98 ல் இருந்து இது வரை 24 ஆண்டுகள் அவருக்கு மாதா மாதம் வர வேண்டிய சம்பளத்தை வட்டியுடன் சேர்த்து கொடுக்க வேண்டும். பாவம் மனுஷன்.
@sivasiga3692 жыл бұрын
I spot
@shiyamalivictoria47372 жыл бұрын
Yes kudukanum paavam avaru
@naga-naga2 жыл бұрын
Yes
@saminathansami43832 жыл бұрын
Yes
@nifaiqbal77542 жыл бұрын
I propose
@rajanperiyamayan67212 жыл бұрын
1998 முதல் சம்பளம் வழங்கவேண்டும், நாசமான போன நீதி.
@karthikeyans16332 жыл бұрын
அவர் பிச்சை எடுக்காமல் இத்தனை நாளாக தனது சொந்த உழைப்பில் வாழ்ந்தாரே அதுவே அவரின் பெருமை😇😇வாழ்த்துக்கள்
@mohamedfaizal46732 жыл бұрын
Well Said Bro
@mkthirulism57802 жыл бұрын
செம்ம
@kandaswamy72072 жыл бұрын
வாழ்ந்துக்கள்
@chandranr51222 жыл бұрын
வைராக்கியம் மிக்க மனிதர்.
@rajakumar74682 жыл бұрын
அரசியல் வாதிகளுக்காக நள்ளிரவில் செயல் படும் நீதிமன்றம்; ஆசிரியருக்காக... எத்தனை நள்ளிரவைத் தாண்டி..... இத்தனை தாமதம்... அவர் பட்ட துன்பங்களுக்காக ஆறுதல்.... அவரது மன உறுதி..... வாழ்த்துக்கள்!
@sajeeshkumarv742 жыл бұрын
நம் நாட்டின் நீதிமன்றமே இது போன்ற அவலநிலைக்கு காரணம், நீதியை தக்க சமயத்தில் வழங்கியிருந்தால் இது போன்ற நிலைமை வராது
@kirubanandamarunachalam47022 жыл бұрын
Whole life of a person spoiled due to delay of court and rulers the government should give compensation for his damage
@abdulkadhar8652 жыл бұрын
Yes 💯 true
@sasikala-ux9dk2 жыл бұрын
True
@pragauvas73262 жыл бұрын
Lancham kudukanum broos
@tamilselvic10742 жыл бұрын
Intha மாதிரி காலம் கடந்து வரும் தீர்ப்புக்கு நீதிமன்றம் நஸ்டஈடு வழங்க சட்டம் கொண்டு வர வேண்டும்.
@gayathrik43202 жыл бұрын
எவ்வளவு கஷ்டப்பட்டு வாழ்க்கையை வாழ்ந்து இருப்பார். உண்மையில் இவரும் தலைவர் தான்.. salute master...
@rajaranir91512 жыл бұрын
இவரது கதையை கேக்கும்போது எனக்கு கண்ணீரே வந்துவிட்டது நம்நாட்டில் இவளவு தாமதமாக தீர்ப்பு வழங்கும் நீதிமன்றம் நினைச்சாலே கஷ்டமா இருக்கு இதுபோன்ற நிலைமை யாருக்கும் வரக்கூடாது 🙏🙏🙏
@mkthirulism57802 жыл бұрын
எனக்கும் அழுகை வந்தது
@panimalarkitchen2 жыл бұрын
நானும் அழுது விட்டேன்
@Candy543212 жыл бұрын
Yes
@saravananshanmugam50392 жыл бұрын
enakkum
@elumalaimunisamy32952 жыл бұрын
மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டு நீதிமன்றங்களின் வேகம் படுபயங்கரமாக இருக்கிறது.மணிக்கு ஒரு லட்சம் கிலோமீட்டர்கள் வேகத்தில் நீதிமன்ற தீர்ப்புகள் வழங்கப்படுகின்றன.இதுதான் இந்தியாவின் முதல் சாதனை வேகமாகும்.இவர்களை மிஞ்ச வேறெந்த மாநிலத்தாலும் முடியாது.
@thangaraj75282 жыл бұрын
இது நாள் வரைக்கும் அவருடைய சம்பளம் நீதிமன்றம் பெற்றுத்தர வேண்டும்
@PR-zs9pw2 жыл бұрын
தாமத படுத்த பட்ட நீதி, அநீதிக்கு சமம். 😡😡😡😡😡😡😡
@venkatesang91742 жыл бұрын
தாமதமாக வழங்கப்பட்ட நீதி அநீதிக்கு சமம் அவருக்கு வேலை வழங்கினாலும் அவரின் இளமை காலத்தை அந்த கடவுளாலும் தர முடியாது.அவருக்கு எனது வாழ்துக்கள்
@tamizmanimani24862 жыл бұрын
இதை கேட்கும் நமக்கே அழுகை வருகிறது, இனிமேலாவது இவர் வாழ்க்கை நலமாக இருக்கட்டும்
உண்மை தான் படித்து விட்டு பள்ளியில் வேலை தேடினேன் கிடைக்கவில்லை. இப்பொழுது வேறு வேலைக்காக முயற்சி செய்து கொண்டு இருக்கிறேன்
@kavithasasikumar57172 жыл бұрын
காலம் தாழ்த்தி கொடுக்கப்படும் நீதி தனி மனிதனை எந்த அளவிற்கு பாதி க்கிறது இதற்கு யார் பொறுப்பு ஏற்பது? இழந்த இவரது காலத்தை யார் திருப்பி அளிப்பது? இது எல்லாம் இந்தியா வில் மட்டும் நடக்கும் கொடுமைகள்.
@vthulasi11372 жыл бұрын
தாமதமான நீதி, அநீதிக்கு சமம். வெட்கமாக உள்ளது.
@RajKumar-rx6ls2 жыл бұрын
👍👍👍👍👍👍👍👍
@geethastudent2 жыл бұрын
ஆமாம்
@ganeshnatarajan80602 жыл бұрын
அவர்களுக்கு இதெல்லாம் சர்வ சாதாரணமப்பா.......
@sahasaha37812 жыл бұрын
அவர் கஷ்டப்படும் போது யாரும் அவரை பார்க்ககூட யோசிச்சிருப்பார்கள் இப்போது அரசாங்க வேலை கிடைத்ததும் அவருடன் நிக்கிறார்கள் என்ன ஒரு மனிதநேயம்
@roseprincess93162 жыл бұрын
Ella kasu than sir
@maharajabca12 жыл бұрын
கிண்டல் செய்தாலும் அந்த ஊர் இளைஞர்களின் செயலை பாராட்டுகிறேன்😊
@anithapapa17812 жыл бұрын
Evlo kasta pataru Apo ivanga enga poonanga sir
@maharajabca12 жыл бұрын
கிண்டல், உதாசீனம் இவற்றிற்கு நாம் ஆளாக வேண்டும் அது தான் நம்மை உயர்வடைய செய்யும்
@elangor89602 жыл бұрын
ஒரு வழக்கை விசாரித்து நீதி வழங்க 24 ஆண்டுகளா ஆகும்... வாழ்க இந்திய ஜனநாயகம்...
@gajendrarajesh8422 жыл бұрын
இப்பவாச்சு கிடச்சதெ அவர் இறந்த பிறகு கிடைக்காமல் போச்சே என்று சந்தோசம் படுவதைத் தவிர வேறு எதுவும் செய்ய முடியாது..... ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்... 🤝
@udayashankar64182 жыл бұрын
Employment la pajindha thaan Setha piragu appointment varum.. Idhu exam eludhi pass panna case
@karuppusamyp46852 жыл бұрын
Super
@jeniferdineshkumar48372 жыл бұрын
Nanum 2013teachers eligibility test pass ennum posting podala. 9years a waiting
@gajendrarajesh8422 жыл бұрын
@@jeniferdineshkumar4837 😥
@ragavan99072 жыл бұрын
Poda sunni
@rajinimurugan37462 жыл бұрын
நீதிமன்றத்தின் இத்தனை வருடமெத்தனபோக்கு எத்தனையோ பேர் வாழ்வை நாசமாக்கிவிட்டது வாழ்க நீதிமன்றம் வளர்க அதன் பணிகள் நன்றி
@நபிகள்நாயகம்2 жыл бұрын
நீதி கிராமத்தில் பிறந்தும் நீதி கிடைக்க இத்தனை ஆண்டுகள்....பாவம்.
@moorthyvajjiravel78252 жыл бұрын
நீதிபதிகளை நினைத்தால் கொவமாக வருகிறது 100 வந்து லைக்
@lacky57852 жыл бұрын
கேக்கும் போது கண்களில் கண்ணீர் தான் வருது 😭😭😭😭all the best sir
@KBC1123RAJARAJACHOZHAN2 жыл бұрын
Yes bro
@menagagovindaraj33202 жыл бұрын
Yes 😞😭
@mr.english96652 жыл бұрын
Me too
@jukisathish80672 жыл бұрын
தாமதமாக கிடைத்த தீர்ப்பு பயன் இல்லை
@praveen619462 жыл бұрын
@@saisilver5026 innum 5 yearsla retirement, apuram enna panna ?
@TSSANKAR2 жыл бұрын
Pension eligible ilana Job waste
@fathimaparveen61242 жыл бұрын
@@praveen61946 summa iruppaa....
@mdeepa9402 жыл бұрын
Service extand panna nalla irukum
@amazingworldtamil91232 жыл бұрын
24 ஆண்டுகளுக்கு பிறகு நீதி வழங்கும் நீதிமன்றங்கள் இந்திய நீதிதுறை கவனத்தில் கொள்ள வேண்டிய நிகழ்வு இது
@arumairajputhirasigamani29072 жыл бұрын
ஸ்ரீமதிக்கும் இது போல் ஒரு 25 வருடங்களுக்குப் பிறகு நீதி கிடைக்கும் என்று நம்பலாம்.
@Imran-xm3yg2 жыл бұрын
வறுமையை பார்த்த மனிதன், மாணவர்களுக்கு வறுமை வராமல் இருக்க, வாழ்வில் முன்னேற தேவையான முக்கிய கருத்துகளை வாரி வழங்குவார். இவரின் ஆனந்த கண்ணீரின் மகிழ்ச்சியில் நானும் பங்கு கொள்கிறேன். எனது வாழ்த்துக்கள். இனி,நல்ல வாழ்கை வாழ இறைவனிடம் நானும் வேண்டிக்கொள்கிறேன்.
@charan982 жыл бұрын
துன்பத்தை பங்கு பெற விரும்பாத உலகம் அவர் இன்பத்தில் கொண்டாடுவது அர்த்தமற்றது. ஒருவேளை அவர் தவறாக முடிவெடுத்திருந்தால்? எல்லோர் துன்பத்திலும் இப்படி கைவிடப்பட்ட ரணம் இருக்கும்
@karthika40832 жыл бұрын
Correct...
@dineshkumar-df1ko2 жыл бұрын
அவரின் நிலைமையை பார்த்ததும் எனக்கு கண்ணீர் வந்து விட்டது. ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள். இத்துடன் அவருடைய துன்ப நாட்கள் முடியட்டும். 🙏🙏🙏
@messiganesh2782 жыл бұрын
அனைவருக்கும் மதிப்பளிக்க வேண்டும் என்று புரியவைத்துள்ளது இந்த பதிவு👍👍👍👍
@MaheswaranChellamuthu2 жыл бұрын
நீங்கள் சொல்லவிலையெனில் எங்களுக்கும் தெரிந்திருக்காது... இதிலிருந்து தெரிந்துகொள்ள வேண்டியது, ஒருவர் வெற்றி பெற்றால்தான் கவனம் பெறுகிறார்... நீதி பற்றி சொல்ல வேண்டுமானால், காலம் தாழ்த்திக் கிடைக்கப் பெற்ற நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்... வாழ்த்துக்கள் மாஸ்டர்...
@thangampillai80292 жыл бұрын
இவ்வளவு நாள் தாமதம் மறுக்க பட்ட நீதி இது நம் நாட்டுக்கு ஒரு அவமானம்
@akamahil21642 жыл бұрын
Enna use
@rahuls98862 жыл бұрын
20 thousand in 55 yrs super court
@sivarajg29352 жыл бұрын
அவருக்கு ஆசிரியர் பணி கிடைத்தது மிகவும் மகி்ச்சியளிக்கிறது ..... அவர் கஷ்டதிலுருந்த போது .... இப்போ உதவி செய்தவர்கள் அவருக்கு அப்போது உதவி செய்திருக்கலாம் ......நல்ல சட்டை வாங்கி கொடுத்திருக்கலாம்.....
@devendrandevendran35842 жыл бұрын
இந்தியாவில் எதை அவசரவழக்காக எடுக்கவேண்டும் என்று பதிய சட்டம் கொண்டுவரவேண்டும்
@sabikrahman20752 жыл бұрын
Not possible because of politicians
@7Crores2 жыл бұрын
முதல்ல வழக்கு ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை ஒரு நியாயமான கூலி அரசாங்கம் கொடுக்க வேண்டும்
@Ushananthini-eb8sf2 жыл бұрын
வாழ்க்கையில் நல்ல திருப்பங்கள் எல்லாம் திடிரென்று தான் நடக்கும். வாழ்த்துக்கள் ஐயா 💐....
@@divya1502 yengaiyo kelvi patta name kekuranu don't mistake me are you from Ooty?
@divya15022 жыл бұрын
@@tamizha3616 no I'm from chennai
@tamizha36162 жыл бұрын
@@divya1502 ok ok same name la friend orthi erukaa oru vela avala erukumonu oru sandhekam sry
@kingstvchennai77542 жыл бұрын
இன்றும் நல்லோர்கள் நம்முடனே இருக்கிறார்கள்... வாழ்க வையகம்...
@ganeshnatarajan80602 жыл бұрын
குறைந்தது இன்னும் 10--15 ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தீர்ப்பை வழங்கியிருந்தால் இவரைப்போன்ற உழைப்பாளிக்கு சிறப்பாக இருந்திருக்கும்.
@balaganesh74792 жыл бұрын
சாமனியனின் ஒருவனின் வாழ்கையில் ஒளியேற்ற இவ்வளவு விரைவாக வழக்கை முடித்த நீதிமன்றத்திற்கு நன்றி😭
@jothilingamb50782 жыл бұрын
நீதி மன்றத்தை பாராட்ட வேண்டும். 24 ஆண்டுகளில் தீர்ப்பு வழங்கியதற்கு
@santhakumar5012 жыл бұрын
யாருக்கு நிலைமை எப்ப வேணுனாலும் மாறும்... யாரையும் குறைக் சொல்ல கூடாது.... 🙂
@aathikanir32282 жыл бұрын
இது தான் இன்றைய ஆசிரியர்களின் அவல நிலை தேர்வில் வெற்றி பெற்றாலும் வாழ்வில் வெற்றி பெற முடியாத நிலை எத்தனையோ நல்ல ஆசிரியர்கள் இந்நிலையில் தான் உள்ளனர்
@mynamyna76022 жыл бұрын
வணக்கம்
@ubaneshwarin35972 жыл бұрын
இவ்வளவு விரைவாக தீர்ப்பு வழங்கிய நீதிமன்றத்திற்கு மனமார்ந்த நன்றிகள் ...பல ஆசிரியர்களின் நிலைமை இதுவே...
@jaganvajiravel41262 жыл бұрын
முன்பே கிடைக்க வேண்டிவை.. இவர் ஆசை கிடைத்து விட்டது எனக்கு சந்தோசம்....
@banurekas7983 Жыл бұрын
மிகவும் வருத்தமாக இருக்கிறது. இனியாவது நன்றாக இருக்க வேண்டி வாழ்த்துகிறேன்.
@hema64762 жыл бұрын
அட அட என்ன ஒரு தீர்ப்பு.அவர் படிச்சதே அவருக்கு மறந்து போய் இருக்கும்.
@mynamyna76022 жыл бұрын
mm
@dewisartika88162 жыл бұрын
துயரத்தில் இருக்கும் போது தன்னம்பிக்கையின் வடிவமான ஆசிரியர் நினைத்து ! ஆண்டுகள் பல கடந்தாலும் ! அழியா புகழை நம் அடைந்தாலும் ! ஆசிரியர் என்று நினைவு நீங்கமற இடம் பிடிக்கும் என்று நம் மனதில் ஆத்திசூடி கற்றுகொடுக்கும் ஆசிரியை பட்டம் சூட்டி அழகு பார்க்கும் - கல்வி அன்னைக்கு நன்றி..!!✍🏿 *💞ஹேமா பானு💞* *மலேசியா*
@balavinnarasi63832 жыл бұрын
தான் படித்ததை மற்றவர்களுக்கும் கற்பிக்க ஒரு நல்லா ஆசிரியராக பணியாற்ற விரும்பினார், ஆனால் இந்த அரசாங்கம் பெரிய தவறால் அவருடைய 24வருடம் பிச்சை காரர் போல் வாழ்ந்து விட்டார் 😔
@pitchiahp28532 жыл бұрын
நீதி பற்றி சொல்ல வேண்டுமானால் தாமதப்படுத்தப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம். இன்னும் ஐந்து வருட கால சேவையில் இவருக்கு கிடைப்பது வெறும் சம்பளம் மட்டுமே..... வேறு எந்த பணபலன்கள் இல்லை என்பது என் கருத்து. சிலவருடங்கள் முன் கூட்டியே நீதி கிடைத்து இருந்தால் அவரின் எதிர்காலத்துக்கு பயன் உள்ளதாக அமைந்திருக்கும்.
@nawfal-bt7cr2 жыл бұрын
நீதிமன்றத்துக்கு ஏன் இவ்வளவு அவசரம் இன்னும் ஒரு பத்து வருடம் கழித்து உத்தரவு போட்டு இருந்தாள் படித்தவர்கள் மறைந்திருப்பார்கள் உங்கள் சொந்த பந்தத்திற்கு வேலை கொடுத்திருக்கலாமே
@deepank28932 жыл бұрын
நீதி தோற்றது ...நீங்கள் தான் வெற்றி petruullirgal .... தாமதமான நீதி thotradhukku சம்ம....🙏🏻
@praseedbala7432 жыл бұрын
இதெல்லாம் கொடுமையிலும் கொடுமை . இனி இவர் சாகும் வரை பட்டினியில்லாமல் இருக்கலாம். இவ்வளவு காலம் இல்லாத சொந்தம் பந்தம் தேடி வந்து உறவை புதுபிக்கும்.
@user-gb5mu4ei7q2 жыл бұрын
சாகும் வரை யார் ேவலை ெகாடுப்பார்?
@poovarasanarasu51832 жыл бұрын
அரசியலமைப்பு சட்டத்தின் படி அவருக்கு 24 ஆண்டுக்கான சம்பளமும் பதவி உயர்வும் உடனடியாக தர வேண்டும்...🙏
@ganeshmic1472 жыл бұрын
நம்ம இந்தியா நீதிமன்றம் சற்று காலதாமதமாக முடிவெடுக்கின்றது. கடவுள் இவர் படும் துயரங்களை கண்டு இந்த தீர்ப்பை வழங்கியுள்ளார். வாழ்த்துக்கள்
@kailas1002 жыл бұрын
சற்று இல்லை ரொம்ப அதிகம்
@SenthilKumar-gt9ph2 жыл бұрын
சூப்பர், தாமதமாக கிடைக்கும் நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம், இனியாவது அவர் வாழ்வில் மகிழ்ச்சி நிலைக்கட்டும். 👏👏👏
இது நீதி வழங்கியவர்களுக்கும் நீதிமன்றங்களுக்குமே அசிங்கம் இதில் ஊருக்கு உபதேசம்வேறு
@rahuls98862 жыл бұрын
Non sence non justice
@jebaregin27232 жыл бұрын
இந்தியாவில் மட்டுமே இப்படி பட்ட அதிசயம் நடக்கும். இங்கு எதும் சரி இல்லை..
@kalaiyamuthu80842 жыл бұрын
இறைவன் தடுப்பதை எவனும் கொடுக்க முடியாது இறைவன் கொடுப்பதை எவனும் தடுக்க முடியாது இறைவன் விசித்திரமானவன்
@ananthdharani86482 жыл бұрын
வயதானாலும் பரவாயில்லை உங்களது மனதிற்க்கு ஏற்றவாறு நீங்கள் பாடம் நடத்தி குழந்தைகளின் வாழ்வில் பங்கு கொள்ளுங்கள் ஐயா தங்களின் வாழ்வு சிறக்க வாழ்த்துக்கள்
@srinivas9thd9532 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா இதற்ற்கே இவ்வளவு சந்தோசப் படுகிறீர்கள். நான் ஒரு புத்தகத்தில் படித்தது நினைவில் வருகிறது சீக்கிரத்தில் எல்லோருக்கும் ஒரு நல்ல வேலை நிச்சயம் இருக்கும் மேலும் மக்கள் அனைவரும் நல்லவர்களாக இருப்பார்கள். எல்லோருக்கும் போதிய அளவில் உணவு கிடைக்கும்.சண்டை போடுப வர்கள் யாரும் அந்த உலகில் இருக்க மாட்டார்கள் எல்லோருக்கும் சரியான நீதி உடனுக்குடன் கிடைக்கும் சுத்தமான காற்று தண்ணி இருக்கும்.மொத்தத்தில் உலகம் ஒரு அமைதிப் பூங்காவாக எந்த பயமும் இன்றி சந்தோசமாக வாழ முடியும். நிச்சயம் இனி தங்களுக்கு நல்லது நடக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்
@ananthdharani86482 жыл бұрын
Thanks sir for your reply all is well
@lioncreation37812 жыл бұрын
ஏழ்மையில் கவனிக்கப் பட வில்லை பணமும் பதவியும் வந்தால் அனைவரின் பார்வையும் அவரிடமே திரும்புகிறது... மனிதனின் மனம்
@ajithkumar57262 жыл бұрын
True word bro
@haripriya61446 ай бұрын
உண்மை இந்த உலகில் பணம் இல்லை என்றால் மதிக்க மாட்டார்கள்
@kvictoria70212 жыл бұрын
விழுந்தவர்கள் யாரும் எழ முடியாமல் இல்லை எழ முடியும் நிதானமாக தனிமையால் கை கொடுக்க ஆலிருந்தால் எதுவும் உடனே
@mercyrajkumar23222 жыл бұрын
ஆளில்லையே என்ன பண்றது. கஷ்டப்பட வேண்டியதுதான்.
@devaprabue57882 жыл бұрын
Ada poopaa....
@rathaaurgavi59872 жыл бұрын
நல்லதை நினைத்து வாழ்ந்தது ஒரு நாள் நிறைவு பெற்றது, ிழ்ச்சியுடன் இருக்க வேண்டும்.வாழ்த்துக்கள் sir
@sivakumar-fr2be2 жыл бұрын
காலம் கடந்த நீதி மறுக்கப்பட்ட நீதிக்கு சமம் 😥. வாழ்த்துக்கள் மாஸ்டர் 👍
@madheswaran89122 жыл бұрын
ஒரு சக அரசு ஆசிரியர் சார்பாக வாழ்த்துக்கள் சார். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
@sudhasankarsudha82212 жыл бұрын
ஜெயிச்சிட்டோம் மாற 👏👏✨ இனிமே அண்ணா நீங்க நல்லா இருப்பீங்க வாழ்த்துக்கள்💥💥💥💥💥💥💥💥💥💐🎊🎊🎊🎊🎊
@mdejaseejase90162 жыл бұрын
என்ன பயன்
@anandhs33592 жыл бұрын
KALVI KAAPATHUM...
@gavaskaransulmisra22822 жыл бұрын
படிப்பதற்கு வயது தடையில்லை சாதிப்பதற்கு வயது தடையில்லை வாழ்த்துக்கள் ஐயா 💐💐💐
@sakthi3835thamil2 жыл бұрын
கஷ்டம் என்றும் நிரந்திரம் இல்ல அன்னா வாழ்த்துகள் 🌺🙏🌺 சிவன் காப்பார்
@vasantharani97502 жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா , வாழ்க வளமுடன் 🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🙏🙏🙏🙏🙏👍👍👍💐💐💐💐🎉🎉🎉🎉👏👏👏👏👏👌👌👌👌🎉🎉🎉🎊🎊🎊💝💝💝💝💝💕💕💕💖💖💖 படித்த படிப்பு ஒரு நாளும் வீணாகாது , இது கல்விக்கே உண்டான சிறப்பு 🙏🙏🙏🙏🤝🤝🤝👍👍💐💐💐💐🎉🎉🎉🎊🎊🎊
@premkumar-rw8nc2 жыл бұрын
இதனால் தான் இந்தியா இன்னும் முன்னேறாமல் இருக்கு .
@Reelsyaa2 жыл бұрын
கஷ்டத்தில் இருக்கும் போது கண்டுகொள்ளாத உதவ முன்வராத மக்கள் இப்போது மட்டும் உதவி செய்வது என்ன நோக்கம்.....
@devaprabue57882 жыл бұрын
Theriyavillai 🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺🥺
@MohithS.V2 жыл бұрын
இந்திய அரசு நியாயத்தின் சட்டத்திற்கு அதிக விலை கொடுக்க வேண்டும் என்ற சட்டம் இயற்றி ஒரு வழக்கிற்கு அதிகபட்ச தீர்ப்பு நாள் என்ற வரைமுறை வகுக்க வேண்டும் ஜெய்ஹிந்த்
@santhiyas57552 жыл бұрын
இந்த செய்தியை பார்த்த எங்களுக்கும் மிகவும் சந்தோஷம். அவரது வாழ்வில் இனியாவது புன்னகை வீசட்டும்.
@kuttythala13992 жыл бұрын
வாய்தா வாய்தா வாய்தா..... காசு இருந்தால் ஜாமீன் முன்கூட்டியே கிடைக்கிறது காசு இருந்தால் விடுதலை முன்கூட்டியே கிடைக்கிறது ஆனால் பாமர மக்களுக்கு நீதி ஏன் இவ்வளவு தாமதமாக கிடைக்கிறது.....
@sivagamimayil48212 жыл бұрын
நீங்க நீண்ட ஆயுளுடன் இருக்க கடவுளை பிரார்த்திக்கிறோம் ஐயா
@Rana_23902 жыл бұрын
நீதிமன்றம் அவ்ளோ fast...
@Krish-hq8zj2 жыл бұрын
இதுக்கு எந்த நீதிபதியும் கவலை படமாட்டான் அவனுங்களுக்கு கவர்மென்ட் நிறைய சம்பளம் புழுத்துகிறது.....
@நித்யவாசன்2 жыл бұрын
*இளமை போய்விட்டது, தனக்கு திருமணம் ஆகவில்லை என்ற ஏக்கம், பெற்றோர்கள் இல்லை, தனி மரம்* == *எதிர்காலம், துணைக்கு யாரும் இல்லை* 😔😔
@sarar.50602 жыл бұрын
நாம நீனைத்து நல்லது என்றால் கண்டிப்பாக வெற்றி பெற்றுதரும் வாழ்த்துக்கள் ஐயா..... இந்த வாய்ப்பை கொடுத்தவர்களுக்கு மிக்க மகிழ்ச்சியுடன் நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
@udhaya24612 жыл бұрын
வாழ்க்கையே முடிஞ்சு போச்சு.... பாவம் டா அந்த மனிதன்.... 😞😔😔😔😔
@enulagamenmakkal66692 жыл бұрын
வாழ்க்கை இதுதான்.நாம் ஆயிரம் பேசலாம்,ஆயிரம் செய்யலாம். நமக்கான நிகழ்வுகள்தான் வாழ்க்கை. அனைவரும் மனிதராக பிறந்த எல்லோரும் இதைபுரிந்து கொண்டால் இத்தகைய அவலநிகழ்வுகள்நடக்காத. தீர்ப்புவழங்கியநீதிபதிக்கு நன்றிகூறுவோம். ஒருவேலை அவர்இந்ததீர்பைவழங்காமல் இருந்திருந்தால்•••••• நானும் இதே நிலைமையில் தான்இருக்கிறேன். எனக்கு இன்னும் ஆசிரியர்வேலை கிடைக்கவில்லை.Tet பாஸ் செய்திருக்கிறேன். தி
@sharmaaasai93702 жыл бұрын
அடுத்த லிஸ்ட்ல 90's கிட்ஸ் இருக்கோம் பா... தமிழ் நாடு அரசு எங்களுக்கான தேவையான அரசு வேலை அதிகப்படுத்தவும்...
@rishi-gowtham2 жыл бұрын
வறுமையும் நல்லவுடயும் பிறப்பால் நல்ல தோற்றம் இல்லாத மனிதனை மதிக்காத இந்த சமூகம் எல்லாம் கடந்த பின்பு குடுக்கிறது... நீங்கள் உங்கள் வாழ்வில் கடந்த பாதை மிகவும் கடினமானது என்பதை உணர்கிறேன் உங்களுக்கு என்னுடைய இதயம் கனிந்த வாழ்த்துக்கள் ஐயா ❤️👌🙏
@menaham.krishnan61482 жыл бұрын
1998-ல் வழங்கப்பட்ட அந்த orderla இருக்கிற எத்தனை பேர் இறந்து போனாங்களோ 😭😭😭.... இந்த அவல நிலைமை எப்பொழுது தான் மாறுமோ 😒😒😒😒
@grraja7782 жыл бұрын
உண்மை நம் பக்கம் இருந்த வெற்றி ஒரு நாள் நம்ல தேடி வரும் welcome MASTER SIR
@kumarjk41342 жыл бұрын
கடினமான உழைப்புக்கு கிடைத்த வெற்றி. நிச்சயம் ஒருநாள் நாம் வாழ்க்கை மாறிடும் என்பதற்கு இந்த வீடியோ உதாரணம்
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
என்ன வெற்றி? 3வருடங்கள் மட்டும் வேலை செய்ய முடியும்.அவரின் 25 வருட கஷ்டத்திற்கு நீதி மன்றமோ அரசு ஓ பொறுப்பு ஏற்றுமா?
@Ramatha74787 ай бұрын
ஆசிரியர் தொழில் படிக்காதிக்கா இந்த நிலைமைதான் tet pass பன்னாலனா வேலை கிடைக்காது.😢வ😢ய😢து😢😢😢😢😢😢😢😢😢😢😢😢
@ilangovan68392 жыл бұрын
Sir..I'm MA..B.ED....waiting job for 31 years. 1991 B.ed.passed. In 2013 I passed TET. verification also got over. But becoz of weightage mark..I lost job. Anyhow...vazhathukkal to you brother.👍
@govindasamy22812 жыл бұрын
அந்த கடவுளுக்கு நன்றி வாழ்த்துக்கள்.
@harsharacademy2 жыл бұрын
படித்தவரை அந்த படிப்பு உபயோகப்படும் போது சமூகம் ஒரு நாள் அவரை கண்டிப்பாக போற்றும் என்பதற்கு இதுவே ஒரு சான்று. கல்வி கற்றல் ஒரு நாள் நமக்கு பெருமை தேடி தரும்..
@pondypondy21272 жыл бұрын
இவ்ளோ வருடம் அவருக்கு தண்டனை குடுத்ததுக்கு நீதிமன்றம் இவருக்கு நஷ்ட ஈடு குடுக்க வேண்டும்
@palanirathinam89812 жыл бұрын
இது நம் நாட்டில் உள்ள நீதி மன்றத்தின் நிலை. வாழ்க்கையே பாழானது
@mathayusbradius45928 ай бұрын
98ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்ற ஒருவரை காட்டிவிட்டீர்கள்… பாக்கி பேர் எங்கே பிச்சை எடுக்கிறார்களோ…
@sathiyamoorthip54042 жыл бұрын
பணக்காரர்களுக்காக விடிய விடிய நீதியை கொடுக்கும் நீதிமன்றமே இது போன்ற சமூக அக்கறையுள்ள நிகழ்வுகளுக்கு நீதி வழங்க மறுப்பது ஏன்
@rudran68722 жыл бұрын
ஒரு சாதாரண வழக்கில் தீர்ப்பு வர 24 ஆண்டுகளா? எத்தனை பேர் இந்த வாய்ப்பு கிடைக்காமலே ஆசிரியர் கனவு நிறைவேறாமல் இறந்து இருப்பார்களோ ?
@devaprabue57882 жыл бұрын
Paavam
@muguvarshan87822 жыл бұрын
TET passed candidates in Tamilnadu are also facing many tragedies in their life.
இதற்கு நம் மக்கள் தான் காரணம்.... நம் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்காமல் தனியார் சேர்ப்பதால்... காலி பணியிடம் உருவாக்க முடியாத சூழ்நிலை
@marisamy46542 жыл бұрын
வறுமையில் இருக்கும்போது கண்டு கொள்ள மாட்டார்கள்.. அதுவே வசதி வந்து விட்டால் அவ்வளவுதான்??எது எப்படியோ இப்போதாவது நல் வழி பிறந்துள்ளதே.. அவர்களுக்கு வாழ்த்துக்கள்.....
@aathinayagam8122 жыл бұрын
இனிமேல் வளர்மதி வயசுக்கு வந்தா என்ன வரலைன்னா என்ன...
@Prs6002 жыл бұрын
22 ஆண்டு கழித்து பாதிக்கப்பட்டவர்கள் இறப்புக்கு முன் தீர்ப்பு கொடுத்த நீதி மன்றத்திற்கு நன்றி
@akashkulandai2 жыл бұрын
தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி
@gowtham38232 жыл бұрын
அரசியல்வாதிகள், நடிகர்கள் பணக்காரர்கள் தொழிலதிபர்கள் இவர்களிடம் விலை போகும் வரை சாதாரண மனிதர்களுக்கு கிடைக்க பெறும் நீதி அநீதியாகவே கிடைக்க பெறும் என்பதற்கு ஒரு சான்று இது.கருப்பு அங்கிக்குள் இருக்கும் மனித மாண்பும் கருகி விட்டதை உணர முடிகிறது.