நம்ப முடியாத விசித்திர வாழ்க்கை | வறுமையிலும் மனம் தளராத இவர்கள் | Rj Tamizha

  Рет қаралды 109,772

Rj Tamizha

Rj Tamizha

Күн бұрын

Пікірлер: 113
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 8 ай бұрын
அம்மாடி இவர்கள் அபூர்வ சகோதர-சகோதரிகள்தான்...!!🪔🙏🪔 ஒற்றுமையாகவும் எவ்வளவு சுத்தமாகவும தாங்கள் வாழும் இடத்தை வைச்சிருக்காங்க!! சூப்பர்!!👍💯👍 ஒரு அபூர்வமான பதிவை தந்தும்... உதவியும் புரிந்த பிரகி திவாவிற்கும் உறவுகளுக்கும் கோடி நன்றிகள்...!!💯🙏💯 அனைவரும் வாழ்க வளமுடன்!!💐🙏💐
@NoorSubaya
@NoorSubaya 4 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ 13:29
@Rani-v5o1u
@Rani-v5o1u 8 ай бұрын
தம்பிங்களா வித்தியாசமான காணொளி வாழ்த்துக்கள்
@Blazeaken972
@Blazeaken972 8 ай бұрын
பல ஏழைகளின் வாழ்க்கையை வெளிச் சத்துக்கு கொண்டு வந்த பிரகலாதன் and திவாகருக்கு கோடான கோடி வாழ்த்துக்கள் நன்றிகளும்🎉
@kavithakavi5011
@kavithakavi5011 8 ай бұрын
வாழ்த்துக்கள்,திவா &பிரபா அதிசய பிறவிகள் இந்த சகோதரிகள் அவர்கள் வாழும் இடத்தையும் சேர்ந்து செய்யும் விலைகளையும் பார்க்க வியப்பாக இருக்கிறது
@rasasulojanathavam3927
@rasasulojanathavam3927 8 ай бұрын
பிரபா உங்கல் குரலைகேட்க்கும் போது வானொலி கேட்பதுபோல உங்கள் குரல் வானளவிற்க்கு உயர்ந்து வளரனும்
@yogeswarykanagasabai4704
@yogeswarykanagasabai4704 8 ай бұрын
ஏழைகளென்றாலும் ஒற்றுமையான வாழ்க்கை❤❤❤நன்றி தம்பிகளே
@varathinijathu1009
@varathinijathu1009 8 ай бұрын
இந்த வாழ்க்கைதான் நின்மதியான வாழ்க்கை .....சுதந்திரமான வாழ்கை .....
@Nitharshana-cc9zv
@Nitharshana-cc9zv 8 ай бұрын
வாழ்த்துக்கள் பிரபா திவா மீண்டும் தொடரட்டும் உங்கள் சேவைகள் நன்றி 🎉❤
@poojaparan4985
@poojaparan4985 8 ай бұрын
கஸ்டம் என்றாலும் இந்த வாழ்க்கை சுதந்திரம்.
@farwin7448
@farwin7448 8 ай бұрын
தம்பிமார் நீங்கள் இருவரும் செய்யும் சேவை மிகமிகப் பெரியது மட்டுமல்லாமல் மிகப்பெரிய புண்ணியம் ஆகும் இருவரினதும் திருமண வாழ்க்கை ஒளிமயமாக நாம் இறைவனிடம அதிகமதிகம் பிரார்த்தனை செய்கிறோம் நன்றி.
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 8 ай бұрын
பல ஏழைகளின் வழக்கையில் வெளிச்சத்தை கொடுத்துள்ளீர்கள். இனிமேலும் கொடுக்க பல ஏழைகளின் காத்து கொண்டு இருக்கீறாங்க எப்போவும் அந்த குடும்பம் சந்தோசமா இருக்கணும் அண்ணா thanks centelcamp வந்து help செய்ததுக்கு நன்றி அண்ணக்கள் 👍👍
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 8 ай бұрын
பலரது வாழ்க்கையில் பல திருப்பங்கள் வரும் அண்ணா எதோ ஒரு வகையில் அவர் அவர் life மாறிப்போகுது .. மீண்டும் மீண்டும் ரொம்ப thanks anna centel camp வாரத்துக்கு ரொம்ப கஷ்ற பட்டிங்க போல..அண்ணாகள் thanks.
@annaisamayaljaya3932
@annaisamayaljaya3932 8 ай бұрын
உதவி செய்த மக்களுக்கு நன்றி நன்றி
@rajirajah1261
@rajirajah1261 8 ай бұрын
I proud about the family Very clean living place Innocent people God always with you Thanks piragalathan and thiva❤❤❤
@Fabianfdo0444
@Fabianfdo0444 8 ай бұрын
Yolanda shurash sutha thank for supporting this poor family situation everyone’s life different but god keep us good life good this thoughts coming your heart May god bless your
@RilwanWaseema
@RilwanWaseema 8 ай бұрын
அவர்களைப் பார்க்க வியப்பாக இருந்தது உங்கள் சேவைகளும் மேழும் தோடரட்டும் வாழ்த்துக்கள்❤❤❤
@rasamalareaswaralingam4242
@rasamalareaswaralingam4242 8 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகள் பணி தொடர வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ❤❤❤😊😊😊
@jeyarajah9224
@jeyarajah9224 8 ай бұрын
சிறப்புடா தங்கங்கள் மிகவும் அருமை. இந்த பதிவு.நீங்கள் இருவரும் சிறப்புடன் தமிழில் உரையாடல் செய்யும் போது மிகவும் சிறப்பாக இருக்கும். கவனத்தில் கொல்லவும் தம்பிஙளா.
@kalpanakanda2922
@kalpanakanda2922 8 ай бұрын
தமிழ் மக்களுடன் கதைக்கும் போது தமிழில் மட்டும் இடையே ஆங்கில வார்த்தைகள் பாவிக்காமல் கதைப்பது நன்றாக இருக்கும்
@nishanthinianton6040
@nishanthinianton6040 8 ай бұрын
வித்தியாசமான விசித்திரபமான வாழ்க்கை🎉🎉🎉❤❤❤
@santhamanisanmugasundaram2537
@santhamanisanmugasundaram2537 5 ай бұрын
உங்கள் பணிகள் தொடரட்டும் வாழ்த்துக்கள் தம்பி 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤
@ohmsai5413
@ohmsai5413 8 ай бұрын
ஆண்டவா-🙏🙏🙏🙏காப்பாத்தவோனும்
@biscuitdingu9985
@biscuitdingu9985 7 ай бұрын
Evlo neatsh iruku...ivanga irukura idam....kadavul nallathy seivaar
@MohammedIrfan-dj6ee
@MohammedIrfan-dj6ee Ай бұрын
பிரகலாதன் திவா அண்ணன் உங்கள் சேவை பணி தொடர வாழ்த்துக்கள்
@rameshkumarchandrasekaram995
@rameshkumarchandrasekaram995 8 ай бұрын
வாழ்க வளமுடன் தம்பிகளா மிகவும் சந்தோசம்.
@Milkbaby-w6l
@Milkbaby-w6l 8 ай бұрын
வித்தியாசமான ஒரு காணொளி நன்றி
@suganthikathirgamanathan59
@suganthikathirgamanathan59 8 ай бұрын
பழ கலவை👍👍👍🙏
@dhasnavam2798
@dhasnavam2798 8 ай бұрын
வணக்கம் தம்பி உங்கள் சேவை தொடர்ந்து நடக்க வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வாழமுடன் தமிழ் வாழ வாழ்த்துகிறேன் வெற்றி நிச்சயம் உங்கள் கையில் மக்கள் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ உன்மையில் இப்படி இருக்கிறது.இப்போதன்..முதல்..தடவையா நான் பார்க்கிறேன் 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂 தம்பி கட்டயாம்.இந்த குடுத்துக்கு..உதவி தெவை.. தம்பி வாழ்த்துக்கள் உங்கள் உதவி கட்டமாக..தெவை😂😂😂😂😂😂😂😂😂😂😂 😂😂😂😂😂😂😂😂😂 Vvt........ UK......... தாஸ்
@Kajema3015
@Kajema3015 8 ай бұрын
😢😢God bless you 😢😢 ❤ Happy life and happy family ❤️ Keep it up natpukal......
@PelisithasJeyarasa
@PelisithasJeyarasa 8 ай бұрын
Super famille félicitations 🎈 🎉🎉❤Thank you pro 🎉🎉🎉❤❤❤
@MoviShanth
@MoviShanth 8 ай бұрын
Thuranilavanilan irunthavanga enkku therium rompa kastmthan uthavi kaddaiyam sariyathan venum .nanriy thampi thediy vanthu uthaviseithaukku.❤❤❤
@baanubaashkar8517
@baanubaashkar8517 8 ай бұрын
நன்றிங்க தம்பியாக ❤
@jothikrishnan1167
@jothikrishnan1167 8 ай бұрын
Sudha Suresh Avarkal needudi vazha kadavulai vendugiren
@k51221
@k51221 8 ай бұрын
இருவருக்கும் வாழ்த்துக்கள்.
@Lonatanarents-dj9bg
@Lonatanarents-dj9bg 8 ай бұрын
Thank…. You. Congratulations
@ShanthiYuvaraj-u9j
@ShanthiYuvaraj-u9j 8 ай бұрын
வாழ்த்துகள் தம்பிகளா.உங்க ள் சேவைகள் சிறப்பாக தொடர ட்டம்.🎉
@mat-hi1
@mat-hi1 8 ай бұрын
பிரகலாதன் ஆங்கிலச்சொற்களைச் சொல்லும் போது சரியான முறையில் உச்சரிக்கவும். பிழை பிழையாகச் சொல்வதை விட ஆங்கிலத்திற்கு நிகரான தழிழ்ச் சொற்கள் உள்ளன, அதை உபயோகித்தால் நன்றாக இருக்கும். எங்கள் தமிழ் அழகு.இதைச் சொல்வதால் உங்களுக்குக் கோபம் வரலாம். எங்கள் பிள்ளைகளைப் பார்த்து மற்றவர்கள் சிரிக்கக் கூடாது என்ற ஆதங்கம் தான்😉
@sasibalendran3037
@sasibalendran3037 8 ай бұрын
Super, Vallka Valamudan
@lingeshwaran-yl4ty
@lingeshwaran-yl4ty 8 ай бұрын
Super super thambi thiva prlathan 🙏🙏🙏🙏
@thavamsee1019
@thavamsee1019 8 ай бұрын
Super❤❤🎉🎉
@MylanSellathurai
@MylanSellathurai 8 ай бұрын
Amma Familie God bless you 😢
@josephanthony7469
@josephanthony7469 8 ай бұрын
Great pragalathan and thiva God bless you all ❤
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw 8 ай бұрын
தம்பி உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்
@sivarajayogenthini-jx5gi
@sivarajayogenthini-jx5gi 8 ай бұрын
வாழ்த்துக்கள்
@kumarbakiya6333
@kumarbakiya6333 8 ай бұрын
உண்மையில் ஆச்சரியம்😮😮😮
@SaraSara-jp2sw
@SaraSara-jp2sw 8 ай бұрын
God bless you all family s ❤❤❤❤❤❤❤❤
@saburasabur-nu7pl
@saburasabur-nu7pl 8 ай бұрын
Thanks❤❤❤❤
@SuthaRasaRasa-lb1bz
@SuthaRasaRasa-lb1bz 8 ай бұрын
Super ❤❤❤❤❤...
@Rafha-l8d
@Rafha-l8d 8 ай бұрын
அமைதியான வாழ்க்கை
@raysvlog7387
@raysvlog7387 8 ай бұрын
Nalla content poduranga intha boys... entertainment aha money minded KZbin channel u mathiyela they did good job..God bless you guys🎉❤
@mahalingamjeyakumar808
@mahalingamjeyakumar808 8 ай бұрын
கோடி நன்றிகள்❤❤❤❤❤🙏🙏🙏🙏
@YuvaanAadvik
@YuvaanAadvik 8 ай бұрын
Annan theyvanai paatiya paaka ponga please
@JamilaJeyakumar
@JamilaJeyakumar 8 ай бұрын
ஆச்சரியமாக இருக்குது ஒரே வீட்டில் இவர்கள் இருப்பதும் சிலர் கல்யாணம் முடிக்காம இருப்பது மிக வருத்தமாக இருக்கு யார் விட்ட சாபம் இவர்கள் இப்படி கஷ்டப்படுகின்றனர் தம்பிகளா நீங்க செய்த உதவி பெரும் உதவி யார் இவர்களை உங்களிடம் காட்டிய அந்த தங்கச்சிக்கு மிக நன்றி உதவிய உறவுக்கும் நன்றி ❤❤❤❤❤❤❤
@Forest2763
@Forest2763 5 ай бұрын
திருமணம் செய்யாமல் இருப்பது வரம்.
@Sara-ty3cp
@Sara-ty3cp 8 ай бұрын
அன்பு சகோதரிகள். 🤭
@ranganmalathy6208
@ranganmalathy6208 8 ай бұрын
So sad 😢god bless you family 🙏 Help please 🙏 🙏
@MurugamahMaya
@MurugamahMaya 7 ай бұрын
நான் மலேசியா தமிழன் உங்கள் தமிழ் நாட்டில் ஆட்சி செரி இல்லை.... நல்ல தலைவரை நியமிக்க வேண்டும்
@ruthjoy8168
@ruthjoy8168 8 ай бұрын
God is good all the time 💙 hi rj piraba kj thiva 🌿🌹
@sasikumarsasi3535
@sasikumarsasi3535 8 ай бұрын
சூப்பர் அண்ணா
@Shyamalazion
@Shyamalazion 7 ай бұрын
Supper nall helping 😂
@kirupaarul9657
@kirupaarul9657 8 ай бұрын
Best wishes for you all
@kishodubai
@kishodubai 8 ай бұрын
Super bro
@selvakumar-f3b
@selvakumar-f3b 8 ай бұрын
Thank you so much brother
@ThuraiSutharshini
@ThuraiSutharshini 8 ай бұрын
Ipdijana ammakala patkkum pothu rompave santhosama irukku.ipdijana ammakal kidaippathu arithilum atithu.ivanga vedla irunthaale oru alakija santhosamthan.unmaijile ipdi iruppathu rompave nallam.😅
@mohaneswaranvelupillai-rd3sf
@mohaneswaranvelupillai-rd3sf 8 ай бұрын
சூப்பர்
@dhanalakshmi7415
@dhanalakshmi7415 8 ай бұрын
Hi rj super friends super life sister god bless you ❤
@kumarstr96
@kumarstr96 8 ай бұрын
Thampi nengkal eantha urla evangkal vasikkirarkal eandu sollave elle
@RajesVillos-te2pe
@RajesVillos-te2pe 8 ай бұрын
Super 👌
@vadijega1720
@vadijega1720 8 ай бұрын
Unbelievable thambikala.
@shobaemmanuvel7934
@shobaemmanuvel7934 8 ай бұрын
Theivanai Amma va poi paarunga please please please please please please please
@abinayaabi5703
@abinayaabi5703 8 ай бұрын
Rj peragalathan 🤍🤍😊
@NavamanitheviSivalingam
@NavamanitheviSivalingam 8 ай бұрын
🙏🙏🙏
@KuttyKutty-y5z
@KuttyKutty-y5z 8 ай бұрын
Hiok🎉🎉🎉❤❤❤
@gnanamragu5963
@gnanamragu5963 8 ай бұрын
❤❤❤🙏🙏🙏💪💪💪
@vadivelvadivel1890
@vadivelvadivel1890 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@தமிழன்வரலாறு-ட1ன
@தமிழன்வரலாறு-ட1ன 8 ай бұрын
திருமணம் செய்யாத வாழ்க்கை முழுமை பெறாத முடிவு முடிவுரை எழுதப்படும் முன்னுரை இல்லா வாழ்க்கை
@Forest2763
@Forest2763 5 ай бұрын
திருமணம் செய்யாத வாழ்க்கை சொர்க்கம் உனக்கு இதபற்றி தெரியாது.
@ravisahadevan9958
@ravisahadevan9958 8 ай бұрын
Thanks bro for making this kind of video. worth it .for knowing about peoples life.some they make unworthy videos like prank and useless video.All these just for likes only .but your is truly worth video's . Ravi from malaysia. Kuala lumpur
@shaamofficial9402
@shaamofficial9402 8 ай бұрын
❤❤❤
@Blazeaken972
@Blazeaken972 8 ай бұрын
🙏🏾🙏🏾🙏🏾🙏🙏🙏🙏🏻🙏🏻🙏🏻
@VithushaVithushavithu
@VithushaVithushavithu 8 ай бұрын
Nice bro
@sandhyareddy6406
@sandhyareddy6406 8 ай бұрын
❤️🙏
@murukeshelango
@murukeshelango 8 ай бұрын
🙏👍
@magunthinymurugaiya8473
@magunthinymurugaiya8473 8 ай бұрын
🤗🤗🤗🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@jega288
@jega288 8 ай бұрын
entha Edam ivanga
@ammuvijay4533
@ammuvijay4533 8 ай бұрын
🙏🙏🙏🙏💕💕💕🌹🌹🌹🌹🌹💕💕💕🌹
@tharshinivisvalingam2277
@tharshinivisvalingam2277 8 ай бұрын
👍👍👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏
@MYFAMILYSBatticaloa
@MYFAMILYSBatticaloa 8 ай бұрын
😢🙏
@mohamedwazeerabdulmajeed2764
@mohamedwazeerabdulmajeed2764 8 ай бұрын
kattayam kodukka wendiya femily
@goviselvam3177
@goviselvam3177 8 ай бұрын
❤❤❤🎉🎉🎉
@jeevasritharan8215
@jeevasritharan8215 8 ай бұрын
❤❤🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@Esther2023-e9d
@Esther2023-e9d 8 ай бұрын
Nimathiana vazlkai
@sasisasisasi966
@sasisasisasi966 8 ай бұрын
❤Hi❤
@enochgunasingham3573
@enochgunasingham3573 8 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️🌹👌👌👌👌👌👌
@mariyamhakeena6140
@mariyamhakeena6140 8 ай бұрын
😢😢😢😢
@Karanith2017
@Karanith2017 8 ай бұрын
Evanka central camp amparai mavaddam
@FawzulNaleema
@FawzulNaleema 8 ай бұрын
Ivangalukku kattayam uzavi saingo.
@selvameenar4343
@selvameenar4343 8 ай бұрын
Temples incoming money 100000000 this money as health problems unmarried lonely people's house and poor familly kids Educations so this lifel difficulty money importens people's lifel used doing because god ,was Don,t not Rent Educations and health always good show temples incoming money lifel misery difficulty lonely people's helping good well humanety thinking6
@KirushanKiru-v3g
@KirushanKiru-v3g 8 ай бұрын
❤❤❤❤😂😂😂😂🎉🎉🎉🎉
@ganeshvijaya4942
@ganeshvijaya4942 8 ай бұрын
தம்பதிகளாக உங்களுடைய போன்no க்கு call போட்டால் நீங்க call எடுப்பதில்லை please call எடுங்க நான் உங்களோடு பேசணும் ,உங்க ac..no or full name podunga நான் call பண்ணும் போது answer பண்ணுங்க please
@SaluTheep
@SaluTheep 8 ай бұрын
Hi.. brothers unga number send pannunga bro
@NithiNithi-p1w
@NithiNithi-p1w 8 ай бұрын
Super ❤❤❤
@SarithaSaritha-l2i
@SarithaSaritha-l2i 8 ай бұрын
Super anna
@anulathevinagulendran4208
@anulathevinagulendran4208 8 ай бұрын
Super super super
Can You Find Hulk's True Love? Real vs Fake Girlfriend Challenge | Roblox 3D
00:24