குருவே சரணம் குரு வாழ்க 🙏🙏அருமையான பதிவு ஐயா தனுசு ராசியின் சிறப்பை அருமையாக விளக்கினீர்கள் குருவே எங்கள் ராஜ குருவே சரணம் ஐயா 🙏🙏🙏🙏🙏
@reeder633Ай бұрын
நன்றி குருஜி!🥰💜💜
@Rameela-z2i26 күн бұрын
எனக்கு ராகு திச்சை போகிறது. அது எப்படி இருக்கும். தயவு செய்து பதில் சொல்லுங்கள்
@saraswathybalakrishnan-u3w8 күн бұрын
Nandri ayya 🙏🙏🙏
@murugananthamt6659Ай бұрын
நன்றி அய்யா 🙏
@rajeshwarikannan8073Ай бұрын
Ayya mikka nandri
@Vetrivel-vo5vwАй бұрын
SuperSir
@ManivannanManivannan-y4nАй бұрын
நல்லது நடந்தால் சரிங்க ஐயா 🙏
@Ramesh-f1h7mАй бұрын
Nantri ayya ❤
@thuyajakan9230Ай бұрын
Super jii
@kingsmediatv9085Ай бұрын
Om Namah Shivaya ❤ Om Namo Narayana ❤ Victory in the Blood of Jesus Christ ❤
@vijayasudamani7275Ай бұрын
🎉தீபாவளி நல் வாழ்த்துக்கள் ஐயா🎉❤
@NALOLIАй бұрын
நன்றி, வாழ்த்துக்கள் உங்களுக்கும் 🙏
@ionexchangerajesh855Ай бұрын
Lovely sir and advance happy deepavali wishes siir
@karunanithi9337Ай бұрын
❤❤❤❤❤
@NagamanikandanManikandan-l1zАй бұрын
Yen vayathu 60 sir unkal pol pakuthu pirithu chollum jothidarkalai naan intha 60varai paarthathe illai sir mikavum arumai sir
@RamaPrabha-vo6vbАй бұрын
🙏🙏🙏👍👍
@jayarajan5281Ай бұрын
👌👌
@NagamanikandanManikandan-l1zАй бұрын
Narnraaka mika mika nallapadiyaaka irippida paavankalil raaku kethu peyarchi parri cholvathu thelivaaka unmaiyana nalla kaninippukal mika sariyaaka ullathu sir. Naan thananurlakkanam sir yenakku sir sriyaakave ullathu sir
@ranniranni7974Ай бұрын
🙏🙏🙏
@saravananpalani520325 күн бұрын
❤❤❤❤❤❤❤😊😊😊😊😊
@PrabhaPrabha-jq7xeАй бұрын
குழந்தை பாக்கியம் கிடைக்குமா திருமணம் ஆகி ஒரு வருடம் ஆக போகிறது தனுசு ராசி மூலம் நட்சத்திரம் என் கணவருக்கு சிம்ம ராசி உத்திரம் நட்சத்திரம்
@NALOLIАй бұрын
கிரக பலம் தற்போது நன்றாக உள்ளது, நிச்சயம் கிடைக்கும். நன்றி
@balamurugansambandam82967 күн бұрын
தனுசு ராசி பூராடம் நட்சத்திரம் என் மகளுக்கு திருமணம் எப்போது நடைபெறும்? 11:14
@NagamanikandanManikandan-l1zАй бұрын
Sir neenkal chovathai 40 vayathu varai ulavarkalukku 41to 65 ullavarkalukku marrum 65mel ullavarkalukku yena intha peyrchi palankalai pirithu chonnall mika nanraaka irukkum yenpathu yen thalmaiyaana vendukol sir.
@NALOLIАй бұрын
உங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி, தங்களது நல்ல ஆலோசனையை விரைவில் செயல்படுத்துகிறேன். வாழ்க வளமுடன்
@reeder633Ай бұрын
வணக்கம் குருஜி...ராகு பலன் நன்றாக இருக்கிறது. ஆனால் கேது ராசியை பார்த்தால் எதுவும் தடைபடும் என்பது உண்மையா குருஜி... அப்படி என்றால் நல்ல பலன் எப்படி நடக்கும்?
@NALOLIАй бұрын
கேதுவால் பெரிய தடை ஏற்படாது. எல்லாம் செயல் கூடும். 🙏
@reeder633Ай бұрын
@@NALOLI 🙏🙏🙏🙏🥰💜
@reeder633Ай бұрын
@@NALOLI 🙏🙏🙏🥰💜
@PalaniKumar-t7sАй бұрын
அய்யா வணக்கம் நான் தனுசு ராசி கன்னி லக்னம் 17.1.1988 தேதி நேரம் இரவு 11.03 மூலம் நட்சத்திர ம் இன்னும் திருமண ஆக வில்லை அய்யா
@NALOLIАй бұрын
உங்கள் சுய ஜாதகம் பார்க்க வேண்டும், இலவச நேரலையின் போது கேள்வி கேளுங்கள், கணித்து பலன் சொல்கிறேன். நன்றி
@ChithuKalai24 күн бұрын
Nimathiya illa thqnushu Mola natshathiram
@devakis5336Ай бұрын
என் மகன் பூராடம் நட்சத்திரம் சேர் மார்கெட் லா ஆர்வம் அது அவனுக்கு செட் அகுங்களா சாமி
@NALOLIАй бұрын
பொது பலன்கள் நன்றாக இருக்கிறது, அவரின் சுய ஜாதகம் விரிவாக பார்த்த பிறகே சொல்ல முடியும். நன்றி
@devakis5336Ай бұрын
@@NALOLI உண்மை தான் ஜாதகம் உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்