உலகில் அதிகம் பேரால் பாடப்படும் இந்த அபூர்வப் பாடலை இந்த சகோதரி தனக்கே உரிய ஸ்டைலில் பாடும் போது இனிமை மிகுதியாய் தெறிக்கிறது....... இந்தப் பாடல் பண்ணிய ஜெபா எங்கள் ஊர்க்காரர் என்பது எத்தனை பெருமையாக உள்ளது .வாழ்த்துக்கள் ஜெபா...
என் மகன் ரிச்சர்ட் ஸ்வாட்ஸ் அவனுக்கு லிவர் கேன்சர் வந்துள்ளது அதை கர்த்தர் குணமாக்க ஜெபம் செய்யுங்கள் சிஸ்டர் கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@AlexAlex-mi5jl7 ай бұрын
Karthar.nallavar
@ramanibai88015 ай бұрын
Pray for your son Richard
@JehovahJireh-fz6xs4 ай бұрын
God bless you
@solomon5162 ай бұрын
இந்த பாடலை இனிமையாக்கிய அக்காவுக்கு இயேசுவின் கிருபை மென்மேலும் கிடைக்க வேண்டுகிறேன் இந்த பாடல் பதிவை நேற்று கேட்டதிலிருந்து பல முறை திரும்பத்திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன் ❤❤❤❤
@ManiMegalai-bq5br Жыл бұрын
நீங்க பாடும் அழகே தனித்தன்மை அக்கா ஆண்டவரே இதை பார்த்து ரசிப்பார்
@rubikumar33113 жыл бұрын
உம்மையேல்லாம் யாருமில்லை ஆமென் என் திருமணம் வாய்க்கப்பண்ணுங்கா ஆமென் ஆமென்
@vanithaangeline97373 жыл бұрын
நாங்களும் உங்களுக்காக வேண்டுகிறோம். காத்திருந்து பெறும் ஆசீர்வாதம் பயங்கரமாக இருக்கும்.அற்புதமும் ஆச்சரியமுமாக இருக்கும்.
@ShanthiV-gu7rj Жыл бұрын
Amen😊😊
@santhibaskar61593 жыл бұрын
ஆமென் இயேசப்பா நீரே நம்பத்தக்க தேவன்.... உம் வல்லமைக்கு முன் எல்லாம் வெறுமை அப்பா....
@SathishSathish-lh5pi3 жыл бұрын
இந்த பாட்டை கேட்கும் போதெல்லாம் ஆமென் ஆமென் ஆமென் என்று சொல்லிக் கொண்டே இருக்கத் தோனும் ஏன் என்றால் நம்மை பேருக செய்கிறது தேவனுடைய வல்லமை வார்த்தை ஆமென் அல்லேலூயா🙏 ஆமென் அல்லேலூயா🙏
@mohanrajelawarasan85582 жыл бұрын
கர்த்தர் பெரியவர்
@nagarathnam17072 жыл бұрын
Amen
@marysharmila42848 ай бұрын
To day 2nd section la brother benz intha song From Arakkonanm
ஆமேன். நம்பத்தக்கவா் நீா் ஒருவா் தானே இயேசய்யா.🙏🙏🙏
@SathishSathish-lh5pi3 жыл бұрын
நன்றி ஆண்டவரே நீர் எங்கள்மேல் இரக்கமாய் இருக்கிறிர்
@M.kalpanaEpsibha Жыл бұрын
உங்க பிரசன்னம் என்னை நிரப்பியது Daddy (இயேசப்பா)🙇♀️🙇♀️
@angelregi58562 жыл бұрын
எல்ஷடாய் சர்வ வல்லமையுள்ளவரே உம் வல்லமைக்கு முன் அனைத்தும் ஒன்றும் இல்லப்பா...
@jhansisingh6688 ай бұрын
Truly it's a 15 minutes of whole hearted, intense prayer.May God hear our prayers.Thank you sister.
@CarmalRuba29 күн бұрын
Glory to God 🙌
@jhansisingh6685 ай бұрын
I experience a lot of positive changes in my life as I sing and hear this prayer regularly. Thank you Jesus.
@abisharichard-fl8si2 ай бұрын
அருமை சகோதரி தேவ வழியில் நடத்திய தகப்பனார் அதை அப்படியே நடத்திவரும் கணவர் இதனால் உங்கள் வாரிசுகளும் அப்படியே வளருவார்கள் ஆமென்🙏
@krishanthykrishi96792 жыл бұрын
நம்பத் தக்கவர் நீர் ஒருவர் தானே உண்மையுள்ளவர் நீர் ஒருவர் தானே - (2) பொய் சொல்லிட மனிதன் அல்ல மனம் மாறிட மனுபுத்திரன் அல்ல - (2) செய்வதை தடுப்பவன் யாருமில்லை - நீர் எல்ஷடாய் தெய்வமே சர்வ வல்லமையுள்ளவரே யெகோவா தேவனே என்னை பெருகச் செய்பவரே 1) என் வாழ்க்கை பயணம் எல்லாம் முன் செல்லும் மகிமையின் மேகமே தள்ளாடி நான் நடக்கும்போது என்னைத் தாங்கிடும் உம் கரம் நான் கண்டேனே எல்லா ஏசேக்கு சித்னா முடிந்ததே ரெகொபோத் தொடங்கினதே - எல்ஷடாய் 2) அற்பமான ஆரம்பத்தை சம்பூரணமாய் மாற்றினீர் நான் கண்ணீரோடு விதைத்ததெல்லாம் கெம்பீரமாய் அறுக்க செய்தீர் எந்தன் (என்) குறைவெல்லாம் நிறைவாக்கி வறட்சி செழிப்பாக்கி வாழ்நாளெல்லாம் போஷித்தீர் - எல்ஷடாய்