அய்யாவை வணங்குவது எப்படி? | Ayyavai vanakuvathu eppadi? | Ashokkumar ayya speech | Ayya vaikundasami

  Рет қаралды 8,925

Ayya Vaikundasami

Ayya Vaikundasami

2 жыл бұрын

உங்களுக்கு அய்யாவழியில் அகிலத்திரட்டு அம்மானையில் எதாவது சந்தேகம் இருந்தால் உடனே 9361477747 இந்த whatsapp நம்பருக்கு சந்தேகங்களை அனுப்புங்கள் எங்களால் முடிந்தவரை உங்கள் சந்தேகங்களை அடுத்த விடியோவாக பதிவு செய்யது போடுகிறோம்.
உங்கள் ஊரில் அய்யாவழி பதிகள் மற்றும் தாங்கல்களில் நடைபெறும் திருவிழா,திருஏடுவாசிப்பு நம்ம அய்யா வைகுண்டசாமி KZbin சேனலில் ஒளிப்பரப்ப 9361477747 என்ற Whatsapp நம்பரை தொடர்பு கொள்ளவும்.
அய்யா உண்டு
எடிட்டிங்
அய்யாவின் பிள்ளை
கிருஷ்ணபாண்டி.S
#அகிலத்திரட்டு #அருள்நூல்
#அசோக்குமார்அய்யா #அருமையான _பேச்சு #Excellent_speech #super_speech #tamil #tamilnadu #அய்யாவழி #Ayyavazhi #ayyavali #kalkiavathar #ஆன்மீகம் #vaikundar #viral_video #2022 #bakthi #trending_video

Пікірлер: 32
@anandhakrishnananandhakris1669
@anandhakrishnananandhakris1669 4 ай бұрын
அய்யா உண்டு
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 2 жыл бұрын
அய்யா உண்டு உண்மையான விளக்கம். தவறே செய்யாதவன் மனிதன் அல்ல.......மனிதன் திருந்தினால் தான்...அவன்...அய்யாவழியாகிரான். என்பதை புரியவைத்த விதம் அருமை அய்யா. சில ஆண்டுகளாக அய்யாவுக்கு பணிவிடை செய்து வருகிறேன். பணிவிடை செய்ய தொடங்குவதர்க்கு சில மாதங்களுக்கு முன்பே...மாமிச உணவு நான் உண்பதை அய்யா... நிருத்த செய்து விட்டார்.. அதை நினைக்கும் போது எனக்கு மகிழ்ச்சிச்சியை கொடுக்கிரது... மேழும் நான் அறிய செய்து வந்த தவருகளை முடிந்த மட்டும்... திருத்தி கோண்டு வருகிறேன். மேழும் ..எனது தாத்தாவுக்கு...தாத்தா.. அய்யா சாமிதோப்பிலே தவம் இருந்த காலத்தில் அய்யாவிடம் அருள் பெற்று... அங்கு இருந்து வந்து...தான் ப னை ஓலை கூரைக்குள்.. இங்கு..அய்யாவுக்கு தீபம் ஏற்றி முதலில் பனி விடை செய்தார்கள். அது இன்று அன்பு மக்களால்...அய்யா நிச்சயத்தபடி வளர்ந்து வருகிரது..ஒவ்வோறு வருடமும் ஆவணி மாதம்..கடைசி கிழமையில் திருவிழா காட்சியும் நடந்து வருகிறது .....அய்யா
@pravin1923
@pravin1923 5 ай бұрын
😂😂
@gnanathangamp4863
@gnanathangamp4863 2 жыл бұрын
சிறந்த உண்மையான தெளிவான விளக்கம் ஐயா நன்றி அய்யா சரணம் சர்வம் வைகுண்ட மயம்
@p.vaikundaperumal7136
@p.vaikundaperumal7136 2 жыл бұрын
🙏அய்யாதுணைஉண்டு🙏 🌺🍀🌸🌻🌷🙏🌷🌻🌸🍀🌺
@ashwinishankarpandyan9519
@ashwinishankarpandyan9519 2 жыл бұрын
Sarvam narayana vaikundam 🙏🙏🙏🙏🙏
@ayyavazhianbuvazhi6427
@ayyavazhianbuvazhi6427 8 ай бұрын
❤Om namah shivaye❤
@durgadevi-wg6qt
@durgadevi-wg6qt Жыл бұрын
அய்யா உண்டு அய்யா சூப்பர் அய்யா
@moneyisalwaysultimate9377
@moneyisalwaysultimate9377 2 жыл бұрын
சிவ சிவ 🙏🙏🙏🙏 ஓம் நமசிவாய வாழ்க வளமுடன்
@kalas7985
@kalas7985 2 жыл бұрын
Ayya Thunai Undu🪔🪔🙏🏻🙏🏻
@ashwinishankarpandyan9519
@ashwinishankarpandyan9519 2 жыл бұрын
Ayyaa undu ayyaa 🙏🙏🙏🙏🙏
@nainarsuthan4344
@nainarsuthan4344 2 жыл бұрын
அய்யா 🙏உண்டு
@teeteee3586
@teeteee3586 Жыл бұрын
Super
@rajanpalani5407
@rajanpalani5407 6 ай бұрын
Ayya undu
@rajalakshmi393
@rajalakshmi393 2 ай бұрын
அய்யா வழிபாடு செய்ய பூஜை அறையில் எவ்வாறு வைத்து கொள்ள வேண்டும், பூஜை சாமான்கள் எதை வைக்கலாம், எதை வைக்க கூடாது, எத்தனை விளக்கு வைக்க வேண்டும் என்று விளக்கம் தாருங்கள்..... அய்யா உண்டு
@seelancrazy7279
@seelancrazy7279 6 ай бұрын
❤❤❤
@siva7843
@siva7843 2 жыл бұрын
அவ்வப்போது அய்யா வை நினைத்து கொண்டு இருந்து மனதிலேயே வழிபடுவது எந்த தர்மம் அய்யா
@malarvannanshanmugan907
@malarvannanshanmugan907 4 ай бұрын
மிகச்சிறந்த உயர்ந்த தர்மம்
@siva7843
@siva7843 4 ай бұрын
@@malarvannanshanmugan907 அருமை 🤝🤝
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Balaji
@AnifaRose-ll9xo
@AnifaRose-ll9xo 2 ай бұрын
kadavulentale sutham thooymai ayyaundu
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Bhaiya free serial
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Hello Tamil
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Mayya
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Hello sir please stabbing not be decide
@pravin1923
@pravin1923 4 ай бұрын
முதலில் இந்த சாமியாட்டத்தை ஒழிக்க வேண்டும்😢
@jaisankar242
@jaisankar242 Жыл бұрын
Yaariyan
@r.kesavathai2ndb.a.english829
@r.kesavathai2ndb.a.english829 2 жыл бұрын
அய்யா உண்டு
@AmudhaKannan-gf8md
@AmudhaKannan-gf8md 2 жыл бұрын
Ayya undu
@AnumainsreAnumain-nz4sr
@AnumainsreAnumain-nz4sr Жыл бұрын
அய்யா உண்டு
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН
Little girl's dream of a giant teddy bear is about to come true #shorts
00:32
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 12 МЛН
路飞被小孩吓到了#海贼王#路飞
00:41
路飞与唐舞桐
Рет қаралды 82 МЛН