God Bless my AmmaAppa Thankyou Amen 🙏 Praise the Lord Thank you God Amen 🙏
@SelvarajSelva-ut6feКүн бұрын
இயேசப்பா எனக்கு சொந்த வீடு வேண்டும் அப்பா🙏🙏🙏❤❤❤
@stephenraj82402 күн бұрын
ஆண்டவரே இயேசுவே என்னை மன்னித்து எனக்கு உதவி செய்தருளும் அப்பா..ஆமென்
@sunithanagaraj58812 күн бұрын
Thank you jesus appa🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@josephnoelharry39182 күн бұрын
Praise The Lord Jesus Bless Me And My Whole Family 🙏⛪🙏 AMEN 🙏⛪🙏
@MariaVimala-pm7sz2 күн бұрын
Thank you Jesus Amen.Loving Jesus bless our family with grand children.🙏🙏🙏🙏🙏🙏❤️
@Santamaria-11112 күн бұрын
I surrender each and every thing into your hands touch holy spirit guardian angel protect us
@Santamaria-11112 күн бұрын
Bless my mother hand touch holy spirit guardian angel protect us from all harm and danger
@Santamaria-11112 күн бұрын
Blessmy father, mother husband children health and fitness shower your blessings upon them fill us in holy spirit
@alanbilgates27843 күн бұрын
Appa en kanavarukku udal sugam pera umai Kenji manradugiren amen
@Krithika_11122 күн бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் இறைவா என் குடும்பம் மிகவும் கஷ்டப்பட்டு இருக்கு எங்களை நல்வழிப்படுத்தி இறைவா எங்களுக்கு உதவி செய்ய உம்மைத் தவிர வேறு யாரும் இல்லை இழந்த எங்கள் பொருட்களை நிம்மதியை திருப்பி எங்களுக்கு தாரும் எங்களுக்கு கை விடாதே கர்த்தாவே மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன்
@Vijaya-mv7hn3 күн бұрын
என் தங்கைக்குஉடல்நலம் சரியாகி அவள் மறுபடியும் நல்ல நிலைமைக்கு வரவேண்டும் என் இயேசப்பா விடம் கெஞ்சி தாழ்மையுடன் கேட்கிறேன் உங்கள் கிருபை இறங்கட்டும் அய்யா 🙏
@Santamaria-11112 күн бұрын
Bless my house 🏠 shower your blessings upon my house touch holy spirit guardian angel protect us
@viyannipriyanga-p3s7 күн бұрын
என் அம்மாவுக்கு விரைவில் குணமாக்குமாறு வேண்டி கொள்ளும் இயேசப்பா
@priyaladha68313 күн бұрын
𝑨𝒎𝒆𝒏 𝒂𝒑𝒑𝒂❤❤❤❤
@AlMl-h1x5 күн бұрын
யேசுவே எனக்கும் என் தாய் க்கும் என் மகனுக்கும் குடியிருக்க ஒரு வீடு இல்லையே அப்பா நாங்க உங்க பிள்ளைங்க அப்பா உங்க பிள்ளைங்களுக்கு வாழ ஒரு வீட்டு வசதி செய்து தரும்படி உங்க கிட்ட இரு கை கூப்பி இரந்து மன்றாடி கேட்கிறேன் நல்ல தகப்பனே உம்முடைய கிருபையை எங்கள் மேல் காட்டிருளும் ஆமென்
@MaryVency-q2h7 күн бұрын
என்மகனுக்கு வேலைக்கான நல்ல செய்தி விரைவில்வரவேண்டும் கர்த்தாவே ஆமென்
Lord Jesus bless our family with grand children pls Amen.🙏🙏🙏🙏🙏🙏❤️😭😭😭😭😭😭
@sugasorupa28272 күн бұрын
Have mercy on Sebasty and with Prayers
@arokiaalai73535 күн бұрын
குழந்தை பாக்கியம் வேண்டும் அம்மா..காத்திருக்கிறேன்❤
@humanrights65695 күн бұрын
We believe in you Lord We trust you Lord We praise you Lord We thank you Lord Amen lord 🙏 🎉🎉🎉
@JosphJosph-rc2ik5 күн бұрын
இயேசுவே. எங்கள் இரக்கமாயிரும் ஆண்டவரே எங்கள் மீது இறகும் ஆண்டவரே
@antonysahayam69085 күн бұрын
Ave Maria Ave Maria Ave Maria Ave Maria AmenAmen yesappa Amen Amen 🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️
@cookwithshanthipalanisamy46833 күн бұрын
என் கடன்கள் அடைய வேண்டுங்கள் ஆமென்
@pavinrock60197 күн бұрын
உம்மாள ஆகாதாது ஒன்றும் இல்லை ஆமென்🙏
@sugasorupa28272 күн бұрын
Have mercy on christy and with Prayers
@mithunnag39216 күн бұрын
என் உடல் முழு சுகாதாரத்தை கொடுங்கள் இயேசு அப்பா
@dhinakarans44056 күн бұрын
நன்றி கர்த்தாவே நன்றி சகோதரி... அருமையான ஜெபம்....... ஆமேன்........God bless this sister abundantly..... Praise the lord almighty jesus தினகரன்.எஸ் மதுரை
@viyannipriyanga-p3s7 күн бұрын
அப்பா இயேசுவே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்
@sugasorupa28272 күн бұрын
Have mercy on our family members and with Prayers
@thiyostepht61746 күн бұрын
மனதுக்கு ஆறுதலான ஜெபம்.என் குழந்தைக்கு நல்ல உடல் சுகம் கிடைக்க ஜெபியுங்கள். விடாத இரும்மல் அவளை வாட்டி வதைக்கிறது.
@d.malarvizhid.malarvizhi8666Күн бұрын
Appa needhapa thunai
@santhinagarajan80114 сағат бұрын
இயேசுவுக்கு ஸ்தோத்திரம்
@gunasekaran.s24618 күн бұрын
இயேசு கிறிஸ்து வே என் உடல் பூர்ண ஆரோக்கியம் தாருங்கள் இயேசு கிறிஸ்து அப்பா என் உடல் முழுவதும் வலிகள் இருக்கிறது அப்பா வலிகள் இல்லாமல் சுகம் தாருங்கள் இயேசு அப்பா ஆமென் இயேசு கிறிஸ்து நாமத்தில் கேட்டுக்கொள்கிறேன் வியாதியில் இருந்து எனக்கு விடுதலை தாருங்கள் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@arokiamary751915 сағат бұрын
Amen sthothiram Appa ❤
@Jossutha3 күн бұрын
Amen jostheram heleluya ❤❤❤🎉🎉🎉
@funandfun3335 күн бұрын
கடன் பிரச்சினை தீர்ந்து நிம்மதியான மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வழகாட்டும் தகப்பனே
@KaKi-s9v6 күн бұрын
Amen
@indianlonghairworld96799 күн бұрын
Thanks A Lot❤️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻 And Praise The Lord Jesus Christ❤️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@maryrosly42936 күн бұрын
Enmaganukku oru aruputham chaiyunga yesappa amen 🙏
@rampriya12156 күн бұрын
Amen jesappa.. healing prayer 🙏✝️🙏 Praise the lord..sosthiram jesappa
@SwethaskSwethask5 күн бұрын
Yesappa ennaium en kanavaraium ondru serugal en kanavar ennai purindhukondu ennaium en pellaium azhaithu sella vendum yesappa Anthonyare madhamm ❤❤
@elizabethrani91577 күн бұрын
இயேசு ஆண்டவர்ரே ஸ்தோத்திரம் என் கணவர் மனம் மாறி வரவேண்டும் என்று ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்
@MariaVimala-pm7sz3 күн бұрын
Thank you Jesus.Love you Jesus.praise you Jesus.🙏🙏🙏🙏♥️
@என்அம்மா6 күн бұрын
நன்றி அம்மா நன்றி மா ❤❤
@queenyrasiah71695 күн бұрын
I Praise You & Thank Lord.AMEN.
@sugasorupa28272 күн бұрын
Have mercy on Augusty and with Prayers
@ratchayak89788 күн бұрын
அப்பா நான் பயங்கர மான கடன் பிரச்சினை யில் இருக்கிறேன்என்னைமீட்க உங்களால் மட்டும் தான் முடியும் அப்பா
@SubhaR-qu7uf6 күн бұрын
Amen,halleluya all praise & glory to u my father
@maryhilda24542 күн бұрын
Many more thanks sister
@Uzumaki_naruto_70703 күн бұрын
சிஸ்டர் எனக்கு ரொம்ப ரொம்ப கடன் தொல்லை ரொம்ப ரொம்ப ரொம்ப முடில டார்ச்சர் சுத்தி சுத்தி போன் பண்ணி ரொம்ப ரொம்ப மன உளைச்சல் இந்த கடன்ல் மீண்டு வர தயவு செய்து எனக்காக ஜெபம் பண்ணுங்க ப்ளீஸ் பேரு சுதா எனக்கு நாலு குழந்தைகள் 😢😢😢😢
Solve all the house financial problems and gold loan problem touch holy spirit guardian angel protect us
@jeyaranijeyarani64307 күн бұрын
இயேசுவே எங்கள்மேல் இறக்கமாயிரும். என் மகனுக்கு வேலை கிடைத்தருளும் ஆ மென்
@gnanachelvamjeyanthini29057 күн бұрын
அப்பா என் மகளின் குடும்பத்தை சாத்தானின் பிடியிலிருந்து விடுவித்து சந்தோஷமாக வாழ வழிகாட்டுங்க அப்பா.மகளின் உடலில் உள்ள நோயெல்லாம் நீக்கிவிடுங்க அப்பா.மருமகனை சாத்தானிடமிருந்துவிடுவித்து மகளிடம்அன்புகாட்டவையுங்க அப்பா.
@Santamaria-11112 күн бұрын
My daughter and son is going to write exam touch holy spirit guardian angel protect us
Sacred heart of Jesus, please help my son to have a normal life. Thank you for his good job. But for him to have a normal life with his own family is not happening. Please bless and help him. I wish I can help my family too. Bless my daughter’s family also. Bless me and my husband. Amen. 🙏🏽
@zainabsannuba68306 күн бұрын
Amen 🙏
@msnehalathamsnehalatha38415 күн бұрын
Sothiram Appa
@ParvathiKumar-q6f4 күн бұрын
Pillaigal nandraga irucanum Magan maranum life
@SwethaskSwethask5 күн бұрын
I love Jesus ❤
@eugenemary24738 күн бұрын
அப்பா என் மகளுக்கு சுகப்பிரசவம் ஆக உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.தந்தையே என் உடலில் உள்ள அனைத்து விதமான நோய்களிலிருந்தும் விடுதலை தர உம்மைக் கெஞ்சி கேட்கிறேன்.அப்பா என் மகனுக்கு நல்ல வேலையைத் தர வேண்டும் என்று வேண்டுகிறேன்.என்னைப் போல் வேதனையுறும் ஒவ்வொருவரையும் பாதுகாத்து வழி நடத்த வேண்டுகிறேன்.நன்றி இறைவா நன்றி.
@johnchristopher73114 күн бұрын
சொந்த வீடு வேண்டும்
@puppysuguna98507 күн бұрын
Appa en periya mahanukku viraivil velai kedaikanum Amen
@RamyaDeva-19978 күн бұрын
இயேசப்பா நான் இந்து மதத்தைச் சேர்ந்தவர் உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் எனக்குள்ள இருக்கும் எதிர்மறை எண்ணங்களை நீக்கி என் அன்பான கணவனுடனும் அழகான பிள்ளைகளுடன் சந்தோஷமாக வாழ வழிநடத்தி செல்லுங்கள் இயேசப்பா ஆமென் 😊
@sanjaysankar33446 күн бұрын
என் மகன்+2 படிக்கிறார் நான்கு வருடமாக வலது கண்ணில் பார்வை இல்லை உமக்காக வாழ பார்வை தாரும் இயேசுவே என் ஆண்டவரே...✝️🙋✝️🙋✝️🙋✝️+2வில் நல்ல மதிப்பெண் பெற உதவி செய்யும் ஆண்டவரே..✝️✝️✝️ என் மகனுக்காக ஜெபியுங்கள் 💯
@cyntheeprakash29926 күн бұрын
Amen pray for us 🙏❤
@selvijohn59027 күн бұрын
Appa pidhava en maghalin thirumanathirku thavai Yana pana udavi saithu vetrikaramaga mudikka neera thunai purium Amen .
என் கணவர் மற்றொருவரின்மனைவியோடுதகாத உறவுகொண்டுஎன்னைவேண்டாம்என்றுகூறிவிட்டுஅவளுடன்வாழ்ந்துகொண்டுஇருக்கிறார் தயவுசெய்துஎனக்காக ஜெபம் செய்ய வேண்டும் என்று மன்றாடுகிறேன்
@michelleduresantony73998 күн бұрын
அப்பா தந்தையே என்னையும் என் குடும்பத்தையும் உமது கரத்தில் ஒப்படைக்கிறேன். என் பிள்ளைகளின் கல்விவாழ்வு,எதிர் கால வாழ்வு எல்லாவற்றையும் நிறைவாக ஆசீர்வாதங்கள் தகப்பனே ஆமேன் 🙏🙏🙏❤❤
@JamesRaphaelAmbroseRaj7 күн бұрын
Looking for deliverance from financial crisis.
@muthukutty99497 күн бұрын
Please pray for my son sister
@k.b183613 сағат бұрын
God please grant my parents pension process successfully for me Praise the Lord Thank you God Amen 🙏
Amen yesappa 😭🙏🙇♀enaku Neenga than pa thunaiya irukanom 🙏🙇♀
@maryhilda24542 күн бұрын
Please give me a grand child to my mind full of worries
@gmichael74j988 күн бұрын
Thank you எனது மனைவியின் பெயர் ஆ.ஆனந்தி ஜெபிக்கும் மனைவியாக மாறனும் இறைவார்த்தையை தினமும் வாசித்து அதன் படி செயல் பட வேண்டுங்கள் எனது மனைவி எனது பிள்ளைகளை மகள் மகன் இருவரையும் இறைவார்த்தையில் வளர்க்க எனது மனைவிக்குள் தூய ஆவியானவர் அபிஷேகம் தூய ஆவியின் கனிகள் நிரம்பிட வேண்டுகிறேன்