Рет қаралды 31,808
24.12.2021 அன்று புரட்சிப் பெரியார் முழக்கத்தில் கடந்த 20 (2001 முதல் 2020 வரை) வருடங்களாக வெளிவந்த தலையங்கங்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் புனைப் பெயரில் எழுதிய "கோடங்குடி மாரிமுத்து" கட்டுரைகளும் தொகுக்கப்பட்டு 'சொர்க்கம் போக ரொக்கம் தேவை' ஆகியவை ஐந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டன.
வெளியீட்டு நிகழ்வில் தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக்குழு துணைத் தலைவர் முனைவர் ஜெ ஜெயரஞ்சன் அவர்கள் ஆற்றிய உரை
ஒளிப்பதிவு: சரவணக்குமார்
#jjeyaranjan #economistjeyaranjan #ஜெயரஞ்சன் #jeyaranjan