Your channel very good useful Jesus Christ bless you dear
@prabuprabu20342 жыл бұрын
Nalla tips koduththuerukinga sister
@vivasayakalathil-40872 жыл бұрын
Thank you 🌿
@bharkavin27692 жыл бұрын
Super akka
@vivasayakalathil-40872 жыл бұрын
நன்றி 🌿
@selvakumarsarangan28302 жыл бұрын
வாழ்த்துகள்
@vivasayakalathil-40872 жыл бұрын
நன்றி
@gowthamn64342 жыл бұрын
Nenga naraya information kudukuriga. Daily videos poduga about agriculture, government scheme, watering techniques
@vivasayakalathil-40872 жыл бұрын
Yes. I will try bro🌿
@santhoshkumarbtech16892 жыл бұрын
Super akka ♥️
@vivasayakalathil-40872 жыл бұрын
Thank you 🌿
@nmdibrahim2 жыл бұрын
what about pond mam
@vivasayakalathil-40872 жыл бұрын
Inno Varala sir. March year ending kulla vanthurumnu sollirukkanga. Pappom..
@JEYAMBUILDERS2 жыл бұрын
சிஸ்டர் விதைப்பு முதல் அறுவடை வரை ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க ரொம்ப பயனுள்ளதாக இருந்தது 👌👌👌 அதே மாதிரி இன்னொரு வீடியோ போடுங்களேன் முழுமையாக இயற்கை விவசாயம் செய்வது எப்படி அதாவது ரசாயன உரத்தை பயன்படுத்தி விவசாயம் செய்த நிலத்தை 🌱(நிலத்தை எப்படி இயற்கை நிலமாக மாற்றுவது அதாவது பல தானிய விதைப்பு மற்றும் மாட்டு சாணம் தொழு உரம் இடுதல் எப்படி ? விதைப்பதற்கு எத்தனை நாட்களுக்கு முன்பு இந்த மாதிரியான மண்ணை இயற்கையாக மாற்றும் வேலை செய்ய வேண்டும் அதன் பிறகு அடி உரம் ஏதாவது போட வேண்டுமா இல்லை விதைத்த பின் செடி வளரும் போது இயற்கை முறையில் பயிர் வளர்வதற்கு என்ன உரம் கொடுக்க வேண்டும் தாக்கம் வராமல் இருப்பதற்கு என்ன ஸ்பிரே பண்ண வேண்டும் மணிச்சத்து காய்ச்சத்து சாம்பல் சத்து போன்றவை பயிர் வகைகளுக்கு கிடைப்பதற்கு என்ன உரம் பயன்படுத்த வேண்டும் அதாவது மீன அமிலம், தயிர் கரைசல், மண்புழு உரம் இந்த மாதிரி எந்தெந்த உரம் இந்த பயிர்களுக்கு கொடுக்க வேண்டும் என்பதை தெளிவாக ஒரு வீடியோ போட்டீர்கள் என்றால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இது அனைத்தும் இயற்கையில் ஆரம்பித்து இயற்கையில் முடியும் வரை அனைத்தும் இயற்கை சார்ந்ததாக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும் இந்த மாதிரி டீடைலிலா ஒரு வீடியோ போட்டீங்கன்னா மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நீங்கள் ஆல்ரெடி போட்டு இருக்க வீடியோவில் இருந்து சிறு சிறுப்பாகங்களை கட் பண்ணி நீங்களே ஒரு முழுமையான வீடியோவை தயாரிக்கலாம் அந்த வீடியோ இயற்கை விவசாயம் செய்ய விரும்பும் அனைவருக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நான் அனுப்பிய இந்த கமெண்ட் கொஞ்சம் பெரியதாக இருந்தால் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள் ஆனால் முழுமையாக ஒரு வீடியோ போடுவதை பற்றி கொஞ்சம் யோசித்து பாருங்கள் இந்த வீடியோவை ஒரு சாமானிய விவசாயி பார்க்கும் பொழுது நாமும் இயற்கை விவசாயம் செய்யலாமே என்று தோன்றலாம் .
@bharkavin27692 жыл бұрын
இது வரை மொத்தம் செலவு எவ்வளவு
@vivasayakalathil-40872 жыл бұрын
When I finish whole process finally I give the cost details. Thank you 🌿