அன்னா நான் உங்கள் சப்ஸ்கிரைபர் உங்கள் கடல் தொளிள் வீடியோக்கள் 2017 ல் இருந்து பார்கிறேன் உங்களின் நேர்மையான அயராதா உளைப்பு உங்கள் வெற்றி வாழ்த்துக்கள்
@muthukumar.mkumar1852 ай бұрын
வீஞ்சு கொடுத்தவரிடமே ஹோஸ் வெடித்ததற்க்கு மாற்று கேட்க்கலாமே அது முதல் கடலில் தானே நடந்தது எதற்காக ஐந்தாயிரம் போட்டு ஹோஸ் வாங்கனும் இருந்தாலும் தங்களது தொழில் சிறப்பாக நடைபெற எல்லாம் வல்ல இறைவன் திருவருள் புரியட்டும்.வாழ்த்துகள்🎉🎉🎉
@nofearsuriya39762 ай бұрын
Right
@chiyaankannan2 ай бұрын
ஆறு ஆயிரம் என்பது ஆறகா பெருகும் என்பது பழமொழி ஆறுபடை முருகன் துனை இருப்பார் கூடிய விரைவில் லெச்சத்தில் மீன் கிடைக்கும் எனது கமாண்டை நாபகம் வைத்து கொள்ளுங்கள் அண்ணா
@Anonymous-zs7wt2 ай бұрын
😂😂😂😂😂😂
@KaviAudioskaviaudios-c3m2 ай бұрын
கிடைக்கிறது இவ்வளவுதான் கிடைக்கும் அதுவும் எல்லாமே அவன் செயல் கவலை வேண்டாம் வாழ்க வளமுடன்
@tamilmanjumanju76002 ай бұрын
சூப்பர் மீன்கள் அண்ணன் வாழ்த்துக்கள் அண்ணன் ❤❤❤🎉🎉🎉🎉🎉🎉.அடுத்த தடவை நிறைய மீன்கள் லாபத்தை பார்ப்போம் அண்ணன் .கவலை படாதீர்கள் அண்ணன் .
@Adv.P.Loganathan2 ай бұрын
வாழ்த்துக்கள். உங்களது நல்ல மனதுக்கும் கடின உழைப்புக்கு நிச்சயம் பலன் தரும்.
@SureshSuresh-ek9pe2 ай бұрын
வாழ்த்துக்கள் இந்த ஆயிரம் ரூபாய் பல லட்ச ரூபாய் மாறும் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார்
@charlesdevaraj34392 ай бұрын
வாழ்த்துக்கள் நண்பா 👏👍
@francisj19312 ай бұрын
டீசல் பதில் பேட்டரி இன்ஜின் ஏதாவது இருக்கா❤❤
@raymondcharlesjesunyagam65422 ай бұрын
தொடர்ந்து வீடியோ காட்சிகள் போடுங்கள் பார்ப்போம்
@loordujerin44322 ай бұрын
உங்கள் வருமானத்தை தினமும் சொல்ல வேண்டாம் அனுபவத்தில் சொல்கிறேன் நண்பா ❤❤🎉🎉
@chiyaankannan2 ай бұрын
@@loordujerin4432 வயதையும் வருமானத்தையும் ஒருவர் ரகசியமாக வைத்து கொள்ள வோண்டும்
@periyaiahts40392 ай бұрын
Income and expenses are almost equal. Hard life. 6000/- income is ok. From tomorrow you will get more fish and income.