எதிர்நீச்சல் படம் வந்ததில் இருந்து நான் சிவக்கார்த்திகேயன் அண்ணாவின் ரசிகன். அவருடைய காமெடி,இயல்பான நடிப்பு மூலம் பெரிய நடிகர்களுக்கே டஃப் கொடுப்பாரென்று அப்பொழுதே கணித்தேன். என் தந்தை கடைசியாக பார்த்த படமும் எதிர்நீச்சல் தான். என் தந்தை அதிலிருந்து சிவா அண்ணா ரசிகர். என் தந்தையும் உயிரோடு இல்லை அண்ணனின் வளர்ச்சியை காண. அண்ணனின் கடின உழைப்பு தான் அவருடைய இன்றைய விருதுகள்.
@NiranjanKumar-lu3yo2 жыл бұрын
Ethirneechal cinemala varra sk nelamathaan ippo en nelama
@kumarsiva88862 жыл бұрын
உண்மையாகவே இவருக்கு இந்த। நம்ம வீட்டுப்பிள்ளை சிவகார்திகயேன் என்ற பட்டம் கரெக்டா இருக்கு சூப்பர் ☺☺☺☺ ☺
@moorthiks25812 жыл бұрын
வரலாற்று நாயகன் எங்க sk bro 🌟💖💖💖💖💖💪💪💪💪💪💪🤝💐💐
@thangapandian44672 жыл бұрын
உழைப்பு உழைப்பு திறமை திறமை இது மட்டும்தான் சிவகார்த்திகேயன்..💐💐💥💥
@mastertheblaster74662 жыл бұрын
👌👌👌👌👌நல்ல ஒரு பதிவு.......reel hero மத்தியில் உண்மையான ஓரு Hero...😍😍😍😍
@arunagirigiri2226 Жыл бұрын
My favourite hero
@ganesht4906 Жыл бұрын
Namma vittu pillai❤
@pradeepapradeepa452 жыл бұрын
எங்க வீட்டு தங்கப்பிள்ளை சிவா அண்ணா லவ் யூ செல்லம் 😍😍😎😎😎😎😘😘😘😘
@-.bharathi.-13242 жыл бұрын
அன்றும் இன்றும் என்றும் என் அண்ணன் Sk ரசிகன்
@S.saravanan15432 жыл бұрын
Sivakarthikeyen mathiri nanum varanum .....😔🙋 real hero S K
@sgngiri2 жыл бұрын
Sk formula veche nanum varuvein 👍👍👍
@ArvindM-lt6du2 жыл бұрын
Siva na mari neenga vara vena neenga neengalave vanga
@sgngiri2 жыл бұрын
@@ArvindM-lt6du kandipa bro naa avaroda life formula va use pannite iruka kandipa naa big screen la varuva iam sakthi
@sasirekanithin36192 жыл бұрын
giri tthambi neenga CWC sakthi ya
@Sparkle_luv_queen2 жыл бұрын
Fact bro semaa 🔥🔥🔥🔥
@vankatesh88402 жыл бұрын
முடியும் என்றால் முயற்சி செய் 🔥 முடியாதன்றால் பயிற்சி செய் 🔥
@Vijayvj19.2 жыл бұрын
Sk anna tamilnadu ku kidaichathu romba perumaiya iruku... Proud moment.... Tq sk anna..... ❤️❤️❤️
@dinakaran69762 жыл бұрын
One word: Inspiration
@ManiKandan-xj4sn2 жыл бұрын
All world Inspiration brother...
@sksiva20372 жыл бұрын
சொல்ல வார்த்தையே இல்ல உண்மை உழைப்பு உயர்வு இது தான் எங்க வீட்டு பிள்ளை 😘😍
@SadhasreeSaravanan3156 Жыл бұрын
என் வாழ்வின் பெரும் ஊக்கம் "SK" அண்ணா💙
@vijayraina58582 жыл бұрын
உழைப்பு உழைப்பு உழைப்பு இதுதான் சிவா அண்ணா. அவர் எங்க அண்ணன் 💕