No video

நம்ம ஊர் சாப்பாடு மூலம் வடமாநிலத்தில் ஜெயித்த சின்னாளப்பட்டி தம்பதியர் | SARAVANA MESS | MSF

  Рет қаралды 50,815

madras street food

madras street food

Жыл бұрын

SARAVANA MESS
Hotel contact numbers: 7292071185, 7291000944
Address: G11, 15A/9, Ajmal Khan Rd, near Puja Park,
Block 15A, WEA, Karol Bagh, New Delhi, Delhi 110005.
Timings: 7.30am to 9pm
goo.gl/maps/Dg...
--------------------------------------------------------------------------------------------
Join this channel and support MSF's good food Journey:
/ @madrasstreetfood
------------------------------------------------------------------------------------
To contact MSF (Madras street food)
widescreencreations@gmail.com
உங்கள் பகுதியில் நல்ல உணவகங்கள் இருந்தால்
கீழ்கானும் வாட்ஸப் நம்பருக்கு தகவல் அனுப்பவும்.
channel Whatsapp number 8838313031 (only WhatsApp - No calls Please)
(Please avoid refering Junk food & Fast food shops)
-----------------------------------------------------------------------------------------

Пікірлер: 49
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
SARAVANA MESS Hotel contact numbers: 7292071185, 7291000944 Address: G11, 15A/9, Ajmal Khan Rd, near Puja Park, Block 15A, WEA, Karol Bagh, New Delhi, Delhi 110005. Timings: 7.30am to 9pm goo.gl/maps/DgfYbAQeF4ymQi1F6
@muralipaluvur878
@muralipaluvur878 Жыл бұрын
அற்புதம் MSF... இது போலவே மற்ற அண்டை மாநிலத்தில் உள்ள நம் தமிழ்ச்சொந்தங்களின் உணவகம்களை Cover pannunga... வாழ்க வளமுடன்
@muruganaruna3357
@muruganaruna3357 Жыл бұрын
சிவா திருச்சிற்றம்பலம் இந்த குறும்படத்தை பதிவு செய்த உங்களுக்கு நன்றி.❤. மீண்டும் தமிழ் சென்ற இடமெல்லாம் சிறப்பு.ஆனால் தமிழை வைத்து பிழைப்பு நடத்தும் நம் தமிழில் பேசுவது கிடையாது. முக்கியமாக ஒரு மகிழ்ச்சி கணவன் மனைவியாக இருவரும் இணைந்து 25 ஆண்டுகள் வரை டெல்லி வாழ்க்கை தான். இருந்தும் தமிழில் பேசுவது தமிழ் மரபு உணவு அனைவருக்கும்.நன்றி உங்கள் வெற்றி மேன் மேலும் வளர வேண்டும் என்று வாழ்த்தும் உள்ளம் திண்டுக்கல் சின்னாளபட்டியில் இருந்து அடியேன் முருகன்...எனது தங்கை மீனாட்சி மற்றும் மைத்துனர் ராஜ் ஆகிய இருவருக்கும் இனிய நல் வாழ்த்துக்கள் ❤❤❤❤❤ ஓம் சரவணா meals ஹோட்டல் வாழ்க வாழ்க வளமுடன் நற்றுணையாவது நாதன் நாமம் நமச்சிவாயவே நன்றி நமஸ்காரம்...❤❤❤ எனது மைத்துனர் மற்றும் எனது தங்கை இருவருக்கும் உழைப்பு என்பது ஒரு வகை பெரிய வெற்றி என்று உணர வைத்து வாழ வழி தந்த வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் மிக்க நன்றி நமஸ்காரம் ❤❤❤
@vijayakumar-wx2mw
@vijayakumar-wx2mw Жыл бұрын
டில்லி சென்று தமிழரின் உணவகத்தை அறிமுகப் படுத்திய,MSF க்கு வாழ்த்துகள்.(26.6.23)
@pnrao31
@pnrao31 Жыл бұрын
டெல்லியில் தமிழ்நாட்டின் உழைப்பு மூலம் இந்த அளவு முன்னேற்றம் மற்றும் நல்ல உணவை கொடுக்கும் இவர்கள் கடவுள் அருள் கிடைக்க வேண்டுகிறோம்....🙏🙏
@kathiresannallaperumal4372
@kathiresannallaperumal4372 Жыл бұрын
மாநிலம் கடந்த தேடல்.msf க்கு வாழ்த்துக்கள்.தம்பதியர்களின் தமிழ் பற்று பாராட்டத்தக்கது.👏👏👏👍
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
நன்றி ஐயா❤😊
@csureshsuresh9245
@csureshsuresh9245 Жыл бұрын
மிக அருமை அண்ணா உன்மையாகவே உங்களின் இந்த தகவல் பல பேருக்கு வர பிறசாதம் உங்களுக்கு கோடனகோடி நன்றி🙏🙏🙏🙏🙏🥰🥰🥰🥰🥰👌👌👌👌👌👌
@abiramasundari6819
@abiramasundari6819 Жыл бұрын
நம்ம ஊர்ல அவங்க பாணி பூரி சூப்பர். அங்க நம்ம சாப்பாடு ஜெயிக்க வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹🌹
@RAMKUMAR122
@RAMKUMAR122 Жыл бұрын
சின்னாளபட்டி எனது சொந்த ஊர்...இவர்கள் மென்மேலும் வெற்றி பெற வாழ்த்துகள்
@lakshmanvaratharaj2775
@lakshmanvaratharaj2775 Жыл бұрын
2019 நண்பரோடு டெல்லி சென்றபோது மூன்று நாட்கள் மூன்று வேளை இங்குதான் சாப்பிட்டோம் அருமை அருமை 🙏 இன்னும் தொடர்பில் இருந்து வருகிறேன் 👍🏾😀
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 Жыл бұрын
80000 rent ha nalla Delhi adhukku pesama urukaye shop vachu irukkalam..rent kudukkave Evanga shop run pannanum aprom Naraya earn um pannanum. Happy to see tamil hotels in Delhi Nalla pannunga.. Msf🎉🎉❤
@bennytc7190
@bennytc7190 Жыл бұрын
All the best and good luck to saravana mess. God bless you. Nostalgia missing home town can be understood by people living away from home town. Thanks to MSF for sharing a positive video and success of saravana mess. God bless MSF also. 🌹⚘🌺🙏👍👏👏👏🙋‍♂️
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
Thank you so much 🙂❤
@sugusugu1138
@sugusugu1138 Жыл бұрын
Valthugal Brother 🎉..Tq MSF
@ponnivalavanmasilamani3203
@ponnivalavanmasilamani3203 Жыл бұрын
மிகவும் அருமை சார்.சின்ன விண்ணப்பம் வாழை இலையில் உணவுப்பொருளை வழங்கினால் நிறைவாக இருக்கும்.
@jannal9668
@jannal9668 Жыл бұрын
இதுபோன்ற பல தம்பதிகள் கூட்டாக இணைந்து பணியாற்றுகின்றனர். அவர்கள் தங்கள் தலைமுறையை சிறந்த வாழ்க்கைத் தரத்திற்கு வழிநடத்த தங்கள் மகிழ்ச்சியை தியாகம் செய்கிறார்கள்.
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Magizhiya avanga illanu ungalidam sonargala
@jannal9668
@jannal9668 Жыл бұрын
@@Karthik-mw8kn amam ungalidam sonnangalo
@rameshbabu123
@rameshbabu123 Жыл бұрын
உழைப்பு உயர்வு தரும் ...வாழ்க வளமுடன் 🙏
@LakshmiLakshmi-mh4bk
@LakshmiLakshmi-mh4bk Жыл бұрын
Naanum chinnalapatti than Veri happy 😊 Congratulations
@arulmozhi6484
@arulmozhi6484 Жыл бұрын
உங்களை பார்க்கும்பொழுது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது
@ajaysanthosh4625
@ajaysanthosh4625 Жыл бұрын
வாழ்க வளமுடன் மேன்மேழும்வளரவாழ்த்துக்கள்சகோ🙏🙏🙏🙏🙏🙏🤝🤝🤝🤝🤝🤝🤝🤝🌹🌹🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐💐💐💐
@sathyamsathyam7723
@sathyamsathyam7723 Жыл бұрын
80,000 வாடகை ரொம்ப ஜாஸ்தி
@vimalavimala1237
@vimalavimala1237 Жыл бұрын
Super bro sister
@sanjuswamy3236
@sanjuswamy3236 Жыл бұрын
I am from Delhi… Karol Bagh la enga school irukuthu… n
@engineerashik5441
@engineerashik5441 Жыл бұрын
வாழ்த்துக்கள் msf 🥳🥰
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 Жыл бұрын
That's Awesome😋
@jju6627
@jju6627 Жыл бұрын
Therkargala...Delhi ya vittu odungada
@aadhitiyansridharan1124
@aadhitiyansridharan1124 Жыл бұрын
Anga saapturuken. I liked their food.
@MrMadhumithan
@MrMadhumithan Жыл бұрын
1:38
@karthigayansuresh1907
@karthigayansuresh1907 Жыл бұрын
80k rent aaa... Ammadiyoo...
@VijayKumar-ro2gg
@VijayKumar-ro2gg Жыл бұрын
👌👍
@SyedIbrahim-vk1nb
@SyedIbrahim-vk1nb Жыл бұрын
സൂപ്പർ 👌
@narayananrajagopalan4668
@narayananrajagopalan4668 Жыл бұрын
Super sir
@Nambkrishnan
@Nambkrishnan Жыл бұрын
MSF❤
@Zeusan018
@Zeusan018 Жыл бұрын
@madrasstreetfood Bangalore la ipdi oru food place irukanu paathu video panunga. small request
@eternalsearch2022
@eternalsearch2022 Жыл бұрын
I will definitely try this hotel 🤩
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
❤🎉
@vedhachettai2809
@vedhachettai2809 Жыл бұрын
Im also chinnalapatti
@sd.sathishkumar9154
@sd.sathishkumar9154 Жыл бұрын
MSF fans like poduga
@nagarasan
@nagarasan Жыл бұрын
THOZHAR INTHA KAANOLI MARU PARVAA ??
@madrasstreetfood
@madrasstreetfood Жыл бұрын
இல்லை இது தான் முதல் முறை பதிவு ஐயா
@nagarasan
@nagarasan Жыл бұрын
​@@madrasstreetfoodஆம் உங்களின் அந்த பதிவு ரயில் நிலையம் அருகில் சைவ உணவகம் தில்லியில் 10/நாட்க்களுக்கு முன் கேட்டேன் !!🎉❤
@AASUSID
@AASUSID Жыл бұрын
🤗
@dailylife112
@dailylife112 Жыл бұрын
Rent 80,000/month?
@SatheeshKumar-yh4ph
@SatheeshKumar-yh4ph Жыл бұрын
I am Dindigul
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 48 МЛН
Box jumping challenge, who stepped on the trap? #FunnyFamily #PartyGames
00:31
Family Games Media
Рет қаралды 31 МЛН
Look at two different videos 😁 @karina-kola
00:11
Andrey Grechka
Рет қаралды 13 МЛН