தயாரிப்பு விலை 500 Market Value 20,000 /2-hours ல 1-லட்சம் சம்பாதிக்கலாம்/Business Idea's Tamil/

  Рет қаралды 764,569

Imran's Business Info

Imran's Business Info

Күн бұрын

Пікірлер: 279
@sidhikea528
@sidhikea528 10 ай бұрын
சரியான பதிவு நல்ல வருமானம் தரும் வியாபாரம் புதுமையான முயற்சி போட்டி இல்லாத வியாபாரம் மக்கள் தொடங்கினாள் கண்டிப்பாக வெற்றி பெறுவார்கள் சந்தேகமே இல்லை வாழ்த்துக்கள்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
ஆரமிச்சிட்டிங்களா
@Krishcocktail
@Krishcocktail 9 ай бұрын
Sir.....what u r telling
@bharanivt8481
@bharanivt8481 8 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@NaveenRajanSK
@NaveenRajanSK 5 ай бұрын
சார் இந்த தொழில் ரகசியத்தை வெளியே சொல்லக்கூடாது நீங்க மட்டுமே சம்பாதிக்கனும
@mytubestudio4499
@mytubestudio4499 8 ай бұрын
வாசனை திரவிய ஒர்க் ஷாப்பில் கலந்து கொண்டவன் என்ற முறையில் என்னுடைய கருத்து என்பது இது ஒரு அழகான தொழில் முனைவோருக்கான பாடத்திட்ட வகுப்பு என்று சொல்வதை விட ஒரு சிறப்பான தொழில் கற்றல் என்று சொல்வது பொருத்தமாக இருக்கும் தொழில்நுட்பங்களை கற்றுக் கொடுப்பதற்கு ஒருஒரு திறந்த மனம் வேண்டும் அந்தஅந்தவகையில் நான்கு விதமானஎளிதாகவும் மிகவும்தொகைக்கு தன்னுடைய நேரங்களை செலவழித்து அதுவும் சந்தோஷமாக சந்தோஷமாக தாம் கற்றதை பயில்விப்பதில் ஆசிரியர் யாசர் சிறப்பாக செயல்உள்ளது
@hindfragrance
@hindfragrance 8 ай бұрын
🎉it's my pleasure
@Srig-d3l
@Srig-d3l 4 күн бұрын
YA Sir. Xlent interaction well tailored and projected course..i expect all support to excel in my further busines.Thanking u and your for all the support..Sri .g🙏🏻Gn..
@hindfragrance
@hindfragrance 4 күн бұрын
God bless all
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 11 ай бұрын
கறி துண்டையும் சாம்பலையும் வைத்துப் பல் துலக்கிய என் தாத்தா பாட்டிக்கு இன்னும் பல் கொட்டவில்லை பேஸ்டில் பல் துலக்கிய என் அப்பாவிற்கும் அம்மாவிற்கும் 45 வயதில் இருந்த பல் கொட்ட ஆரம்பித்து விட்டது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
சரி அதுக்கு என்ன சொல்ல வரீங்க.
@MaryJerin-i2t
@MaryJerin-i2t Ай бұрын
கரி துண்டு
@deivasigamani299
@deivasigamani299 Жыл бұрын
நல்ல விபரங்களைத் தரமாகக் கூறுகறார்.ஆனால் ஒரு பொருள் பயிற்சிக்கு ரூ.2500/= என்பது அதிகமானத் தொகை.இத்தொழில் பழக பயிற்சி எடுக்க நினைப்பவர்கள நிச்சயம் நடுத்தர ஏழை மக்களாகத்தான் இருப்பார்கள்.வசதி படைத்தவர்கள் யாரும் இத் தொழிலைச் செய்ய அதிகம்பேர் முயற்சிக்க மாட்டார்கள்.உண்மையிலேயே நீங்கள் மற்றவர்கள் தொழில் செய்து முன்னேற்ற விரும்பினால் பயிற்சிக்கான கட்டணத்தைக் குறைத்தால் மிக நன்றாக இருக்கும் என்பது எனது தாழ்மையான வேண்டுகோளாகும்.முயற்சியுங்கள் .நன்றி.வணக்கம்.
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Kandippaha muyarchi seithivitten 2:35
@RAMAMOORTHYRAMESHVILLIANUR
@RAMAMOORTHYRAMESHVILLIANUR Жыл бұрын
1:06
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே
@எல்லாப்புகழும்ஒருவன்ஒருவனுக்கே 11 ай бұрын
கட்டணத்தை குறைப்பது மட்டும் அல்லாமல் ஏழைகளை உயர்த்த நினைத்தால் உங்களை கடவுள் உயர்த்துவார் ஏழைகளின் தேடி அவர்கள் இடத்திலேயே சென்று அவர்களுக்கு பயிற்சி தரும் பட்சத்தில் கடவுள் உங்களை நாடி வருவார்
@traveltowardstruth82
@traveltowardstruth82 10 ай бұрын
கட்டணத்தை குறைத்து அவர்கள் தொழில் புரிந்து வளரும் போது. அவரிடம் உரிமையுடன் கேட்டு வாங்கிக் கொள்ள முடியும்.
@230AmStudio
@230AmStudio 10 ай бұрын
Basic perfume training is cheap with real time workshop.
@rahmashahul2223
@rahmashahul2223 Жыл бұрын
Ivar nalla manithar ivaridam niraya narumana porulkal vaangi ullen kuraitha vilayil nallanarumana porul vaanginen al hamdulillah 👍👍🤲
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Thank you
@kumaresanp6947
@kumaresanp6947 4 ай бұрын
Yentha place vanguninga
@AlankarBist
@AlankarBist 11 күн бұрын
I attended sir workshop n it was awesome.. he teaches with theory & practical.. you all also can join him n keep learning many things.. you can be enterpernur, teacher!
@hindfragrance
@hindfragrance 10 күн бұрын
God bless you
@samynafia8515
@samynafia8515 11 күн бұрын
Such a great teacher. He has more experience, and in-depth knowledge in attar making. Clarified our doubts and directed us to much better solutions. Highly recommend.
@hindfragrance
@hindfragrance 10 күн бұрын
God bless you
@saravanakumar-es9rh
@saravanakumar-es9rh 6 ай бұрын
நல்லா சூப்பரா சொல்லி கொடுத்தாரு பயனுள்ள பட்டறை அருமை
@hindfragrance
@hindfragrance Ай бұрын
God bless you
@maniprakash9805
@maniprakash9805 Жыл бұрын
மிக அருமையான பதிவு புதிதாக தொழில் துடங்க யோசிக்கும் நபரகளுக்கு மிக உதவியாக இருக்கும். மிகவும் குறைத்தகட்டணம் செலுத்தி நிறைய விஷயங்கள் தெரிந்து கொள்ளலாம். இதை கட்டம் என்று எண்ணாமல் ஒரு சிறு முதலீடு என்று நினைத்து கொள்ளலாம். குறிகியக் நேர்க்த்திலேயே மிக அருமையாக கற்று கொள்ள முடியும்.
@baranibarani5598
@baranibarani5598 Жыл бұрын
rfbggbg
@maatuvandi
@maatuvandi Жыл бұрын
மிக அருமை
@tselsa.2429
@tselsa.2429 Жыл бұрын
​@ 14:46 kannanstarelectronicsmadur571 ஈமூவளர்ப்பு😂
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
மெய்யாலுமா
@TAMIL.GAMING.H.369
@TAMIL.GAMING.H.369 9 ай бұрын
😂😂​@@tselsa.2429
@ramachandanramar9973
@ramachandanramar9973 7 ай бұрын
எதையும் free என்றோ, குறைந்த கட்டனம் என்றோ போகும் போது அதற்க்கு மரியாதையும் மதிப்பும் இருக்காது அலட்சியப்படுத்துவார்கள் தொழில் செய்து சம்பாதிக்க வேண்டும் என்றால் பணம் சிலவிட வேண்டும் தானாக இனாமாக எதுவும் வராது நன்றி
@queen9006
@queen9006 Ай бұрын
Mannan This is a new experience for me it's very nice 👍 The way of teaching is good. What an experienced person we got for our future business Hopefully this train should not stop and it should go on ,🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🤝🤝🤝🤝🤝🤝
@umakanthan6789
@umakanthan6789 7 ай бұрын
சொந்தத்தொழில் செய்ய வேண்டும் என்ற என் ஆசைக்கு ஒரு தெளிவான வழி கிடைத்துவிட்டது மிக்க நன்றி 🙏🙏🙏
@hindfragrance
@hindfragrance 7 ай бұрын
வாழ்த்துக்கள்❤❤❤
@IsmailKhan-qc6ex
@IsmailKhan-qc6ex Жыл бұрын
அரபு நாட்டு மக்கள் தம் வீடூகளில் அன்றாடம் பயன் படுத்தும் பொருள் தான் பக்கூர் எனும் வாசனை பட்டை நம் நாட்டில் நம் வீடூகளில் சாம்புரானி போல இது ஒரு வாசனை திரவியம் இந்த புகையில் நல்ல மனம் வரும் அரேபியர்களுக்கு பிடித்த பக்கூர் கம்போடியாவில் இருந்து வருகிறது விலை அதிக்ம்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
அவங்க குளிக்க மாட்டாங்க அதனால இதை யூஸ் பண்றாங்க நம்ம தான் டெய்லி குளிப்போம்
@sahanaparveen2458
@sahanaparveen2458 9 ай бұрын
நீங்க பாத்ரூம் போனா கழுவ மாட்டீங்க அதனால நீங்க டெய்லி குளிக்கணும் அரேபியர்கள் தினம் அஞ்சு தடவை கை கால் கழுவுறாங்க அதனால அவங்க குளிக்க தேவையில்லை
@snowqueensnowqueen4453
@snowqueensnowqueen4453 8 ай бұрын
​@@RajKumar-fp4vwஅவங்க குளிக்க மாட்டாங்கன்னு யாரு சொன்னது?
@faizedeen947
@faizedeen947 7 ай бұрын
Rajkumar maatu mootiram kudinga kulicha maadiri ena ninaikkum erumaihal
@RafiqRafiq-jx9js
@RafiqRafiq-jx9js 5 ай бұрын
❌🍾🍸🍾💃🕺🍸🍾❌​@@RajKumar-fp4vw
@satheeshkumar9766
@satheeshkumar9766 8 ай бұрын
Best hands on training with interactive sessions. With this training alone anyone can start business. Pure fragrance materials available and training was for high quality products. Free lunch provided was good. Looks great opportunity. Thanks sir.
@hindfragrance
@hindfragrance 8 ай бұрын
🎉it's my pleasure
@haikannan3745
@haikannan3745 Жыл бұрын
சிறந்த வழி காட்டி வாழ்த்துக்கள் பாய் 🎉🎉🎉
@ayisharizwana5762
@ayisharizwana5762 7 ай бұрын
Attended Yasir Sir’s fragrance workshop, it was very helpful for a beginner like me. Especially the live demonstration helped in understanding how perfume mixing works. Thanks to Yasir Sir for the sharing his knowledge and experience.
@hindfragrance
@hindfragrance 7 ай бұрын
Thank you
@nainas4690
@nainas4690 2 ай бұрын
Very good workshop i attended this work shop very usefull.
@hindfragrance
@hindfragrance 2 ай бұрын
God bless you
@mna427
@mna427 Ай бұрын
I’m attended the class. it’s improved my knowledge really hats off and thank you sir for your friendly approach ❤
@rajansiva2457
@rajansiva2457 Жыл бұрын
புதிய தொழில் வளர்ச்சி ! அருமையான வாய்ப்பு !.. ஒரே சத்தம் !..
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
மன்னிக்கவும் சகோ அது சிட்டியின் மத்திய பகுதி! சத்தத்தை தவிர்க்க முடியவில்லை.
@ThirugnanamSambandam-z8z
@ThirugnanamSambandam-z8z 11 ай бұрын
அற்புதம் 👍இலவசம் வேண்டாம்!ஆனாலும் ஏழ்மையில் வாழும் ஆதரவற்ற இளைஞர்களுக்கு உதவிசெய்யக் காத்திருக்கும் நல்லுள்ளம் கொண்டவர்களால் தகுந்த ஆதாரத்துடன் தங்களை அணுகுவோருக்காவது பயிற்சிக் கட்டணத்தைப் பாதியாகக் குறைக்க இயன்றவரை முயலுவீர் என நம்புகிறேன்! மனிதநேயம்மிக்க தோழருக்கு வணக்கங்கள் கோடி🙏🙏🙏
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
வேற வேற சத்தம் கேட்டது.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
​@@ThirugnanamSambandam-z8zஅதே மாதிரி பஸ், டிரெயின் ,கட்டணம் எல்லாத்தையும் குறைக்க சொல்லுங்க.
@ahamedsithik8632
@ahamedsithik8632 29 күн бұрын
நவீன டிஜிட்டல் ஊதுபத்தி மஸ்தான், மாஷாஅல்லாஹ் வியாபாரம் விருத்தியாக வாழ்த்துக்கள்.
@hindfragrance
@hindfragrance 29 күн бұрын
Jazakallah Khairan
@rammoorthykuppusamy4268
@rammoorthykuppusamy4268 Жыл бұрын
அருமை... நல்ல தமிழ்...மணம்..மனம்.சம்மந்தப்பட்ட விளக்கம்..
@retnapandian5442
@retnapandian5442 2 ай бұрын
I have attended this workshop and it is very useful. Using Bakhoor gives positive energy. Whether doing business or not, we can attend the workshop and try to use Bakhoor and get more positive energy, get mind relaxation etc.🎉
@pure_heart_its_me
@pure_heart_its_me 10 күн бұрын
😂😂😂😂
@abumaryam5714
@abumaryam5714 Ай бұрын
I'm satisfied to attend this class. Easily understand this class I think this is hopeful to earn a new way of my business. But one small request time duration is too short to learn more things. That's all.. thank for allah to give this opportunity. And thank you all hind fragrance family.
@hindfragrance
@hindfragrance Ай бұрын
God bless you We have taught you and created 10+3 New perfumes in 4 hours and shared the same formula to you. In a 4 hrs session, isn't it a More than enough one? It shows that you got more eager to do more Fragrance, I appreciate your interest, so that you felt the time passed very quickly. So if you want to be a master in perfumery, the one needs to create the same and exercise in ur space.
@ayvidcollections
@ayvidcollections 12 күн бұрын
Today's 15.12.24 video online class was very much informative. We learnt new things like Bakoor, Attar, Alcohol based perfumes n non alcohol based perfumes. Thanks sir...
@hindfragrance
@hindfragrance 10 күн бұрын
God bless you
@GlowOnBeautyCosmetics
@GlowOnBeautyCosmetics 2 ай бұрын
Thanks bro this is a good formulation Thank you 🎉🎉🎉🎉
@hindfragrance
@hindfragrance 2 ай бұрын
God bless you sister
@balajimuruganantham3190
@balajimuruganantham3190 7 ай бұрын
Really today traning class spr ah clear ah porumaiya soli kuduthinga sir am best salute sir.na God bless you sir❤
@hindfragrance
@hindfragrance 7 ай бұрын
God bless you all
@rpkedits3455
@rpkedits3455 6 ай бұрын
07:24 Video Starting Time
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
வெளி நாடுகளில் எல்லோருடைய வீடுகளிலும் புகை டிடெக்டர் இருக்கும். தீப்பிடித்தால் வரும் புகையை உணர்ந்து பெருத்த ஒலி கொடுக்கும். இதனால் யாரும் வத்தி கூட கொலுத்துவதில்லை.
@gayathriganesh7432
@gayathriganesh7432 7 ай бұрын
Yes.. how to use these products in abroad without smoke!!!??
@rinosafathima2324
@rinosafathima2324 Жыл бұрын
Mashalla mashalla super good jop good experience amazing inshallah more more give alla Alameda
@g.rajendran1894
@g.rajendran1894 4 ай бұрын
வாழ்த்துகள் வாசனை பொருட்கள் நல்ல எதிர்காலம்
@pandiyalakshmijplakshmi
@pandiyalakshmijplakshmi Жыл бұрын
அருமையான பதிவு. மிக்க நன்றி🙏
@vinayakatimberspadirivedu7807
@vinayakatimberspadirivedu7807 Жыл бұрын
My dream project, yet to come reality, super video.
@TirupurBasha
@TirupurBasha 8 ай бұрын
Pls avoid backround sound,,so Disturbing ....💯
@gopiv608
@gopiv608 7 ай бұрын
யோசிக்காமல் அவர் கூறுவது கேட்டால் அவருக்கு லாபம்/யோசித்து, சிந்தனை செய்து அந்த மூலக்கூறுகள் நமக்கு தடையில்லாமல் கிடைக்குமா என்று விசாரிக்கவும்.(உம்) நம் பெண்ணை மணம் முடிக்க மாப்பிள்ளை பற்றி விசாரிப்போம். that's all..
@hindfragrance
@hindfragrance 7 ай бұрын
Think deep before you leap.
@nainas4690
@nainas4690 2 ай бұрын
What you doing I need just clarification
@sundaravathanamd8188
@sundaravathanamd8188 Жыл бұрын
அருமை அருமை நல்ல பதிவு வரவேற்கத்தக்க து
@bengalurulrssbrachannel5721
@bengalurulrssbrachannel5721 Жыл бұрын
Sir so nice to say thanks to this KZbin channel, so usefull we don't know about this in bangalore, i am near to go ,i will take a chance to do this bissness sir
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
Sure bro 👍 Contact him
@cnu73
@cnu73 8 ай бұрын
give a tight slap to the editor who failed to stabilize the audio and also put loud BGM
@Pacco3002
@Pacco3002 11 ай бұрын
இந்த புகை போடும் முறை மந்திர வாதி களுக்கும் மத வாதிகளுக்கும் மிகவும் பிடிக்கும்.
@ezeeclick6681
@ezeeclick6681 11 ай бұрын
தெரியுது உங்க மதவாதம்
@dw-vq4qc
@dw-vq4qc 3 ай бұрын
😅
@varshanmsmarees4409
@varshanmsmarees4409 6 ай бұрын
பிராட்டிக்கல் அனுபவம் அருமை
@mgvp6083
@mgvp6083 9 ай бұрын
I'm there in same area daily crossing by same road but I don't know 🧐🧐🧐🧐🤦🤦🤦🤦🤦 training cost is costly...😢😢
@srinivasanvignesh7583
@srinivasanvignesh7583 8 ай бұрын
any webpage to buy ur products! sir
@hindfragrance
@hindfragrance 2 ай бұрын
My style of Reply to Haters. Let me share a small Notes from my class Sleeper cells (ஆன்லைன் வீரர்கள்) When Rose oil is blended with Agarwood oil result comes as below Rose creamy aroma forms, Imagine a rose aroma comes with its roots. Have you ever tried of smelling roots of rose plant, this is how it will be if the plant has an aroma. Then what happens to agarwood The rose increase the quality of agarwood by sharpening the agarwood. Course fee is not 2500 or 25000 Its Rs.3199 for 4 subjects with Buffet Lunch in Star Hotels like GRT, Grand Estancia. 1. Attar combination and creation 2. Bakhoor (arabian incense) 3. Water Base Perfumeries making 4. EDP
@BujjiWir
@BujjiWir 6 ай бұрын
கற்ற பிறகு அவரிடம் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். அவர் அதிக விலை சொன்னால், நீங்கள் கொடுக்க வேண்டும்.
@hindfragrance
@hindfragrance 6 ай бұрын
கற்ற பிறகு பொருட்களை எங்க வேணாலும் வாங்கிக் கொள்ளலாம். இதுவே நான் கற்க வருபவர்களுக்கு சொல்லும் அறிவுரை😊
@dw-vq4qc
@dw-vq4qc 3 ай бұрын
Yes
@K.rajeswariK.rajeswari-n7z
@K.rajeswariK.rajeswari-n7z 4 ай бұрын
Naka Trichy la eruthu bissness panaum parcel poda yavalau charges varum
@maatuvandi
@maatuvandi Жыл бұрын
மிகவும் அருமையான பதிவு மிக்க மகிழ்ச்சி நான் கண்டிப்பாக வருவேன்
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
வந்தியா பொய் தானே சொன்ன.
@kanimozhi9713
@kanimozhi9713 Жыл бұрын
Superb sir Valga valamudan
@mohamedrafeek9805
@mohamedrafeek9805 8 ай бұрын
நன்றி சார் புதிய தொழில் தொடங்க கூடியவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்
@ALKAABAPERFUMES2786
@ALKAABAPERFUMES2786 11 ай бұрын
SUPER TRAIN I AM IMPRESS USE FULL FOR ME
@hindfragrance
@hindfragrance 11 ай бұрын
Thank you
@tamillyricssong2048
@tamillyricssong2048 5 ай бұрын
Orutharku 2500 na oru nalaiku 10 per vantha kuda 25k 1 month ku 7.5 laksh etha manufacturing panni sale panratha vita solli kututhave pothum pola😅😅
@hindfragrance
@hindfragrance 5 ай бұрын
Wow idea nalla irukke. Unga income ah bro?
@Jagadeesh97-x6z
@Jagadeesh97-x6z Ай бұрын
Dear friends anybody started this buisness after seeing this video pls share your experience
@nkrishnasamyn7366
@nkrishnasamyn7366 Жыл бұрын
Very nice and new one to learn as a smart business.
@arthirangaraj2610
@arthirangaraj2610 Жыл бұрын
Useful video 👍
@srika7479
@srika7479 Жыл бұрын
நான் கடந்த இரண்டு வருடங்களாக இவர் இடம் தான் அனைத்து பொருட்களும் வாங்கி கொண்டு இருக்கிறேன் நல்ல தரமான பொருட்கள் மிக சிறந்த விலையில் எனக்கு கிடைக்கிறது.... நல்ல லாபமும் எனக்கு கிடைக்கிறது.... புதிய தொழில் தொடங்க உள்ள அனைவருக்கும் நல்ல லாபமான வாய்ப்பு உள்ளது.... முந்திரி,திராட்சை, கருப்பு திராட்சை, பேரீச்சை பழம், பாதாம், பிஸ்தா, என்று பல பல வகைகள் உள்ளது இவர் இடம் சிறந்த வாசனை திரவியம் கடந்த வாரம் வாங்கி இருந்தேன் அருமையாக இருந்தது நல்ல லாபமும் கிடைத்தது... எனக்கு நன்றி sir
@ashikashik4741
@ashikashik4741 Жыл бұрын
நண்பா எனக்கும் இதில் வியாபாரம் செய்ய உதவி செய்யுங்கள் தயவுசெய்து
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
நிச்சயமா சகோ 👍 Call+919343323285
@banumathimathur8694
@banumathimathur8694 9 ай бұрын
Smell உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாத ரசாயனம் அற்றதா சார்.
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
எனக்கு நன்றி யா
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 8 ай бұрын
​@@RajKumar-fp4vw லாபம் கிடைத்தது எனக்கு, comma போட மறந்திட்டாங்க.
@abdulkuthoos3903
@abdulkuthoos3903 Жыл бұрын
வாழ்த்துக்கள்🎉
@bashabaibashabai8012
@bashabaibashabai8012 Жыл бұрын
அருமை அருமை
@Zakirhussain-k5c
@Zakirhussain-k5c Жыл бұрын
MAASHAALLAH
@surian9415
@surian9415 2 ай бұрын
Sir வட நாட்டில் இது அதிகம் செய்ய படுகிறது Attar என்று you tube பாருங்க
@parvathir978
@parvathir978 Ай бұрын
Chennaila erukkom eppadi kathukaradhu sir. Online unda.
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Ай бұрын
Call 👍
@meenakshivenkatraman5921
@meenakshivenkatraman5921 9 ай бұрын
Price how much lavender&ather
@maniprakash9805
@maniprakash9805 Жыл бұрын
Really ultimate keep it up team
@rajasa2423
@rajasa2423 8 ай бұрын
எனக்கு விற்பனைக்கு தேவை நான் சுப்பார்மார்கட்வைத்திருக்கிறேன் மார்த்தாண்டம் பக்கத்தில்
@ahmedbava1191
@ahmedbava1191 Жыл бұрын
No sound Very low sound
@mohamedansari1914
@mohamedansari1914 11 ай бұрын
Super birathar thankyou waazluvome
@niyamaththullah5623
@niyamaththullah5623 11 ай бұрын
சிறிய முதலீட்டில் தொழில் துவங்க நினைப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பு
@ammusunshine8775
@ammusunshine8775 Жыл бұрын
15:21 15:23 15:29 15:36 how much charge for training
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
2500
@yamah-a-nanD
@yamah-a-nanD 10 ай бұрын
தேவையில்லாத சத்தம் அதிகம், நீங்கள் சொல்வதை கேட்க சிரமமாக உள்ளது
@REALPROPERTY456
@REALPROPERTY456 5 ай бұрын
In Bangalore Shop has been Closed
@Rajshaan-en5wb
@Rajshaan-en5wb 10 ай бұрын
Please inform me how much it will cast to train myself.... Pl. Inform me...
@hindfragrance
@hindfragrance 10 ай бұрын
2500
@akshayaakshaya1630
@akshayaakshaya1630 Ай бұрын
Sir minimum oru 3 course ku 2500 charge pannalam ji
@hindfragrance
@hindfragrance Ай бұрын
4 course @ Rs. 3200 only
@kumarand2203
@kumarand2203 Жыл бұрын
ஐயா நீங்கள் மாதம் ஒருமுறை பாண்டிச்சேரி க்கு வந்து பயிற்சி கொடுக்க முடியுமா?காரணம் இங்கிருந்து வருவதற்கு வெகு தூரமாக இருக்கும்.முயற்சி பண்ணலாமே.
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Ok
@RajKumar-fp4vw
@RajKumar-fp4vw 9 ай бұрын
அங்க இருந்து வந்தாலும் அதே தூரம் தானே.
@sankaraveilappan5583
@sankaraveilappan5583 6 ай бұрын
Super......................Super...................Super................
@jaiburrahman1848
@jaiburrahman1848 Жыл бұрын
இது எல்லா அரபி வீடுகளில் இருக்கு
@rasheedksa7824
@rasheedksa7824 Жыл бұрын
அருமையான பதிவு
@myindia6406
@myindia6406 2 ай бұрын
audio output very poor - low volume
@ashikashik4741
@ashikashik4741 Жыл бұрын
Assalamualaikum.... Imran ji i Miss it's...Next time training day ketu solunga please
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
Wa alaikkum salam rah Coming Saturday 02/12/23 9am to 6pm More details please call +919343323285
@Jeevanmull-tm6po
@Jeevanmull-tm6po 7 ай бұрын
The content is difficult to understand as the audio is very poor
@ashikashik4741
@ashikashik4741 Жыл бұрын
And Benglore la innum Niraya usefullana whole sale Shop video podunga
@TODAYTRENDINGTAMILNo1
@TODAYTRENDINGTAMILNo1 Жыл бұрын
Inshallah 👍
@Ramu-k8x6m
@Ramu-k8x6m 8 ай бұрын
எல்லா product கும் சேர்த்து 3000 ரூபாய் fees ஆ வாங்கலாம்.
@hindfragrance
@hindfragrance 8 ай бұрын
Ok
@marahiman9224
@marahiman9224 Жыл бұрын
ട്രെയിനിങ് ഫീസ് 2,500/= രൂപ
@_legend_matgaming
@_legend_matgaming Жыл бұрын
Super Sir, sandal perfume kidaikuma which price sir
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Yes available
@sivarajs7614
@sivarajs7614 5 ай бұрын
Where is it, in which state what is the route
@hindfragrance
@hindfragrance 5 ай бұрын
Bangalore. Tamil
@Thilak88yt
@Thilak88yt Жыл бұрын
Fragnance spelling mistake bhai😂
@veekat1146
@veekat1146 8 ай бұрын
nalla eamaathungada....oorai...beggers in youtube can say anything.people ushaar...
@raghadevanparamasivam7135
@raghadevanparamasivam7135 Жыл бұрын
Superb Video bro thank u bro
@hindfragrance
@hindfragrance Ай бұрын
God bless you
@ShafiyathRani
@ShafiyathRani 5 ай бұрын
பயிற்சி காலம் எவ்வளவு பயிற்சி முடிஞ்சா தொழில் தொடங்க எவ்வளவு முதல் தேவை படும்
@hindfragrance
@hindfragrance 5 ай бұрын
4 hrs enough Rs. 5000
@riyazahamed5129
@riyazahamed5129 Жыл бұрын
Super ❤
@itcommunications6594
@itcommunications6594 Жыл бұрын
This is not new....but he is telling that it's his invention.. Making money by Fooling others...
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Thanks for your valuable Time to comment on us😊
@snehavallisuresh2184
@snehavallisuresh2184 5 ай бұрын
Vazhka Valamudan
@SrinivasanChellapa-lt6gj
@SrinivasanChellapa-lt6gj Жыл бұрын
இதுபோன்ற பதிவுகள் வரவேற்க தக்கது. நிகழ்ச்சி ஏற்பாட்டளாருக்கு நன்றி
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
Thank you
@hindfragrance
@hindfragrance 5 ай бұрын
வாசகர்களுக்காக!
@georgevincentgeorgegeorge8428
@georgevincentgeorgegeorge8428 9 ай бұрын
super good luck 🇱🇰
@usharagu94
@usharagu94 Жыл бұрын
Course period how many days
@hindfragrance
@hindfragrance Жыл бұрын
4 hrs
@jeevanandan7341
@jeevanandan7341 5 ай бұрын
அதற்கு மூலப்பொருள் சுலபமாக கிடைக்குமா? அதை வாங்க யார் இருக்கிறார்கள் தயவு செய்து கூறவும்.
@hindfragrance
@hindfragrance 5 ай бұрын
Muyalum vellum, aamayum vellum. But Muyalaamai?
@PnaHabibb
@PnaHabibb Жыл бұрын
குரல் தெளிவாக இல்லை
@cookwithjanu3156
@cookwithjanu3156 9 ай бұрын
Endha area Anna
@hindfragrance
@hindfragrance 9 ай бұрын
Bangalore
@hindfragrance
@hindfragrance 9 ай бұрын
Indira nagar
@magendiranmagendiran999
@magendiranmagendiran999 4 ай бұрын
Hi, Magendiran, d, e, e, dharmapuri, dt, 🙏🙏🙏
@samychangedistricviseredor7014
@samychangedistricviseredor7014 Жыл бұрын
Valthugal
@Indian-hw2sz
@Indian-hw2sz Жыл бұрын
Poor quality video need to improve a lot.
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН