இந்த வீடியோ பார்க்கும் போது கண் கலங்குது நல்ல தண்ணி வருது என்னால ஆனந்த கண்ணீரை நினைக்கிறதா சந்தோஷம் நினைக்கிறதா தெரியலப்பா சூப்பர் வாழ்த்துக்கள் கடவுள் என்னைக்கும் சந்தோஷமா வச்சுட்டு இருக்கட்டும் உங்களை உங்க குடும்பத்தையும் நான் வேண்டிக்கிறேன் சுத்தி போடுங்க அக்கா
@muthulakki7 ай бұрын
மிக்க நன்றி சகோ😊என்னுடன் மூழ்கி விட்டீர்கள்❤அதான் உங்களை மீறி கண்ணீர் வந்துவிட்டது😊🙏🏻💞
@SvBabu-e8l7 ай бұрын
நன்றி தங்கச்சி ஹாப்பியா இரு அண்ணனின் வாழ்த்துக்கள் மச்சான விசாரிச்சேன் சொல்லு
@SathishsSathishs-dt3ueАй бұрын
Superb Sis yanaku epdi ouru Anna illa
@jayachijayachi59767 ай бұрын
உங்க கடமையை சூப்பரா செய்து விட்டிர்கள் அக்கா ❤
@muthulakki7 ай бұрын
நன்றி மா 😊❤
@vallivalli99977 ай бұрын
விடியோ பதிவு சூப்பர்.மணசுக்கு மகிழ்ச்சி யாகஉள்ளது.
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊❤❤❤❤
@niranjanvsjsjeb16327 ай бұрын
அடுத்த ஜென்மம் உங்கள் கூட பிறக்கும் அண்ணா super akka anna ❤❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr❤😊
@KaniMozhi-nm1gc7 ай бұрын
Entha video patha pinadi unga Mela thani respect vanthuruchi eilakiya sis , morning relax songs ooda video pathathu happy ,thank for your beautiful video you are beautiful soul sis
@muthulakki7 ай бұрын
Naanthaa sisy,ungalukkula thank pannanum😊neenga illaama naan illai🙏🏻Thank you so much dr❤❤❤
@divyayogananthan43267 ай бұрын
இந்த காலத்தில் இப்படி யாரும் இல்லை ஆன நீங்க செய்தது சந்தோஷமாக உள்ளது ❤
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 🙏🏻😊
@parameswari-l2jАй бұрын
Nee um kodumpathodu orumaiyai iri ulakam annpay padekatum
@manigayu36207 ай бұрын
அக்கா உங்களையும் அண்ணனையும் பார்த்தா பெருமையா இருக்கு இப்படி ஒரு சொந்தம் எனக்கு இல்லைன்னு கவலையா இருக்கு ❤❤❤❤
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊❤❤❤கவலை படாதீங்க ❤
@trailorselite49047 ай бұрын
Avolo azaga iruku intha video ❤❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 😊
@LakshmiVadamalai-c4e7 ай бұрын
சூப்பர் 🥰 நானும் சித்திரை ஒன்றுதான் பெரியபேண்ணா ஆணேண்😊 வாழ்த்துக்கள்🤗
@pavithrapooja13807 ай бұрын
Super sister.......சீர் வரிசை எல்லாம் மிக சிறப்பு சகோதரி......உங்கள் புடவை super sister.........❤❤❤❤❤❤மாமா dress super........❤❤❤❤❤👌👌👌👌👌💐💐💐💞💞💞💞
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 💞😊
@MuthulakshmiY7 ай бұрын
அவள பாக்கும்போது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு எனக்கு அண்ணனா நீ எனக்கு கிடைச்சிருக்க கூடாதா ஆசையா இருக்கு
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊கவலை படாதீங்க,நல்லா இருப்பீங்க❤
@vaishuvaishudinesh32757 ай бұрын
No bm chhod bbye
@nathiyajayaraj19917 ай бұрын
தாய்மாமன் உறவு என்றும் உயர்வானது அழகான உறவுகள் வாழ்க வளமுடன்❤❤❤❤
@muthulakki7 ай бұрын
நன்றி பா ❤️🙏🏻
@a.alakshmi5007 ай бұрын
9.40 intha song tha intha function ku epayum podivanga super
@umamaheshwari59237 ай бұрын
தேவயானி போல இருக்கிறீர்கள். மணம் போல் மாங்கல்யம். வாழ்க வளமுடன் நற்பவி சாய் ராம்
Don't worry sis,God bless you ❤athala nenachi kavalai padaathinga👍🏻
@T.seethaladevi7 ай бұрын
You are great sister iniku than video firsttime pakkuren thanni uthurathuke ivlo senjurukinga apa functionku evlo seivinga sema❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr❤ippothaa sis perusaa seiyanum 😊
@BTSlover67857 ай бұрын
Ungala maathiri oru thaai mama and aththai kidaikka antha ponnu kuduthu vachurukanum Romba romba santhosama irukku sister intha vdo paarkum pothu Ellarum nalla irukanum god bless you ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊❤❤❤❤
@anusuyaanusuya3287 ай бұрын
சூப்பர் இலக்கியா பாப்பா ரொம்பவே அழகா இருந்தா நீங்களும் சூப்பர் ❤❤❤❤❤❤
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊
@ramadevid68977 ай бұрын
Super ah irukama❤❤❤ Amma edathula irunthu oru kurai illama panitinga unga kulanthaigal elam nalla iruka vendikiren god bless you ❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 🙏🏻 athu pothum 😊 vera enna vendum,intha punniyam nam thalai muraigalukku pogum😊❤
@sathymolsathymol34877 ай бұрын
நான் கன்னியாகுமரி மாவட்டத்தில் இருந்து உங்கள் வீடியோ பார்க்கிறேன் மனகஷ்டமாக இருந்தாலும்உன்பேச்சை கேட்டால் ஆறுதாலாக இருக்கும்
@muthulakki7 ай бұрын
மிக்க நன்றி சகோதரி,மனம் மகிழ்ச்சியாக உள்ளது😊🙏🏻
@ShyniShanmugam7 ай бұрын
Anna ungala paakrappo perumaiya irukku. Yenga veetla moththam 8 ponnu, kasiya oru paiyan . Yen Thambi. Naan thaan kadaisi. Ungala paakrappo yen thambi niyabagam varudhu. Ilakiya is very honor. Nalla manasu. Neenga 2 perum 7 jenma bhandham nnu ninaikiren. Neengalum unga pillaigalum yella vazhamum selvamum santhoshaththoda irukkanum . So cute & honest family 🎉 i love you anna and ilakkiya.❤
@muthulakki7 ай бұрын
Thank you so much my dr sisy, it's true dr ezhujenma bhantham tha ennavan kidaikka na varam vaangi vanthaval ❤neenga sollum bothu enakku kanneer varuthu dr...🙏🏻
@ShyniShanmugam7 ай бұрын
@@muthulakki 👨👩👧👦👨👩👧👦
@KamalisDiary7 ай бұрын
Hi illakiya americala irunthu pakaren neenga seyratha pakkum pothu avlo nallarukku oru 20 years back than ipdilam sirappa pannuvanga ullathilirunthu ippolam perumaikaga status parthu pandranga enakellam thai mama irunthe seer seyala you have a blessed family ma appa appa suthi potukonga keep rocking!Unga kanavar ellarukum parthu parthu pandrathu super God bless you all !
@muthulakki7 ай бұрын
Thank you so much dr sisy🤗❤️ithu Nam kadamai sis...Thanks again sister for your lovely comment 😊❤
@pandeeswari62317 ай бұрын
So proud of you sister 👏 engaluku ellam intha alavuku senjathu ila,enga mama senjalum avanga wife seiya vitathum ilaaa.nenga super akka
@muthulakki7 ай бұрын
Thank you dr😊porantha ponnu nallaa irukkanum sisy,appotha namma kudumbam nalla irukkum😊neenga kavala padaathinga❤
@pandeeswari62317 ай бұрын
Akka i am from madhurai hii solunga.nangalum 2 sisters tha paiyan ila enga amma kastapatu engala valathanga enga thai mama vum sari illaaa akka
@muthulakki7 ай бұрын
@@pandeeswari6231don't worry sisyma 😊nalla irupinga ❤ God bless you
@RaIh11117 ай бұрын
Superb video....Kalakureenga Sis....❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊
@Yaali2847 ай бұрын
🙏🏽🙌🏼God’s great u & urs family is so good 🥰 ஸாரி இங்க நிரைய பேரொட கமென்ட்ஸ் எனக்கு செய்வதற்கு யாரும்மில்லை இருக்குறவங்க செய்ய மனமில்லைனு சொல்றீங்க நீங்களும் இலக்கியா போல் ஒரு குடும்பத்திற்கு மருமகளாக அத்தையாக மாமியாக நாத்தனாராக இருப்பீங்க நீங்க உங்க செய்முறைகளை அன்போடும் மனநிறைவோடும் செய்யுங்கள் உங்களுக்கு செய்யனும்னு எதிர்பார்ப்பதைவிட நீங்க அவங்களுக்கு செய்து வாழ்த்துங்க எல்லார் வீட்டிலும் உறவுகளுக்குள் சிறுசிறு் சங்கடங்கள் இருக்கும் பெரிதுபடுத்தாதீர்கள் மகிழ்வித்து மகிழ் 🙏🏽
@muthulakki7 ай бұрын
சூப்பர் சூப்பர் பா❤இதுதா உண்மை,எந்த பயனும் பார்த்து பிறருக்கு செய்ய கூடாது பிறருக்கு மகிழ்வளிக்கும் இடத்தில் நாம் இருந்தால் அந்த மகிழ்ச்சிக்கான பயன்கள் நம் குடும்பத்தில் பிரதிபலிக்கும்😊❤இது என் பெற்றோர் செய்த புண்ணியம் இன்று நான் நாளை என் மக்கள்(குழந்தைகள்)❤
@divya87837 ай бұрын
Vedio pakum pothu avelo happy ah positive ah iruku love you so much romba Nala manasu ungaluku nega nenanda nal health ya happy ah irukunum god bless you ❤️
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 😊healthynu sonninga dr athu pothu ❤health nalla irunthaa anaivarum nalame❤
@VeniUMASANKAR7 ай бұрын
சூப்பர் sis எங்க விட்டு function மாறியே இருந்துச்சு ❤️❤️🌹
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊
@moifir217 ай бұрын
Ungkala patha devayani mari irukungka...anandham movie la Vara devayani mari....cute akka
@muthulakki7 ай бұрын
🙈Devayani mam paarkum varai share seiyavum😅🔥thank you dr
@moifir217 ай бұрын
@@muthulakki 🤩🤩🤩
@jaipraneethg34097 ай бұрын
Nanum Enga vetla oru ponu than 2 paiyan matum than enaku oru thambi irukan Ana Avan epadi ellam moi seia mattan sister By god's grace enaku ponnu illa Unga nathanar kuduthu vachavanga Unga manasuku oru salute
@@manjulamanjula551, bank la erukku mootti tharingala manjula
@PriyankaR-sn2tx7 ай бұрын
Hi sister neenga romba super but nanum ippaditha iruntha ana nan ennatha pathu pathu senjalum kadasiya onnumea panalanu nalu peruku sonnaga romba kastama aiduchi so ipo vilagita but your good
Super akka with family members celebration, speech is excellent 🎉🎉🎉🙏🙏🙏🎁🎆
@anithavivek94817 ай бұрын
Hi sis vlog ckram mudinjutenu feelah iruku😢..Nice ka enakula ipdi mama,mamium ila annanum irunthum ilatha maathiri tha😭😭 very proud ka neenga unmayale romba great chla akka❤❤❤paapa unga naathi face cut nala irukanga..violet clr saree unga athaiya ka?? Final snap very cute🎉😊❤😊
@amoudhamurugan50437 ай бұрын
👌👌👌மாமன் சீர் சிறப்ப பாண்டிச்சேரியிலிருந்து வாழ்த்துக்கள்👋👋👋
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊
@KaranNisha-h4d2 ай бұрын
Aka am ur big fan... Bt not subscribed not following... But I like u.. The way u present and speech it's amazing
@Abinaya-m1u2 ай бұрын
Enku romba poramai ahh eruku akka ennku mama erukaga ouruku 2paru erukaga ana yanoda function ku yaga ammadhan ellame vagi vachaga 🥺 mamanu sollitu yaga amma vagi vachadha ellam yadho avga vagi vacha mathri ninutu poitaga ennku onnum athiga age aagala ipo 18dhan aakudhu ana eppdilam mama athaiya pakum podhum happya eruku
@saranyag442g7 ай бұрын
Ungalai paaka viraivil varugirom😊😊😊
@muthulakki7 ай бұрын
Thank you sis 😊it's my pleasure dr
@rajakumari46157 ай бұрын
Akka i am rajakumari .unga love story pakum pothu engaluku enga life than ninapu varuthu nangalum love marrige akka.oru papa oru thambi.nangalum romba kasta padurom.but ungala pakum pothu enaku oru nambikai varuthu akka.naangalum oru nal happya iruponu
Entha videova pakura appo ennku oru anna illayenu sada eruku 🎉 💐 oru girl baby venumnu asaiya erukku akka neenga realy super ka i likeit akka
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊❤❤
@duraiselvivelsamy92247 ай бұрын
👌sis..... really lovely thaimama@athai.... function 👌,papa also👌...hatts of u sis.... valgavalamudan 🎉🎉🎊🎉....I am waiting for this video.... don't bather about negative comments.....
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 🙏🏻💗 sure 😊
@NarmathaA-m2s7 ай бұрын
Papa ku nenga amma vaga therigirathu so sweet and ur alago alagu so sweet dude ❤❤❤❤❤❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 💞🙏🏻
@hanumikutty91872 ай бұрын
நானும் இப்படி தான் வாங்கிட்டு போனேன்...... But avangaluku vangitu ponathellam double ok.... Enna tha pudikathu
@balanathan17947 ай бұрын
❤சூப்பர் சிஸ்டர் தாய்மாமா சீர் சூப்பர் சூப்பர் சிங்கர் ஜான் வாய்ஸ் சூப்பர்❤❤❤❤🎉🎉 வாழ்க வளமுடன்
@muthulakki7 ай бұрын
நன்றி பா 😊எஸ் ஜான் வாய்ஸ் தா
@sivakamisundari90822 ай бұрын
Video super enakku video 2 days pathurikan super videos
@ilakkiyap6627 ай бұрын
Hi ilakkiya saree super ah iruku, last photo super 👌 .ponnu alaga irukaa...nanum unga pola periya manasu tha aduthvangalaku seivathulaa...
@rajigiri40817 ай бұрын
Sema sister...ungala pakum podu romba happy aa eruku...
@muthulakki7 ай бұрын
Thank you sis 😊
@ambikasmpambikasmp67617 ай бұрын
Super da ma sister bro ❤ nenga unga family yoda happy ah irukanum eppaum ❤
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 😊
@ConfusedFishWaffle-vr3xi7 ай бұрын
Akka neenga unmaiyaveh semma cute akka matha vlogers madhiri over ah peruma peethikutu illa bandha illama super ah mudichutinga I love u too
@muthulakki7 ай бұрын
Thank you dr😊 it's my nature ma,peruma Preethi enna aaga pothu❤
@dhanalakshmib-lp3gc7 ай бұрын
Super sis, உங்க. Video எல்லாம் நான் பார்ப்பேன்.ரொம்ப comments போட்டது இல்ல. நீங்கள் ஜாதகம் பார்த்தேன்னு ச
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊வைதீஸ்வரகோவிலில் பார்த்தேன் sis❤
@Tperumal-b3i7 ай бұрын
நான் உங்களை மாதிரி அண்ணணை ரொம்ப மிஸ் பண்ணுற 😊
@poornimabaskar-ey5zt7 ай бұрын
சூப்பரா இருந்துச்சு நாங்களும் இப்படித்தான் செய்வோம் ஆனால் நகை செய்ய மாட்டோம் மஞ்சத்தண்ணி தான் போடுவோம் நீங்க சூப்பரா செஞ்சீங்க குத்துவிளக்கு சூப்பரா இருக்கு உங்க சாரியும் சூப்பரா இருக்கு நீங்களும் அழகா இருக்கீங்க உங்க ஹஸ்பண்ட் மேட்ச்சா கிரீன் கலர் ஷர்ட் போட்டு இருக்கலாம்
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊🙏🏻
@clementraja53617 ай бұрын
Super ilakkiya enakkum intha mathiri ellarukkum seiyirathukku romba pidikkum enga veetla seiya than Vida mattanga unna pakkum pothu enakku konjam poramaiya irukku
@muthulakki7 ай бұрын
Don't worry sisyma😊ungal intha manathirke vaazhthu sollanum😊neenga nalla irupinga❤ God bless you 😊
Very good akka & Anna sema happy ya erukku pakkum pothu happy erukku congratulations u & ur family epothum life long happy a erukanum
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊
@sathymolsathymol34877 ай бұрын
பார்க்கும் போது மிகவும் அழகாக இருந்தது பாபா அழகாக இருக்காங்ங நீங்களும் சூப்பரா இருக்கிங்ங
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊
@radha-em6xn7 ай бұрын
Super happya irrukku pakkarathuku
@saransaran57257 ай бұрын
2 malai poduvaga sis kuruku malai
@muthulakki7 ай бұрын
Pottaanga dr😊athala shoot panna mudiyala pa😊❤
@VimalaVimala-ck4fh24 күн бұрын
Nanga love marriage sister en anna enkitta pesa mattanga en ponnuku yaru seivanga theriyala 😔😔itha pathum kannula 😭😭😭vanthuduchi sister
@Neelamoorthy-o2m7 ай бұрын
Function super unga mela respect vanthuruchiga me same blood
@muthulakki7 ай бұрын
Thank you so much sis😊super dr
@vinayagam79077 ай бұрын
Ungalukku romba periya manasu sister unga videos na vantha udane paththuduva yennakku comment panna nu appadinu thonunathe illa intha video paththa udane yenna solanu nu thonuchu yellame romba nalla irukku sister yen peru vinitha yen peru video la solunga
@muthulakki7 ай бұрын
Thank you so much dr 🤗🙏🏻❤️
@dhanyanethra81577 ай бұрын
Kannupada pozhuthu nalla suthi podunga
@muthulakki7 ай бұрын
Ok sis😊thank you ❤
@YdgNcgh7 ай бұрын
Ponnu supper avanga dress rompa nalla irunthuchu unga dressum super maina unga kammal maattal rompa rompa suppera irunthuchu.
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 🙏🏻❤
@Lovelyangleakshu7 ай бұрын
Super ilakkiya beautiful pappu alga irukega unga sister in law mathari irkaga so cute keep it up ❤🎉
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 💞😊
@JayaSri-l7g7 ай бұрын
Super sis. Ungal sondangalai parkum podu jolly aga ulladu. Namaku sondangal romba romba kammi sis
@muthulakki7 ай бұрын
Don't worry sisy,😊❤thank you dr
@manjularoopkumar7 ай бұрын
Unga videos all songs and music Super ah eruku ....yaru selection songs eli kiya
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 😊song selection nanthaa🙋🏻♀️
@vithyas2995Ай бұрын
நல்ல இருக்கு நீங்க அழகு 💐
@selvamanisir64857 ай бұрын
சூப்பர் இலக்கியா நீயும் சூப்பர் பாப்பாவும்சூப்பர்
@muthulakki7 ай бұрын
Nandri sis 😊
@kavikaviya-t3g4 ай бұрын
Enna jewel pottinga
@Murugasan-g1u7 ай бұрын
Solravunga enavenunalum solattum pooramaiyila ponguranga athala kandukathinga sister pappu super nengalum super 🎉🎉🎉
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 🤗❤
@Murugasan-g1u7 ай бұрын
@@muthulakki 🥰🥰🥰
@kalaivanis1487 ай бұрын
வாழ்த்துக்கள் மா சாம்சங் சூப்பரா இருந்தது 💐💐
@muthulakki7 ай бұрын
நன்றி sis🤗❤️
@hanasnashanasnas52287 ай бұрын
Ungala pakkaum pothu ya friend pakkura mari iruku sis❤❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊❤❤
@muthumala.s22427 ай бұрын
Proud irukku ilakkya ungala partha🥰
@muthulakki7 ай бұрын
Thank you dr😊
@priyagopi51677 ай бұрын
❤❤❤சூப்பர் சகோதரி🎉🎉
@muthulakki7 ай бұрын
நன்றி😊
@suryamani46237 ай бұрын
Hi akka naa surya enga oru poombukar nee kandipa enga veeduku varanum neenga sejcha seervarisai ellame nallarunthuthu rompa makizhchi🎉🎉🎉
@muthulakki7 ай бұрын
Hi da😊epdi irukinga ❤thank you so much dr❤kandippa vara
Thank you so much dr😊 don't worry dr,neengalum en sister tha ma❤
@jayanthiprabhu15257 ай бұрын
Video super ahh iruku akka ❤nice family
@muthulakki7 ай бұрын
Thank you dr😊
@KeethaKathiresan7 ай бұрын
அழகு அழகுதிரைப்படம்பார்த்தமாதிரி இருக்கு❤❤❤❤
@muthulakki7 ай бұрын
நன்றி பா 😊❤
@divyapalayam7 ай бұрын
Super Sister நல்லா சிறப்பா செஞ்சி இருக்கிங்க. எங்க நாத்தனார் பொண்ணுக்கும் நாங்களும் நல்லா செஞ்சோம். உங்க அளவுக்கு செய்யல
@divyapalayam7 ай бұрын
அவங்க உங்க மாமியாரா
@muthulakki7 ай бұрын
நன்றி sis 😊அதிகம்செஞ்சாலும் குறைவா செஞ்சாலும் மனநிறைவோடு செஞ்சா போதும் sis 😊நீங்க நல்லா இருப்பீங்க❤
@muthulakki7 ай бұрын
@@divyapalayamநோ sis அண்ணி மாமியார்😊
@Murugasan-g1u7 ай бұрын
Sister ongalukku romba periya manasu super sister thambi dance semma super
@muthulakki7 ай бұрын
Ithula enna dr irukku😊😅thank you sis
@Murugasan-g1u7 ай бұрын
@@muthulakki 🙏
@tharunds86807 ай бұрын
Akka unmaiyave functionkku neenga nalla seithinga super 🥰🥰🥰
@muthulakki7 ай бұрын
Thank you dr😊
@madhavangayumagizhiniya73777 ай бұрын
Super sister ungalai pakum pothu rompa santhosama iruku
@muthulakki7 ай бұрын
Thank you pa😊❤❤
@umamuthusamy18147 ай бұрын
அருமையான நிகழ்வு மன நிறைவான சீர் வரிசை
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊
@KarthiAchu-qv7ke7 ай бұрын
Akka super ahh irukenga
@muthulakki7 ай бұрын
Thank you dr😊
@MMMM-z3x5z7 ай бұрын
Rombave azhaga irukinga sago....❤ function papa azhaga iruntha....unga seerthattu ellame super🎉rombave sirappu....❤
@muthulakki7 ай бұрын
Thank you sis 😊❤
@godhaiabinayar7117 ай бұрын
Super sis so lucky negalum....... Unga nathanarum...... Enaku apdi oru life kedakala...... Am un Lucky person intha world...... Love u sis
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊❤❤
@Saravraji7 ай бұрын
எங்க வீட்டு function இப்படி தான் நடக்கும்,... எங்கள் வீட்டு விஷேஷத்தை பார்ப்பது போல இருந்தது...❤ அருமை 👍👏🙌இப்போ தான நீங்க வீடியோ வே போடுறீங்க, அப்ரம் எப்படி ஒரு சிலர் சொன்னாங்க🤔 யாரும் அப்டி சொல்லிட கூடாதுனு, முன்னெச்சரிக்கையாக நீங்களே சொல்றீங்களா??? நிறைய நல்ல comments தான் இருக்கு...
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊அந்த அளவு யோசிக்கிற மூளை எனக்கு இல்ல பா😊இதே saree கட்டி ஷார்ட்ஸ் பொற்றுக்க அதுல பாருங்க சிஸ்டர்❤என்ன sis இல்லாதத எப்டி சொல்றது..😊
@12b2sudharsun.m57 ай бұрын
Sir saiya yanaku anna thambi ila ithu pakrapo orumari kan kalanguthu so happy moment
@muthulakki7 ай бұрын
Don't worry dr😊enakum illai❤
@rinojamalrino15127 ай бұрын
Hi sis, ithu video va parkala.Function attend panna feel iruku sisy.Entry song scene ku thahuthar pola iruku. Thaaimaman seer kondu pohum pothu song vera level,romba feel ahiten.uravugaluku mukiyathuvam kodukura annakum ungalukum valthukal sisy.Paapakum valthukal .🎉🎉🎉🎉
@muthulakki7 ай бұрын
Thank you so much sis 💞🙏🏻😊
@bavanisenthilkumar22627 ай бұрын
Sis, last clipping was awesome 👏 ❤😊
@muthulakki7 ай бұрын
Thank you so much sisy 😊🙈
@ramadevid68977 ай бұрын
Illakiya aalagu devathai enam pola vaalkai enjoy your life
@muthulakki7 ай бұрын
Thank you so much ma😊❤❤❤
@SivaRanjani-z9u7 ай бұрын
Super sis ❤yanaku ungala romba pidikum you are one women army romba alaga family run panringa ungalta erunthu na niraiya kathukanum sis❤
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊ithai solvatharkum oru manathu vendum dr❤
@baskardhanshika29367 ай бұрын
எதிர்மறையாக வரும் கமெண்ட்டை நினைத்து வருந்த வேண்டாம் சகோதரி.........❤❤❤❤❤வீடியோ பதிவு மிகவும் அருமையாக இருந்தது சகோதரி❤❤❤❤❤❤
@muthulakki7 ай бұрын
நன்றி சகோதரி 😊❤
@abinaya102857 ай бұрын
Akka neenga romba bright erukiga tips solluga
@muthulakki7 ай бұрын
Sure😊❤ thank you sis
@priyamurali46267 ай бұрын
Super eruthaga akka neengalum alaga erukiga ❤❤❤
@priyadharsini78067 ай бұрын
Villaku enga purchase paniga super.....
@muthulakki7 ай бұрын
Nachiyar Kovil😊sis,thank you
@NN-gv2zd7 ай бұрын
Wow... Super ma....❤❤❤❤
@muthulakki7 ай бұрын
Thank you ma❤❤
@IoguIogu-ny3hf12 күн бұрын
Akka unkaluku ethana children akka
@anifa12345......7 ай бұрын
Ungala maathiri marumagal kidaikea, Anna vittulea paarthu marriage pannirunthalum ippadi oru ponnu kidachirukuma theriyala sister, neega super illakiya, match for each other. Life long ippadi happy ya irukanum, function video super, neega romba alaga irukinkea.😊
@muthulakki7 ай бұрын
Thank you so much dr😊ithu Nam pirantha veettirku serkum perumai sisy❤🙏🏻