நம் ஊர்களுக்கு ஏன் கொலைகாரர்களின் பெயர்கள்?|Why India’s Towns&Streets Named After Tyrants&Murderers?

  Рет қаралды 9,893

Sadhguru Tamil

Sadhguru Tamil

Күн бұрын

வரலாற்றாசிரியர் டாக்டர் விக்ரம் சம்பத் அவர்களுடன் கலந்துரையாடியபோது, இடைக்கால ஆட்சியாளர்களான ஔரங்கசீப், திப்பு சுல்தான், பக்தியார் கல்ஜி போன்றோரின் கொடுங்கோன்மை பற்றி சத்குரு பேசுகிறார். அப்பாவி மக்களைக் கொன்று குவித்த, கோவில்களை அழித்த, இனப்படுகொலைகளை நிகழ்த்திய கொடுங்கோலர்களின் பெயர்கள் தெருக்கள் மற்றும் ஊர்களின் பெயர்களாக இருப்பதை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் தலைவர்கள் மாற்ற வேண்டியதன் முக்கியத்துவத்தை சத்குரு வலியுறுத்துகிறார்.
To Watch this video in English - • Why Are India’s Towns ...
In a conversation with historian and author Dr. Vikram Sampath, Sadhguru speaks about the tyranny of medieval rulers like Aurangzeb, Tipu Sultan, and Bakhtiyar Khalji. He emphasizes the importance for newly elected leaders to change the names of streets and towns named after tyrants who massacred innocent people, destroyed temples, and committed genocide.
#Tyrants #Genocide #Aurangzeb #BakhtiyarKhalji #TipuSutan #sadhguru #sadhgurutamil
*************************************************************************
★ RECOMMENDED VIDEOS FOR YOU ★
If you liked this video, please also watch - • Sadhguru on India - Tamil
7 படிகளில், சத்குருவுடன் உங்கள் வாழ்வை மாற்றியமையுங்கள் | ஈஷா யோகா நிகழ்ச்சி. பதிவு செய்ய: sadhguru.org/IE-TA
★★ Become More Healthy and Peaceful★★
Learn Upa yoga practices guided by Sadhguru for Free
(இலவச உப யோகா பயிற்சிகள்)
• Free Guided Yoga Pract...
Learn Meditation guided by Sadhguru for Free
(இலவச தியான பயிற்சி)
• Free Guided Meditation...
⚑ SUBSCRIBE TO OUR CHANNEL ⚑
“Incredible things can be done simply if we are committed to making them happen.” - Sadhguru
Stay connected with Sadhguru for your self-transformation.
isha.co/youtube...
📱CONNECT WITH US📱
Download Sadhguru App (Tamil): onelink.to/sadh...
Facebook: / sadhgurutamil
Twitter: / ishatamil
Blog: tamil.sadhguru.org
Instagram: @sadhgurutamil

Пікірлер: 56
@Deenadhayalan3901
@Deenadhayalan3901 Ай бұрын
அந்த கொடுங்கோல் ஆட்சியில் மக்களின் நிலையை நினைத்தால் மனம் பதைக்கின்றே இறைவா
@GowrishankarK-ne3qg
@GowrishankarK-ne3qg Ай бұрын
எவ்வளவு இன்னல்களை நம் மக்கள் அனுபத்திருக்கிறார்கள் அப்பா 😭😭😭😭😭. வேதனையாக உள்ளது 😭😭. நல்லவர்கள் கொண்டாடப் பட வேண்டும். கொடுங்கோலர்கள் புறக்கணிக்கப் பட வேண்டும். நல்ல அரசு அமைந்து பெயர்களை மாற்ற வேண்டும்
@sathuragirisivan8218
@sathuragirisivan8218 28 күн бұрын
நல்ல வார்த்தைகள் சரியான நேரத்தில் வருகிறது. வரவேற்பு. இனி
@TharaThara-f4f
@TharaThara-f4f Ай бұрын
என் குருவின் பாதங்களுக்கு நமஸ்காரம்❤️❤️❤️
@SamiPalani-s5z
@SamiPalani-s5z 28 күн бұрын
இப்தான்நல்ல.உப்புகாரம் புலிப்புஉல்லசுவையான மானமுள்இந்துகலுக்கான பதிவைபோட்டுஉள்ளீர் இனயாவது. திருந்துமா
@schoolbreeze8021
@schoolbreeze8021 Ай бұрын
அற்புத சிந்தனை சற்குரு. மிக்க நன்றி. எல்லாத்திற்கு மேலாக நேருவின் துரோகத்தை புரியாமல் இத்தனை வருடங்கள் மக்கள் உறங்கிக்கொண்டு இருந்தார்கள்.
@jeganathank9241
@jeganathank9241 27 күн бұрын
இந்த கொடுமையை மறைக்கத்தான் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் என்று சொல்கிறார்கள் போல!!! பொன் குடத்திற்க்கு பொட்டிட்டு பார்க்க வேண்டுமா ?
@pandiyarajanrajendran4108
@pandiyarajanrajendran4108 26 күн бұрын
ஹிந்துவாக பிறப்பதற்கு எப்பிறவியில் எத்தவம் செய்தேனோ.
@theman6096
@theman6096 Ай бұрын
உண்மை முற்றிலும் உண்மை ஐயா............ 👌👌👌👌👌👌👌👌
@ivarajatraders
@ivarajatraders Ай бұрын
sadhguru solluthamathiri name martam thevai
@satheeshkumark4931
@satheeshkumark4931 Ай бұрын
ஓட்டு அரசியலில் இது நடக்குமா????
@rajaselvaraj7574
@rajaselvaraj7574 Ай бұрын
நமஸ்காரம் சத்குரு 🙏💕💕💕💕🙏
@jothis566
@jothis566 26 күн бұрын
Ayyo kadavuley. Ketkavey bayama uyirey nadunguthu. Amma intha.boomiya kappathu. Sathguru neenga yogi.
@NammaVayarkaaduOrganicshop
@NammaVayarkaaduOrganicshop 26 күн бұрын
Jai guru ❤❤❤
@jee9417
@jee9417 22 күн бұрын
இப்போ தெரியுதா சத்குரு பத்தி எல்லாரும் தவறா ஏன் பேசுறாங்கன்னு உண்மைய சொன்னா வேற்று மதத்திற்கு பிடிக்காது அதனால அவதூறா பழி போடுறாங்க எங்க ஆயுளும் எடுத்துட்டு நிறைய வருஷம் நீங்க நல்லா இருக்கணும் சத்குரு ஜி இது மாதிரி தைரியமாக தெளிவா பேசுறதுக்கு ஆளே இல்ல ரொம்ப சந்தோஷமா இருக்கு வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
@lakshmikalirengan2412
@lakshmikalirengan2412 Ай бұрын
சத்குரு அவர்களால் முடியாதது எதுவும் இல்லை
@saradaarchitectural135
@saradaarchitectural135 29 күн бұрын
Excellent 👍👍👍👍👍
@durgadevi3684
@durgadevi3684 Ай бұрын
கண்டிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாக இருக்கின்றன
@andalramani6191
@andalramani6191 19 күн бұрын
ஐயாயிரம் வருஷம் முன்னால புத்தகமா? எட்டு சுவடியா? 🤔🤔
@arunachalamarunachalam-dk8tf
@arunachalamarunachalam-dk8tf 27 күн бұрын
அருமை உண்மை
@ramkrishnan1359
@ramkrishnan1359 Ай бұрын
அருமை யானா கருத்து
@andalramani6191
@andalramani6191 19 күн бұрын
அப்போ துக்ளக் பத்திரிகைய என்ன பண்ணறது??? 😔😊😃
@mohanasundari7361
@mohanasundari7361 25 күн бұрын
Nenju porukkuthillaiye
@m.nadimuthuselvamm.nadimut5609
@m.nadimuthuselvamm.nadimut5609 Ай бұрын
நன்றிங்க ஐயா
@selvan8836
@selvan8836 Ай бұрын
Well said
@manickamm2725
@manickamm2725 Ай бұрын
Namaskaram sathguru 🙏
@sivasakthi3016
@sivasakthi3016 26 күн бұрын
Wellsaid Sadhguru
@palanisamy3740
@palanisamy3740 Ай бұрын
குருவே வணக்கம்.
@advaitaasso5089
@advaitaasso5089 Ай бұрын
❤ well said ji.
@grrastrology
@grrastrology 21 күн бұрын
ஷிவஷம்போ
@விழிதிடுதமிழா
@விழிதிடுதமிழா Ай бұрын
❤️❤️❤️❤️❤️😍😍😍😍😍🙏🙏😘🙏😘😘 நன்றி ஐயா. உண்மையை உரக்கச் சொன்னீர்கள்
@akiladevarajan8469
@akiladevarajan8469 28 күн бұрын
Well said
@Ravikumar-iv2xe
@Ravikumar-iv2xe Ай бұрын
Vanakkam guru ji First comments
@sviji8703
@sviji8703 Ай бұрын
🙏🙏🙏🙏🙏
@vinothk535
@vinothk535 Ай бұрын
Namaskaram Sadhguru ❤❤❤
@37sairam
@37sairam Ай бұрын
True true true !
@SivasivaSarveshvaraya
@SivasivaSarveshvaraya Ай бұрын
Um patham saranadaignthean.
@TNDURAI5
@TNDURAI5 Ай бұрын
❤❤❤
@mahendranvaasudhev7113
@mahendranvaasudhev7113 Ай бұрын
@ananthkumarmanivel9957
@ananthkumarmanivel9957 Ай бұрын
Superb sadhguru
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 Ай бұрын
குருதிருவடிசரணம். சரணம். சரணம் 🙏
@jeyalakshmi2623
@jeyalakshmi2623 Ай бұрын
Namaskaram Sadhguru 🙏🙏🙏
@anandhanvelayutham5705
@anandhanvelayutham5705 Ай бұрын
Sariyaga soneergal
@prabuk4806
@prabuk4806 Ай бұрын
Super sadguru ji
@chandrasekarsrikala5199
@chandrasekarsrikala5199 Ай бұрын
sathiyam
@venkatarin927
@venkatarin927 Ай бұрын
🙏🙏🙏
@chantramohan6393
@chantramohan6393 Ай бұрын
@tsudarshan3204
@tsudarshan3204 Ай бұрын
🎉
@sivadinesh7246
@sivadinesh7246 Ай бұрын
❤❤❤❤
@Precise27
@Precise27 Ай бұрын
அப்புறம் ஏன் சாமி நீங்க வெளிநாடுகளுக்கு போறீங்க?
@TamilArjun4090
@TamilArjun4090 Ай бұрын
வெளிநாட்டு படையெடுப்பின் கொடூரங்களை குழந்தைகளுக்கு புரியும் அளவு எளிமையாக சொல்கிறார். படையெடுத்து வந்தவனும் காணவில்லை. ஆனாலும் இப்போது கூட உங்களால் கண்டிக்க முடியவில்லை. இதுதான் வழிவழியாக உள்வாங்கபடும் அடிமை மனநிலை கோழைத்தனம்.
@theman6096
@theman6096 Ай бұрын
வெளிநாட்டுக்கு போகலாம் ஆனா அவர்களை ஆளனும்னு நினைக்க கூடாது..........
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН
БЕЛКА СЬЕЛА КОТЕНКА?#cat
00:13
Лайки Like
Рет қаралды 2,7 МЛН
உலகின் முதல் மொழி தமிழே!  Tamil is the oldest language in the world with Evidence
22:41
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 548 М.
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,8 МЛН