தனுசு ராசிக்கான சனிப்பெயர்ச்சி பலன்களும் பரிகாரமும் 2025-2027|Avinasi Jothilingam|Sanipeyarchipalan

  Рет қаралды 5,723

BAKTHI INFINITY

BAKTHI INFINITY

Күн бұрын

Пікірлер: 21
@MahaLashmi-tv5hv
@MahaLashmi-tv5hv Сағат бұрын
நான் மூல நட்சத்திரம் படாத பாடு இல்ல உயிர் ஒன்னு தான் இருக்கு அசிங்கமா அவமானம் துக்கம் துயரம் நிம்மதி எல்லாமே அனுபவிச்சாச்சு இனி எனக்கு நல்ல காலம் வருமா இல்லை சாவு ஒன்றுதான் மிச்சமா 🙏
@reeder633
@reeder633 Сағат бұрын
நன்றி சார்! கடந்த பதினைந்து வருடமாக படாத அசிங்கம் இல்லை. கடன், வீடு, பணம் எல்லாம் இழந்தாச்சி...இனியாவது நல்லதே நடக்கட்டும்!.🥰
@manikandanperiyasamy4263
@manikandanperiyasamy4263 2 сағат бұрын
சொல்லுவது அனைத்தும் உண்மை
@thanasagaralsivasankaranai1553
@thanasagaralsivasankaranai1553 6 сағат бұрын
Arumai aiya om namashivaya
@sugunanarasimhalu4022
@sugunanarasimhalu4022 5 сағат бұрын
Thank you sir
@divyasomashekar8403
@divyasomashekar8403 6 сағат бұрын
Thank u so much sir🙏🙏😌😌😌
@lakshmij7038
@lakshmij7038 55 минут бұрын
Romba romba Asingapatachu. I'm crying in the midnight. Kadan adheegam agiduchu
@BalaSuppiramanian
@BalaSuppiramanian 5 сағат бұрын
எல்லாம் இளந்தாச்சு sir ஒன்னும் இல்லை, இனி நல்லா இருந்தா நிம்மதி sir
@selvisembagoundan7593
@selvisembagoundan7593 5 сағат бұрын
அருமைங்க ஐயா🙏🙏 நன்றிங்க செந்தில் சார் 🙏🙏
@andals.prabhu1012
@andals.prabhu1012 2 сағат бұрын
நன்றி ஐயா......
@kingsmediatv9085
@kingsmediatv9085 3 сағат бұрын
Om Namah Shivaya ❤ Om Namo Narayana ❤ Jai Shree Ram ❤
@mahalingam7096
@mahalingam7096 4 сағат бұрын
உங்களுடைய நேர்காணலில் கேள்விகள் மிக சிறப்பு வாழ்த்துக்கள் என்னுடைய சந்தேகம் கணவன் லக்னத்தில் உள்ள கிரகமும் மனைவி லக்னத்தில் உள்ள கிரகமும் என்ன பலன் தரும் ஜோதி லிங்கம் ஐயாவிடம் கேளுங்கள் சார்
@abirithiloveheart7616
@abirithiloveheart7616 Сағат бұрын
என் வாழ்க்கையில் நான் படாத கஷ்டம் இல்லை 😥😥
@bakiyavathir1332
@bakiyavathir1332 6 сағат бұрын
Super sir. 🎉
@manivasagam2860
@manivasagam2860 5 сағат бұрын
Ok sir
@azhagu-tamil1984
@azhagu-tamil1984 55 минут бұрын
நான்பிறந்தது மேசம் அஷ்வினி ஆனால் மூலம் நட்சத்திரத்தில் சடங்கானதால் என்று இன்று வரை மாமியார் வீட்டில் ஏற்றுக்கொள்ளவில்லை ஐயா. எனக்கு திருமணம் ஆகி 22ஆண்டுகள்.
@vasanthiravi8488
@vasanthiravi8488 2 сағат бұрын
🙏🙏🙏
@r.kalpana3298
@r.kalpana3298 2 сағат бұрын
என் மகன் தனுசு ராசி முலம்நச்சாதிரம் 9 தவது படிக்கிறேன் படிப்பில் கவனம் இல்லை என் செய்வது சார்🙏🐓🦚🙏
@jayanthit8888
@jayanthit8888 Сағат бұрын
அசிங்கமான பேச்சி இப்போ தான் வாங்கினேன். இந்த மாரி நான் கேட்டதிலை
@m.dharunika8375
@m.dharunika8375 5 сағат бұрын
Nandri ayya
@lingamsa3917
@lingamsa3917 3 сағат бұрын
Thanks so 🙏 much sir
小丑揭穿坏人的阴谋 #小丑 #天使 #shorts
00:35
好人小丑
Рет қаралды 2,9 МЛН
Life hack 😂 Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:17
Leisi Crazy
Рет қаралды 81 МЛН
the balloon deflated while it was flying #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 25 МЛН