🔥நம்ம ஊர் காய்கறி எல்லாம் ஆப்பிரிக்காவில் கிடைக்குதா!!|Indian and Chinese vegetable market|Nakasero🥰

  Рет қаралды 325,890

Venmai Kitchen

Venmai Kitchen

Күн бұрын

Hi friends
Welcome to Venmai Kitchen
In this video we will know about vegetable prices in Uganda.Nakasero market. Nakasero market is the one of the biggest market in Uganda .We can get Indian and Chinese vegetables in this market.
I will tell you about the vegetable prices in Uganda.
If you like this video kindly share this video to your friends and families and Subscribe my channel venmai kitchen.
#todayvegetableprice
#market
#tomato
Follow
Instagram: / venmai_kitchen
facebook: / venmaikitchen
Thanks
Deepika Kalidoss

Пікірлер: 348
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
காய்கறிகள் எல்லாம் fresh_அ இருக்கு பார்க்க அவ்வளவு அருமையா இருக்கு. இங்கு சவுதி அரேபியாவில் ஒரு கிலோ தக்காளி 6Riyal(131 ருபாய்) முருங்கைக்காய் ஒன்று 4 Riyal (87 ருபாய்) இங்கேயும் காய்கறிகள் விலையும் அதிகம்
@shaji651
@shaji651 Жыл бұрын
Malaysia layum tomato 6 ringgit Rs 108 ginger 20 ringgit Garlic 15 ringgit
@arulkumars5917
@arulkumars5917 Жыл бұрын
@@shaji651 Klang_ல் இந்தியன் காய்கறி மார்க்கெட் டில் நல்லா தரமான காய்கறிகள் கிடைக்கும் இங்கு விலை நிலவரம் எப்படி?
@shafreennizar1928
@shafreennizar1928 Жыл бұрын
Qatar la 3 Qr per kg
@JebaJebamani
@JebaJebamani Жыл бұрын
Parava illa bro Namma Orla 1 kilo 200
@selvapriyas3902
@selvapriyas3902 11 ай бұрын
​@@arulkumars5917Africa Qatar rate compare pannuringa appadiyae salary compare pannunga
@mrajmohan9434
@mrajmohan9434 Жыл бұрын
நம்ம ஊரை விட அங்கு எல்லா காய்கறிகள் விலை மலிவு தான் 😂😂
@antonyarunchalam5192
@antonyarunchalam5192 Жыл бұрын
Very nice and informative video thanks
@Lance-zo6cq
@Lance-zo6cq Жыл бұрын
மற்ற வெளிநாடு வாழ் இந்தியர்கள் தமிழர்கள் போல் இல்லாமல் மிகவும் எழிமையாகவும் அன்பாகவும் பேசுகிறீர்கள் அம்மா. வாழ்த்துகள்.
@sakthivelmurugan898
@sakthivelmurugan898 Жыл бұрын
❤ நம்ம ஊரை விட விலை மிக குறைவுதான் எல்லாம் பிரஷ்ஷாக இருக்கிறது🎉
@shankarm4853
@shankarm4853 Жыл бұрын
காய்கறி விற்கும் சகோதரி மற்றும் நீங்கள் என இருவரின் உரையாடலும் ரசிக்கும்படி இருந்தது. வாழ்த்துக்கள் சகோதரி.
@narenthiran1975
@narenthiran1975 Жыл бұрын
இங்கு தக்காளி நூறு ரூபாய் பரவாயில்லை அங்கு ஐம்பது ரூபாய் தான்
@shanmugamsubramaniam6770
@shanmugamsubramaniam6770 Жыл бұрын
காய்கறிகள் சுத்தமாகவும் பிரஷ்ஷாகவும் உள்ளது
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@mgrmgr1499
@mgrmgr1499 Жыл бұрын
இவர்கள் பூர்வீக குடி தமிழர்கள் இறந்தவர்கள் மண்டை ஓடும் தமிழ்நாட்டில் உள்ளவர்கள் மண்டைஓடும் ஒரேமாதரியாக இருக்கும் ஆக தமிழ்நாட்டில் உள்ளகாய்கறி உகாண்டாவில் கிடைக்கும் ஆனால் முரங்கைகாய் தமிழர்கள் வாழாதபகுதியில் நாட்டில் விளைச்சல் இல்லை🙏தமிழ்நாடுகரூர்
@avanorvlog3103
@avanorvlog3103 Жыл бұрын
காய்கறிகள் பழங்கள் எல்லாம் நல்ல மலிவாக இருக்கிறது. தங்கச்சி நீங்கள் உகாண்டா மொழி கத்துக்கிறிங்களோ இல்லையோ அவங்கள் தமிழ் கத்துக்கிறாங்கள்😂
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
ஆமாம் அக்கா அது உண்மைதான் 🥰
@dineshofficialtamil2342
@dineshofficialtamil2342 Жыл бұрын
முருங்கைக்காய் ஒரு மூட்டையே 400 ரூபாய்க்கு போகுதும்மா இங்க விலை கிடைக்காத கர்நாடகாவுக்கு அனுப்பிட்டு இருக்காங்க பெரிய தக்காளி 110 சின்ன தக்காளி 90 ரூபாய்க்கு போகுது மேச்சேரி சந்தை மேட்டூர் பக்கத்துல🙏
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@jothibasuam8396
@jothibasuam8396 Жыл бұрын
உகாண்டா தமிழர்களுக்கு அன்பான மகிழ்வான வணக்கம் வாழ்த்துக்கள்🎉
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
நான்.போர்க்லிப்டு.வோட்டுவேன்.நீங்க.உதவி.பன்னின்னா.
@maruthapillaiathiyaman1158
@maruthapillaiathiyaman1158 Жыл бұрын
நம்ம ஊர் காய்கறிகள் கிடைப்பது மகிழ்ச்சி!! விலை பெரிதல்ல!!
@rkprasad64
@rkprasad64 3 ай бұрын
இந்த மாதிரி நல்ல காய்கறி எல்லாம் பாத்து பல நாள் ஆச்சு..தக்காளி எல்லாம் பளபள என்று உள்ளது..முந்தாநேத்து காய் வாங்கினோம் 540 ரூபாய்..கட்டைப்பை கூட நிறையவில்லை..
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
ஒருநாள்.சம்பளாம்.எவ்வாழவு.சொல்வே.இல்ல
@jsofficial4680
@jsofficial4680 Жыл бұрын
எங்க ஊர்ல இன்றைக்கு தக்காளி விலை 120 திருச்சி மாவட்டம் மணப்பாறையில் இருந்து வாழ்த்துக்கள் சகோதரி
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்று 👍
@joeljo806
@joeljo806 Жыл бұрын
ரோஸ் நல்லா சிரிச்ச மூஞ்சா இருக்காங்க
@andamuthuravi4114
@andamuthuravi4114 Жыл бұрын
தமிழ் ஒரு இனிமையான மொழி.உகான்டா காய்கறி மார்கெட் பெண் பேச்சில் எவ்வளவு சந்தோசம்.தீபிகா காளிதாசுக்கு நன்றி.வாழ்க தமிழ்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
நான்.முன்னாடி.துபாய்ல.வேலைபார்தேன்.அப்ரம்.சிங்கபூர்ல.வேலைபார்தேன்
@sakthikitchen879
@sakthikitchen879 Жыл бұрын
இங்கும் விலையேற்றம் தான். நாங்கள் தக்காளியே வாங்குவதில்ல.
@vasudevannammalvar5166
@vasudevannammalvar5166 11 ай бұрын
புதினா தமிழ்நாட்டில் ஐந்து ரூபாய்க்கு நீங்கள் வாங்கியதை விட அதிகமாக கிடைக்கும். கொத்தமல்லி 20 ரூபாய் தான் இங்கேயும் உங்களுக்கு கொடுத்த அளவு..எங்கள் வீட்டில் இருவர் தான் இருக்கிறோம் ..@@காய்கறி மட்டும் வாரத்திற்கு 500 ரூபாய் ...தமிழ்நாட்டை ஒப்பிட்டு பார்க்கும்போது காய்கறி விலை குறைவு உகாண்டாவில் ....சிறிய நாட்டுக் கத்திரிக்காய் கிலோ 50 முதல் 120 வரை இங்கு விற்பனையாகிறது
@muthukumar8787
@muthukumar8787 Жыл бұрын
நீங்கள் பேசும் தமிழே தனி அழகு
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
நானும்.உகன்டா.வரனும்போல.எப்பாடி.வரது
@Rajaraja-bo8qv
@Rajaraja-bo8qv Жыл бұрын
அந்த சகோதரிக்கு எனது நன்றியை கூறவும்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@sahayaohri3391
@sahayaohri3391 Жыл бұрын
மரக்கறி கடை மிகவும் அருமை
@kalainilasmulesinger1323
@kalainilasmulesinger1323 Жыл бұрын
அருமை ..விலை குறைவு,fresh ஆகவும் இருக்கிறது .
@KalaiSelvi-he5rx
@KalaiSelvi-he5rx Жыл бұрын
தீபிகா அவர்கலே காய் கனி மார்க்கெட்டில் ஆங்கிலத்தில் பேசிகிரிர்கல் நானும் தெரிந்துகொன்டேன் நன்றி
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@RavichandranM-ip9lu
@RavichandranM-ip9lu Жыл бұрын
உகாண்டாவில் நம்ப காய் கறிகளை வாங்க தமிழ் நாட்டு பெண்கள் கலை தட்டி க்க முடியும் மா காய்கறி வாங்க போய் தமிழ் ளையும் கத்துகொடுத்தி ருக் கான் இதான் டா வீர தமிழ்ப் பெண் வாழ்க வளமுடன்
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@handsomecooking
@handsomecooking Жыл бұрын
உகாண்டா வாழ் மக்களுக்கு எங்களது இனிய வணக்கம் 🙏
@jsmurthy7481
@jsmurthy7481 Жыл бұрын
ஊருக்குக் கிளம்பி வருமுன் உங்களுக்குத் தெரிந்த அவ்வூர் காரர்கள் அனைவரும் தமிழ் பேச ஆரம்பித்து விடுவார்கள் என்பது புரிகிறது.... வளர்க உங்கள் தமிழ் தொண்டு👍
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
அங்கு தான் வயதான ஆச்சி இருந்தா... அவருக்கும் நன்றாக தமிழ் தெரியும்...
@Dd_fashion5
@Dd_fashion5 Жыл бұрын
உன் வாய்ஸ் ரம்யா கிருஷ்ணன் வாய்ஸ் மாதிரி இருக்கு மேடம்
@sivaprakashamp3938
@sivaprakashamp3938 Жыл бұрын
உகாண்டாவில் விலை மிகவும் குறைவாக உள்ளது 😊
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
சில பொருள்கள் மட்டும் குறைவு
@AnbarasiArul-ww7gp
@AnbarasiArul-ww7gp Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😢🎉🎉😢voice . . ...4. 9. 23. Chennai. Aruldass.
@Nadanuramadauramadan
@Nadanuramadauramadan Жыл бұрын
வாழ்த்துக்கள் சிறப்பு அக்கா நீங்க இருப்பது உகன்டா சூப்பர் அக்கா நாங்க இருப்பது பளிமே.லுமே அக்கா
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@bmelumalaibmelumalai7661
@bmelumalaibmelumalai7661 Жыл бұрын
ஆப்பிரிக்கா சம்பந்தம் இருக்கு டிஎன்ஏ சில இடங்களில் ஒரே மாதிரி இருக்கும்
@antony93
@antony93 11 ай бұрын
ARUMAI ARUMAI VAALTHUKAL SISTER WATCH FROM KUWAIT 💖
@mohankumarponnusamy6779
@mohankumarponnusamy6779 6 ай бұрын
உகாண்டா வில் உள்ள தொழில் சாலைகள் பற்றி வீடியோ போடவும்👍👍
@venmaikitchen
@venmaikitchen 6 ай бұрын
போனதும் போடுகிறேன்
@selvam682
@selvam682 Жыл бұрын
தக்காளி 1 கேஜி 130 விலை வெங்காயம்-1. 130 rupees
@mywish746
@mywish746 Жыл бұрын
S nimaka lemon telugu nimaka
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
உதவி.பன்னுங்
@Siva-bq9ro
@Siva-bq9ro Жыл бұрын
தங்கை தமிழ் நாட்டைவிட உகாண்டாவில் விலை குறைவு தக்காளி இப்போது விலை குறைந்துள்ளது
@kulandairaj47
@kulandairaj47 Жыл бұрын
தமிழ் நாட்டில் 1 கிலோ 130 ரூபா
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
காய்கரி.விலைய்.பரவயில்ல
@rajendrakuppusamy7147
@rajendrakuppusamy7147 Жыл бұрын
தமிழ்பெண்மணி மிக அருமையாக பழகினீர்கள். நல்வாழ்த்துகள் என்றும் !!
@Dd_fashion5
@Dd_fashion5 Жыл бұрын
உங்களோட வாய்ஸ் ரம்யா கிருஷ்ணன் வாய்ஸ் மாதிரி இருக்கு மேடம்
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you
@mohammadharhaanghani2774
@mohammadharhaanghani2774 Жыл бұрын
Madam ovino market meat fish market tour podunga Medical college and engineering colleges irukka Eppadi administration vaamguvadhu . Neet crack pannadha student eppadi angu vandhu padippashu.indha details pottaal ellarukkum payanaaga irukkum. Europe, America selvadhu megavum kadinam.anguulla details podunga students payanpaduvaanga
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Sure...
@muthaiahk1355
@muthaiahk1355 Жыл бұрын
அருமை நாங்களே உகாண்டாவுக்கு காய்கறி சந்தைக்கு வந்து வாங்கியது போல் இருந்தது. வாழ்க வளமுடன்
@SavariMuthu-xw3fr
@SavariMuthu-xw3fr Жыл бұрын
உகண்டா மார்க்கெட்டை காட்டியதற்கு நன்றி
@BaluBalu-g5e
@BaluBalu-g5e Жыл бұрын
🎉 ஆப்பிரிக்கா மக்கள் நல்ல அன்பு காட்டுவதை தமிழர்கள் தமிழர்களிடம் எங்களுக்கு மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி🎉🎉🎉🎉
@sundaramm6582
@sundaramm6582 Жыл бұрын
இன்றைய விலை 1000ரூ. ஆகும்.
@bornracer6404
@bornracer6404 Жыл бұрын
கூடை இல்ல துணிப்பை கொண்டு போங்க தயவு செய்து
@mywish746
@mywish746 Жыл бұрын
❤❤❤ i m always addictive to your video. I love to watch. And I wish to come
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you so much 😀
@jeyarun1d
@jeyarun1d Жыл бұрын
Fresh vegetables, they provide separate bag for every veg... wealthy land for harvesting, happy to see your both,,, sweet veggie conversation .... English teacher convert into Tamil teacher.. nice vlog sister, keep going sister. 🤩🤩🤩🤩 here also price increases,,,
@bamap4274
@bamap4274 Жыл бұрын
Whatever you bought in India we are paying 800 rs for a week. Uganda is very cheaper in veg &fruits.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
@jeyarun1d Thank you very much🙏🙏
@udhayakumari6013
@udhayakumari6013 Жыл бұрын
கடை கார அக்கா ரொம்ப அன்பா அழகா இருகாங்க 😍
@sgunavaradhanindianarmy7345
@sgunavaradhanindianarmy7345 Жыл бұрын
OK Deepika Madam , Namma Papa School Pogaliya? Beautiful Videos. Thanks WellDone.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
School poranga
@murugadas4515
@murugadas4515 Жыл бұрын
நீங்கள் வாங்கிய காரணிகளின் விலை இந்திய மதிப்பு 260 ரூபாய்
@Rajkumar-v7m9k
@Rajkumar-v7m9k Жыл бұрын
தமிழ் நாட்டின் தக்காளி விலை 150 ரூபாய்
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
Chennai la enga area la tomato kilo 140/-
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Ok
@sundarirajkumar9950
@sundarirajkumar9950 Жыл бұрын
@@venmaikitchen ennathu ok ya🤔🤨
@mohanv3718
@mohanv3718 Жыл бұрын
காய்கள் பழங்கள் எல்லாம் பிரஷ்ஷாக உள்ளது நம்ம ஊர்மாதிரி மருந்து அடிப்பாங்களோ எடை எல்லாம் சரியா இருக்குமா சிஸ்டர்.
@vijayalakshmi1641
@vijayalakshmi1641 Жыл бұрын
அருமை 🎉🎉🎉🎉
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@thangamariyapan5497
@thangamariyapan5497 Жыл бұрын
ஆப்பிரிக்க பழங்குடி மக்கள் பேசும் மொழியில் தமிழ் இருக்கிறது அது தான் அவர்கள் நம் மொழியை எளிதில் புரிந்து கொள்கிறார்கள்
@manideiva45
@manideiva45 11 ай бұрын
நீங்க அவங்களோட பேசுற விதம் பழகுற விதம் அருமையா இருக்கு அப்புறம் சொல்லியே ஆகணும் உங்க சிரிப்பும் அழகா இருக்கு...
@tamilkidsvideos
@tamilkidsvideos Жыл бұрын
Very interesting Mam. All the very best.
@lawrences9125
@lawrences9125 Жыл бұрын
உங்கள் எளிமை மற்றும் யதார்த்தம் என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. வாழ்க என் அன்புச் சகோதரி. வணக்கம்.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@sivaarumugam3137
@sivaarumugam3137 Жыл бұрын
Tomato price 100 -140 Chinna venga 120 -140 Street Market la kedaikarthu Inga supermarket la tha kedaikuthu
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@rockey2970
@rockey2970 Жыл бұрын
உகாண்டாவில் முத்தமிழையும் உங்கள் மூலமாக, வாழ்க வளமுடன் அன்பு தங்கையே....
@chandruthiraviam8320
@chandruthiraviam8320 Жыл бұрын
நம்மூர்அக்கா சூப்பர்
@sakkaraimohammed61
@sakkaraimohammed61 11 ай бұрын
Carrot Tamil name -மஞ்சள் முள்ளங்கி Beetroot name - செங்கிழங்கு
@raguvarangr5499
@raguvarangr5499 Жыл бұрын
வீடியோ அருமை
@highgrown3566
@highgrown3566 11 ай бұрын
Tamil natla 800 Rs aagum
@gramaswamy5595
@gramaswamy5595 4 ай бұрын
In Delhi, kemon is RS 220 per kg
@govindarajr3801
@govindarajr3801 Жыл бұрын
Explanation and video good 😅😅😅
@Chitra-qf5sk
@Chitra-qf5sk Жыл бұрын
இங்கே சென்னை costly madam
@gayathrigayas3204
@gayathrigayas3204 Жыл бұрын
hi sis do u have any friends r had stayed in Nigeria.wants to know about tamil community there.and lifestyle
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
You will check in facebook Nigeria Tamil sangam. You can find anyone.
@Rkavi7570
@Rkavi7570 Жыл бұрын
Tn Chennai Thakkali 120 kg vengakayam 50 kg
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks for sharing🙏
@prakashsenthil5553
@prakashsenthil5553 Жыл бұрын
Carrot 🥕 ku!!!??? கேரட் என தமிழ் ல எழுதி சொல்லி கொடுதிருங்க. அவ்வளோ தான். ஹாஹா😮
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
செம 😂😂
@gramaswamy5595
@gramaswamy5595 4 ай бұрын
Small Onion is 150 kg and big is RS 40. Brinjal is RS 80 kg .
@venmaikitchen
@venmaikitchen 4 ай бұрын
Good information
@tamimansari4895
@tamimansari4895 Жыл бұрын
முதலில் சகோதரிக்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன். அருமையான காணொளி
@sekarmanickanaicker3520
@sekarmanickanaicker3520 Жыл бұрын
Paravayilly Vegetables are Chennai Rates Thaanvulladhu ! Happy!!
@mohanmlatha3990
@mohanmlatha3990 Жыл бұрын
chennai today rate increases vegetables tomato 1kg 140 rupees Uganda better
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks for sharing👍
@venkataramankn4038
@venkataramankn4038 Жыл бұрын
Madam we are jlous of you peole there if you look at the prices here in chennai then you wont bewilling tovisit here prices in kg tomatoe 140 inchi 400 potatoe 100 poondu 600 all other items you have purchased and enquired have a range of prices 80 t0 90 roughly we expected the prices to come but due rain in karnataka and anthra the prices are expected to show an upward trend only thank you god bless you prof . Knv
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks for sharing🙏
@Lingam-xc1gq
@Lingam-xc1gq 5 ай бұрын
மிகவும் மலிவு .நான் இருக்கிமிடத்தில் £5 ஒரு மரக்கறி வாங்கலாம்.😂In London👍
@loganathanramasamy560
@loganathanramasamy560 Жыл бұрын
Sister, From Uganda, you are sending this Vlog, wherever we go Tamil will follow their Traditional way of Life. As a person stayed in Different Mid East Countries, I enjoyed our Tamil Culture's Celebrations. Thank you for giving us our Weekly market and your family Purchase.
@rameshk8540
@rameshk8540 Жыл бұрын
I am watching your ' venmai kitchan' channel video.Recently. ஒரு video எடுப்பதற்கு முன்னாள் நீங்கள் அதைப்பற்றி தெரிந்து எங்களுக்கு புரிவது போல் சொல்வது சிறப்பாக , நன்றாக இருக்கிறது. நன்றி வாழ்த்துக்கள் 👍👏 Sister one question Indian rupee, Uganda shilling different அதிகமாக உள்ளது இதைப் பற்றி ஒரு video உங்கள் பார்வையாளர்களுக்கு தெரியப்படுத்துமாறு எதிர்பார்க்கிறோம். நன்றி! ( Average monthly income per person in Uganda)
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
மிக்க நன்றி🙏🙏🙏 உகாண்டா ஷில்லிங் பற்றிய வீடியோ போட்டு இருக்கிறேன் kzbin.info/www/bejne/bZu4pZV9dt-enrc
@babum7384
@babum7384 Жыл бұрын
DF
@vijayamanimani747
@vijayamanimani747 Жыл бұрын
Akka enga uru nagarcoil ingu big onion 1kg 35rupees small onion 1kg 160 rupees tomato 1kg 120 rupees. I like Uganda market.
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@kulothunganviswanathan6211
@kulothunganviswanathan6211 Жыл бұрын
சென்னையில் தக்காளி கிலோ ரூ.200/=
@muniasamy1045
@muniasamy1045 11 ай бұрын
Super thanks sister.
@venisfact4449
@venisfact4449 Жыл бұрын
So beautiful wonderful malalai tamil Fresh vegetables kiwi fruit
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thank you so much
@diwakaranvalangaimanmani3777
@diwakaranvalangaimanmani3777 Жыл бұрын
தமிழகத்திலும் சென்னையில் இந்த விலை விக்குறாங்க.
@msenthilkumar8758
@msenthilkumar8758 Жыл бұрын
Amma unga sirippu supera iruku tamilana vitu kututhorathinga
@muthuswamyu4862
@muthuswamyu4862 Жыл бұрын
நாம் ஊர் விலைக்கு நீங்கள் வாங்கிய காய்கறிகளுக்கு சுமார் ரூ 800/ ஆகும்.
@fmstory3941
@fmstory3941 Жыл бұрын
Same..price....sister...
@kalaiselvam7725
@kalaiselvam7725 Жыл бұрын
இப்போ.உகன்டா.வர.நீங்க.உதவி.பனுவிங்களா
@KSudhakar-i2j
@KSudhakar-i2j Жыл бұрын
Madam very good speaking and very simply
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
Thanks a lot
@ravidasankalidasan2066
@ravidasankalidasan2066 Жыл бұрын
தேங்காயும் அங்க தான் மலிவு....
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
இங்கு ஒரு தேங்காய் Rs.100
@kumarmenaha897
@kumarmenaha897 10 ай бұрын
Super si
@baskaranchinnappan4650
@baskaranchinnappan4650 Жыл бұрын
Chennai Tomato 1kg 140Rupees
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி 🙏
@pushpakaranr7997
@pushpakaranr7997 Жыл бұрын
உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் உங்கள் பதிவுகளை தொடர்ந்து பார்த்து வருகிறேன் மிக அருமை நன்றி
@venmaikitchen
@venmaikitchen Жыл бұрын
நன்றி
@ranjanii158
@ranjanii158 Жыл бұрын
Nice vlog.uganda la climate eppadi irukum sis.
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,7 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 55 МЛН
இப்படி ஒரு மலிவான சந்தையா?
16:44
AJ VLOGS ITALY 🇮🇹 TAMIL
Рет қаралды 3,7 М.
See How Hadzabe Successful Hunt and Cook Their Prey | Tradition
32:59
HADZABE TRIBE ADVENTURES
Рет қаралды 15 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,7 МЛН