உங்க வீடியோவை பார்த்து வாய் விட்டு சிரித்தேன். சினிமா காமெடி தோற்று போச்சு. Super o super.
@muthumeenatailoringinstitu372 жыл бұрын
நானும் ஒரு டெய்லர் தான், உங்க காமெடி செம்ம😂😂😂😂😂
@jayalakshmik84142 жыл бұрын
உங்ககாமெடிசூப்பர்
@HiHi-ft1fr2 жыл бұрын
நடிகை மனோரமா மறையவில்லை. சாந்தா வடிவில் வாழ்கிறார் 👍
@mangaiyarkarasimangaiyarka40842 жыл бұрын
செம்மையாக இருந்ததது,semma காமெடி அண்ணா வர வர ரொம்ப வெட்கப்படும் விதம் நல்லா இருக்கு, மூன்று பேரு acting super 😅😅😅😅😅😅
@lakshmit46522 жыл бұрын
வயநாடு டெய்லர் ராணிக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு அன்புடன் அம்மா
@Aruljothi70422 жыл бұрын
நானும் டெய்லர் தான் உங்கள் நகைச்சுவை அருமை 🤣😅👍❤️☺️
@roselineselvi23992 жыл бұрын
எப்படிமா இப்படி எல்லாம் யோசிக்க தோனுது...நான் எதிர்பார்த்து காத்திருந்தற்கு செமயான காமெடி.. சூப்பர் டையிலர் மா..👌👌👌
@vanakkamkanmani5642 жыл бұрын
மூனுபேரும் செம acting சூப்பர் காமெடி அக்கா and அண்ணா
@varshniilango82552 жыл бұрын
வயநாடு டெய்லர் ராணி 👌👌👌nice concept 🤣🤣🤣
@rajeswaria74082 жыл бұрын
Súper
@muthuranikanaga88282 жыл бұрын
அக்கா நானும் ஒரு டெய்லர் தான் அக்கா ஆனால் உங்களை மாதிரி நடிகருக்கெல்லாம் தைத்தது கிடையாது நீங்க நல்ல தச்சு கொடுப்பீங்க போல சூப்பர் செம🤭🤭🤭🤭🤭🤭❤️❤️❤️❤️❤️❤️
@vimalaprabhu57252 жыл бұрын
நானும் ஒரு டைலர் தான் நானும் ரசித்து பார்த்தேன் அருமை
Super சாந்தா Sister எப்படி இப்படி எல்லாம் காமடி யோசிக்கிங்கனு தெரியல இந்த ஸ்கிரிப்டை எழுதனவங்க பேசாம சினிமாவிற்கு கதை எழுதலாம் ஒவ்வொரு காமடிவும் அவ்வளவு super இருக்கு 👍👍👍👍👍😂❤️😂😂😂😂😂❤️😂😂😂😂😂👍👍👍🙏
@kavyasai67992 жыл бұрын
சாந்தாமா ❤️ ராஜா தம்பி சூப்பர் 😂😂😂 ரவி சகோதரர் சூப்பர் ஆக்டிங் 😍😍😍
@selviramesh76732 жыл бұрын
👌 சாந்தா டைலரிங் காமெடி சூப்பர்
@boniboni68482 жыл бұрын
அப்போவும் நம்ப சிஸ்டர் தான் வெக்கம் படுவாங்க இன்றைக்கி அண்ணா வெக்கம் படுறார் சூப்பர் 🤣😍😍
@sandhanamari23832 жыл бұрын
என் வீட்டுக்காரர் டெய்லர் தான் அட்வான்ஸ் வாங்கிட்டுத்தான் தைப்பர் இந்த காமெடி நேதுவர நடந்துச்சு எங்க வீட்ல
@கண்ணாடிமனம்2 жыл бұрын
பழைய படங்கள M.R.ராதா மனோரமா காமெடி மாதிரி இருந்தது அருமை அருமை.வாழ்த்துகள் முயற்சி தொடரட்டும் 🌹🌹
@sumathisingaravelan42792 жыл бұрын
😀😀😀
@subbulakshmiss32622 жыл бұрын
சாந்தா அக்கா ராஜா அண்ணா ரவி அண்ணா எப்படித்தான் இப்படி யோசிச்சு பேசுறீங்கன்னு தெரியல வேற லெவல் இருக்கீங்க 🤣🤣🤣🤣🤣
@judemervin4512 жыл бұрын
வாங்க வாங்க எவ்வளவு நேரம் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. நல்ல காமெடி👌எல்லார் நடிப்பும் அருமை👌👏👏🤣🤣😆
@சதீஸ்குமார்-ழ5ப2 жыл бұрын
உங்க வீடியோ எல்லாவற்றிலும் சிறந்த வீடியோ இது தான் உங்களுக்கு நல்ல எதிர்காலம் சினிமால இருக்கு அது எனக்கு தெரியுது நடிப்புல சாந்தா அக்கா சிவாஜி கணேசனமிஞ்சிடுவாங்க வாழ்த்துக்கள்
@jimikkichannel53102 жыл бұрын
கிழிஞ்சது தைக்கிறது தான் அக்கா ரொம்ப ஈசி நானே அதான் பண்ணிட்டு இருக்கேன் சூப்பர் காமெடி
@arulmozhi87362 жыл бұрын
சூப்பர் Sis. செமயான காமெடி,.
@sethupandik12602 жыл бұрын
நானும் ஒரு டெய்லர் தான் காமடி சூப்பர் 😍😁
@Ksutha-cb2di2 жыл бұрын
நானும் டைலர் தான். இன்னைக்கு காமெடி செமையா இருந்துச்சு. நூற்றுக்கு நூறு மார்க் கொடுக்கலாம் சூப்பர்
@ganeshperumal28702 жыл бұрын
Yeppudi akka ippudilam comedy yedugrega Vera level akka super
@kangayammalr20422 жыл бұрын
சூப்பர் காமெடி சாந்தாக ராஜா அண்ணா ரவி அண்ணா
@saidevasai66752 жыл бұрын
சாந்தா சூப்பர் சாந்தா நான் பவர் மிசின் டெய்லர் எனக்கு வேலையே மரந்துரும் போல சிரிப்பு அடக்க முடியல சாந்தா வாழ்த்துக்கள்
@Usha_Selva2 жыл бұрын
சாந்தா டைலருக்கு வாழ்த்துக்கள்.நானும் உங்களை நம்பி பிளவுஸ் தரலாமா சாந்தா காமெடி 👌👌👌👌👌👌😂😂😂😂😂😂😂
@sarveshg33432 жыл бұрын
Anna neenga panna mimicry super 😀 akka semma performance 👍👍👍👌👌👌😂😂😂
@anithajayamoorthyanithajay46682 жыл бұрын
ரவி அண்ணா 👌👌👌சாந்தா 👌👌👌நடிப்பு
@ManiKandan-ro8ys2 жыл бұрын
அக்கா உங்க டைலர் காமெடி சூப்பர் அக்கா வெட்கப்பட்டு தான் பார்த்திருக்கோம் அண்ணா புதுசா வெட்கப்படுகிறார் உங்கள் மூன்று பேர் காமெடி சூப்பர் உங்கள் சகோதரி ரேகா 😂😂😂😂👍👍👍❤️
@ramyajanikiram21732 жыл бұрын
வயநாடு ராணி டைலர் சூப்பர்😂😂😂
@amuthavallir72702 жыл бұрын
ரவி அண்ணா ஆக்டிங் சூப்பர்,நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்
@raviviji46082 жыл бұрын
Thanks
@vangapalakalam882 жыл бұрын
நானும் ஒரு டைலர் தான் Comedy Super.
@bamavijayam56002 жыл бұрын
ரவி அண்ணா செம்ம,பர்ஸ் எடுத்த ஸ்டெயில் 👌👌👌👌👍👍👍👍
@boniboni68482 жыл бұрын
மார்னிங்ளே இருந்து வெயிட் பன்னினேன் வீடியோ வரும் வரும் என்று 😍😍
@vgk76672 жыл бұрын
Ye ungaluku veetula velaye illaya
@boniboni68482 жыл бұрын
@@vgk7667 ஜாலியா வேலை செய்து கொண்டே ஜாலியா வீடியோ பார்ப்போம் நாங்கள் 🤣
@skrishnaveni15432 жыл бұрын
நானூம் ஒரு டெய்லர் தான் நடிப்பு சூப்பர்
@Rani.S.72732 жыл бұрын
ஸ்கிரிப்ட்.அருமை.அருமை.😁😁😁😁😁😁😁👍👍👍👍👍.அபினயம்.அருமை
@groupsstar12412 жыл бұрын
Santha Akka sema comedy Vera level😂😂😂😂😂
@djv8582 жыл бұрын
அக்கா நீங்க அடுத்த கோவைசரளா அக்கா உங்களது நடிப்பு மிகும் அருமை காவலில் மறந்து சிரிக்க ஒரு மருந்து அக்கா அண்ணன் நடிப்பும் சூப்பர் ரவி அண்ணனும் நடிப்பில் பொங்க
@Indiradeva-zo4zd Жыл бұрын
நானும் டெய்லர் தான் நிதர்சனமான உண்மை தான் 👌👌👌👌👌😀😀😀😀
@amudhaveni32882 жыл бұрын
The best comedy couple.. 😂😂
@sapadusaiyalam30462 жыл бұрын
சூப்பர் காமெடி 🤭🤭🤭🤭👌👌
@smrm24262 жыл бұрын
ரொம்ப நல்லா இருக்கு செல்வன் தென்காசி
@sudharavichandran8522 жыл бұрын
டெய்லர் காமெடி வீடியோ சூப்பர் 👌👌👌👌 👌 👏👏👏👏 👏❤️❤️❤️❤️❤️ 👐 வாழ்க வளமுடன் 👐
@shanabi12752 жыл бұрын
சூப்பர்
@cmg29272 жыл бұрын
Machine Yeh mathi potu taikira alavuku super tailor tan neenga 😂😂
@nandhun6592 жыл бұрын
Sis na intha comedy scene ithoda 7time pathuten.....na ippotha tailoring palagren...unga comedy na ethachum sodhapra maathiri manasla thonuna nabagam varum 😂😂😂😂
@padmarao23332 жыл бұрын
Super acting by all the three. Super comedy . I like the way santha akka's dialogue delivery
சாந்தா சிஸ்டர் வாழ்க வளமுடன்.உங்க காமெடி சூப்பர்.தையல்மிஷினை திருப்பி வைத்து தைக்க வேண்டும் சாந்தா.நீங்க நின்ற இடம் வாஸ்து சரி இல்லை okவா.வயநாடு டெய்லர் ராணி வாழ்க பல்லாண்டு.
@sanjanasandru68992 жыл бұрын
சூப்பர் சூப்பர் யூடியூப் ஓபன் பண்ணும் போதெல்லாம் உங்க வீடியோ வராதா என்றுஆவலுடன் எதிர்பார்த்துகிட்டு இருப்பேன். என்ன ரவி அண்ணனை காணவில்லை அவர்களுடன் சேர்ந்து ஒரு காமெடி பண்ணுங்க.
@AnnaAnna-tp2xg2 жыл бұрын
Aaga sirippo sirippu super sagothari 👌👌👌👌👌👌❤
@Santhiya_262 жыл бұрын
Anna anni super evalavu kastama erunthalum santhosam erukum unga vidiyo parthu valarga Anna Anni valga valamudan thanjavur ganga
@prabuprabus71432 жыл бұрын
Tailor machine opposite la vachu stitching panuthu namma akka tha great akka
@kathersevi44672 жыл бұрын
எனக்கும் இப்படி தான், ஒரு சுடிதார் தேக்கறதுக்கு மூணு நாள் ஆகிரும் 😁😁😁😁😁😁😁