No video

நம்ம சப்ஸ்கிரைபர் கேள்விக்கு பதில், சூப்பர் மாடல் பிளவ்ஸ் பாக்கலாம்🤗

  Рет қаралды 94,296

Renuma lifestyle

Renuma lifestyle

Күн бұрын

நம்ம சப்ஸ்கிரைபர் கேள்விக்கு பதில், சூப்பர் மாடல் பிளவ்ஸ் பாக்கலாம்🤗 ‎@Renuma lifestyle
#blousedesigns
#motivational video
#supervlog

Пікірлер: 484
@RamyafsyytxtyrkplhzNatarajan
@RamyafsyytxtyrkplhzNatarajan Жыл бұрын
உங்க வீடியோ ,நீங்க பேசுவதும் எனக்கு மோட்டிவேசனா இருக்கு tq sister ♥️
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister
@AnushkaM-og1yh
@AnushkaM-og1yh 6 ай бұрын
Tq ungala pakkkurapa enakum work pannnum nu asai ya eruku
@geethamuthupandian3781
@geethamuthupandian3781 Жыл бұрын
Very nice nee சொன்ன எல்லாம் உண்மை
@dharmadharma6930
@dharmadharma6930 Жыл бұрын
Very nice renuma super enaku cop saiy mattum vareve mattathu
@sangeethakarthik8218
@sangeethakarthik8218 Жыл бұрын
அக்கா வீடியோ சூப்பர்.. 34 இன்ச் பிளாவுஸ் கட்டிங் போடுங்க.. முன்பக்கம் கட்டிங் வீடியோ போடுங்க அக்கா 🙏🏻 என் குட்டி பாப்பாக்கு ஒரு hai சொல்லுக pls எ baby name Kirushika Sai😍🥰🥰
@revathis3036
@revathis3036 Жыл бұрын
Nanun tailor than unga videos parthu than neat and perfecta thaikiren neenga kudukira tips romba usefulla eruku thankyou sis
@adhigamer2214
@adhigamer2214 Жыл бұрын
மெசேஜ் சொன்னதுக்கு ரொம்ப நன்றி சகோதரி.😊😊😊
@sarathchandran.s8040
@sarathchandran.s8040 Жыл бұрын
சரியா சொன்னீங்க.அடுத்தவங்க சொன்னா பரவாயில்லை.எங்க அம்மாவே அடுத்தவங்கட்ட சொல்லுவாங்க.இவட்ட குடுத்தா அடுத்த வருஷம் தான் தருவான்னு.யாரும் என்கிட்ட குடுக்க மாட்டாங்க
@vanithadevi8627
@vanithadevi8627 Жыл бұрын
Useful vedio...creative wonderful ... I'll try the design for me..
@tamilalagutamil9926
@tamilalagutamil9926 Жыл бұрын
ஹாய் ரேணு நானும் மதுரை தான் நீங்க மதுரைக்கு வந்தா சொல்லுங்க ரேணு இன்னைக்கு வீடியோ சூப்பர் பிளவுஸ் செம்மையா இருக்கு ரேணு good night pa 👍👍💖💖
@lalithabai3127
@lalithabai3127 Жыл бұрын
நானும் டைலர் தான் ஆனால் உங்கள் வீடியோ ஒன்று விடாமல் பார்ப்பேன் லைனிங் பிளவுஸ்க்கு 300ரூபாய் வாங்குவேன் ஆனால் நீங்கள் சொன்ன டிப்ஸ் எல்லாம் கடைபிடிப்பேன் நான் 40வருடமாக தைக்கிறேன் நான் எப்போதும் ஒரு நிமிடம் கூட வேஸ்ட் பண்ண மாட்டேன் நாளைக்கு செய்யற வேலை இன்றே செய்வேன்
@hema.m7796
@hema.m7796 Жыл бұрын
Very nice Renu yenakum intha mathiri thikanumnu aachaiya iruku renu
@kumargayu293
@kumargayu293 Жыл бұрын
Unga speech romba encourage iruku...
@thavasilachi7296
@thavasilachi7296 Жыл бұрын
அக்கா எனக்கு இது அளவெடுத்து எப்படி தைக்கணும்னு சொல்லி குடுங்க அக்கா
@t.t.srisha7276
@t.t.srisha7276 Жыл бұрын
Super vlog sister great job keep it up 👍👍👍
@syedabdulrasheed2644
@syedabdulrasheed2644 Жыл бұрын
Madurai la enga vaguvaiga madam
@saradhiya9422
@saradhiya9422 Жыл бұрын
Nenga solra madri time waste panama irukanum. Enda oru workum perfecta varanumna ulaikkanum... Ulaikanumna homework pananum. I will follow it for anything like cooking, tailoring n for studies also.
@Sureshkumar-tm5ii
@Sureshkumar-tm5ii Жыл бұрын
Akka na tailoring palaki mrgku apro pregnant aanathukku apro stitch pandra tha vittu ta..eppo unga vidio pathithu cutting pottu nana sticking panna super ra vanthuchu I am so happy
@ALR-jw7fd
@ALR-jw7fd Жыл бұрын
Akka unga video pathale energietica eruku..na tailerdha akka..kadaiku thachi koduthukitu eruken .oru naalaiku 10 blouse thaikiren...but enaku cutting dha akka sariya varamattudhu...adhanala yartayum vangi thachikoduka sangattama eruku ... cutting podavey bayama eruku akka
@kowshika2578
@kowshika2578 Жыл бұрын
Back side design hole join pandrathu video la include paniruntha ennum nalarkum sis☺️but very clear explanation
@mahalakshimi3923
@mahalakshimi3923 Жыл бұрын
naanum stitch pannuven but vella thaikka bayam thayakkam eppavum poga maatuthu sister ippo aari design pannitu irruken aana manasula neraiya stitch panna tha aasai irruku unga vaarthaigala ketta amaithiya irtuku mind
@senbagalakshmi.b2082
@senbagalakshmi.b2082 Жыл бұрын
எனக்கும் இந்த பிரச்சினை உள்ளது எங்க ஊரில் 3, மாதம் ஆகும் காசு வாங்க
@kanthanmanju1823
@kanthanmanju1823 Жыл бұрын
ப்ரீன்ஸ். கட்டிங் அளவு தெளிவா செல்லி குடுங்க அக்கா ப்ளீஸ்
@yuvathara3253
@yuvathara3253 Жыл бұрын
ஹாய் என் பெயர் தாரா கொஞ்சம் நாளாக தான் உங்கள் வீடியோவை பார்க்கிறேன் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு நீங்கள் போடும் வீடியோ ஐ அம் ஹேப்பி தேங்க்யூ
@rrrrrr8760
@rrrrrr8760 Жыл бұрын
Nijamga solldren ungla paathu oru naalaiki 3 stitch pandra.lining blouse.unga pecchi kette oru boost varum lov u sister
@dhansisenthil1537
@dhansisenthil1537 Жыл бұрын
Hi sister உங்க குரலை கேட்டாலே ஒரு உற்சாகம் வருது Sister
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏
@hansikavi6579
@hansikavi6579 Жыл бұрын
ஹாய் ரேணு 44 இன்ச் கட்டு எறக்கம் வீடியோ ஒன்னு நான் கேட்டிருந்தேன் அதை நீங்க தைக்கும் போது நீங்க சொன்னா கூட எனக்கு போதும்
@mohithag.kanishka8275
@mohithag.kanishka8275 Жыл бұрын
Sis super...enaku oru doubt center dot eppadi mark pandrigha. intha blouse la eppadi mark pannigha.enaku puriyala .pls sis konjam explain pannugha pls .next oru video podugha
@hppresents2670
@hppresents2670 Жыл бұрын
Hai renuma நான் டெல்லியில் இருந்து பேசுகிறேன். என் பெயர் குணஷீலா. என் மனதில் உள்ள அத்தனை சந்தேகத்திற்கும் பதில் சொல்லீட்டிங்கமா ஆனா எப்படி பேசிட்டே தைத்து முடித்து விடுகிறீர்கள் சரி anyway ok ma good 👍🏻 super 💐💐💐🥰
@lali7825
@lali7825 Жыл бұрын
Hi sister nanu veetla irunthu tha stich panren clear cut ah color blouse yapdi stich panrathunu oru video podunga
@sampathpunitha9962
@sampathpunitha9962 Жыл бұрын
Hi sis unga Viedo nan neraiya papen enala thaikave mudila nu romba mood off irukum pothu unga Viedos pathu udane thaikanumnu thaipen unga Viedos romba use ah iruku enaku tq sis 😍
@crazygalatateam5475
@crazygalatateam5475 Жыл бұрын
Unga video paarthuthan naan stich pandra supera vandadhu sister
@lathifaabdullah1575
@lathifaabdullah1575 Жыл бұрын
Hi Renuma blouse designs perfect and nice 👌👍👍 Neengal sonna anyttum unmayana karuttukkal.supparaga anupavam Karuttukkal.TnqmaRenuma I like it 👍
@sarathchandran.s8040
@sarathchandran.s8040 Жыл бұрын
கல்யாணத்துக்கு முன்னாடி சுடிதார்,பிளவுஸ் எல்லாம் தைத்து குடுத்தேன்.அரைமணிநேரத்துல தச்சுருவேன்.இப்ப துணி வீணாக்கிடுவேன்னு பயமா இருக்கு.என் பெயர் துர்காதேவி.
@gurudevi6647
@gurudevi6647 Жыл бұрын
Sister unga video patha piragu romba energy ya iruku akka
@ssteam2022.
@ssteam2022. Жыл бұрын
Sister front cutting 28 30 32 34 36 38 40 size dart measurement podunga sister pls
@SathyaSathya-zu6er
@SathyaSathya-zu6er Жыл бұрын
Hi akka neenga enga tailouring kathu kittinga and epti practice panninga ennena preparation panni kitinga unagala tailouring kaga antha mari oru speech kudunga akka biggies ku use fulla irukum
@Itseasypeesy
@Itseasypeesy Жыл бұрын
Princess cut blouse for 34inch podunga sis.. shoulder width kammi ah irkanum,patti length rmba kooda ilama college girls podra mari kekranga..adhu video podunga ❤️❤️ Na stitching 3mnth course atend pani ,aprm maranthuten job poita nala..ipa restart panlam nu patha,na note pani vacha notes lam enakae puriyala.ena pana nae trla.kathukitathu waste ah pogthae nu rmba kashtama irku Like potachu 😀😀❤️
@yasmikad4428
@yasmikad4428 Жыл бұрын
ஹாய் சிஸ்டர் நான் டெய்லரிங் வொர்க் தான் பாத்துட்டு இருக்கேன். பட் என்னன்னா எனக்கு சோல்டர் லூஸ் ஆகுது. அதை என்னால எப்படி சரி பண்றதுன்னு தெரிய மாட்டேங்குது. அதற்கான சொலுஷன் ஏதாச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்.
@bhuvanasuresh5572
@bhuvanasuresh5572 Жыл бұрын
ஹாய் அக்கா இந்த பிளவுஸ் தைக்கிறது நான் பார்த்தேன் பிரின்சஸ் கட் அளவு எப்படி வெச்சீங்க அதான் எனக்கு சுத்தமாக புரியவில்லை அடுத்த வீடியோல அது கொஞ்சம் சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@kameshpavalarani9350
@kameshpavalarani9350 Жыл бұрын
Sister எனக்கு கட்டிங் சரியா வரலஅதுக்கு சொல்யூஷன் சொல்லுங்க
@akilasadhana5517
@akilasadhana5517 Жыл бұрын
அக்கா எனக்கு பிரின்சஸ் கட் பிளவுஸ் தைக்கணும் ஆசை ஓவர்லாக் மிஷின் இல்ல எப்படி ஸ்டிச் பண்றது சொல்லுங்க அக்கா
@nansdinesh4777
@nansdinesh4777 Жыл бұрын
Saree la irunthu blouse yepdi cut pananum vdo podunga sis...it's helpful for begginers...pls
@hemakalton4130
@hemakalton4130 Жыл бұрын
Sister முன் பக்கத்தில் 1/2 inch வைக்க சொல்லுரிங்க அது புரியல ரெம்ப நாள இந்த மாடல் லுக்காக காத்து கொண்டு இருந்தேன் தயவுசெய்து புரியும்படி அதை மட்டும் சொல்லுங்க
@ayyammalayyammal9143
@ayyammalayyammal9143 Жыл бұрын
வெளிச்சம் குறைவாக இருக்கு என்று சொன்னதால் கோவிச்சுக்கிட்டீங்களா சிஸ்டர்
@sheebahalins3491
@sheebahalins3491 Жыл бұрын
Sis very supera stitch pannringa.. One blouse neenga measurement eduthu stitch pannunga... 37 and 42 nu solringa.. Ana measure edutha purium...
@skanchana9033
@skanchana9033 Жыл бұрын
Na ennoda blouse mattum thaikiren but athey payama irunthuchu Unga video paathu stich pandre enaku back LA nalla stich panire.front LA back Vida uyaram varuthu stich paninathuku apram.enakaga front fees mattum dot LA theliva oru video ablode panuga pls konjam help a irukum
@Kkn_boy
@Kkn_boy Жыл бұрын
அக்கா சைடு ஜாயின் பண்ணும் போது நேரே வர மாட்டேங்குது என்ன
@kavipriya4701
@kavipriya4701 Жыл бұрын
Blouse cutting ninga solramathiri cut panrathula enaku niraiya doubt iruku athu epidi kekurathu madam
@kalaiselvisivakumar7871
@kalaiselvisivakumar7871 Жыл бұрын
Renu என்னுடைய Comment பார்த்து எதாவது சொல்லுங்கள் Please Renu. அப்பதான் Happyயாக இருக்கும். யாக
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi sis
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
என்ன sis சொல்லனும் 🙂
@kalaiselvisivakumar7871
@kalaiselvisivakumar7871 Жыл бұрын
Hai சொல்லுங் போதும்
@meenaharini811
@meenaharini811 Жыл бұрын
Hai sister unga video ellam useful ah irukku unga videos ellam motivation ah iruku but ennal oru nalaikku two blouse than stich panna mudiyathu, hai sis enaku adigama stich panna tips solungal. Thank you sis
@anisavi4185
@anisavi4185 Жыл бұрын
Sis front la dart Tha romba mistake aaguthu sis athu mattum yaru evalo inch mark pannanum nu standard chart poduga sis
@bhavhanavetriaraai3092
@bhavhanavetriaraai3092 Жыл бұрын
அக்கா சுடிதார்க்கு பிராவுக்கு பதில் துணியில் தைப்பது எப்படி செல்லுக
@bhavanidhakshinamoorthy4361
@bhavanidhakshinamoorthy4361 Жыл бұрын
உங்கள் வீடியோ அருமையாக உள்ளது சகோதரி முன்பக்கம் மார்க்கிங் &கட்டிங் விளக்கம் தெளிவாக சொல்லுங்கள் சகோதரி pls
@priyaaswinth3913
@priyaaswinth3913 Жыл бұрын
Enakku neenga pesaradhu motive ah irukku...bt one suggestion epdi stitch pannanum nu Konjam neraya panna nalla irukkum I'm a complete beginner...epdi stitch pandringanu sollittae stitch panna nalla irukkum sis......unga motivation video thaniya podunga
@QueenQueen-me3jm
@QueenQueen-me3jm Жыл бұрын
Sis nanum udumalai tha. Bala murugan anna kita tha thingss vanguven
@Lakshmi_fashion03
@Lakshmi_fashion03 Жыл бұрын
Ungala thittanum pola thonuthu.. but enna panrathu enaku ungala romba pudikume.. avanga evanga doubt ketanganu sollringa but na msg or call panna no reply.. 😡I'm angry with u
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
sorry sis sorry sorry 🙏🙏
@bloomsblooms5538
@bloomsblooms5538 2 ай бұрын
Sis, enna stick vachu rope tirupu rega. explain pannu ga sis.
@user-fb5xm1wm2f
@user-fb5xm1wm2f 5 ай бұрын
Akka sleeve joint eppati stich pannanum ka solluga ka
@shynimary6035
@shynimary6035 Жыл бұрын
நான் இந்த வீடியோவா இரண்டு நாளா யூ டியூப்பு லா தேடினேன் இன்று எனக்கு கிடைத்யதுக்கு நன்றி. சகோதரி.இறைவன் உங்களோட இருப்பராக 🙏🙏🙏❤️
@user-qb9bx8mf4x
@user-qb9bx8mf4x 24 күн бұрын
Sis,first pesunga,after stitching vedio inch measurement toda sollunga.ex.Tailor bro vedio parunga.ethai lisan pannuvathu plz change pannunga.
@jayavanij6187
@jayavanij6187 Жыл бұрын
Hii sis boat neck ku shoulder cut evlo vaikkanum sis sollu pls
@anishaaritailoring
@anishaaritailoring Жыл бұрын
உண்மை கா. எனக்கு 2 வருஷம் ஆகுது இன்னுமே காசு கொடுக்கவே இல்ல. அது கொஞ்சம் இல்ல 2000 வா 1000 வா 400 வா 400 வா என நான்கு பேர் கிட்ட இன்னுமே வாங்க முடியமா இருக்கேன். கேட்ட நாளைக்கு தரேன்னு சொல்லிட்டு இருக்காங்க. 😢😢😢😢 உங்க வீடியோ செம்ம கா. ❤❤
@Gopika3361
@Gopika3361 Жыл бұрын
Hi Renu enaku oru doubt clear panni kudunga Renu sarees fulla design but blouse fulla white ta erukku etha yeppadi mix match panni thaikirathu pls solluga entha blouse maathiri venum
@parvathithirumalai203
@parvathithirumalai203 Жыл бұрын
Ennoda neraya doubts clear achu. Thanks renuma. Pudhusa oru Confidence varuthu. Thank u so much.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
super👍
@abinagaraj3114
@abinagaraj3114 Жыл бұрын
ஹாய் ரேணுமா நானும் டைலர் தான் ஆனாலும் எனக்கு தக்க கொஞ்சம் சோம்பேறி உங்க வீடியோவை பார்த்த உடனே சுறுசுறுப்பா இருக்கேன் thank you so much renuma
@jothiramalingamjothiramali6644
@jothiramalingamjothiramali6644 Жыл бұрын
Unga front part cutting Sariya puriyala akka and sleeve cutting thaniya cutting potunka akka.neck piece la yathuku 1/4veturenka and side la yen1/2veturenka.cross piece blouse la eppati pannanuma. Ner piece la ventama.plzzzzzz akka reply
@prabhavathisaravanan2151
@prabhavathisaravanan2151 Жыл бұрын
நீங்கள் தைக்கும் பொழுதும் கட்டிங் செய்யும் பொழுதும் என்னென்ன செய்கிறீர்கள் எவ்வளவு அளவு எடுக்கிறீர்கள் என்பதை சொல்லிக்கொண்டே செய்தால் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் ப்ளீஸ் கூறியது தவறாக இருந்தால் மன்னிக்கவும்
@kumargayu293
@kumargayu293 Жыл бұрын
Sister ennodathu ammavuthu mamiyarku theikumbothu nallarku,but customerku stitch panna bayama iruku enna pandrathu
@gokilagokila4959
@gokilagokila4959 Жыл бұрын
Super sis yen name sonnathukku yennoda comment sonnsthu so happy nega solrathu unmaithan
@kavithakannan3402
@kavithakannan3402 Жыл бұрын
alavu blouse vaithu blouse cutting video mam
@silambarasiv6545
@silambarasiv6545 Жыл бұрын
Hi mam magic pola iruku
@renukas5111
@renukas5111 Жыл бұрын
ஜாக்கெட்க்கு பட்டி வெட்டுவதை மட்டும் தனி ஒரு வீடியோவை போடுங்கள் சிஸ்டர்
@MiniatureCookingBhaiVeedu
@MiniatureCookingBhaiVeedu Жыл бұрын
Hai sister ..உங்க வீடியோவ தொடர்ந்து பார்ப்பேன்.நீங்க பேசறது ரொம்ப motivational ah இருக்கு.நான் 4வருடமா தைக்கிறேன் .நார்மல் ,லைனிங் பிளவுஸ் இது இரண்டும் தைப்பேன். ஆனால் design பிளவுஸ் ah வீடியோவ பார்த்து தைக்கிறேன்.வீடியோவ பார்க்காமல் patter mattum பார்த்து தைக்கும் திறமையை எப்படி வளர்ப்பது sister
@ayyammalayyammal9143
@ayyammalayyammal9143 Жыл бұрын
Very nice useful vedio இன்னும் கொஞ்சம் வெளிச்சம் வேண்டும் சகோதரி
@anbusiva1117
@anbusiva1117 Жыл бұрын
Sister canvas ayan panrathu podunga na pannuna uruki poguthu please
@kalavathir8124
@kalavathir8124 Жыл бұрын
Sis class poyi tailor class kanthukkalama illa KZbin panthu kanthukkura best nu sollunga sisy....
@monish5732
@monish5732 Жыл бұрын
Hi sister super nanum ennoda alavukku stich panni parkiren unga video ennakku motivotion la iruku thank u so much.I am kalai oru Hi sollunga sister
@veeratamilfoods7706
@veeratamilfoods7706 Жыл бұрын
Superb 👌 sis nice explanation sis
@kuttyjiggle3666
@kuttyjiggle3666 Жыл бұрын
Tep vaithu inch cleara theriyara mathiri solli kamiga sister please
@sangeethaselvaraj5182
@sangeethaselvaraj5182 10 ай бұрын
Nenga katti iruka வாச் எவளோ எங்க vanguninga என்ன வாச்
@srikuttychannel6563
@srikuttychannel6563 Жыл бұрын
Ungala mathirithan nanum stitch pannuven neenga sonna visayam ellam unmai
@gayulands1692
@gayulands1692 Жыл бұрын
Sis neenga stitching pannum pothu alavugal detail ah solli stitching pannunga
@kowsivarshan5074
@kowsivarshan5074 Жыл бұрын
Nanum stiching class poren mam ur my motivation
@Ravikai_Designers...
@Ravikai_Designers... Жыл бұрын
Hi sister... Neenga aal potu stitch panalaya...
@kumarkarthi9636
@kumarkarthi9636 Жыл бұрын
Super expline sis community postla pota blouse cutting and stitching video poduinga sister 👌👌👌
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Ok sure
@vennilavennila9707
@vennilavennila9707 Жыл бұрын
Hi Renuma super ma amezing ma work .late aaitu ma vedio paaka .konjam rest la irunthanma
@sivanpavisivanpavi6184
@sivanpavisivanpavi6184 9 күн бұрын
Super sis thanks ma
@kaleeswarikuttihero3153
@kaleeswarikuttihero3153 Жыл бұрын
Hi sis Machine problem video poduga, Blouse stitching cutting class video poduga ...plz sis Ungaludaiya Stitching super
@ashmihadesigns4689
@ashmihadesigns4689 Жыл бұрын
Nenga use pannara ✂ evalo madam
@Mycutieedollyugathi
@Mycutieedollyugathi Жыл бұрын
Enaku stitching la interest irunthuchi ana unga videos pathu rompa asaya iruku nanum stitch pannanum nu seekram class poituven. Neat ah iruku unga stitching and ur videos , rompa cute ah irukinga. Clean ah iruku unga work parkarathuku. Best wishes sister
@MagiandMiguchannel
@MagiandMiguchannel Жыл бұрын
Neenga endha method la weight loss panningannu video podunga sis
@kameshpavalarani9350
@kameshpavalarani9350 Жыл бұрын
சிஸ்டர் கட்டிங் வீடியோ பொறுமையா புரியிற மாதிரி சொல்லி கொடுங்க
@hansikavi6579
@hansikavi6579 Жыл бұрын
உங்க வீடியோ வரும்போது இத பத்தி சொன்னா போதும் சிஸ்டர்
@sponni6044
@sponni6044 Жыл бұрын
Nice sister na try pandran
@sudhaganeshan1109
@sudhaganeshan1109 Жыл бұрын
Super aka.... Nalla sonenga..... Enku romba happy.... Unga kuda pesanum ka. My name is Sudha
@lishak2329
@lishak2329 Жыл бұрын
Yen sis cutting video a podama stitching video poduringa
@sindhudineshchannel
@sindhudineshchannel Жыл бұрын
Neat explanation sis blouse finishing superb 👏👏👏
@bavibavikarthik6747
@bavibavikarthik6747 Жыл бұрын
Man unga kitta blouse stich panna kudukalama sis iam admire your blouse keep rocking pls soluga ungaluku courier panalama
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
sorry sis no sister
@prabakarank9656
@prabakarank9656 Жыл бұрын
Hai mam I am sathya neenga exam prepare panningala details sollunga
Prank vs Prank #shorts
00:28
Mr DegrEE
Рет қаралды 10 МЛН
❌Разве такое возможно? #story
01:00
Кэри Найс
Рет қаралды 3,4 МЛН