மிகவும் அழகிய சமையல் அறை.. புது வீடு வாங்கியதற்கு வாழ்த்துக்கள். கடின உழைப்பிற்கு கிடைத்த வெற்றி …
@daisyrani32782 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அவ்வளவு அழகு கிச்சன் வீடும் சூப்பர் உங்கள் கனவு நிறைவேறியது அதற்கு என்னுடைய வாழ்த்துக்கள்
@geetha65582 жыл бұрын
Super congratulations sister
@samayalsangeetham9502 жыл бұрын
செரின் அக்கா உங்கள் கிச்சன் அமைப்பு சூப்பராக இருந்தது புது வீடு கட்டி போனதுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்
@parvathyvaikundapathy7902 жыл бұрын
வீட்டில் பேசுவது போல் ரொம்ப யதார்த்தமான பேச்சு. அருமையாக இருக்கு தங்கள் சமையலறை.....
@jayasvibes32262 жыл бұрын
இதுவரை பார்த்த KZbin kitchen-la ye எனக்கு மிகவும் பிடித்த kitchen. நாங்கள் கட்டும் வீட்டிற்கு இந்த வீடியோவை அப்படி யே காட்டி செய்ய போகிறேன்... அந்த அளவுக்கு ரொம்ப ரொம்ப பிடித்து இருக்கிறது....... Superp..... No words to say......
@amuamu79452 жыл бұрын
நமக்கு பிடித்த இடம் பிடித்த மாதிரி அமைந்தால் மட்டுமே மன மகிழ்ச்சி கிடைக்கும்...அந்த மகிழ்ச்சி உடன் நம்ம செரிண் அக்கா....... happy kitchen happy cooking with our happy watching.......
@mohammadaadhil28042 жыл бұрын
Assalamu alaikum maasha allah 👌sis
@sandoshkumar72782 жыл бұрын
@@mohammadaadhil2804l all pp miwsc .kjjjji pppt CT Drr Dr Los ofV
@@abirahama4812 bn bn nn b n b n bb b nnb b bbnn nn n பணினியாயிலினுஜ nuvuuugn nb பிற Ass
@Avengersveriyan2 жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் கிச்சன் வாழ்த்துக்கள் அக்கா
@haseenabegum20952 жыл бұрын
நல்ல புதுமையான முறையில் வீடு கிச்சன் நன்றாக இருக்கிறது மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள்
@oceanarcinterior2 ай бұрын
Small Tips: Above sink cabinet remove bottom piece water directly drop to sink don't worry about tray
@dharshinisoundarrajan16582 жыл бұрын
உங்கள் கனவுகள் நினைவானதற்கு எங்கள் உள்ளம் கனிந்த வாழ்த்துக்கள் 🥰
@venkat.vicky.tharun.82832 жыл бұрын
கிட்சன் சூப்பர் அக்கா 👌👌👌👌👌இன்று போல் என்றும் மன நிறைவோடு வாழ வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏👌🙏இன்னும் நீங்கள் நினைக்கும் அத்தனையும் நடக்க இறைவனை வேண்டுகிறேன் 👌👌👌👌👌🙏👍🙏👍👍👍👍👍🙏🙏
@agilasambathkumar80662 жыл бұрын
அனுபவத்தோடு சமயலறை அமைச்சிருங்கிங்க சகோதரி. சிறப்பாக இருக்கு.
@rainbowsiva28242 жыл бұрын
மிகவும் அருமை அம்மா..... வீட்டின் கனவிற்கு ஓர் முற்றுப்புள்ளியாய் அமைந்துள்ளது உங்களின் கிச்சன்.
இந்த மாதிரி அமைப்பை அறிமுகம்படுத்தியதற்கு. மிக்க மகிழ்ச்சி . வீட்டின் செலவு ,? நாங்களும் முயற்சி செய்ய, பயன்பெறுவோம் . நன்றி நன்றி!!.
@lalithalalithaseenu54722 жыл бұрын
கிச்சன் வேற லெவல் போங்க 😍😍 கஷ்டப்பட்டு உழைத்து இஷ்டப்படி கட்டியிருக்கீங்க சகோதரி எல்லா புகழும் இறைவனுக்கே 🙏🙏
@thevanesithivakar73472 жыл бұрын
Romba Nalla irukku anty ipidi than naanum plan pannirukka.. naanga new married ipidi than veedu kooda en mind la irukku paarthathuku happy... Neengalum happy a irunga.. home tour apram than unga video parthirukkan romba motive a irukku💝
@shanthi28592 жыл бұрын
மிக அம்சமாக அமைஞ்சிருக்கு.😍👌
@rkavitha5826 Жыл бұрын
Super shrine.... நானும் பல வீடுகள் பார்த்துள்ளேன் ஒரு ஐடியா கிடைக்க.... உங்களுடைய kitchen super
Kitchen 👌👌👌👌👏👏👏👏💐💐💐 வாழ்த்துக்கள் ஷெரின் கிச்சன் எக்ஸலண்ட் ஹோம் டூர் kitchen tour total V2 super 👏
@muthulakshmi45892 жыл бұрын
Kitchen looks superb.Nice planning and design. Valthukal sherin sis.
@violetchristy7802 жыл бұрын
Super sister God bless you all
@sathyatamils11052 жыл бұрын
Superb sister . Hardwork never fails u r the best example,,👍
@karunakaranm93552 жыл бұрын
ரொம்ப சூப்பரா அமைத்து இருக்கிறீர்கள்.வாழ்த்துக்கள்.
@shanthiparan99502 жыл бұрын
ஒரு வீட்டோட முக்கியமான பகுதியே சமையலறை தான்.அது நம் தமிழர் பண்பாடும் கூட... ரொம்ப யோசித்து நேர்த்தியாக செய்திருக்கீர்கள்.... வாழ்த்துக்கள் 💐
@rosegarden17142 жыл бұрын
உங்கள் சந்தோசம் எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது Alhamdulilaah maasaallah congratulations 🎊 from Singapore 🇸🇬 ♥️ ✨️ ❤️வாழ்க வளமுடன் sister family ❤️👌👏❤️👌👏❤️👌👏😘
@nirmalasuresh72112 жыл бұрын
Congratulations for your dream kitchen ...so thoughtfully planned and soothing to eye ...very practical too.Happy for you Sherin Happy cooking
@stanleyrajnewton2 жыл бұрын
Super selection of kitchen style and equipments Sherin...Congratulations ...
@knatchiyar34782 жыл бұрын
House ....ஃமிக அருமை...Ro box ...theriyamal iruntha nalla iruckum sister
@hemalatha58212 жыл бұрын
Total budget podunga plz usefulah Erukum upcoming katuravangaluku
@chennaigirlinmuscat9312 жыл бұрын
My dream kitchen also looks like this ❤️ same pinch great work
@saranyasaranya34112 жыл бұрын
Supper ma veraleval 💖👍🌹💐💐💞❣️
@simpletailer2 жыл бұрын
𝓢𝓲𝓼𝓽𝓮𝓻 𝓼𝓾𝓹𝓮𝓻
@kanmanikrishnamoorthi18782 жыл бұрын
Super sister
@TamilmomlifestyleinDubai2 жыл бұрын
Hardwork never fails … ❤awesome kitchen 😊
@santhisalemrangasamy50832 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு . Supera irukku sister.
@esdham05492 жыл бұрын
Very cute onga kitchen .....💝♥️😍
@alonegameing24082 жыл бұрын
Super kitchen sister romba alaga erukku sister
@alonegameing24082 жыл бұрын
Kitchenukku use pannierukkara oru oru meterials oda colour disign ellame super sister very excited very very very nice
@elakkiyaram84052 жыл бұрын
கிச்சன் அழகா இருக்கு வாழ்த்துக்கள் அக்கா💐💐💐
@ramajacobj3582 жыл бұрын
Naan kooda kitchen ippadi thaan ennoda mamatayum keattu irukken akka very very nice suuuper
@KRPpremK2 жыл бұрын
மிகவும் அழகாக உள்ளது சமயல்லரை எனது கனவு இல்லத்தில் இது போன்ற சமயலறை அமைக்க வேண்டும் என விரும்புகிறேன்
@ebe19882 жыл бұрын
Experience makes us perfect.. perfect design by you sis.. good looking kitchen.. great effort.
@lavanyapuviyarasan14242 жыл бұрын
Looks like a American house kitchen soo beautiful 😍
@shinygrace58342 жыл бұрын
Congratulations...Vera level akka...unga Efforts very excellent....God bless you & your family....💐💐
@selvarajm23392 жыл бұрын
சூப்பர்மேம் நா உங்க புல்வீடியோவையும்பார்த்துட்டேன் உங்கமகிழ்ச்சியே எங்கள் மகிழ்ச்சி வீடுஅமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் நன்றிமேடம் என்ஜாய் வித் பேமிலி
@rajeswarij3072 жыл бұрын
Yella pathiram & maligai saman aduki vechu oru kitchen tour podunga
@bharathipanneerselvam58092 жыл бұрын
Kitchen super ah eruku. Color combination looks pretty and ur effort to bring dream into reality is simply inspiring.
@bavasheerahamedbavasheerah26012 жыл бұрын
super
@gituskitchen53262 жыл бұрын
Beautiful kitchen, spacious,well ventilated,well organised shelf, beautiful colour combination,lighting perfect,this all shows,how you are a great cook,and give importance to food and space,great, congrats and Happy Cooking.
@nigarbanu58162 жыл бұрын
Simply awesome
@abarnagowri6522 Жыл бұрын
Congratulations !!! Your dream kitchen came out very well and it's fantastic !! Best wishes for your happy, healthy and bright future with your family
@anandram13622 жыл бұрын
அருமையாக உள்ளது உங்கள் இல்லம் சகோதரி.. கடவுள் அருளோடு குடும்பத்துடன் நன்றாக சந்தோஷமாக இருங்கள்... வாழ்க வளமுடன்..... மலேசியா தமிழன்
@nagajothimanikandan84242 жыл бұрын
Kitchen superb but cylinder ku ventilator fit pannanum. It is must for your safety
@premavarunika8392 жыл бұрын
அழகான கனவை நனவாக்கியதற்கு வாழ்த்துக்கள்
@karthigaperiyasami43462 жыл бұрын
Congratulations for "Kitchen Queen Sherin " sister. 💐 😘🥰
@geethapalani42682 жыл бұрын
Super kitchen sherin sister 👌👌👌👍
@ganeshkiruthik19162 жыл бұрын
Kitchen sema
@vasukip97012 жыл бұрын
Superb Mam
@vaijayanthimala42432 жыл бұрын
super sehrin
@abiramivenkatesan51632 жыл бұрын
I like all your cooking videos sis ..I can see real happiness on your face while explaining your kitchen tour and i am very sure that you have put more effort to make your dream true...i really enjoyed this video... All the very best
@Benten-tg7mr Жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு பூஜை அறை எப்படி அமைத்தீங்க
@ibrahimibu10602 жыл бұрын
Kitchen things vacha video podunga pls I want to see
@subashinisuresh12572 жыл бұрын
I personally know how difficult it is to build a dream home according to our wishes. I totally understand how much struggles you must have gone through to get this output. Kitchen and home is amazing. Have a wonderful time with family ❤️ Best wishes 👍🏾
@yarzarphyo4099 Жыл бұрын
%p
@ambikathiben6522 жыл бұрын
அக்கா இந்த கிச்சன்ல சமையல் செய்யவே மனசு வராது... போல. அவ்ளோ அழகு.
@induravi61212 жыл бұрын
Excellent modular kitchen sherin.. Well planned.. 👌👍👍
@jayanthim23642 жыл бұрын
Kitchen excellent supper👌👍🙏🙏
@pavithramanigandan8522 жыл бұрын
Full view la oru picture potrukkalam😔. Yenakku romba pidichirukku mam😁... Neenga potta effort visible uh theriyudhu. Break fast counter and island kitchen idea 💡 super ☺️
@karthigadevisarangan1372 Жыл бұрын
பொருட்கள் செட் செய்த பிறகு ஒரு கிச்சன் டூர் போடுங்க சகோதரி
@vijsubash29142 жыл бұрын
சொல்ல வார்த்தையே அம்மா 👌👌👌வேற leval 👍👍👍
@milkyrichen90822 жыл бұрын
Kitchen semmaya iruku mam... congrats 🎉
@ffsa5362 жыл бұрын
Super
@puvanesnadesan57892 жыл бұрын
Very unique and awesome kitchen 👌 congratulations sis ..
@shaikhdarbar11062 жыл бұрын
Supersister
@marycj83122 жыл бұрын
Very very Beautiful kitchen mago
@hsusgsh80702 жыл бұрын
உங்கள் கிச்சன் மிக மிக அருமையாக உள்ளது
@narmathavaratharajan10032 жыл бұрын
Romba azhaga eruku sis..... Unga kastathuku palan kidachuruchu.... Unga happy unga face la theriuthu🥰🥰🥰🥰🥰🥰enjyy ur life
@dhivyadhivi60162 жыл бұрын
Bed room cupboard color panniruntha innum super ah irukum ...ithuvum super ah iruku sister ❤️
@praneeth2372 жыл бұрын
Illa itha nalla iruku
@ushamagesh99522 жыл бұрын
Mam, your dream kitchen is really awesome!! All your efforts has come out very well. Wish you all the very best for excited, happy and safe cooking. God's blessings.
@rebeccavictor3102 жыл бұрын
As soon as I started watching ur video, I guessed it is home lane. My kitchen also designed by Home lane.We used Adraitic blue and champagne colour in our living room. I liked your home.Liked your happiness.Even we had so much stress and planning til we get the finished work.
@ToMaryJesusJoseph11 ай бұрын
Home lane cost effective or costly ? How about life of their products ? Customer service epadi eruku ?
நாம அதிக நேரம் இருக்கும் இடம் சமையலறை அதை ரசிச்சு செஞ்சுருகீங்க மிகச்சிறப்பு🏡🌲🍆🍊🍉🍓🌰🍈
@appletreee97592 жыл бұрын
Wowwww.... Hard work always pays...vaazhga valamudan akka💐💐💐❤
@seetahariharan40892 жыл бұрын
Very happy for you dherin..you are so gifted...you deserve more for all your hard work and enthusiasm..God Bless
@nirmalasanjai75572 жыл бұрын
Its real beautiful and well furnished sis nice set up
@banumathisaravanan6167 Жыл бұрын
அருமை சகோதரி.. வாழ்த்துக்கள்.. உங்களுடைய ஆசை, கனவு,உழைப்பு எல்லாமே உங்கள் பதிவில் புரிகிறது.. மகிழ்ச்சி.. water filer under the counter போட்டிருந்தால் இன்னும் அருமையாக இருக்கும்.. please don't mind.. this is my opinion 🙏
@radhavenkatesh12332 жыл бұрын
Semma ரெம்ப அழகா இருக்கு. எண்ணம் போல வாழ்கை. வாழ்த்துக்கள் சகோதரி
@safiayasir2 жыл бұрын
Masha Allah beautiful kitchen looks very luxurious
@godbless99242 жыл бұрын
Mashallah so so beautiful ❤ You deserve even more than this! All your hard work & Allah's blessings 🙌
@prabhavathyt81522 жыл бұрын
Beautiful kitchen. Ur arrangements super sister. 👌
@karpagamnatarajan81992 жыл бұрын
Super
@vasukikuppusamy94082 жыл бұрын
சமையல வீடியோ போடும் போதுசூப்பரா இருக்கும் நல்லா இருக்கு
@kanagalakshmig52372 жыл бұрын
Wow........ Super madaam......... Ungal vetri payanagal Thodartum....... Narpavi......
@Jebapriyaprashanth2 жыл бұрын
Happy for your growth mam.... Wonderful kitchen.... Since I'm following your channel from the beginning I think you deserve it mam..... Very nice and beautiful house.... You are an inspiration mam... I wish you all success..... My heartiest congratulations and prayers.... God bless you and your family mam
@anishfathima85162 жыл бұрын
ஹாய் அக்கா நான் தான் ஃபர்ஸ்ட் வீடியோ ஃபர்ஸ்ட் கமெண்ட் பண்ண பண்றேன் நான் ரொம்ப எதிர்பாத்துட்டு இருந்த கிச்சன் வீடியோ இன்னைக்கு பார்க்க போறேன் என்ற சந்தோஷத்தோட இருக்கிறேன்
@umaskitchen46622 жыл бұрын
👍🏻
@subaanandyashwant27412 жыл бұрын
Kitchen size sollunga paa
@nhaddad7212 жыл бұрын
Masha Allah amazing
@poornim65332 жыл бұрын
Kichen semma semmq
@pattuma2092 жыл бұрын
@@subaanandyashwant2741 solli irunga pa 16*16
@hemalathaselva2 жыл бұрын
Awesome n Superb Kitchen. Very well planned 👌
@mallih5332 жыл бұрын
Awesome kitchen but I wish it was a neutral colour than blue. Cream, light grey, dark grey, white, black etc would have been modern. Also consider boxing the RO system in a cabinet so kitchen has a clean look. Eating just opposite stoves can be hot and messy. These are minor points but overall excellent kitchen
@annaduraichinnu94872 жыл бұрын
உண்மையிலேயே - ரொம்ப அருமை அக்கா , எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு . வாழ்த்துகள், மகிழ்ச்சி .
@rochelleantony65062 жыл бұрын
Beautiful House with a wonderful kitchen. No words , May Almighty be always graceful to you and to ur family.
@jayaramarunadevi16412 жыл бұрын
Fabulous kitchen mam.... Fantastic......Hard work never fails mam......My heartiest congratulations to you mam....May God bless you always...Go ahead....👍👍
@kovardhini.v92732 жыл бұрын
Beautiful kitchen good planning👍🌺
@vijia822 жыл бұрын
Rombha rombha nalla irruku sherin sis God bless you dear.
@navaneethaarumugum2 жыл бұрын
ரொம்பவேஅருமைய.இரேககுமாவாழ்த்துக்கல்டா🙌🙌👍👌👌👌
@maheshjet98572 жыл бұрын
Sis, kitchen looking very nice 😃
@snehaglaxton32282 жыл бұрын
Simply amazing kitchen 👌 😍. Stay blessed always. It's perfect in every way. Space, color , facilities everything well thought of 👍👍
@kalpanaj7562 жыл бұрын
Fabulous & Awesome!!! Let yummy , tasty , delicious dishes come out of this kitchen that is created with LOVE.! 💕
@ruththamachi92092 жыл бұрын
God is so so Good. All The Time God Is Good. Amen Our Lord is The Promise keeping God. He will fulfill your hearts desires . That is His Promise. Proclaim and Possess All His Promises from The Bible for yourself and for your beloved family. I ❤ you and the dream kitchen that you have made by The Grace of God. Glory be to our God Our Lord Loves His Childrens very much. Cos He made us by His Own Image. God Bless Sister Sherine"s Kitchen Abundantly. I Love all your cooking and tips. Praise God from Whom All Blessiings Flow. We Pray and cover you and all your Blessings by The Blood Of The Lord Jesus Christ. Amen Thanking you for the beautiful Kitcgen Tour.
@akilavidhya68242 жыл бұрын
Kitchen semmmaya irukku akka, neenga solratha feel panna mudiyuthu, unga decision making semmmmmmma output
@sundarambalramanan34932 жыл бұрын
Excellent and beautiful modular kitchen mam. Actor Vivek solra maari light ah poramai ya iruku mam. Just kidding. Ungal Kanavu kitchen amaindhadhu patri I feel very Happy.
@antonetjoana19272 жыл бұрын
Dear Sister you are a treasure of patience simplicity and talent and you proved it very well by designing a superb kitchen May God bless You
@priyaravind72972 жыл бұрын
0
@lakshmi67802 жыл бұрын
சிஸ்டர்! Your effort is worthful .
@lalithas86612 жыл бұрын
Super o super
@bobbyslifestyle47292 жыл бұрын
May God Almighty bless you and fill you with all your endeavours ❄️❄️ Congratulations Sherin 🎉🎉🎉💝
@riaivan12 жыл бұрын
Enjoying the video sis!👏👏👏 Nice kitchen and good colour combination. 👍💐
@Lifeisallabout3602 жыл бұрын
Super akka
@balajisubramaniyam65872 жыл бұрын
ஹரே கிருஷ்ணா வணக்கம் அக்கா உங்க சமையல் அறை மிகவும் அருமை
@idream75242 жыл бұрын
Super mam... Nenga chinna youtuber a eryndappo unga videoes pathu impress ayiruken... Naduvula unga videoes paakka mudiyala... Ippo neenga inda alavuku uyarnthu erukratha pathu romba sandosham mam...