விசுவாச தைரியமில்லாத பால் உண்ணும் குழந்தைகளை போல இல்லாமல் நீதியின் வசனத்திற்கு பழக்கமுள்ள கர்த்தருடைய சேனையாக/ ஜனமாக இருக்க பரிசுத்த ஆவியானவர் உதவி செய்வாராக ஆமென் அல்லேலூயா சகோதரர் அவர்களுக்கும் சகோதரி அவர்களுக்கும் கர்த்தர் சுக பெலன் ஆரோக்கியம் எல்லாம் தந்து ஆசீர்வதிப்பாராக ஆமென் அல்லேலூயா