உங்களாளும் சம்பாதிக்க முடியும்👍/working woman's turn thing positiv 🤗

  Рет қаралды 305,166

Renuma lifestyle

Renuma lifestyle

Күн бұрын

உங்களாளும் சம்பாதிக்க முடியும்👍/working woman's turn thing positiv 🤗#motivational #motivation ‪@renumalifestyle3090‬
#motivationaltamil
#vlogintamil

Пікірлер: 1 100
@premaprema759
@premaprema759 Жыл бұрын
காலையில் தங்கச்சி வீடியோ பார்க்கும் போது ரொம்ப ரொம்ப சந்தோஷமா இருக்கு சுறுசுறுப்பாக இருக்கு நன்றி தங்கச்சி
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
நன்றி சகோ🙏
@UmaMaheswari-gh1pp
@UmaMaheswari-gh1pp Жыл бұрын
🙏🙏🙏
@DilliBabu-nl9vy
@DilliBabu-nl9vy Жыл бұрын
சூப்பர் நீங்க பேசிய வார்த்தை என் மனதில் ஒருவித மன புத்துணர்ச்சியாக இரு‌ந்தது நன்றி sister 🤝🙏🏼😊 நீங்க பேசிய வார்த்தை அனைத்தும் உன்மையது😊
@anithavijayalakshmi7319
@anithavijayalakshmi7319 Жыл бұрын
அன்பு தோழிக்கு வாழ்த்துகள் இந்த சிறிய வயதில் இவ்வளவு பக்குவம் நிறைந்த வார்த்தைகள் அருமை அருமை நானும் எப்போதுமே பாசிட்டிவ்வா இருக்கும் ஆள் தான் உங்களுடைய வார்த்தைகளை கேட்டு இன்னும் பாசிடிவ்வாக ஆகிவிட்டேன் என்றென்றும் உங்கள் நட்பு தொடர வேண்டும்
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏🙏
@Reshma2905
@Reshma2905 Жыл бұрын
வணக்கம்🙏. Niggal alavu blouse la mun body size ya yapadi mark panurathunu close up la vachu clear ra oru video podugga.yanaku muncross yapadi vaipathu mun cross um mun kaluthum alavu blouse la yapadi mark panurathunu doubt.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok sister
@tamilgamingff3511
@tamilgamingff3511 Жыл бұрын
ரேணுமா வீடியோ பார்த்தாலே ஒரு சந்தோஷம் நம் குடும்பத்தில் நம்மை சுற்றி உள்ளவர்கள் இடத்தில் சண்டை இல்லாமல் வாழ்வதே சந்தோஷமான வாழ்க்கை
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister
@kishoremoorthy3021
@kishoremoorthy3021 Жыл бұрын
Super pa,annudaya first comment ethu pa ,super all the best successful in u r life😊
@vikassona5007
@vikassona5007 Жыл бұрын
நிங்கஅதிசயபிற வி
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
@@kishoremoorthy3021 tq so much sister🙏🙏
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
@@vikassona5007 🙂
@devia8990
@devia8990 Жыл бұрын
நீங்கள் சொல்லும் வார்த்தைகள் அனைத்தும் எனக்காக மட்டுமே சொல்லுவது போல் இருந்தது .
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🦾
@naseemamohammadali7681
@naseemamohammadali7681 Жыл бұрын
ரொம்ப நன்றி உங்களுக்கு நான் மிகவும் மனகுழப்பத்தில் இருந்தேன் உங்க வீடியோவை பார்த்த பிறகு எனக்கு ஒரு நம்பிக்கை வந்தது 👌🏻👌🏻👍👍
@bavaram1319
@bavaram1319 7 ай бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது தோழி என்னுடைய குணமும் உங்களுடைய குணமும் ஒன்று போல் உள்ளது நானும் யாரையும் காயப்படுத்தியது இல்லை
@premalatharadhakrishnan259
@premalatharadhakrishnan259 Жыл бұрын
சின்ன பொண்ணு தெளிவான பேச்சு வாழ்த்துக்கள் மா👍🏻💐💐
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏🙏
@manjulasrinivasanmanju4884
@manjulasrinivasanmanju4884 Жыл бұрын
Hi sissy. Neenga lining cloth thanniyila pottu use pannuveengala ella appadiyae use pannuveengala
@dineshkarthik538
@dineshkarthik538 Жыл бұрын
வணக்கம் சகோதரி நானும் டெய்லர் தான் நீங்க சொன்ன விஷயங்களை நானும் பாலோ பன்னிட்டு தான் இருக்கேன் 👍👍👍👍👍
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🦾👍👍
@chandrankandaswamy2398
@chandrankandaswamy2398 Жыл бұрын
Alavu bloues vaichi cuttinga video podunga akka
@vln9527
@vln9527 Жыл бұрын
சூப்பர சொன்னிங்க அக்கா உங்க பேச்ச கேட்ட ஒரு எனர்ஜியா இருக்கு மிக்க நன்றி அக்கா
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister🙏🙏
@navithavlogs6379
@navithavlogs6379 3 ай бұрын
Hi sis from Sri Lanka Ur new subscriber .... Ur videos Masha Allah wera level ... Nanum order seiren but ennala sariya strich panne mudiyala😢 but nan en nambikaye vidame ikiren ..... Enakahe mesermant top ondu wachi cut panni katinga plz
@subbiramaniyambanu2465
@subbiramaniyambanu2465 Жыл бұрын
Sister unga tailoring experience ah oru video va podunga sis pls... beginning la irunthu epo varaikum podunga... sis athula nenga face pana struggles and success.... beginners ku athu oru motivation ah irukum
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok sis
@g.sathya2909
@g.sathya2909 Жыл бұрын
Renuma super sathya Gopalakshnan👌🌷🌷🌷madathukulam
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@nandhinidhinakaran3447
@nandhinidhinakaran3447 Жыл бұрын
நீங்க சொல்ற மாதிரி தான் நான் என்னை மாத்திக முயற்சி செய்துகொண்டு இருக்கிறேன்
@hansikavi6579
@hansikavi6579 Жыл бұрын
என் பெயர் கவிதா நான் கள்ளக்குறிச்சியில் இருந்து உங்களுக்கு மெசேஜ் பண்ணிட்டு இருக்கேன்
@vani4810
@vani4810 Жыл бұрын
இப்ப கொச்சநாட்கள் விடீயோ பாற்கிறேன் ஆனால் இப்பதான் சஸ்கரைப் பன்னேன் உங்கள் வளற்ச்சிக்கு வாழ்துக்கள் பெண்களால் முடீயாதது ஒன்றும் கிடையாது உழைக்கனும் .
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏
@Malar633
@Malar633 Жыл бұрын
Hi sister first of all naan ungalukku thank you sollikkiren because you are energetic person with positive mindset so keep it up your lifestyle and congratulations. Naan enna pannanum, epdi irukkanum, entha maathiri time ah schedule pannanum and enjoy panni work pannanum, Yaaraiyum nambi oru Work ah start pannaama nammala nambi mattum plan pannanum ,and etc nenacheno apdiyea neenga seyalpaduthureenga so I am soooooooo happy to see your lifestyle. unga uruvathil ennai paarthathu pola unarnthen Sister. Really great your passion. Ippo enaku oru paadal mattum ninaivukku varuthu sis *enakku piditha paadal athu unakku pidikkuthe...* ---- I like drawing, Tailoring (arts and crafts) , teaching, etc..... Intha art mm ungalidam ullathu. Your art is soooo cute. I proud of you sister. Again once I say to you thank you so much sister 💐💐💐👍💐👍👍👍🎯🎯🎯🎯🎯🎯🎯🍫🍫🍫🍫🍫🍫
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
உங்கள் பதிவுக்கு மிகவும் நன்றி சகோ🙏🙏🙏🙏
@jancirani6943
@jancirani6943 Жыл бұрын
J7kjj
@tamiltenderingks6378
@tamiltenderingks6378 Жыл бұрын
Super sister...Happy onga video pathathula
@chandrankandaswamy2398
@chandrankandaswamy2398 Жыл бұрын
Unmaiya unga video padha aparam manasuku romba santhosam irrukku. Akka nenga solradhu padhi neram nanum yosichikitte irrupen nanum oru tailoring work dhan akak pandra
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister🙏
@meenakesav3083
@meenakesav3083 Жыл бұрын
Akka super.nan thirumba thirumba entha video parthen.realy super.
@KVSYT378
@KVSYT378 Жыл бұрын
வணக்கம் சகோதரி 🙏🙏🙏ரேனுமா எப்படி இருக்கிங்க. உங்களையும் உங்களுடைய தையல் வேலையையும் பார்க்கும் போது எல்லா பெண்களுக்கும் boost சாப்பிட்ட மாதிரி இருக்கும். சூப்பரான வீடியோ நன்றி தங்கச்சி 🙏🙏🙏🙏💕💕💕💕❤❤❤❤😍😍😍😍
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
நன்றி sis உங்கள் பதிவு க்கு நன்றி🙏
@umamaheswari1658
@umamaheswari1658 Жыл бұрын
Hi sis u r really super. Ur all videos are soo nice. Ungala pakum pothu yaro oru video pakara feel ilama namma friend namma family la oruthar ta pesara feeling. Nenga stitching ku yevlo charge pandringa blouse and chudi ku.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
100,200,350
@umamaheswari1658
@umamaheswari1658 Жыл бұрын
Thanks for ur reply sis ❤️
@SivaKumar-ff7rd
@SivaKumar-ff7rd Жыл бұрын
Super, nanum kandipa tailoring work nalla panuvan, super motivation ,thanks ma
@balajig2332
@balajig2332 Жыл бұрын
Hi mam Thirukovillur keerthana super super super super mamTp
@lathap8298
@lathap8298 Жыл бұрын
அருமைமா...மிகத்தெளிவான அற்புதமான பேச்சு..உண்மையை உணர்ந்த சிறந்த எண்ணங்கள்.வாழ்க வளமுடன்..
@aarthi.m3706
@aarthi.m3706 Жыл бұрын
Thankyou God biess you family
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@ArunKumarv-mz2ug
@ArunKumarv-mz2ug Жыл бұрын
Super renuma.epdi sister ungalala ipdi mudiuthu.naanum try panren sister.videos paatathume romba happya irukku.ungata phla pesanum sister. Pesalama.unga ph no kidaikkuma.
@saranhari1984
@saranhari1984 Жыл бұрын
யாருக்கு மே கமென்ட் பண்ணுது இல்லை உங்கள் மேல் தனி மதிப்பு அன்பு அதிகம் ஆகிறது
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq soo much sister and sorry sis🙏
@saravanank778
@saravanank778 Жыл бұрын
இந்த வயதில் இவ்வளவு பக்குவம் superman thank you ma
@thilagavathyelango2834
@thilagavathyelango2834 Жыл бұрын
நீங்கள் பேசிய அனைத்து வார்த்தைகளும் என் மனதில் ஆழமாக பதிந்து விட்டன மிக்க நன்றி......
@nsknsk
@nsknsk Жыл бұрын
Sister neenga oru video la tailoring ku government exam ezhudhinadha sollirundhinga so plz adhu epdi ennanu details sollunga niraya perukku useful ah irukkum... Reply pannuvinganu namburen sis..
@sangeethakarthik8218
@sangeethakarthik8218 Жыл бұрын
💯உண்மைய சொன்னிங்க அக்கா என் நிலைமையா நினைச்சி நா ரொம்ப கஷ்ட்ட பட்ருக்கேன் உங்க பேச்சி கேக்கும்போது எனக்கு ஒரு நம்பிக்கை தா வருது ரொம்ப நன்றி அக்கா நீங்களும் உங்க சேனல் நிறைய பேருக்கு உதவியா இருக்கு 🙏🏻🙏🏻😘 i Love u Akka 🥰🥰
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister🙏
@atchayaraj2935
@atchayaraj2935 Жыл бұрын
Measure ment eduthu stitch panna solli kudunga sister
@sangeethaselvaraj5182
@sangeethaselvaraj5182 Жыл бұрын
Mam ungalyngaluku ynga husband and unda mamiyar help irukangalo but enaku yaruma help I'll mam ellam Nathan pannanum nane than ellam senjikanum enaku enga vetla ethuvum seiyatium support kuda iruka matanga mam nanum vetlaya than thaikuran blouse thachi kudukuran
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi sis all the best💯👍
@saransaranya3665
@saransaranya3665 Жыл бұрын
enakum appadithan
@vv-hy1ct
@vv-hy1ct Жыл бұрын
One day ku ethana blouse stitching panuvinga..?
@ramaiahm007
@ramaiahm007 Жыл бұрын
Neenga solradhu unmai dan sister. Kekave sandoshama iruku.keep rocking sister.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏
@aarthibalaji1215
@aarthibalaji1215 Жыл бұрын
Stool height evalo irukalam sis.enakku neck pain varudhu
@AshwinGanesh675
@AshwinGanesh675 Жыл бұрын
நீங்க சொன்ன ஒவ்வோர் வார்த்தையும் உண்மை சிஸ்டர் thank you 😊
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
🙏🙏
@deepanprakash9046
@deepanprakash9046 Жыл бұрын
உங்க வீடியோவை முதல் முறையாக பார்க்கிறேன் ரொம்ப சந்தோஷம் ரொம்ப motivation இருக்கு
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@madhubharathi2075
@madhubharathi2075 Жыл бұрын
Super energy video . thank you so much sister🙏🙏👍👍👍
@sruthistalion8515
@sruthistalion8515 Жыл бұрын
Akka unga voice romba nala irukku akka en name sruthi neega en name ah next videola solluga akka please.......
@balusviews4966
@balusviews4966 Жыл бұрын
காலை வணக்கம்ங்க.இப்படிக்கு மடத்தூர் சப்ஸ்கிரைபர்..கடைக்கு வரலாம்னு இருந்தா ஒரே மழை
@vani4810
@vani4810 Жыл бұрын
நானும் விட்டீல் தைக்கிறேன் பவர் கிடையாது காலால் மிதிச்சிதான் தைக்கிறேன் ஆனால் தினமும் தைக்க உங்காந்திடுவேன்.எப்பவும் சுருசுருப்பாக இருப்பேன் .நம்ம தோழிலில் தைய்றியம் தேவை மற்றவர் துணி வாங்கினால் என்னாகுமொ என்று பயப்படக்குடாது நம்மலால் முடீயும் என்று நம்புவோம் .வாழ்துக்கள் சகோதறி
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
super sister👍👍🙏🙏
@sindhuvicnesh6404
@sindhuvicnesh6404 Жыл бұрын
Nice sister🥰
@j.janani1248
@j.janani1248 Жыл бұрын
Blouse stitch panathu kaporom shoulder mela kai yerikuthu yen nu solluga ?
@devikaramesh4065
@devikaramesh4065 Жыл бұрын
Recently seen ur vedio sissy . Iam ur new subscriber 👍❤️... very very motivated vedio sis.. thanks alot sis.. keep doing good job , my heartly wishes akka ❤️❤️❤️❤️❤️
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister🙏
@abarnashanmugasudaram135
@abarnashanmugasudaram135 Жыл бұрын
Sister power machine la first la iruthu machine operate panrathu and stitching panrathu pathi cleara oru video posing a sis enkitta bedal machine than iruku
@vaitheeindraavaithee5151
@vaitheeindraavaithee5151 Жыл бұрын
Your words 💯true sister 🥰
@karthikarani2918
@karthikarani2918 Жыл бұрын
Manusula ulla ayaram kelvikum oru patela soli tetedurenga tayareyamayeduren unga video patale thanku motivated unga video pata work pananum thonum thanku
@saranyaeswar5816
@saranyaeswar5816 Жыл бұрын
I am very happy to hear your words akka .. Very motivational words.. Thank you..
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sister
@muthuchella8790
@muthuchella8790 Жыл бұрын
Super mam motivational speech super
@anjusurendran4536
@anjusurendran4536 Жыл бұрын
Sister aariwork pannathuku mark panni shop ku koduthu stich pannathuku evulo charge vaghanam .reply pls.ungakite pesanum na number irikatha ?
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
7430850933 10am to 1pm call பன்னுங்க🙏
@shalinisaravanan5290
@shalinisaravanan5290 Жыл бұрын
Thank you for your motivational speech.
@hansikavi6579
@hansikavi6579 Жыл бұрын
நான் பியூட்டிஷியன் நான் டெய்லரிங் பண்ணிட்டு இருக்கேன் இருந்தாலும் உங்க போடுற வீடியோஸ் எல்லாம் எனக்கு ரொம்ப மோடிவா இருக்கு எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis 🙏
@logeshs2599
@logeshs2599 Жыл бұрын
Motivation is best sis 👌
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Yes 😊
@sivam7382
@sivam7382 Жыл бұрын
Mam unga stitching super mam .neat finish iron pannathupola erukku sis.na eppothan tailoring learn pannittu erukkan mam enaku ninga oru advice kudungaa mam
@jeevitha3381
@jeevitha3381 Жыл бұрын
Very motivational thank you sister
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Tq so much sis
@aravindr1100
@aravindr1100 Жыл бұрын
Sema sister oru energy boost Mathiri erukku ungal parkkum pot hum ungal voice kettum pothum 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@pavithrapavithra7589
@pavithrapavithra7589 Жыл бұрын
Very very motivating message akka thank you so much
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
Thank you so much 🙂
@muruganp3818
@muruganp3818 Жыл бұрын
Hi sis nee sonnathu aththanayum unmai enaku neega sonnathu enaku etuthukataka irunththuga sis
@pinkypinky5457
@pinkypinky5457 Жыл бұрын
Very motivating speech 💯💯💯
@prasanths6333
@prasanths6333 Жыл бұрын
Hi akka ellam blousekum measurements eppadi etukkanum please sollunga
@umaizahaq4670
@umaizahaq4670 Жыл бұрын
Very motivational speech😍
@saranyaramu895
@saranyaramu895 Жыл бұрын
Akka Unga video pakkum pothu rompa motivation na eruku nanum tailor tha shop eppa tha open Panna costumer eppatha varanga Unga kita onnu kekkanum enaku blouse la oru chinna mistake varuthu atha kekanum ungala na eppadi contact panrathu
@yogeshwaraan9762
@yogeshwaraan9762 Жыл бұрын
Hi... Renuma epdi irukinga... Nalla irukingala....en peru devi natarajan... Na house wife.... Ongaloda motivation ellam supera irukku.... Yanakkum tailoring therium.. Ana na veliya thachi kudukka mattan.... En kozhanthakalukku mattum thn thaippan... Yanakku ongala patha vella thachi kudukkanum nu asaiya irukku.... Yanakku onga vedio la oru hii sollunga neenga supernga ga keep going... Well
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi sis
@MohamedIsmail-fv8tc
@MohamedIsmail-fv8tc Жыл бұрын
ஹாய் மா. உங்கள பார்த்தா எனக்கு ரொம்ப சந்தோஷமா இருக்கு. நீங்க பேசுவதை கேட்கும் போது ரொம்ப மோட்டிவேஷனா இருக்கு தேங்க்யூ. நான் ஒரு டைலர். தையல் மிஷினோட உக்கார சேர் பத்தி சொல்லுங்களேன். அதிக நேரம் உட்கார்ந்தா முதுகு வலி வந்துருது. உங்களுக்கு தெரிஞ்சா தேர்வு சொல்லுங்க எனக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok sister🙏
@kirthikakirthika2109
@kirthikakirthika2109 Жыл бұрын
ரேணுகாதேவி. நீங்க. உடுமலையில்.படித்தீர்கள்.நானும். அங்கு. தான். படித்தேன். உங்களைப்பற்றி.தெரிந்துக்கொண்டே..
@tngamingff7994
@tngamingff7994 Жыл бұрын
super ma Neenga solluratha keka rompa sandhosama iruku
@harishjana3791
@harishjana3791 Жыл бұрын
Hi akka my jothi super
@durgam3809
@durgam3809 Жыл бұрын
Spr sister nanum tailor than nanum ungala mathiri Varanum
@ashokpoongodi2152
@ashokpoongodi2152 Жыл бұрын
நீங்க சொன்ன விசயங்கள் எல்லாம் மிக அருமை நானும் அப்படித்தான் இருக்கிறேன் ஆனாலும் கோபம் மட்டும் வரும் அதையும் மாத்திக்க முயற்சிக்கிறேன் மிகவும் நன்றி உங்கள் மொபைல் நெம்பர் சொல்லுங்க ப்ளிஸ்
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok super sister👍
@MathisLifestyle1717
@MathisLifestyle1717 Жыл бұрын
Super super super super super super super super super super super super super super super super super super super super super super super super super speech unmaiyana varthai yenaku oru padam sister yenai nan mathikeren
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@vanithavanitha38
@vanithavanitha38 Жыл бұрын
அக்கா எனக்கு உங்கள ரொம்ப பிடிச்சிருக்கு அக்கா டெய்லி பிளவுஸ் தைக்கிறது சூப்பர் எனக்கு சின்ன சின்ன பிரச்சனைகள் அதிகமா இருக்கு கல்யாணம் ஆகல பணம் பிரச்சனை தான் அதிகமா இருக்கு யாரும் ஒரு ரூபா கூட தர மாட்டாங்க என்னால பிளவுஸ் தைக்க முடியல அம்மா அப்பா வேலைக்கு போக மாட்டாங்க அடிக்கடி உடம்பு சரியில்லாமல் போகுது எப்படி துணி தைப்பது என்று தெரியவில்லை. துணி தைக்கணும்னா நிம்மதியே கிடையாது வீட்டில் ஒரு பிரச்சினையாக இருக்கு அதுக்கு ஒரு தீர்வு மட்டும் எனக்கு சொல்லுங்க அக்கா ப்ளீஸ்
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
கடவுள் துணை இருப்பார் 🙏🙏
@DhanaLakshmi-bo4ng
@DhanaLakshmi-bo4ng Жыл бұрын
ரேணு ரொம்ப நல்ல விசயம் சொல்லி குடுத்து இருக்கிறீர்கள் ரொம்ப நன்றி நான் இனி மாற முயற்சி செய்வேன்
@sramesh.pavi.8325
@sramesh.pavi.8325 Жыл бұрын
Super Renu nee school la padikkum pothu eppudi irunthaiyo appadiye irukka Renu. Enna unakku niyabagam irukkanu therila.but I am ur frd Pavi.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi pavi எப்படி இருக்கீங்க🙂
@shifacrazy123
@shifacrazy123 Жыл бұрын
Akka vlog videos podunga akka Shop thu
@ManojKumar-gn5pp
@ManojKumar-gn5pp Жыл бұрын
First Time Parkiren Sister. Super Sis. Enakana vedio pola iruku sis . Positive energy pesinenga sister. I am Muthumari arupukottai
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@Kalpana-kv3xy
@Kalpana-kv3xy Жыл бұрын
Cross cuttingla doubt irukku mam oru time cross cutting video poduveengala mam pls💖
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok sister
@senthilishu2317
@senthilishu2317 Жыл бұрын
Akka online class sollitharingala
@sathiyadevi1478
@sathiyadevi1478 Жыл бұрын
Hi sister na 4years back full stitching kathukitten apuram home shifting baby born ithelam reasonala touch vittuduchu again panna varumanu payama iruku varuma try panna?
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
all the best sister 💯👍
@sarojakrishnamurthy4971
@sarojakrishnamurthy4971 Жыл бұрын
Sis very very very👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@kaviyavlogs5774
@kaviyavlogs5774 Жыл бұрын
Sister stitching video and cutting videos slow slow video please sister
@KrishnaVeni-qi9ug
@KrishnaVeni-qi9ug Жыл бұрын
Hii akka this is my first comment IAM so happy to watch ur videos all the best kaaa silence is the most powerful kaaaa enakum tailoring romba pudikum but kathukura situation amailakaa help unkikita ven enthamari model machine vangalmm epdi stich pandrathu ellame konjam solungakaaa
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister 🙏🙏
@kameshprakash1744
@kameshprakash1744 Жыл бұрын
Yaru nee ma.....singa pen dha akka... kaindipa nanum try panara akka.i l so much.....
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister🙏🙏🙏
@mohanasaminathan7069
@mohanasaminathan7069 Жыл бұрын
I like you renu 💐உங்க வார்த்தைகள் எல்லாம் ஒரு உற்சாகத்தையும், சந்தோசத்தையும் குடுக்குது. நான் இப்ப ஒரு வருசமா தைக்கஆரம்பித்தேன். ஆனா இப்போதுதான் துணி தைக்க குடுக்குறாங்க ஆனா என்னால் சுறுசுருப்பாக தைக்க முடியல மெஷினில் உக்காந்து தைக்க தோணல டயாடவே இருக்கு உடம்பு. ஆனா உங்க வீடியோ பார்த்த பிறகு எனக்கு ஒரு உற்சாகம் வருது நான் ஏன் இப்படி இருக்கேன் என்று இனி கண்டிப்பா நானும் உங்களை போல் வருவேன். எனக்கு உதவிக்கு யாரும் இல்லை ரெண்டு பசங்க இருக்காங்க Tq renu 💐
@jothisumi7720
@jothisumi7720 Жыл бұрын
Ungala epati contact panurathu sis I'm jothi from mettupalayam
@logaviji1254
@logaviji1254 Жыл бұрын
Hi
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi sister 7430850933 10 am to 1pm call பன்னுங்க🙏
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
hi sis
@deepikak905
@deepikak905 Жыл бұрын
I also டைலர் and aari desiner irunthum nan vitla summa than iruken akka ungala parkum pothu enakum athu pola seiyanum thonuthu. Mathavangalukku stiching panna payama irukku.
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
பயபடாதீங்க
@ramyanavaneethan6686
@ramyanavaneethan6686 Жыл бұрын
Neega solli kudutha trip and tricks use pannen blouse ellam correct ahh vanthuchu sister very super
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister
@ananthalakshmi6391
@ananthalakshmi6391 Жыл бұрын
Free tailoring class podunka akka... Kastapaduravankalugu useful irukum..
@sakthivel3648
@sakthivel3648 Жыл бұрын
பாப்பா va nalla pathukonga
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok 🙏sisters
@keerthimanickam
@keerthimanickam Жыл бұрын
Siss blouse stitch pandi mudicha odane sidelam join pandradhu theliva solli kudunga siss
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
ok sid
@sathiyasathiya7267
@sathiyasathiya7267 Жыл бұрын
First time unga video partha nejamave super speach 👍👍👍👍
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
நன்றி sister
@shobikannan8791
@shobikannan8791 Жыл бұрын
sister nanum comment send pannireruken but neega y reply pannala romba kadtairuku sister❤️
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
sorry sis🙏
@hansikavi6579
@hansikavi6579 Жыл бұрын
உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் உங்க வீடியோவை மிஸ் பண்ணாம ஃபுல்லா பாப்பேன்
@jeyagayatri1151
@jeyagayatri1151 Жыл бұрын
Super sister nanum ungala mathri than nanum madiela room la stitch panran sister enakum enga ass help panuvaru nanum 7yearsa stitch panran ungala pakum pothu enaku romba energy eruku sister intha video potaku thanks 🙏👍👍
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sister
@rubansuresh2624
@rubansuresh2624 Жыл бұрын
S enakkum my husband support illai my appavum recent ah death aakittar ammavum work pannithan sappuduranga nan ore ponnu romba nonthu valkai pokuthu but nan oru tailor but no support my family
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
super sister all the best👍💯💯
@indhuramesh3420
@indhuramesh3420 Жыл бұрын
Hi ka..... first time unga video pakkuren ka.....rombavae sad ahh irunthathu but konjam free ayiruken ka thanks ka
@AishwariyaLAKNOSS777
@AishwariyaLAKNOSS777 Жыл бұрын
Super sister positiva pesuringa nalla erukku yenakku happy erukku thank you sister
@renumalifestyle3090
@renumalifestyle3090 Жыл бұрын
tq so much sis
@vscreativekids
@vscreativekids Жыл бұрын
Oru blouse stitch pana enaku romba time aaguthu.. athu epdi kuraikurathu
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,9 МЛН
LIFEHACK😳 Rate our backpacks 1-10 😜🔥🎒
00:13
Diana Belitskay
Рет қаралды 3,9 МЛН
когда не обедаешь в школе // EVA mash
00:57
EVA mash
Рет қаралды 3,6 МЛН