🙏நம்ம ஊரில் நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா🥳

  Рет қаралды 47,761

Our Cooking Time

Our Cooking Time

Күн бұрын

our cooking time channel has food cooking videos.
🙏நம்ம ஊரில் நடைபெற்ற ஸ்ரீ காளியம்மன் கோவில் திருவிழா🥳 #vlog #ourcookingtime #video #festival #tamil

Пікірлер: 69
@thamotharang1247
@thamotharang1247 5 ай бұрын
மாமா எங்களை திருவிழாவிற்கு கூப்பிடவில்லை மாமா
@AnbuAnbu-mh8kd
@AnbuAnbu-mh8kd 2 ай бұрын
சூப்பர் அண்ணா விழா அதை விட நீங்க இந்த வீடியோ ல பேசி விளக்கம் கொடுத்த வர்ணனை சூப்பர் அண்ணா ❤
@Sangeetha_1680
@Sangeetha_1680 5 ай бұрын
தீபக் Anna Na june month 10th std may month class irukku உங்க 10th நோட் புக் all subject venum guide vum venum Anna தரீங்களா please நான் எல்லாருகிட்டயும் கேட்ட யாரும் தரல நீங்க தரீங்களா please 🙏🙏🙏
@Sibisibi-u8v
@Sibisibi-u8v 5 ай бұрын
கிராமிய கும்மி பாட்டு பாடுபவர் மதுரை மாவட்டம் சார்ந்த நபர் அண்ணன் சக்தி கார்த்தி அவர்கள்
@VishnuVelladurai
@VishnuVelladurai 4 ай бұрын
மறவன் கோட்டை நெல் கட்டும் சேவல்
@amrithravi1884
@amrithravi1884 5 ай бұрын
31:18 முதல் அமைச்சர் ஸ்டாலின் அய்யா நீங்கலா ?
@ooviyanooviyan3408
@ooviyanooviyan3408 2 ай бұрын
அப்பா உங்க ஊரில் ஆடி திருவிழா எப்போ தயவுசெய்துு சொல்லுங்கள்😢😢😢
@siranjeevimathi7617
@siranjeevimathi7617 5 ай бұрын
ரொம்ப ரொம்ப நன்றி அண்ணா இந்த வீடியோ போட்டாதுக்கு .......ரொம்ப நல்ல இருந்தாது அண்ணா உங்க ஊர் திருவிழா........ சூப்பர்
@thenravi4501
@thenravi4501 5 ай бұрын
Srikaliyamman thiruvila parkka arumaiyaga iruthathu , video super 🎉🎉
@Muthukrishnangamin
@Muthukrishnangamin 2 ай бұрын
❤❤❤❤❤❤❤
@pandiyatajasubiramani2510
@pandiyatajasubiramani2510 5 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் அப்பா🎉💞💐🙏
@M.Jeeva007-kg8zx
@M.Jeeva007-kg8zx 5 ай бұрын
காளி அம்மன் துணை
@SathyaBalakrishnan-t7r
@SathyaBalakrishnan-t7r Ай бұрын
Anna enks annn pudhu patti kovil pusari samikupidukku katipaka urukku vanthuduvom i miss you my uru
@MadeshMadesh-j9e
@MadeshMadesh-j9e 4 ай бұрын
🔰🔰🔰💛💚
@karthickmurugan3841
@karthickmurugan3841 5 ай бұрын
உங்களது video மிக எதார்த்தமான முறையில் இருக்கு....உங்க வழிபாட்டு முறை, குடும்ப நிகழ்வை நீங்க விவரிக்கும் விதம் எல்லாமே நல்லா இருக்கு... உங்கள் ஊர் மற்றும் உங்களுக்கு தெரிந்த பிற மத நண்பர்களோடு, தோழமையாக இருக்கும் உணர்வுகளை பகிர்வது போன்ற video க்களை பதிவிட முயற்ச்சி செய்யுங்கள்...அது மிக பெரிய ஒற்றுமை உணர்வையும், வேற்றுமையில் ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக அமையும்... மகிழ்ச்சி, வாழ்த்துகள் 🍫 💐
@SathyaSathyapraba
@SathyaSathyapraba 5 ай бұрын
எத்தனை தடவை இந்த வீடியோவை பார்த்தாலும் ஆசையா இருக்கு இந்த வீடியோ பார்க்கும் போதெல்லாம் எங்க ஊர் ஞாபகம் வருது
@MadeshMadesh-j9e
@MadeshMadesh-j9e 4 ай бұрын
🔰🔰🔰💛💚
@sathyaganesan9456
@sathyaganesan9456 5 ай бұрын
Sir, you covered all function together, and presented to us, really it's great
@MuthuRock6332
@MuthuRock6332 5 ай бұрын
👍✨சார் வாழ்த்துக்கள் ✨அருமையான ✨கிராம பக்தி பதிவு ✨நன்றி ✨🎥✨👍
@RMREMO444
@RMREMO444 5 ай бұрын
Super keep rocking all❤
@m.criationtechy6725
@m.criationtechy6725 4 ай бұрын
நான் இத்தன நாளா திண்டுகல்னு நினைச்சேன் இப்பதான் நீங்கலும் சித்தயன் கோட்டைனு தெரிஞ்சுச்சு
@GlorySusilamary
@GlorySusilamary 3 ай бұрын
Appa drum set vachurukalam
@SmilingCaptainHat-tw6vj
@SmilingCaptainHat-tw6vj 3 ай бұрын
Nenga mukkulathora
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb 4 ай бұрын
Super.appa.festival.
@sudhakard9531
@sudhakard9531 5 ай бұрын
சார் விழா சிறப்பாக நடந்தது வாழ்த்துக்கள். ஒரு சின்ன குறை ஆபாசமாக ஆடிய கரகாட்டம் நெருடலாக இருந்தது
@arulmozhi3993
@arulmozhi3993 5 ай бұрын
❤Hii bro unga videos nalla iruku nega job promotion pannuvigalaa unga number kuduga bro ❤
@divya-rp4wm
@divya-rp4wm 4 ай бұрын
Dindugal Chinnal Patti panimi parumal temple yega mamanari native temple ergu❤🎉🎉❤
@thalapathisamudrampacs
@thalapathisamudrampacs 5 ай бұрын
Bro please fight fish வலங்க please for your subscriber ❤❤❤
@divya-rp4wm
@divya-rp4wm 4 ай бұрын
Dindugal Arthuri Candi kaliaman temple yega native ❤
@BhoopathiBhoopathi-sq8ft
@BhoopathiBhoopathi-sq8ft 4 ай бұрын
Appa engaladhu kaliyamm nobmi avudhu vange appa
@hasibviews942
@hasibviews942 5 ай бұрын
Enna place ithu dam name plz
@sureshntk
@sureshntk 4 ай бұрын
சிறப்பான காணொளி தொகுப்பு மாமா... 💐💐
@PasumponBhavani
@PasumponBhavani 5 ай бұрын
Super pa wowww semaya iruku oru second kuda skip panama pathom nanga ynga vtla yelam super pa yn name kuda pasumpon pa
@vallarasu5200
@vallarasu5200 5 ай бұрын
Enaga uirula thiruvila anna neenga varanu bodikamanvadi anna unga uiru paka tha anna
@nagendranraj6620
@nagendranraj6620 5 ай бұрын
Realy super appa enga Village la etho Mari than thiruvilla nadakum but ur ultimate
@V.Maheswari_qu4nt
@V.Maheswari_qu4nt 5 ай бұрын
Hi job promotion panuvingala
@SelvamSelvam-ti4wp
@SelvamSelvam-ti4wp 4 ай бұрын
Super appa❤❤❤ ipotha pathen unga ooru thiruvilava
@deepadeepa8151
@deepadeepa8151 5 ай бұрын
இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் appa
@NaveenNaveen-t5t
@NaveenNaveen-t5t 4 ай бұрын
Thiruvilake poietu vandha marri iruku mama ❤
@thulasijothithulasijothi49
@thulasijothithulasijothi49 5 ай бұрын
Intha kovila samy thookiyathu enga anna than
@vallarasu5200
@vallarasu5200 5 ай бұрын
Naa unga pakathu uirutha bodikamavadi
@RameshRamesh-m9d8k
@RameshRamesh-m9d8k 4 ай бұрын
மிகவும் அருமை❤
@RajaRaja-vo6sj
@RajaRaja-vo6sj 4 ай бұрын
மிகவும் அருமையான பதிவு🎉
@cric4ver_tamil_official
@cric4ver_tamil_official 5 ай бұрын
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb 4 ай бұрын
Super.appa.festival.
@NaveenNaveen-t5t
@NaveenNaveen-t5t 4 ай бұрын
Full ah skip pannama pathen
@ishwaryaishwarya3604
@ishwaryaishwarya3604 5 ай бұрын
From ayya kottai pudur sir
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb 4 ай бұрын
Super.appa.festival.
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb 4 ай бұрын
Super.appa.festival.
@Siva-b5t
@Siva-b5t 5 ай бұрын
Anna puppies 🐶 full viedo
@p.gsanthoshponram1025
@p.gsanthoshponram1025 4 ай бұрын
எந்த ஊர் திருவிழா
@vallarasu5200
@vallarasu5200 5 ай бұрын
Danes adurapa naa tha irutha anna
@krr1101
@krr1101 5 ай бұрын
😊😊😊😊😊😊😊
@sravenrocks7530
@sravenrocks7530 5 ай бұрын
This is DQ DANCE CAF'E Kerala SAJI Master &SAJNA Team 👌
@sravenrocks7530
@sravenrocks7530 5 ай бұрын
Dance team
@TM-lp8wk
@TM-lp8wk 5 ай бұрын
First like and first comment bro
@KowsalyaKowsalya-ch3zb
@KowsalyaKowsalya-ch3zb 4 ай бұрын
Super.appa.fistival
@deepadeepa8151
@deepadeepa8151 5 ай бұрын
Neega yentha place appa 😊
@AshwiniAchu-wg9mh
@AshwiniAchu-wg9mh 4 ай бұрын
😅😂😂video..super
@divya-rp4wm
@divya-rp4wm 4 ай бұрын
Super Anna
@Yogesh-n7d
@Yogesh-n7d 5 ай бұрын
Nice bro
@RselvanithishRamesh
@RselvanithishRamesh 5 ай бұрын
❤❤🎉🎉😊😊😊
@shanmugama.3953
@shanmugama.3953 5 ай бұрын
❤❤❤
@Sarasofficial-t9j
@Sarasofficial-t9j 5 ай бұрын
Super bro ❤❤
@Nandakumar_5665
@Nandakumar_5665 5 ай бұрын
First like
@NabithaP-f8t
@NabithaP-f8t 5 ай бұрын
Video super ❤❤❤🎉🎉
@sunilvinithaj3486
@sunilvinithaj3486 5 ай бұрын
Apadiya enga ooru thiruvizha mathiriye eruthuchu
@RantMale
@RantMale 5 ай бұрын
❤❤❤❤❤🎉
From Small To Giant Pop Corn #katebrush #funny #shorts
00:17
Kate Brush
Рет қаралды 71 МЛН
小天使和小丑太会演了!#小丑#天使#家庭#搞笑
00:25
家庭搞笑日记
Рет қаралды 32 МЛН