இயேசு நாம மட்டுமே மகிமைப்படும் எல்லா விஷயத்திலும் நமக்குள்ள இருக்கிற இயேசு பெரியவர் இயேசு நாமம் சொல்லும் பொழுது எல்லா விஷயத்திலும் நமக்கு விடுதலை தரும் இயேசு உயிருள்ள தேவன் என்பதும் இயேசுவின் இரத்தம் ஜெயம் எல்லா விஷயத்திலும் இயேசு மட்டுமே நமக்கு வெற்றியையும் நன்மையும் நமக்காக யாவையும் இயேசு செய்து முடிப்பார் என்பது உண்மை