நம் கண்களை நம்மாலே நம்ப முடியவில்லை வைரலாகும் வீடியோ ஜெகன் மோகன் ரெட்டி

  Рет қаралды 1,160,830

Social Trend

Social Trend

2 жыл бұрын

Andhra cm jagan mohan reddy interact with government school student

Пікірлер: 2 100
@arulgunasili9684
@arulgunasili9684 2 жыл бұрын
கல்வியும், விவசாயமும் முக்கியம் என்று உணர்ந்த உயர்ந்த மா மனிதர் ஜெகன் அவர்கள்
@manisankar9848
@manisankar9848 2 жыл бұрын
Sorry
@nidyanandanthirumoorthi2857
@nidyanandanthirumoorthi2857 2 жыл бұрын
Yes, exactly, These two are back bone to the people life.
@stargroup8672
@stargroup8672 2 жыл бұрын
ஐயா மிகவும் நன்றி
@kesavan2956
@kesavan2956 2 жыл бұрын
Nee patha
@srinithiyadevi6965
@srinithiyadevi6965 2 жыл бұрын
@@kesavan2956 enn brother.. News ninga pakalaya??????????????????
@samsonofficial3164
@samsonofficial3164 2 жыл бұрын
உன்மையாகவே அவருடைய முகத்தில் உள்ள சந்தோசத்த பாருங்க இவர் தான் உண்மையான முதல்வர்
@zaheerahmed41
@zaheerahmed41 2 жыл бұрын
Gladiator with innocent
@gowsalyar7973
@gowsalyar7973 2 жыл бұрын
Dei tamil nadu cm stalin panni payalae ethumari ethavathu seida naiyae
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Naan thamizhan da ! Thamizh en thaai mozhi. Angilam theriyaathu poda!!! Eppudi!!!!
@Kumar-xu1gz
@Kumar-xu1gz 2 жыл бұрын
Pavadai always support Jagan becoz he is also pavadai😅
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
@@Kumar-xu1gz 😄
@sabithasasington5660
@sabithasasington5660 2 жыл бұрын
தமிழகத்திலும் இது போன்ற தலைவர்கள் வர வேண்டிக்கொள்வோம்
@gunapooshanamgunapooshanam5637
@gunapooshanamgunapooshanam5637 Жыл бұрын
Gunapooshanam good morning cool good night baby cool supr movie cool supr movie cool
@mahadevan6121
@mahadevan6121 Жыл бұрын
Vaaipeilla
@gobis8367
@gobis8367 Жыл бұрын
poratunum bro
@Venugopal-tk7hb
@Venugopal-tk7hb 2 жыл бұрын
ஆசிரியரை அவமதிக்கும் கலாச்சாரம் பெருகி வரும் காலத்தில் இது மனதிற்கு இதமாக உள்ளது. ஜெகன் மோகன் அரசுக்கு பாராட்டுகள்.
@abuthahirrowther2281
@abuthahirrowther2281 2 жыл бұрын
சிறந்த முதல்வரை தேர்ந்தெடுத்த ஆந்திர மாநில மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலம் உண்டு
@suladshanisivathason3945
@suladshanisivathason3945 2 жыл бұрын
Nam..need exam venamnu kathe.. students future i veenadechu...
@brmadhumitha1328
@brmadhumitha1328 2 жыл бұрын
😂🤣
@m.r.dhanapal7196
@m.r.dhanapal7196 2 жыл бұрын
Nee partha
@kesavan2956
@kesavan2956 2 жыл бұрын
Yaru swamy nee ap news paru Ap worst cm No job no infrastructure only debt increases Simple la sollanumna srilanka = ap
@vasu8761
@vasu8761 2 жыл бұрын
That Jagan is taking all the credit. But infact not because of his ability. He said he will start english medium. But teachers were not trained yet. How can they teach. This happened because of the one specific teacher in that school. The same story like always. Orutharodaya hard work Ivan credit vangiturukan
@venkatmani5691
@venkatmani5691 2 жыл бұрын
இந்த மாணவர்கள் English பேசறதை பார்த்துவிட்டு சும்மா போக முடியலை ஒரு like போட்டுட்டு போக மனமில்லை நான் ஏன்ஆந்திரைவில் பிறக்கவில்லை என்று ஏக்கமாகவுள்ளது good speech super cm
@venkatmani5691
@venkatmani5691 2 жыл бұрын
Cm sir
@MuthuMuthu-ev1ix
@MuthuMuthu-ev1ix 2 жыл бұрын
It's true sir
@hr.kavithas3548
@hr.kavithas3548 2 жыл бұрын
Ss
@akshayad4230
@akshayad4230 2 жыл бұрын
Cmgodbellsyou
@kesavan2956
@kesavan2956 2 жыл бұрын
Yaru swamy nee ap news paru Ap worst cm No job no infrastructure only debt increases Simple la sollanumna srilanka = ap
@kanniyappana1814
@kanniyappana1814 2 жыл бұрын
மாணவர்களை பேச்சு கேட்டு அசந்து போகும் ஆந்திரா முதல்வர் நன்றிகள் கோடி🙏
@vaazhkai298
@vaazhkai298 2 жыл бұрын
இவர் பைபிள் வர்தைபைடியே நடகிறவர் .ரொம்ப பிடிக்கும் அய்யா
@gopaltp8256
@gopaltp8256 2 жыл бұрын
தமிழக தலைவர்கள் தலைகுனிய வேண்டும்....
@harihari-ic2qp
@harihari-ic2qp 2 жыл бұрын
kanttipa
@user-bx6nc8um2c
@user-bx6nc8um2c 2 жыл бұрын
நம் நாட்டு ஆட்சியாளர்களுக்கு ஓட்டு போட்ட மக்கள் தான் தலைகுனிய வேண்டும்
@nidyanandanthirumoorthi2857
@nidyanandanthirumoorthi2857 2 жыл бұрын
We should demand them to do like these types of plans and facilities in our tamilnadu
@asaa7645
@asaa7645 2 жыл бұрын
தமிழ்நாட்டில். எதற்கு முதல்வர், தேவையே கிடையாது.வீட்டின் அடித்தளம் நன்றாக இருந்தால் தான் மேல் தளம் நன்றாக இருக்கும்.
@gds.arulkumar2372
@gds.arulkumar2372 2 жыл бұрын
Adutha pm kita all party;Tamil cm kuniyarangalae boss..😁..
@mercycecil2180
@mercycecil2180 2 жыл бұрын
சுப்பர் சார் வாழ்க வளமுடன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள் ,தமிழக முதல்வரும் இதற்காக பிராயாசபட்டு கொண்டு இருக்கிறார்கள் எல்லாரும் இப்படி இருந்தால் நாடுசெழிக்கும் ,நாட்டில் உள்ள மக்களும் செழிப்பார்கள் நன்றி வணக்கம் சார் 🙏
@L.MUTHUKUMAR007
@L.MUTHUKUMAR007 2 жыл бұрын
தன் மக்களை அறிவாக பேச வைத்து அந்த அழகை ரசிக்கும் தலைவன் சிறப்பு மிக சிறப்பு!!!!!
@rksamykandha2699
@rksamykandha2699 Жыл бұрын
இதுபோன்ற முதல்வர்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைக்க மாட்டாரா ஏங்குகிறோம் தமிழகத்து புள்ளைங்க ஆங்கிலம் பேச ஆசைப்படுகிறோம் ஜெகன்மோகன் அண்ணா ரொம்ப ரொம்ப நன்றி
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 жыл бұрын
நல்ல விஷயங்களை யார் செய்தாலும் பாராட்டுவதோடு, நாமும் அதை பின்பற்றலாம். அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்த வேண்டும். ஏழை மாணவர்கள் வாழ்வில் உயர வேண்டும்.
@mohanaramramanthanramanath7577
@mohanaramramanthanramanath7577 2 жыл бұрын
Hatsoff to Mr Jaganmohanreddy
@ramavijaya148
@ramavijaya148 2 жыл бұрын
There is nothing wrong in copying these
@xavierjeganathan9162
@xavierjeganathan9162 2 жыл бұрын
@@ramavijaya148 Yes, There you are.....!
@user-iv3yo9du1y
@user-iv3yo9du1y 2 жыл бұрын
திராவிட கட்சி இருக்கும் வரை இது நடக்காது
@papayafruit5703
@papayafruit5703 2 жыл бұрын
Modiji kku mattum naama appadi ninaikka koodaathu , illayaa!? Naan thamizhan da ! Thamizh en thaai mozhi. Angilam theriyaathu poda!!! Eppudi!!!!
@ravichandrankathavarayan7060
@ravichandrankathavarayan7060 2 жыл бұрын
உயர்ந்த சிந்தனை உள்ளம் கொண்ட மனிதர் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் 💪
@sivakarthi8274
@sivakarthi8274 2 жыл бұрын
பார்க்கும் போது கண்களில் கண்ணீர் வருகுதையா 🙏🏻🙏🏻🙏🏻 நீர் வாழ்கவளமுடன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@premkumarmadesh2707
@premkumarmadesh2707 Жыл бұрын
இந்த மாமனிதர் ஜெகன் அவர்களுக்கு இறைவன் நீண்ட ஆயுளை கொடுக்கட்டும்
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 2 жыл бұрын
உண்மையிலேயே excellent.ஆங்கில உச்சரிப்பில் ஆந்திர slang இல்லாமல் இருப்பது ஆச்சரியம்தான்.
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
உண்மை தான். தமிழ் நாட்டு மக்கள் எல்லா மொழிகளையும், தமிழ் மொழி உட்பட, றப்பர் போல் இழுஇழுவென இழுத்து பேசி அலங்கோலப்படுத்துவார்கள். அந்தந்த மொழிக்குரிய உச்சரிப்பு மொழியை அழகுபடு்த்தும் என்பதை ஏனோ தமிழர் உணர்வதில்லை. தாய்மொழியை ஒழுங்காக கற்றால் எல்லா மொழிகளையும் ஒழுங்காக கற்கலாம்.
@jayjayanthi5406
@jayjayanthi5406 2 жыл бұрын
Andha students eppadi pesuranganu paarunga . Awungala appreciate Panunga..andha cm ah appreciate Panunga....adhalam vitutu andha state slang ah mention pani comments podradhu.eppadi irukunu neengaley Konjam yosichi paarunga...
@shanmugasundharam0782
@shanmugasundharam0782 Жыл бұрын
Super.jkan.
@rameshganapathy6657
@rameshganapathy6657 2 жыл бұрын
அரசுப் பள்ளிகளில் குறிப்பாக தமிழ்ப் பள்ளிகளில் ஆங்கிலத் தரத்தை மேம்படுத்த அன்பில் மகேஷுக்கு முதல்வர் இந்தப் பணியை வழங்க வேண்டும், இந்த இரண்டு மொழிப் புலமையும் உதவும்.
@vinayaganramu6367
@vinayaganramu6367 2 жыл бұрын
ரமேஷ் நம்ம கட்சி காரங்க சாராய ஆலைகளை மூட சொல்கிறாய அடுத்த எலக்ஸன் ஓட்டுக்கு பணம் நீ கொடுப்பியா
@anandhisrinivasan3678
@anandhisrinivasan3678 2 жыл бұрын
நன்றி நன்றி உங்கள் கல்வி சேவைத்தொடர வாழ்த்துக்கள் உங்களை முன்னபடியாக கொண்டு மற்ற மாநிலமும் இதை கடைபிடித்தால் ஏழைக் குழந்தைகளுக்கு செய்ரும்மிபெரும் உதவி நன்றி ஆந்திர முதல்வரே
@ramangunasekaran3079
@ramangunasekaran3079 2 жыл бұрын
நடமாடும் தெய்வமகன் வாழ்க உங்கள் கல்வி பணி 🤝👏 my humble salute with respect for great work 🤝👏
@kanagavalli4172
@kanagavalli4172 2 жыл бұрын
நமக்கும் இது போன்ற தலைசிறந்த முதல்வர் கிடைத்திருந்தால் நாம் இப்போது பேசத் தயங்கும் ஆங்கிலத்தை எளிதாக அணுகி இருக்கலாம் பள்ளி பருவத்திலேயே பயத்தோடு அணுகி விட்டோம்
@user-pc3hj7mr6d
@user-pc3hj7mr6d 2 жыл бұрын
Annamalai
@thambiparath5353
@thambiparath5353 2 жыл бұрын
Eluthi koduthathaiyee vaasika theriya thaththa stalin
@praveenkumar-js4oi
@praveenkumar-js4oi 2 жыл бұрын
Learning English is not education. First learn about what an actual education is and then learn about the history of how Tamilnadu is leading the education aspect of India. Also about the countless other social achievements of Tamilnadu among all other states in india. There is a reason and history behind why so many other-state students come to Tamilnadu for studies. Tamilnadu is the pioneer of Indian education.
@bhuvaneswariengineering8453
@bhuvaneswariengineering8453 2 жыл бұрын
@@praveenkumar-js4oi yes you are 100% right Appreciate to AP CM but TN always leading 👍
@Ajay-zj4ve
@Ajay-zj4ve 2 жыл бұрын
Neenga thana kasa vangitu votu potinga
@muralisagariya2115
@muralisagariya2115 2 жыл бұрын
இவறை போல் முதல்வர் வந்ததால் நாடு நலம் பெரும் 🙏🇮🇳🙏🇮🇳👍🇮🇳💪
@harihari-ic2qp
@harihari-ic2qp 2 жыл бұрын
unmai
@saraswathim2633
@saraswathim2633 2 жыл бұрын
We want same as kind of Prime Minister to India.
@kasthurirangarajan6371
@kasthurirangarajan6371 2 жыл бұрын
Appo STALIN?
@ViswanathanGurusamy
@ViswanathanGurusamy 2 жыл бұрын
you know AP is going on negative growth
@user-ec9yv9ui6l
@user-ec9yv9ui6l 2 жыл бұрын
வாய்ப்பு இல்லை ராஜா
@mallikaparasuraman9535
@mallikaparasuraman9535 2 жыл бұрын
எங்கள் தலைவர் ஸ்டாலினும் அப்படித்தான் இருக்கிறார் என்பதை நான் கூறுகிறேன் வாழ்த்துக்கள் தலைவர் களுக்கு
@anantharasu4173
@anantharasu4173 2 жыл бұрын
இங்கே பேசும். ஆந்திர அரசுபள்ளி மாணவர்கள் திறம்பட ஆங்கிலத்தில் உரையாடுவது சிறப்பு மிக சிறப்பு இதற்கு முதன்மையான சிறப்பு பெற்றவர்கள் தகுதியான ஆசிரியர்கள் அவர்களை தகுதியுடன் அரசு பணியமர்த்திய அரசிற்கும் பாராட்டுக்கள்
@deenadhayalan1646
@deenadhayalan1646 2 жыл бұрын
கல்வியை கண் கண்ட தெய்வம் இது ஏழை மக்களுக்கு அளித்த மாண்புமிகு ஆந்திர முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டி அண்ணா அவர்களுக்கு நன்றி
@m.r.dhanapal7196
@m.r.dhanapal7196 2 жыл бұрын
Nee patha
@user-qj8lg4us4w
@user-qj8lg4us4w 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நல்ல மனிதர்களில் ஒருவர் திரு.ஜகன் ஐயா அவர்களும் 🙏🙏🙏 இன்னும் பல சாதனைகளை படைத்து வளர வாழ்த்துக்கள் ஐயா 😊
@venkataramanlakshmi5163
@venkataramanlakshmi5163 2 жыл бұрын
Ungalukkuenna theriyum Moosamana administration Moondru mathamaga arasu ozhiyargalukku sambalam kodukkatha nilai miga kevalemana arasiyal anagareegam ottu motha uruvam jagan
@simplesmart8613
@simplesmart8613 2 жыл бұрын
இந்த பிள்ளைகள் பேசும் ஆங்கில திறமைக்கு அரசுப்பள்ளிகள் மீதும் மாணவர்களின் குடும்ப சூழ்நிலை இதிலிருந்து இவர்கள் முன்னேற்றம் அடைய முதல்வரின் தொலை நோக்கு பார்வையிக்கு கிடைத்த மாபெரும் வெற்றி வாழ்த்துக்கள் வருங்கால பிரதமராகி இந்தியா முழுவதும் பெரும் மாற்றத்தை நிட்சயம் உங்களால் ஏற்படுத்த முடியும் என உறுதியாக நம்புகிறேன் வாழ்க வளமுடன்
@haripriya5241
@haripriya5241 2 жыл бұрын
This is the achievement. Successful CM. No words. We are proud. Atleast u belong to us cuz u are Indian
@devadharshinia9016
@devadharshinia9016 2 жыл бұрын
இப்படி ஒரு முதல்வர் தமிழ்‌நாட்டுக்கு கிடைக்கமாற்றாங்களே அவர் நூரு வருஷம் வாழனும் என்று ஆண்டவனே வேன்டுகிறேன்
@anurathaanuratha227
@anurathaanuratha227 2 жыл бұрын
நம்ம நாட்டுக்கு வரும் அமைச்சர்கள் எப்படி எல்லாம் கொள்ளை அடிக்கலாம் எவன் சாப்பாட்டில் மண்ணை போடலாம் என்று அல்லவா நினைத்து வருகிறார்கள் நீங்க வேற சார் வயிற்று எரிச்சல் காரனுக்கு மாலை கண் பொண்டாட்டியாம் ..இது மாதிரி அமைச்சர்களை பார்த்து பெருமூச்சு வேணுனா விடலாம்
@vimalakk4898
@vimalakk4898 2 жыл бұрын
Super
@kesavan2956
@kesavan2956 2 жыл бұрын
Yaru swamy nee ap news paru Ap worst cm No job no infrastructure only debt increases Simple la sollanumna srilanka = ap
@milkking2887
@milkking2887 Жыл бұрын
நாமளும் 60 வருஷமா ஒரே குரூப்பதானே ஆதரித்துல்லோம்
@prrajpangaraj7972
@prrajpangaraj7972 2 жыл бұрын
வணங்குவதை தவிர வேறொன்றும் இல்லை cm-ஜெகன்மோகன் வாழ்க! -
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
சூப்பர் ‌👍 சிறப்பு வாழ்த்துகள்‌🔥.............👏👏👏👏👏👏👏
@Aardra2687
@Aardra2687 2 жыл бұрын
சிறந்த முதல்வர். ஆனால் நான்தான் சிறந்த முதல்வர் என்று பீற்றிக் கொள்ளமாட்டார்.
@nithyakarthikraj2905
@nithyakarthikraj2905 2 жыл бұрын
வாழ்த்துக்கள் முதல்வர் அவர்களே.. எல்லா மாநில முதல்வர்களும் இதை பார்த்து சிறப்பு முயற்சி செய்தால் நன்றாக இருக்கும்...
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 жыл бұрын
இது போல் ஒரு தலைவர் தமிழ்நாடு ம் பெறட்டும். மாணவர்கள் வாழ்வு கல்வி செழிக்கட்டும்.
@kesavan2956
@kesavan2956 2 жыл бұрын
Yaru swamy nee ap news paru Ap worst cm No job no infrastructure only debt increases Simple la sollanumna srilanka = ap
@umamaheshwarisaravanan2008
@umamaheshwarisaravanan2008 2 жыл бұрын
@@kesavan2956 ஓ அப்படினா இந்த நியூஸ் பொய்யா.
@gowsalyar7973
@gowsalyar7973 2 жыл бұрын
Vaippu illa rajaaa
@chandramenon1246
@chandramenon1246 Жыл бұрын
நம் தமிழகத்திலும் இது போன்ற நடவடிக்கைகள் நடந்துக் கொண்டிருக்கிறது நம் மாணவர்கள் இங்கிலாந்து நாட்டிற்கு சென்று வந்துள்ளனர் நம் பிள்ளைகள் கேவலப்படுத்தவேண்டாம் காணொளி வேண்டுமானால் தருகிறேன்
@sivasubramanian9298
@sivasubramanian9298 Жыл бұрын
அவருடைய பின்புலத்தில் இ.ஆ.ப. அதிகாரிகளை நல்ல வழியில் பயன் படுத்தி இருக்கிறார். வாழ்க வளத்துடன் ஜெகன் மோகன் ரெட்டி அவர்கள். வாழ்க வளத்துடன்
@jamesselvakumar7402
@jamesselvakumar7402 2 жыл бұрын
தந்தை ஐ போலவே ஜெகன் ஒரு நேர்மை யான மனிதன். மற்ற மாநில cm பார்த்து கற்றுகொள்ள வேண்டும்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 2 жыл бұрын
தமிழகத்திற்கு இது போன்று படித்த நல்ல முதல்வர் வரவேண்டும்.
@jeffrinjohnsoncmaacca
@jeffrinjohnsoncmaacca 2 жыл бұрын
y stalin is also educted
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 2 жыл бұрын
படிப்பு.வாசனையே.இல்லாத.முதல்வர்.தேர்ந்தெடுதவன.என்ன.சொல்ல
@prasannaiyer4030
@prasannaiyer4030 2 жыл бұрын
@@meerasanjeevi5997 who elected him ???? 🤔🤔🤔🤔
@prasannaiyer4030
@prasannaiyer4030 2 жыл бұрын
When people are happy getting pongal free gifts then they shouldn't blame the govt and crib...people chose leaders between AIADMK n DMK ..only for the past how many years dunno ...if the next opposition party offers more freebies people elect them so then don't expect radical changes in the state !!!!
@manisenthilkumar3402
@manisenthilkumar3402 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஆந்திரமாநிலம் மாண்புமிகு முதல்வர் ஜெகன் மோகன்
@Jothi7000
@Jothi7000 Жыл бұрын
ஆந்திரா முதல்வர் அவர்களின் நாட்டின் நல திட்டங்கள் மிகவும் நேர்த்தியாக நல்ல முறை யில் செயல் படுத்துகிறார் அவருக்கு என் சிரம்தாழ்ந்த நன்றி கள் 🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌟🌟🌟👑👑👑
@anandanmurugesan4178
@anandanmurugesan4178 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜகன் மோகன் ரெட்டி
@worldlife2984
@worldlife2984 2 жыл бұрын
👍👍💐💐அருமையான பதிவு💐👍💐👍👍💐
@tamilkumartamil8777
@tamilkumartamil8777 2 жыл бұрын
தமிழ் நாட்டில் கல்வி இது போன்று வரவேண்டும் 👏👏👏 ஜெகன் மோகன் சார் 👏👏❤️❤️
@saisrisaisri5299
@saisrisaisri5299 2 жыл бұрын
Adharku dmk, admk Oliya vandum..
@tamilkumartamil8777
@tamilkumartamil8777 2 жыл бұрын
@@saisrisaisri5299 உண்மை விரைவில் நடக்கும்
@handstogetherlearningskill6265
@handstogetherlearningskill6265 2 жыл бұрын
Coming soon
@ezeeclick6681
@ezeeclick6681 2 жыл бұрын
@@saisrisaisri5299 evanum inga olungu illa. Yaaru aatchikku vanthalum namma makkal nilamai maara porathilla
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
ஈஷா பாடசாலைகள் இதனை செய்கின்றன. இங்கு வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர் இலவசமாக கற்கின்றனர்.
@yasikkasulthan5094
@yasikkasulthan5094 2 жыл бұрын
ஆசையாக இருக்கிறது இப்படி ஓரு முதல்வர் வேண்டுமென்று
@pioneerpioneer6189
@pioneerpioneer6189 2 жыл бұрын
Give a qualty Education to each and every child of this Nation, Poverty, and underdevelopment will be automatically wiped out, Hat's off to this model CM. A New Ultra CM. Congratulations.
@mercyrajkumar2322
@mercyrajkumar2322 2 жыл бұрын
God bless you sir hat's of dear students.அனைவருக்கும் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்
@gulsarbegum4590
@gulsarbegum4590 2 жыл бұрын
God bless u sir
@jayapals744
@jayapals744 2 жыл бұрын
நல்ல மனம் உள்ள மாமனிதர் வாழ்க வளமுடன்
@sithamalai2302
@sithamalai2302 2 жыл бұрын
Averthan,Ma,manithr!!
@shanmugam2095
@shanmugam2095 2 жыл бұрын
தமிழகம் இப்படி மாற வேண்டும் என்றால் அண்ணன் அண்ணாமலைக்கு வாய்பபு தர வேண்டும்.
@DPi461
@DPi461 Жыл бұрын
Great sir... தலை வணங்குகிறேன்... உங்களுடைய சிறந்த ஆட்சிக்கு ❤❤❤❤
@user-tf2ct7jt6k
@user-tf2ct7jt6k 2 жыл бұрын
ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படை அடித்தட்டு மரக்களின் கல்வி வளர்ச்சி அதைசிரப்பாக செய்து கொண்டிருக்கும cm செகன்மோகன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
@kothandaramang334
@kothandaramang334 2 жыл бұрын
பணி தொடர மனமார்ந்த வாழ்த்துக்கள்.
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
சிறப்பாக
@MalligaKrishna
@MalligaKrishna 2 жыл бұрын
I salute the teachers who taught those students and also the C M of AP. Great and Good job.
@trailershut7245
@trailershut7245 2 жыл бұрын
political game
@justdk4064
@justdk4064 2 жыл бұрын
ஒவ்வொரு பொற்றோரின் கனவு இது தான் நல்ல முயற்சி ஐயா
@pmtamiltech6740
@pmtamiltech6740 Жыл бұрын
super ஜெகன் மோகன் அரசுக்கு பாராட்டுகள்
@anandakumar2842
@anandakumar2842 2 жыл бұрын
A big salute to the teacher... Very proud of those students... wishing them very best of their lives....
@emmar479
@emmar479 2 жыл бұрын
அய்யா, நீங்க நல்லா இருக்கனும். நன்றி.
@s.s.k_indian__tn
@s.s.k_indian__tn 2 жыл бұрын
ஆந்திர மக்கள் நல்ல , முதல்வரைselect பண்ணினது அம்மக்களின் பொது நலம் எதிர்கால வளர்ச்சி பற்றிய அறிவை உணர்த்துகிறது
@nkraga129
@nkraga129 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஜெகன் சர்... 💐 💐 💐 💐 ஆந்திரா காரன் கொடுத்து வெச்சவன்..
@shankarikrishnamurrthy666
@shankarikrishnamurrthy666 2 жыл бұрын
Hats off to CM and blessings to the students 🙏 👏👏
@sharfuddeens6839
@sharfuddeens6839 2 жыл бұрын
Excellent pronunciation and super accent. Weldone students. Thanks to the Andhra CM
@LFLMHRamyaR09
@LFLMHRamyaR09 2 жыл бұрын
ஆந்திர முதல்வர் ஜெகன் சார் நீங்க இறைவன் அருளால் ரொம்ப நல்லா இருக்கணும் எப்பொழுதும் உங்க குடும்பம் நல்லா இருக்கணும் இதுபோல் உதவி ஏழை மாணவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் விவசாயிகளுக்கும் உதவ வேண்டும். நீங்கள் முதல்வரா கிடைத்ததற்கு ஆந்திர மாநிலம் ரொம்ப கொடுத்து வைத்துள்ளது. நன்றி சார் நான் ரொம்ப ஆச்சரியத்தோடு உங்கள பார்க்கிறேன். ஓம் நமசிவாய சக்தி தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌸🌸🌸🌸🌸🌸🌸🌸🌸
@tpsaganesan
@tpsaganesan 2 жыл бұрын
வாழ்த்துக்கள் ஓரு கால தமிழ்நாடு இதுதானடா....பட்டுக்கோட்டை வரிகள்
@GANESHTHEVAN1994GURU
@GANESHTHEVAN1994GURU 2 жыл бұрын
ஐயா உங்கள் திட்டங்கள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துக்கள்🌹🌹🌹🌹உங்கள் சேவை இந்தியா வளர்ச்சிக்கும் தேவை நிங்கள் இந்தியாவின் பிரதமராக வரவேண்டும். 🏆🏆🏆🏆
@schoolbreeze8021
@schoolbreeze8021 2 жыл бұрын
திருப்பதி உண்டியலில் கை வைக்காமல் திட்டங்களை வகுக்க வேண்டும்.
@ganapathysubramanian8642
@ganapathysubramanian8642 2 жыл бұрын
ஜெய் ஜெய் ஜெகன் அண்ணா.....I Love you Bro
@Akalya17TNPSC
@Akalya17TNPSC 2 жыл бұрын
தகுதியான ஆசிரியர்களைத் தேர்வு செய்தாலே போதும்... மாணவர்கள் அனைத்தையும் கற்று கொள்வார்கள்... தெலுங்கானா முதல்வருக்கு வாழ்த்துக்கள்...
@itsjustme----1223
@itsjustme----1223 2 жыл бұрын
இலை மறை காயாக இருக்கும் இவர்களின் ஆசிரியர்கள் பாராட்டத்தக்கவர்கள்
@anburaj6655
@anburaj6655 2 жыл бұрын
Congratulations J.M.R. sir. Tamil, TAMILNADU and Tamilian proud of your efforts for government school students.
@ksenthilkumar9994
@ksenthilkumar9994 2 жыл бұрын
ஜெகன் சார் உங்களோட எல்லா பண்பும்என்னை மிகவும் கவர்ந்து இருக்கும்
@supremehightechdigitalstud328
@supremehightechdigitalstud328 2 жыл бұрын
ஒரு நாட்டின் வளர்ச்சி என்பது கல்வியின் வளர்ச்சியில் தான் அடங்கியுள்ளது என்பதை உணர்ந்து செயல்படும் ஆந்திரா முதல்வர் அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்....
@Sivakumar-lj9yy
@Sivakumar-lj9yy 2 жыл бұрын
நம்முடைய முதலமைச்சரும் ,நம்முடைய கல்வி அமைச்சரும் இதனை பார்க்க வேண்டும்
@rajanikrishnamurthy5452
@rajanikrishnamurthy5452 2 жыл бұрын
I have taught English for decades and so I feel greatly impressed with the accent, pronunciation and fluency of these wonderful girls who have sailed through Govt. Schools in Andhra Pradesh.. I just wish I were teaching now to motivate my students by sharing this video with them.
@SG-mz4gy
@SG-mz4gy 2 жыл бұрын
Great 👍 gbu .
@sakjailany8615
@sakjailany8615 2 жыл бұрын
👌
@iravilchandiran7822
@iravilchandiran7822 2 жыл бұрын
He is a good Chief Minister.
@skalaidass78
@skalaidass78 Жыл бұрын
தமிழ் நாடு சார்பில் என்னுடைய வாழ்த்துக்கள் சார் அனைவருக்கும் 👍👍👍👋👋👋❤️❤️
@mageswarykarruppiah6741
@mageswarykarruppiah6741 Жыл бұрын
தமிழ்நாடுத் தலைவர்கள் இவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஆன்மா சிங்கப்பூர்
@JP-ht2rr
@JP-ht2rr 2 жыл бұрын
நமது மாநிலத்திற்கும் இவர் போன்ற கல்வித் துறை கவனிக்க கூடிய முதல்வர் கிடைக்க நாம் (மக்கள்) என்ன செய்ய வேண்டும்.
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 2 жыл бұрын
என்ன செய்ய வேண்டும்?
@MohammedAli-ki5ws
@MohammedAli-ki5ws 2 жыл бұрын
Welldone CM sir. You are a role model CM in India.
@kalaiarasi1924
@kalaiarasi1924 2 жыл бұрын
கல்விக் கண் திறந்த நமது காமராஜர் அய்யாவை போல இந்த ஜெகன் முதல்வர்
@mariatpaul5997
@mariatpaul5997 2 жыл бұрын
I am impressed by Jagan sir. May the grace and blessings of Almighty God be with you always ❤️🙏
@rx100killerandlover8
@rx100killerandlover8 2 жыл бұрын
முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு மிக்க நன்றி தமிழ்நாட்டுக்கு எப்போது விடிவு காலம் வருமோ தெரியாது
@hemaprimiya7677
@hemaprimiya7677 2 жыл бұрын
TN mudhalvaruku photo yedukave time sariya iruku.
@vampires75
@vampires75 2 жыл бұрын
இப்போ தமிழ்நாட்டுக்கு என்ன குறை ?
@Thenseemai-yz4tx
@Thenseemai-yz4tx 2 жыл бұрын
@@vampires75 : கேட்டீங்ளே ஒரு கேள்வி!!! SUPER! SUPER!! 🙄👍👍👍👍.
@venkatesansankaran599
@venkatesansankaran599 2 жыл бұрын
@@vampires75 tamilnattil paalarum thenum odudhu. Kolai kollai karpazhippu kudi makkal, real estate kollai kovil idippu , kovil nagai kollai vurukuromgira perla , madham maattrum christians idhu paththaaaadhaaaaaa
@marichamyeee1003
@marichamyeee1003 2 жыл бұрын
Nengalam epo vote mathi podutengalo apo varum
@ravimarieswari3600
@ravimarieswari3600 2 жыл бұрын
அன்பு தம்பி ஜெகன் மோகன் உங்கள் கள்ளம் கபடமற்ற சிரிப்பு எனக்கு ரெம்ப பிடிக்கும் ஆந்திர மக்களுக்கு நீங்கள் ஒரு வர பிரசாதம் வாழ்க வளமுடன் 🙏🙏🙏🙏
@samiappanponnusamy4158
@samiappanponnusamy4158 2 жыл бұрын
சிறந்த முதல்வர் வாழ்த்துக்கள் .... தமிழ்நாட்டு துண்டுசீட்டு க்கு நாடு முக்கியமல்ல குடும்பம்தான் முக்கியம்.
@kalaiarasi1924
@kalaiarasi1924 2 жыл бұрын
அண்ணாமலை நமது முதல்வர் ஆவார்.இவரைவிட வேகமாக பணியாற்றுவார்
@arumugam.karumugam.k8409
@arumugam.karumugam.k8409 2 жыл бұрын
Congratulating Jegan sir well done work for educated students in Andhra.
@cpratab
@cpratab 2 жыл бұрын
He s spending time with them..wow..he s proud of them... actually we r proud of you sir
@sridevikamatchisrinivasan8733
@sridevikamatchisrinivasan8733 Жыл бұрын
பொறாமையாக இருக்கு. நமக்கு ஏன் இல்லை இப்படி ஒரு முதல்வர்
@saraswathiramani507
@saraswathiramani507 2 жыл бұрын
வணக்கம் . மனுஷன் ஐயா.....தாங்கள்......... கோடி நமஸ்காரம் தஙகளுக்கு
@tomirosi5578
@tomirosi5578 2 жыл бұрын
Only such kind of person deserve to be called as " Thalaivaa". Great salute to you Sir 👏 🙏 👍 . Wishing all the states in India have such a wonderful leader ❤️.
@geethakumar4361
@geethakumar4361 2 жыл бұрын
Rightly said 👏
@sivava1500
@sivava1500 2 жыл бұрын
Exactly
@sakthi......r7387
@sakthi......r7387 2 жыл бұрын
Correct
@sakjailany8615
@sakjailany8615 2 жыл бұрын
Very true 👍
@sky__love
@sky__love 2 жыл бұрын
Ayooo oonma theriyadha pesaringaaa
@vijiraja8253
@vijiraja8253 2 жыл бұрын
Amazing. Very proud to see the Chief Minister Mr Jaganmohan Reddy for this wonderful initiative. Other Chief Ministers should learn from him how to motivate government school children. 👏👏
@madanm6017
@madanm6017 2 жыл бұрын
Thank you CM sir for giving bright future ahead for government school students 🙏👏👏👏
@dhilipseelan7821
@dhilipseelan7821 2 жыл бұрын
உன்மையில் ஒரு மாமனிதர் தான் அவருக்கு ஒரு சலிவ்ட்👍👍👍
@santoshkumar-hz3ix
@santoshkumar-hz3ix 2 жыл бұрын
இவர் ஒரு நாளும் சொல்லமாட்டார் நான் தான் சிறந்த முதல்வர் என்று
@NEEMWOODTVM
@NEEMWOODTVM 2 жыл бұрын
My best wishes to both the CM and the student
@gopaldon288
@gopaldon288 2 жыл бұрын
பார்த்து படிப்பதற்கே தட்டு தடுமாறும் தமிழக முதல்வர் எங்கே??.... தண்மாநில அரசுப்பள்ளி மாணவர்களை அமெரிக்கன் ஆங்கிலத்தில் சரளமாக பேசவைத்த ஆந்திரா முதல்வருக்கு வாழ்த்துக்கள்
@anirm2940
@anirm2940 2 жыл бұрын
We need this through over the India. Really it's proud moment.
@priyadatshinapriya3986
@priyadatshinapriya3986 2 жыл бұрын
As I worship to Hands Up And Heads Down For You sir. Sir Your are a Very Super Dream CM For Us
@samsona7826
@samsona7826 2 жыл бұрын
Congratulation honourable chief minister Andhra Pradesh Mr Jaganmohan for government school students development.tamilnadu.
@kainthailainan
@kainthailainan 2 жыл бұрын
ஆக,அற்புதமான ஆந்திரம் உருவாக ஆரம்பித்து விட்டது. இனி ஆந்திரம் பொருளாதாரத்தில் மேம்பாடு அடையும்., சுபிட்சம் அடையும். இந்தியாவிற்கே வழிகாட்டும். ஆங்கிலத்தின் அருமை உணர்ந்த முதல்வர். (பொருளாதாரத்தில் உயர்ந்துதுள்ள சீனா ஆங்கிலத்தை முன்னிலை படுத்திய தால் தான்.)இந்த முயற்சி இதர மாநிலங்களின் கண்ணைத் திறக்கும் என்று நம்புவோமாக.
@Kanchipurathukaran
@Kanchipurathukaran 2 жыл бұрын
இந்த வீடியோவை பார்க்கும் போதுஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி சார் அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் ஏற்பட்டுள்ளது ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணும் உங்களை இறைவன் ஆசீர்வதிப்பார் நன்றி
@devarajgovindarajan6625
@devarajgovindarajan6625 2 жыл бұрын
Oh Lovely, what a fantastic and wonderful development Congratulations to the CM of AP All the very best. Devaraj from TN
@m.srinivasansrini4232
@m.srinivasansrini4232 2 жыл бұрын
Super 🙏💚💚💚🙏 jagan mohan sir
@selvanathanvellaiswamy8725
@selvanathanvellaiswamy8725 Жыл бұрын
நல்ல முதல்வர். தமிழகத்திலும் இது போன்ற முதல்வர் இருந்தால் நல்லது
@chidhambharam.cs.a.chellap6938
@chidhambharam.cs.a.chellap6938 Жыл бұрын
திராவிட மாடல் வேஸ்ட் ரௌடிகளும் பொரிக்கிகளும் தான் ஸ்டாலின் மாடல். என்ற மாடல். Respected Sir Mr.Jagan Mohan Reddy is True Chief Minister.
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН
Вечный ДВИГАТЕЛЬ!⚙️ #shorts
00:27
Гараж 54
Рет қаралды 4,4 МЛН
Climbing to 18M Subscribers 🎉
00:32
Matt Larose
Рет қаралды 36 МЛН