын
இந்தியன் 2 - படம் அருமை' சித்தார்த் நடிப்பு அருமை 😢 தாத்தா கூப்பிட்டு காயப்படுத்தி விட்டுடீங்க டா' அவர் அருமை தெரியவில்லை. அப்பன் செய்த தப்பிர்ககு பையன் என்ன செய்வான் (சித்தார்த் நடிப்பு ) இசை 2k கிட்ஸ் ட்ரெண்ட். விவேக் நகைச்சுவை ரசிக்கும்படி உள்ளது. நல்ல கருத்து உள்ள படம். இன்று படம் பார்க்க தவர விட்டால் கண்டிப்பாக சில வருடம் களித்து வருத்தம் அடைவீர்கள். 6 பேக் காட்சி தேவை இல்லாத ஒன்று. சண்டை காட்சிகள் சில இடத்தில் சலிப்பு யதார்த்தமாக இல்லை. கமல் என்ற நடிகன் இந்த படத்தில் துணை நடிகர் தான்.
@nithinsundar4396
@nithinsundar4396 Ай бұрын
Koothi padam 😂😂
@Dingdinggkdv
@Dingdinggkdv Ай бұрын
Mokka padam 😂😂😂😂
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН
Can This Bubble Save My Life? 😱
00:55
Topper Guild
Рет қаралды 83 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
INDIAN 2 Review - Kamal Hassan, Sidharth, SJ Surya - Tamil Talkies
7:18
INDIAN 2 review by prashanth
16:31
tamilcinemareview
Рет қаралды 842 М.
WILL IT BURST?
00:31
Natan por Aí
Рет қаралды 17 МЛН