உங்கள் மசாலா கம்பெனி வளர்ச்சி பெற வாழ்த்துக்கள் அண்ணா
@dhanalakshmipugazhendhi6312 Жыл бұрын
! NB nnbnnxnxnnnnxn x!!xnxnxnxnx!bnnzn na nnxnnxnxnxn BC xnbbbnbznn!!xd BC NCAA za znbnnbxnzbn za bznnnbnxn NB nxnn!nzn NB znzn NB NB b BC bbnnnnbnbnbn NB NB NB nnbn NB nnn; MBB; BBB!xn
@pari1998.. Жыл бұрын
உங்களிடம் தரம் இருக்கிறது நீங்கள் கண்டிப்பாக வெற்றி அடைந்தே தீருவீர்கள் ❤ 50...50 கிராம பிரிச்சு போட்டது அருமை ❤
@meerafernando732 Жыл бұрын
Anna. Sri Lanka. Eppa Madala. Varum
@P.S.GIRIRAO Жыл бұрын
All the best
@paulgreat3368 Жыл бұрын
Yes, field knowledge 👌
@பசீனிவாசன் Жыл бұрын
நான்கு வகையான மசாலவை (50 கிராம் பாக்கெட்) ஒரு டப்பாவில் போட்டு கொடுத்தால் குறைந்த சொலவில் குறைவாக பயன்படுத்துபவர்களுக்கு உபயோகமாக இருக்கும். வாழ்த்துக்கள் சகோதரர்களே ❤
@thamilanharan Жыл бұрын
அருமையான யோசனை தான் ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்று தெரியவில்லை, ஏன்னென்றால் எனக்கும் இந்த யோசனை தோன்றியது....
@thamilanharan Жыл бұрын
ஒரு வேலை ஒரு ஒரு மசாலா க்கும் ஒரு ஒரு விகித வேலைப்பாடு இருப்பதால் விலையில் மாற்றம் தருவதற்கு நேரிடும் என்பதால் இவ்வாறு செய்திருக்கலாம்,,,,, எதிர்காலத்தில் நம்ம எதிர்பார்த்தது போல் நடக்கலாம் நான்கு வகை மசாலாவை ஒரே பெட்டியில் போட்டு விற்பனை செய்யலாம்.....
@Uruttu_vaayi Жыл бұрын
தனித் தனியே கொடுப்பதே சிறந்தது.. தேவைக்கு ஏற்றார் போல வாங்குவர்.. ❤
@kalantharsathik5612 Жыл бұрын
உங்கள் மசாலா தூள் வெற்றி பெற வாழ்த்துக்கள்
@sudhaakarsk3018 Жыл бұрын
கர்த்தரின் கிருபையினாலே உங்கள் நிறுவனம் மென்மேலும் வளர்ச்சியடைந்து கர்த்தரின் நாமத்திற்கே மகிமை வருவதாக God bless. you.
@pravinv3678 ай бұрын
வெற்றி மீது வெற்றி வந்து உங்களை சேரும் அது வாங்கித்தந்த பெருமை எல்லாம் உங்கள் உழைப்பு,சேவை மனத்தை சேரும் 🎉🎉🎉🎉🎉
@techsolutionraju6328 Жыл бұрын
வாழ்த்துக்கள் ❤ இதே போல் என்றும் ஒற்றுமையாக இருந்து மென்மேலும் வளர்க.
@Support.The.Kerala.Story. Жыл бұрын
Home cooking food the best👍Avoid ordering from swiggy zomato. Home cooking food the best👍வீட்டு சமையல் உணவு மலிவான,சிறந்த மற்றும் தூய்மையான சுகாதாரமான உணவு
@visvakarmamrbala874611 ай бұрын
உங்கள் மசாலா தூள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.உண்மையான நேர்மையான உழைப்பு உயர்வு தரும்
@chinnum.m1751 Жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு .. வெற்றிபெற நல்வாழ்த்துக்கள்.
@chitrarasanveeraiyan5229 Жыл бұрын
மசாலா கம்பெனி வளர வாழ்த்துக்கள்
@mugiwaravanthan Жыл бұрын
09:28 no added preservatives nu podurathukku bathilaa Natural Preservatives used nu podunga because salt, oil, natural source of citric acid laam natural preservatives
@wilsonraj6501 Жыл бұрын
Congratulations brothers, God will bless you with good sales and good future ahead.
@kousalyaramasubbu2960 Жыл бұрын
உங்கள் முயற்சிக்கும். உழைப்பிற்கும் கிடைத்த வெற்றி.வாழ்த்துக்கள்.ஐயா
@Salimkutty-id4ld Жыл бұрын
உங்கள் வெற்றியில் இறைவன் ஆசி எப்போதும் உண்டு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@dilipanmathivanan Жыл бұрын
Congratulations brothers 👍 Hard work never fails'nu solrathuku neengalum oru example, because starting'la irunthu Ungala follow panrengura urimaila solren, Ithu unga ulaippirkku kidaitha Vetri 👍 All the best for your future 👍
@a.r.ramasamy Жыл бұрын
இனிமேல் எல்லா வீட்டுலயும் நன்றி மசாலா தான் நன்றியுடன் A.R.Ramasamy நாமக்கல் நன்றி 🙏
@jniththi7336 Жыл бұрын
உங்கள் புதிய நாமம் உலகம் முழுவதும் சேரட்டும்
@hamsawardhan7901 Жыл бұрын
ஆச்சி மசாலா தாக்கப்பட்டது.!😳
@mohammed2.i Жыл бұрын
sakthi masala mooda pattathu😅
@gamingtamizhachi29 Жыл бұрын
Everest masala odi ponathu😂
@sasisview Жыл бұрын
இனி எல்லோரும் வீட்டில் நன்றி மசாலா பொடி தான்... வாழ்த்துக்கள்
@vkumarvkumar7239 Жыл бұрын
Congratulations again
@kannansundram6327 Жыл бұрын
@thamilanharan Жыл бұрын
ஆனந்த கண்ணீருடன் உங்கள் அன்பு தம்பியின் அன்பான நல்வாழ்த்துக்கள் அண்ணா,,, அட்டகாசமான ஆரம்பம் அமர்க்களமாக துவங்குங்கள் 🎉🎉🎉
@pavithram7830 Жыл бұрын
Sir nenga panra masala vechu yepdi pannanum nu kaaminga ennana add pannanum yella dish kum..plzz rmbha helpful ah irukum
@Pandiyandevi667 Жыл бұрын
How will be Buy this fish kulambu powder
@bob_tattoos_tirunelveli Жыл бұрын
50 50 gram ah divide panni potathu romba tomba nalla idea ji..ipdiye maintain pannunga ji...semma plan
@ksakthivel3574 Жыл бұрын
கோடியில் புரளும் wolrd food tube
@ellanraja77 Жыл бұрын
வாழ்த்துக்கள். விரைவில் எனக்கும் கொடுங்க.உங்கள் ஒற்றுமை அருமை.
@dhatchinamoorthi4439 Жыл бұрын
Vaalthukkal 🎀. Nandri Vaalha valamudan 🎁🎖🌋
@sultanalavudeen1861 Жыл бұрын
சூப்பர் அண்ணா சீக்கிரம் மசாலா வரட்டும் வாழ்த்துக்கள் 👌👌👌💝💝💝
Thanks Anna na outdoor catering open Panna iruken unga masala use Panna poren ennaku nalla result tharum nu nampuren
@ellanraja77 Жыл бұрын
உங்கள் ஒற்றுமை அருமை.
@younusking8126 Жыл бұрын
வாழ்த்துக்கள் சம்பத் அண்ணா சிவகண்ணன் அண்ணா சீக்கிரம் ஓபன் பண்ணுங்க நாங்க எல்லாம் ரெடியா இருக்கிறோம் பேக்கிங் எல்லாம் சூப்பரா இருக்குங்க இன்னும் நீங்க மேலும் மேலும் உயரணும் 🤝😊
@sudalaimani-fl2td Жыл бұрын
உங்கள் உலைப்பு வின்போகாது திரமைக்கு பாராட்டுகிறேன் 🎉🎉🎉 கூடிய விரைவில் நானும் டிலர் ஆகவேண்டும் என்று ஆசையாக இருக்கிறது ❤❤❤❤❤❤❤😅
@MohanKumar-vy7zc Жыл бұрын
கேட்டரிங் சூப்பரா பண்றீங்க எல்லாம் நல்லா சூப்பரா பண்றீங்க மசாலா சூப்பரா பண்ணுங்க என்னுடைய வாழ்த்துக்கள் உங்களுடைய வீடியோஸ் எல்லாமே நான் அதிகமா இன்ட்ரஸ்ட் ஓட பாப்போம் உங்க வீடியோ எல்லாமே எல்லாம் நல்லா பண்றீங்க சூப்பர் வெரி நைஸ்
@yogarasasundaram5613 Жыл бұрын
Great brother. Hard working 💪 people. God bless your all.
@MrMathujan Жыл бұрын
aruntha from canada siva kannan sampath ugkaludaya masala company petodum pukalodum valara vazththukal.masalavip parkkave udane samyththu sappidavenum poll erukku seekkiram canadavil kidaika olunku seyaum.
@sheikhabdul5529 Жыл бұрын
arumai vazhthukkal brother 🎉🎉but inda madri work pannumbodhu konjam protection kodunga kannuku and mookiku🙏🙏
@gopirr274221 күн бұрын
Madurai la eppo open pandriga
@chummaoruwalk3215 Жыл бұрын
அண்ணா இரண்டு நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் இந்த காலத்தில் ஊர சுத்திக்கிட்டு குடிச்சிக்கிட்டு பொண்ணுங்க பின்னாடி போய்கிட்டு இருப்பாங்க ஆனால் நீங்கள் இப்படியும் வாழலாம் என்பதற்கு உதாரணமாக இருக்கிறீர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@maadithottaragalai Жыл бұрын
தரமானதை தர துடிக்கும் நன்றி மசாலாவுக்கு நன்றி🙏
@antonyjosephine494 Жыл бұрын
Super bro.. Seikram vangroom
@prasath.mprasathmurugesan2350 Жыл бұрын
All the best 👍 SIR 👍 all over Tamil Nadu sales ur masala SIR i washing all success come to ur masala business SIR sales in online super SIR
@ramselvi4588 Жыл бұрын
நன்றி ...name vera level anna .... super
@BharathiBharathi-bw5kh Жыл бұрын
Anbu ullangale vaiga valamudan nalanudan 🍬🍬🍬🍬💐💐💐💐
@Guru86-xw3vx Жыл бұрын
Wow Superb Creativity 🎉🎉👋👋👋👋👋👌👌👌👌👌each 4 pk in 1 pk Excellent
@priyaprakash7193 Жыл бұрын
God bless your efforts and multiply it in abundance. Happy and waiting to buy your quality rich masala. Feeling so safe and relieved after u introduced masalas. Thank you so much.
@NaveenKumar-12342 Жыл бұрын
அண்ணா தமிழ் மொழியை பெரிய எழுத்தாக எழுதி ஆங்கிலத்தை சிறிய எழுத்தாக எழுதுங்கள் வாழ்க தமிழ் 😊
@sabamyna1542 Жыл бұрын
சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் சீக்கிரம் ஓப்பன் பன்னுங்க உங்க கம்பெனி எங்க இருக்கிறது எந்த ஊரில் இருக்கிறது அப்படியே எப்படி ஆர்டர் பன்றது ன்னு நீங்களே சொல்லுங்கள் அண்ணா இனி உங்க மசாலா தான் எங்க வீட்டலயும் வாழ்த்துக்கள் 💐🌹
@edwinarockiaraj9656 Жыл бұрын
Gujarat anuppuviengala
@pandikaruppasamy1124 Жыл бұрын
🎉 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
@rajeshsm6565 Жыл бұрын
அருமை வாழ்த்துக்கள் 50 கிராம் ஐடியா சூப்பர்
@udhayaudhaya1885 Жыл бұрын
Sir namba area la 10 ruba pack nalla pogum...
@boopathyg8375 Жыл бұрын
Congratulations Brothers 🎉❤ next level super ah panringa very nice ❤
@VMRHerbals Жыл бұрын
Box packing super ah iruku bro..elaamey🎉
@aravinda4475 Жыл бұрын
வாழ்க வளமுடன் அருமை நண்பரே👍
@brioinstitute522 Жыл бұрын
Superb bro.... all the best
@RajKumar-2275 Жыл бұрын
Congratulations brothers, I am from Indonesia will surely order from. Keep up the good work👍🏽🙏🏽
@koshimonika Жыл бұрын
Anna ella oorukkum varumaa maligai kadaila aachchi masala marri kidaikkumaa 😃
@sankaranbuanbusankar1317 Жыл бұрын
உண்மை உழைப்பு உயர்வு நீங்கள் வளர்ந்து வளர்ந்து வர வாய்ப்புள்ளது கண்டிப்பாக முடியும் என்று நினைக்கிறேன்
@சூகபா Жыл бұрын
'நன்றி' அப்பிடினு தமிழ்ல பெயர் வைங்க அண்ணா...❤ ஆங்கிலம் வெண்டாம்...
@KING..OF..MY..LIFE.1.1.1 Жыл бұрын
👍
@PMS1997 Жыл бұрын
Foxmale நீ முதலில் பெயரை தமிழில் வை ... ஊருக்கு உபதேசம்
@vinodkumar-pm3nk Жыл бұрын
Brothers how to order directly from out of state becoz am from Bangalore are it will available near by provisions stores
@baskarsethupathi2029 Жыл бұрын
வாழ்த்துகள், our love and support always to you.
@gokulsathish1135 Жыл бұрын
Bro unga ela videouh nan play back speed 0.5 la tha keapan.nerngalim try panunga. Sivakanan bro unga voice 0.5 la ultimate 🎉🎉keep up your good videos and all tge best for your future endevors❤
@lareshnaidu1159 Жыл бұрын
Congratulations sir🎉🎉🎉🎉❤ I am from Johor Malaysia How I wan to buy sir.....
@antonyjosephine494 Жыл бұрын
Enga Tirunelveli la Arasan Kadaiku Supply Pannunga...
@subaraja3276 Жыл бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மேலும் மேலும் இத்துறையில் உயர்வு பெற வாழ்த்துகிறோம் 🎉
@mahendiranmahendiran1348 Жыл бұрын
வாழ்த்துக்கள் சிவ கண்ணன் சம்பத் நன்றி மசலா
@Vsrpargy Жыл бұрын
Sema bro all the best waiting for the launch
@balaganesh8081 Жыл бұрын
Anna veg masalavum. Avaliable irukuma na ungakita.. Im vegetarian.
@khushiiii143 Жыл бұрын
எல்லா மசாலா கம்பனிகள் கலர் அஜனமோட்டோ கலக்கும்
@dineshceramics8521 Жыл бұрын
அண்ணா நன்றி மசாலா வாங்க யாரை தொடர்பு கொள்ள வேண்டும்
@anandsathish4490 Жыл бұрын
மென்மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐💐💐
@sonaparthiban5276 Жыл бұрын
Valga Valamudan Anna super
@honeyaps3754 Жыл бұрын
When will it come to Bangalore???
@sivavlogers5980 Жыл бұрын
Unga itam eppati vangarathu
@kirubakaran84 Жыл бұрын
வெற்றி நிச்சயம்.. வாழ்க வளமுடன்...
@murugiahmanivannan7592 Жыл бұрын
Congratulations NANDRI
@m.vijaykumarsivan7238 Жыл бұрын
Zee valthukal🎉
@mathankumarravichanthiran7396 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐 💐 💐 💐 💐 💐 💐
@pradeepitdeepit2562 Жыл бұрын
🎉 congratulations bro Bro online la sales start pannitingana online work irundha sollunga bro...
@julietmary4235 Жыл бұрын
மாஸ்க் போடுங்க. நெடி யேரும்
@ahamedasmath2748 Жыл бұрын
I'm from srilanka Box,logo,colours super Congratulations brothers 🎉🎊
@palanisamya3272 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@mranthir Жыл бұрын
I visited your masala store and saw your outlet last Sunday and tried to visit your restaurant but the time was 12.00PM so that it was closed , congrats for new ventures in Coimbatore
@ragumanragu2564 Жыл бұрын
பேக்கரிய டெவலப்பன்னதும் பண்ணு கொடு வெண்ணெய் கொடுங்கனு ஒரே டார்ச்சரா புரோ😅😅😅😅😅வாழ்த்துக்கள்🎉🎊
@MallaiKarthi.. Жыл бұрын
சிறப்பு ...வாழ்த்துக்கள் ..நன்றி..❤❤
@keerthinagapandi5974 Жыл бұрын
Wow sirappau
@mohithraj8360 Жыл бұрын
வாழ்த்துகள் வாழ்த்துகள் அண்ணா
@Guru86-xw3vx Жыл бұрын
Superb Superb Congratulations 🎉🎉🎉🎉🎉🎉❤❤
@manilandanm4165 Жыл бұрын
Mala timela yeppadi Kaya vachi arapinga😊😊😊
@THERBOGISAMINATHAN Жыл бұрын
I am waiting...... congratulations to yr next level
@LechumananLechu-m5e Жыл бұрын
Malaysiauku varumah bro
@jagadeesanbalan5165 Жыл бұрын
Congratulations brothers... keep rocking.... Hard work never fails...
@jagadeesanbalan5165 Жыл бұрын
50gm 4 type masala in 1 box la iruntha..innum super..... please try....
@SunilKumarSunilKumar-ez9ie Жыл бұрын
❤all the best Big brother's 💫👶🧑super🎉 congratulations.......
@jagadeesanduraisamy7072 Жыл бұрын
வாழ்த்துக்கள் மென் மேலும் வளர்க
@VishalVishal-bk7qy Жыл бұрын
Anna kannuku ethavathu transparent glass antha mari ethavathu protection use pannunga because masala thooki kotra apo kannula theriyama patra poguthu. 😊 and congratulations brothers👏
@nazeemahamed846 Жыл бұрын
Srilanka vilum ithu kitaikkumaa?
@abinaren8620 Жыл бұрын
Expiry date evlo naal kudupinga... Ella conpany karangalum starting nallathaan irukku appuram sambathikanum apdinra aasaila தரத்தை குறைச்சு விலைய அதிகமாக விக்குறாங்க