நமக்கு எது தீட்டு வாங்க பார்ப்போம் வாங்க! | அய்யாவழியில் தீட்டு உண்டா?

  Рет қаралды 6,407

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

Жыл бұрын

உங்களுக்கு அய்யாவழியில் அகிலத்திரட்டு அம்மானையில் எதாவது சந்தேகம் இருந்தால் உடனே 9361477747 இந்த whatsapp நம்பருக்கு சந்தேகங்களை அனுப்புங்கள் எங்களால் முடிந்தவரை உங்கள் சந்தேகங்களை அடுத்த விடியோவாக பதிவு செய்யது போடுகிறோம்.
உங்கள் ஊரில் அய்யாவழி பதிகள் மற்றும் தாங்கல்களில் நடைபெறும் திருவிழா,திருஏடுவாசிப்பு நம்ம அய்யா வைகுண்டசாமி KZbin சேனலில் ஒளிப்பரப்ப 9361477747 என்ற Whatsapp நம்பரை தொடர்பு கொள்ளவும்.
அய்யா உண்டு
எடிட்டிங்
அய்யாவின் பிள்ளை
கிருஷ்ணபாண்டி.S
#lordsiva #lordvishnu #lordbramma #akilathirattu
#vaikundar #narayanasami #ayyavazhi #ayyavali #vaikundar #samithoppu #tamilnadu #anmigam #kandhasastikavasam #ayyasong #ayyavalisong
#அய்யாவைகுண்டர் #ayyavalisong #tamilnadu #ayyavazhi #ஆன்மீகம் #கந்தசஷ்டிகவசம் #tamil #song #songs #2022

Пікірлер: 18
@user-pu5kc1jn1p
@user-pu5kc1jn1p 5 күн бұрын
Ayya undu
@user-pu5kc1jn1p
@user-pu5kc1jn1p 5 күн бұрын
Oom ayya undu
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு அய்யாவின்...வழி செல்லும் மக்களுக்கு தெளிவான விளக்கம். நன்றி..அய்யா
@paulraj1836
@paulraj1836 Жыл бұрын
அய்யாவுடைய சட்டத்தை சீரும் சிறப்புமாக சொன்னதற்கு அசோக்குமார் அய்யாவுக்கு கோடானகோடி நன்றிஅய்யா அய்யா உண்டு.
@kalkithangavel1326
@kalkithangavel1326 Жыл бұрын
Nanti...Narpavi.. Ayyaa unndu 🙏 Vazhga vazhamudan
@sathyabalansathyabalan2580
@sathyabalansathyabalan2580 10 ай бұрын
Ingum engum Ella uirukkum yengal ayya Siva Siva arahara arakara thinamum batuthinga appuram een ayya valinnu thaniya solluringa ayya🙏
@mahalingammahalingam8023
@mahalingammahalingam8023 Жыл бұрын
அய்யா உண்டு
@user-zx7cd9qr8v
@user-zx7cd9qr8v 11 ай бұрын
சரியாணபதில்அய்யா
@arikrishnan7401
@arikrishnan7401 Жыл бұрын
அகிலத்திரட்டில் எங்கே தீட்டு பற்றி அய்யா கூறியுள்ளார்.
@esakkiasl3712
@esakkiasl3712 Жыл бұрын
ஈரேழு லோகத்தையும் ஆள வந்தவர் ஐயா வைகுண்டம் ஐயா இல்லாத இடம் எது கலீநீசனை அளிப்பதற்காக பல பல இடத்தில் பள்ளி கொண்டிருந்தார் திருவனந்தபுரத்தில் பள்ளிகொண்ட நாராயணரே திருச்செந்தூர் பகுதியில் வந்து தோன்றினார் பார்தனை அடக்கி மக்கள் மனதில் பள்ளி கொண்டேன் தலைமை பதின்னு சொல்லி அகிலத்திற்கு எழுதி வைத்திருக்கிறார்களா
@SakthiKumarm-xz7ch
@SakthiKumarm-xz7ch Жыл бұрын
Muttathanama iruku theettu
@kRamkumar-wv5fj
@kRamkumar-wv5fj Жыл бұрын
கோழி முட்டை சாப்பிடலமா
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 Жыл бұрын
அய்யா உண்டு ஒரு வகுப்பறையில் உள்ள மாணவர்கள்..அனைவருமே அந்த ஆசிரியருக்கு மாணவர்களே.. ..ஆவார்கள்...ஆனால்..ஒரு சில மாணவர்களை மட்டும் அந்த ஆசிரியருக்கு மிக..மிக.பிடித்திருக்கும்..காரணம் அந்த மாணவர்கள்..ஒழுக்கத்திழும்.. படிப்பிழும்..சிறந்தவர்களாக இருப்பார்கள். அதுபோலவே..முட்டையை விரும்பினால்..சாப்பிடலாம் முட்டையினுள்..இருப்பது கரு அதை..நாம் அறிவோம்.. எனவே முடிந்த மட்டும் அதனை உண்பதை அய்யா வைகுண்டர் வழி செல்லும் பிள்ளைகளான நாம் தவிர்ப்பது..நல்லது.
@nandhakumar4634
@nandhakumar4634 Жыл бұрын
அய்யா எனக்கு ஒரு சந்தேகம் இருக்குது அதுக்கு பதில் சொல்லுவீங்கலா ... உங்க number தருவீங்களா plz
@nandhakumar4634
@nandhakumar4634 Жыл бұрын
தயவு செய்து எனக்கு உதவி பண்ணுங்க அய்யா
@chanrakalam3525
@chanrakalam3525 Жыл бұрын
அய்யா அகிலதிரட்டில் உள்ளது போல் அய்யா-வின் வழி நடக்கிற ஒருவரை கட்டுங்கள் பார்கலாம் அய்யா வாழும் வழியையும் பிரபஞ்சதோட ஐக்கிமாக வேண்டிய வழியையும் நமக்கு செல்லிபிறப்பு இறப்பில்லாமால் இந்த ஆத்மாவை பிரபஞ்ச ஐக்கிய வழியை காட்டிய அகிலதிரட்டிலும் பாதிவிளக்கத்தை மட்டுமே பொருள்செல்பவர்கள் செல்கிறார்கள் தீட்டு என்று கூறும் தீட்டில் தானே உலக உயிர்களே உருவாகியுள்ளது. அய்யா நீங்கள் கூறும் அவதரங்களும் தீட்டில் உருவனவைகளே! என் தாய்தந்தை அய்யாவின் பதியையும் தங்கல்களையும் தவிர்த்து எங்கேயும் சென்றதில்லை. என்னை பொறுத்தளவில் அகிலதிரட்டு என்பது உடலுக்கும் உயிருக்கும் மண்ணில் மனிதனாய் வழும் வழியையும் ஆத்மா-விற்கு பிறப்பு இறப்பற்ற பிரபஞ்ச ஐக்கியத்தையும் அடைய வழிகாட்டியாக வந்தவர்தான் அய்யாவும் அவர் நமக்கு தந்த அகிலதிரட்டும்! சாமிதோப்பில் வடக்கு வாசலிலுள்ள பாத்ரூமை வேறுஇடத்தில் மாற்றி அமைக்க செல்லுங்க அய்யா அதுதான் தீட்டு தேரில் அய்யா வலம் வரும்போது பாத்ரூமையும் சேர்து சுற்றி வரும் நிலை யாருக்க இதயத்துக்கும் இரக்கம் உண்டாகாதா?
@bigbeggar98
@bigbeggar98 Жыл бұрын
Eanna sandagam ayya
@jeyanadar8482
@jeyanadar8482 Жыл бұрын
Ayya undu
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 5 МЛН
வாழப்படிப்பு | Ayya Vaikundar Songs | Valapadippu | Vala Padippu | Ayya Vision
4:53
Ayya Vision - அய்யா விஷன்
Рет қаралды 39 М.
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 65 МЛН