ஆண்டவர் கிருபையால் உங்கள் தொழில் மென்மேலும் வளர்ச்சி அடைந்து இன்னும் பல படகுகள் வாங்க வாழ்த்துக்கள் ❤
@jeyavanythangalingam5811Ай бұрын
உங்களின் முகத்தில் சிரிப்பை பார்க்கும் போது. எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்... வாழ்க....வாழ்க....
@KavithaAppu-yp7ciАй бұрын
சிறுதுளி பெருவெள்ளம்❤ உங்கள் மீனவன் அண்ணா நீங்க வாழ்க்கையில பெரிய லெவல்ல முன்னேறுவீர்கள் பாருங்க❤
@janaj573Ай бұрын
Vaalthukkal
@RuggedKing9190Ай бұрын
Vanakkam Anna ♥️ fan by Tiruppur 🎉
@lohitdisha2371Ай бұрын
Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@ArmyRoyalHeroАй бұрын
Eppo vantha meen kedakkum anna
@RioRio-h9oАй бұрын
Super bro ♥️🔥
@NelliyanRenugaАй бұрын
சூப்பர்❤❤❤❤
@K.K.jothi.3831Ай бұрын
சூப்பர் சூப்பர்
@tamilmanjumanju7600Ай бұрын
ஹலோ அண்ணன்.ஏன்உங்கள் மீனவன் வார்த்தையை போடவில்லை நீங்களும் சொல்லுறது இல்லை ஏன் ஏன் அண்ணன்? சூப்பர் வீடியோ சிங்கி இரால் செம செமய இருக்கு அண்ணன் .❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉.
@mrmucha6794Ай бұрын
அண்ணா அந்த சிங்கி இறால் தான் முட்டை இருந்துச்சு அது தடை செய்யப்பட்டது தானே அப்ப எப்படி விற்க முடியும்
@TOURISM1212Ай бұрын
முட்டை உள்ளதை திரும்ப கடல் விட்டு இருக்க வேண்டும்
@patriciasritharan6822Ай бұрын
அண்ணா முட்டை சிங்கி இரால் ல மீண்டும் கடலில் விட்டிருக்கலாமே?? அது தான் உங்களுக்கும் நல்லதுண்ணா, 😢❤
@mdkingyt1986Ай бұрын
Bro kanyakumari vanga ❤
@ellappanellappan6948Ай бұрын
💛💛💛❤️👌👌👌👌
@sheelaloganathan3386Ай бұрын
How to order direct fish from u Thambi Kindly share how u can courier it
@chandrakumar687Ай бұрын
Nanum boat vangi meen pidikkalama
@smsviews2086Ай бұрын
🎉🎉🎉suber tambi
@Umavasu-o5gАй бұрын
Super bro
@aravinda4475Ай бұрын
Which one piece rupees bro.
@lifetoday-vo5xcАй бұрын
கடல் கொள்ளையர்கள்
@jayaramanjaya4889Ай бұрын
கைல வலையே பிடிச்சி விட்ட நீங்க வலையே சீக்கிரம் முடுக்க முடியாது
@sathishrethinam2433Ай бұрын
நான் வேளாங்கண்ணி
@sajview9921Ай бұрын
Nice
@p.gnanasekaranp.gnanasekar4045Ай бұрын
வணக்கம் தம்பி உங்கள் விரும்பி ஞானம் தாராபுரம்
@Karunakaran123-h9oАй бұрын
❤
@TubakoorАй бұрын
அட பெரீல ஓய்ருவீலா
@prakashmindvoice1439Ай бұрын
1st comment ❤❤❤❤❤
@sathiskumar6167Ай бұрын
Hi anna
@JeniferSimon-z2hАй бұрын
Boadkku பெயிண்ட் பண்ணுங்க
@MAINDSET-g7cАй бұрын
Neenga konjam okkama iringa
@port12313Ай бұрын
மீன்களில் ஏன் இவ்வளவு பாதரசம் இருக்கிறது? மீன்களில் இயற்கையாகவே பாதரசம் உள்ளதா? நான் படித்த கட்டுரை: நீங்கள் பல ஆண்டு களாக தொடர்ந்து மீன் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், உங்கள் ரத்தத்தில் PCB விஷப் பொருள் அதிகமாக இருக்கக் கூடும். எந்த மீன்களில் பாதரசம் அதிகளவு இருக்கிறது? அது ரத்தத்தில் அதிகமாக இருந்தால் உங்களுக்கு அடிக்கடி ஞாபக மறதி ஏற்படும். அரை மணி நேரத்திற்கு முன்பு என்ன நடந்தது என்பது ஞாபகத்துக்கு வர ஒரு மணி நேரம் கூட ஆகலாம். பூமிக்கு வடிகால் கடல் தான். எனவே பூமியில் உருவாகும் அனைத்து விதமான கழிவுகளும் கடலில் போய் சேருகின்றன. அதனால் அனைத்து விதமான நச்சுப் பொருட்களும், நோயை உருவாக்கும் பாக்டீரியாக்களும், ரசாயனக் கழிவுகளும் கடலில் கலக்கின்றன. ஒரு லிட்டர் கடல் நீரில் 35 கிராம் உப்பு இருக்கிறது. ‘எதையுமே கெட்டுப்போக விடாது, அப்படியே பாதுகாக்கும் குணம் உப்புக்கு உண்டு’ என்ற சொல்லுக்கு ஏற்ப, தன்னிடம் வந்து சேருகின்ற கழிவுகளையும், விஷப் பொருட்களையும் கூட கடல் நீர் அப்படியே பாதுகாத்து வைக்கிறது. கடல் நீரில் வாழும் மீன்கள் அந்த விஷப் பொருட்களை யெல்லாம் விழுங்கி, தன்உடலில் பாதுகாக்கிறது. எவ்வளவு அடர்த்தியான ரசாயனக் கழிவுகள் கடல் நீரில் இருந்தாலும், அவற்றை உட்கொண்டு தனது உடலிலும், கொழுப்பிலும் தேக்கி வைக்கக்கூடிய சக்தி மீன்களுக்கு உண்டு. பாதரசம் மட்டும் தான் மீன்களின் உடலில் தேங்கியிருக்கும் விஷப் பொருள் என்று நினைத்து விட வேண்டாம். பாதரசத்தை போன்று பல விஷப் பொருட்கள் கடல் நீரில் இருக்கின்றன. அதன் வழியாக அதில் வாழும் மீன்களின் உடலிலும் சேருகின்றன. மீன் பெரிதாக வளர வளர அதனுடைய உடலில் சேரும் விஷப் பொருட்களின் அளவும் அதிகமாகிக் கொண்டே வரும். அந்த மீன்களை எவ்வளவு பதப்படுத்தினாலும், எவ்வளவு கொதிக்க வைத்து சமைத்தாலும் சில விஷப் பொருட்கள் அதில் இருந்து நீங்குவ தில்லை. சுமார் 5000 வகையான கடற் பாசிகள் ( Algae ) கடலில் உள்ளன. அதில் 70 வகையான கடற் பாசிகள் மனித உடலுக்கு கேடு செய்பவை. கடலிலுள்ள மீன்கள் அந்த விஷ கடற்பாசி களையும் விழுங்கத் தான் செய்கின்றன. வழக்கமாக மீன் சாப்பிடுபவர்களின் உடலுக்குள் PCB ( Poly Chlorinated Biphenyls ) என்ற செயற்கை ரசாயனப் பொருள் கழிவு சேரும். PCB ஆபத்தான ரசாயனப் பொருளாகும். இது புற்று நோய், குழந்தையின்மை, தாம்பத்திய உறவு பிரச்சினைகள், மூளை செயல்பாடுகளை மந்தமாக்குதல் போன்றவைகளை செய்யும்.