No video

நம்ப புது வீடு பால் காய்ச்சியாச்சு 🏠😍 | Housewarming Ceremony | New House | Lavanyas cooking corner

  Рет қаралды 34,412

Lavanya's Cooking Corner

Lavanya's Cooking Corner

2 ай бұрын

#Housewarming #newhouse #lavanyascookingcorner # trending #vlog #village #hometown #ammavinkaimanam #adayinmylife #routinevlog #புதுமனை #கிரஹப்பிரவேசம் #gruhapravesam #poohavlog #diml #villagestyle

Пікірлер: 135
@sumathisreedharan814
@sumathisreedharan814 2 ай бұрын
Hai lavanya vaitheegam romba nanna irrunthathu. All the best to all of you. Stay blessed
@PARVATHY_RAMACHANDRAN
@PARVATHY_RAMACHANDRAN 2 ай бұрын
ரொம்ப சந்தோஷம் மா ..மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். .குழந்தைகள் எடுத்திருந்தாலும் ரொம்ப நன்னா எடுத்திருக்கா...ஆசீர்வாதம் சொன்னவர் ரொம்ப அருமையாக சொன்னார்...ரொம்ப நாளாச்சு இப்படி கேட்டு. அதிலும் த்ருடமான, அசஞ்சலமான குருசரண பக்தி வரணும்னு சொன்னது ரொம்பவே உசத்தி. அம்மா முகத்தில களைப்பையும் மீறி தெரியற நிறைவும் சந்தோஷமும் பாக்க ரொம்ப ஆனந்தமா இருக்கு. இந்த நிலை வர எவ்வளவு காலம் சிரமப்பட்டு உழைச்சிருப்பாங்க. ஆனாலும் அதே குணத்தோட சிம்பிளா இருக்காங்க. நீங்க எல்லாரும் நன்னா இருக்கணும் மா.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
மிக்க நன்றி அம்மா உங்களுடைய வாழ்த்துகளுக்கு☺️🙏
@mahalakshmisubramanian6796
@mahalakshmisubramanian6796 2 ай бұрын
Convey my best wishes to your mom and dad. That was a nice house warming function. Your mom’s Saree has a good color combination. Hearty wishes to you, your twin and your brother and respective spouses and kids. God bless
@BeenaMohan1
@BeenaMohan1 2 ай бұрын
Congratulations to appa Amma Anna n manni n to you all too...all d best n may all prosperity come your way...god bless always
@jayashreesubramania234
@jayashreesubramania234 2 ай бұрын
Heartiest congratulations dear all. God bless you all forever dear.🌹🙏🙏🙏🌹 Radhe Krishna
@sng841
@sng841 2 ай бұрын
Hard work always pays. Am sure your parents will live a comfortable life from now on. Very very many congratulations 😊
@subbalakshmisairam9856
@subbalakshmisairam9856 2 ай бұрын
Congratulations Lavanya 🌷 🌺 Namaskaram to mami. 🙏 🙏
@ushasukumaran677
@ushasukumaran677 2 ай бұрын
Very nice house warming celebration. Congratulations to all of you 🌹🌹🌹stay blessed always 👌👌👍👍🙏🏻
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
எல்லாம் கத்துண்டேன் மடிசார் சரியா கட்டிக்க வரலை. லாவண்யா வீடியோ பலமுறை பாத்துட்டேன். மண்டைல ஏறல. எப்பவுமே ஈஷலும் தீஷலுமா தான் வறது
@SribalaRamakrishnan
@SribalaRamakrishnan 2 ай бұрын
Enniko kattinda apdi dhan varum. Oru 15 days everyday katti paarungo. Kattindu oru 2 hours adhoda nadandhu velai senju pazhagaNum. Appo comfortable aagum
@laavanya496
@laavanya496 2 ай бұрын
An excellent decision taken at the right time. Actually, this compact bungalow is a true treasure for ALL THE KUTTIES. HEARTY HEARTY CONGRATS MAAMA N MAAMI for the new house!!!
@ramasrini1312
@ramasrini1312 2 ай бұрын
Happy Wedding Anniversary Lavanya and Sharanya
@Kaira_41
@Kaira_41 2 ай бұрын
Seriously waiting for your vlog and i learn good things from your videos really u r changing my thoughts
@padhminiiyer8534
@padhminiiyer8534 2 ай бұрын
Lavanya Dear Amazing. I was waiting for this vlog God bless you and your family . Keep it up ❤👌👌🙏🙏
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 ай бұрын
லாவண்யா, சரண்யா,கல்யாண நாளுக்கு என் மனமார்ந்த ஆசீர்வாதங்கள்.❤❤❤❤❤
@singaraveluswaminathan6909
@singaraveluswaminathan6909 2 ай бұрын
எங்க ஊர் சப்தஸ்தானதும்போதுதா பன்னேலா அக்கா அப்டியே திருவையாறு வந்து தர்மஸம்வர்தனி. ப்ரணதார்திஹரசுவாமிய தரிசனம் பண்ணிருக்கலாமேனோ
@vijayalakshmis7504
@vijayalakshmis7504 2 ай бұрын
Congrats to you all and Belated wedding anniversary wishes to the lovely sisters...God Bless...🙏😊
@gayathrimuthukrishnan5036
@gayathrimuthukrishnan5036 13 күн бұрын
Unga madisar colour super ....pls enga vanginel
@ganesanlochana3893
@ganesanlochana3893 2 ай бұрын
Congratulations. All the best to your brothers and appa and amma. God blessed.
@ushakrishnaswamy8860
@ushakrishnaswamy8860 2 ай бұрын
Enjoyed seeing this vlog. Is Ur manni in family way?
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Very happy to see
@jayalakshmirenganathan2140
@jayalakshmirenganathan2140 2 ай бұрын
எல்லாமே பார்க்க ரொம்ப அழகாக இருந்து லாவணாயா. உங்கள் அனைவ‌ரின் புடவையும் மிக அழகாக இருந்தது. இந்த வீடியோவை பார்க்கவே மனசுக்கு சந்தோஷமாக, நான் வீடு கட்டி கிரகபிரவேசம் பண்ணின மாதிரி அவ்வளவு மகிழ்ச்சியாக இருந்தது. வாழ்க வளர்க, வளமுடன் நலமுடன். என் ஆசீர்வாதங்கள் ❤❤❤❤❤❤
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
நான் உங்க வீடியோக்கள் தவறாமல் பார்ப்பேன். கொழுக்கட்டை லாவண்யா சொல்லி குடுத்த முறையில் தான் மாவை தண்ணீர் ஊற்றி கரச்சுண்டு அப்பறம் கொதிநிலை தண்ணீர் ல மாவை கொட்டி கிளறி மேல் மாவு சொப்பு பண்ணி கொழுக்கட்டை சூப்பர் சாஃப்ட். ஒரு கட்டி இல்லை மா.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
மிக்க நன்றி மாமி
@janakilacs1430
@janakilacs1430 2 ай бұрын
Waiting for this vlog enjoyed alot Chidambaram Krishna Vilas our favourite beautiful
@sathyaganesan9456
@sathyaganesan9456 2 ай бұрын
Waiting for this video daily, vazthughal to your family
@janakichandrasekhar4674
@janakichandrasekhar4674 2 ай бұрын
Very nice video. Grihapravesathukku congratulations.
@durgaprasannaprasanna9291
@durgaprasannaprasanna9291 2 ай бұрын
Super congratulations your family members all🎉
@user-yy9ms2nz7s
@user-yy9ms2nz7s 2 ай бұрын
Congratulations Lavanya 🎉
@lakshmipriya8966
@lakshmipriya8966 2 ай бұрын
All the best Lavnya
@vijiranganathan1666
@vijiranganathan1666 11 күн бұрын
Congrats 🎊
@nithyasrinivas42
@nithyasrinivas42 2 ай бұрын
Congrats to the whole family esp maami. Such a perseverance , patience.
@santhis7681
@santhis7681 2 ай бұрын
Super டா lavanya எல்லோருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.அம்மாவிறக்கு என்னுடைய நமஸ்காரங்கள்.வாழ்க வளமுடன்.lavanya creation you tube channel ல் உன் அம்மாவை பார்த்தேன்.அவங்க உன்னுடைய சொந்தமா?.
@laavanya496
@laavanya496 2 ай бұрын
Maami kaila pottundrukka Valayal plus Uruli details kodungho pa.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Kumbhakonam la vanginen uruli sri kamatchi vilas shop.. amma valayal chidambaram la vanginadhu
@umamaheswari6730
@umamaheswari6730 2 ай бұрын
Maha periyava sharanam kamachi arul
@meenalochanilakshmanan2035
@meenalochanilakshmanan2035 2 ай бұрын
Keerthana nalla daughter perakattum. Amma family nalla serappa erukkattum
@vibesofsai
@vibesofsai 2 ай бұрын
Very nice ,but climbing up and down will be a big issue in old age .I sufferd this .
@narayani4536
@narayani4536 2 ай бұрын
சித்சபேசனின் குஞ்சிதபாதம் ப்ரசாதமாக கொடுத்தது பார்க்க பரவசமாக இருந்தது...அது போன்ற குஞ்சிதபாதம் கிடைக்க எங்கே அணுக வேண்டும்.. என்ன செய்யவேண்டும்? Please guide..
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Na ungaluku kettutu phne no kudukaren
@revathirajaraman5925
@revathirajaraman5925 2 ай бұрын
Super Lavanya… great… amma Madi yeranum inimay …
@padminiravichandran3696
@padminiravichandran3696 2 ай бұрын
சாஸ்திர சம்பிரதாயமுறைகள் அழகாக இருந்தது
@thiagarajanswaminathan4376
@thiagarajanswaminathan4376 2 ай бұрын
இனிய கிரஹப்பிரவேசம் நல்வாழ்த்துக்கள்.
@lakshmip6283
@lakshmip6283 2 ай бұрын
Arumai lavanya thathvamasi annava parthadhu romba santhoshma iruku ma
@kalyanivarma3440
@kalyanivarma3440 2 ай бұрын
Super ma romba naal kanavu nijamachu arumai arumai nerla kalandhunda thrupthy enakku
@vijayaseshan4058
@vijayaseshan4058 2 ай бұрын
Hallo congrates andal aseervadam ellarukkum chidambarathil enga irukel nanum chidambaramdan
@devimuthu5206
@devimuthu5206 2 ай бұрын
Super sister thank you so much hearty congratulations 🎉 your family members all
@sujahs8939
@sujahs8939 2 ай бұрын
Congratulations best wishes to you all Maha periyava bless your family
@vidyajayaraman6882
@vidyajayaraman6882 2 ай бұрын
Adhu ennavo therila lavanya enga athula grahapravesham panra madhiri feeling pa enaku amohama irukanum pa neenga ellarum
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Thank you 😊
@revathishankar946
@revathishankar946 2 ай бұрын
Congratulations !!
@anasuyaram4865
@anasuyaram4865 23 сағат бұрын
Are you living in Chennai?
@pravi0509
@pravi0509 2 ай бұрын
Lavanya your Kalpana Chithi (Amma sister) and Abi varlalya grahaprevesam ku
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Varalai
@priyabala3172
@priyabala3172 2 ай бұрын
Super ❤. Congratulations to all.
@maladurairajan8698
@maladurairajan8698 23 күн бұрын
Congratulations
@sujathasrinivasan1318
@sujathasrinivasan1318 2 ай бұрын
Very nice. Wish you all the very best in life.🎉🎉
@padmavathir3366
@padmavathir3366 2 ай бұрын
அனைத்து வளங்களும் பெற்று வாழ்க வளமுடன். மிக்க மகிழ்ச்சி. (பத்மாவதி மதுசூதன ராவ்). God bless you ALL.
@sng841
@sng841 2 ай бұрын
Hi Lavanya..Sharanya..and the entire family..I want to give you all a tight hug. 😊❤
@BhagyaLakshmi-qz8eg
@BhagyaLakshmi-qz8eg 2 ай бұрын
Congratulations 💐💐to lavanya and Saranya and namaskaram to mama and mami on this auspicious occasion 🙏🙏
@anushakumar6077
@anushakumar6077 2 ай бұрын
Hearty congratulations. Our namaskarams to mama mami.
@lakshmananvenkataraman4838
@lakshmananvenkataraman4838 2 ай бұрын
🙌 வாழ்த்துக்கள் கிரஹபிரவேசம் மற்றும் சகோதரிகளுக்கு இனிய திருமண தின வாழ்த்துகள் 💐💐
@ramasrini1312
@ramasrini1312 2 ай бұрын
மனமார்ந்த வாழ்த்துக்கள் உங்கள் அனைவருக்கும்... மாமியின் நல்ல மனசுக்கு க்ருஹப்ப்ரவேசம் நல்லபடியாக நடந்தது . ஆசிர்வாதங்கள்...
@saradasrinivasan3880
@saradasrinivasan3880 2 ай бұрын
Home tour podunga sister. Chitti family enge
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Avangalala vara mudila
@chief_suhail1049
@chief_suhail1049 2 ай бұрын
👏 congrats to Lavanya and saranya
@amudhan2990
@amudhan2990 2 ай бұрын
Best wishes ma
@vibesofsai
@vibesofsai 2 ай бұрын
Good you did not expose family too much in media. BE Like this only .
@radharvn4142
@radharvn4142 2 ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள்💐💐💐 மா லாவண்யா🎉🎉🎉
@amudhaprabhu2312
@amudhaprabhu2312 2 ай бұрын
Congratulations 🎉
@VijisCuisine
@VijisCuisine Ай бұрын
Congrats 🎉
@lalithasanthanam-cb9ws
@lalithasanthanam-cb9ws 2 ай бұрын
🎉🎉,, வாழ்த்துகள் லாவன்யா❤
@beardraskal9207
@beardraskal9207 2 ай бұрын
Congratulations akka❤
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
மாமியோடு பெரிய ரசிகை நான். தேங்காய் திரட்டிப்பால் ஆத்துல பண்ணினேன் ரொம்ப நன்னா வந்தது. மாமி மெத்தட் தான் .
@jayasreeramesh1719
@jayasreeramesh1719 2 ай бұрын
Very nice ma👌👌
@anandhavallianandhavalli6381
@anandhavallianandhavalli6381 2 ай бұрын
Super video asathal ma
@karpagavalliaadhi7243
@karpagavalliaadhi7243 2 ай бұрын
Hi sis....I like all ur vlogs ...swamimalai swaminatha Swami than unga Kula deivama...
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Aamam pa
@karpagavalliaadhi7243
@karpagavalliaadhi7243 2 ай бұрын
@@lavanyascookingcorner964 oh that is my mom's native...we live near to swamimalai...
@ushag8943
@ushag8943 Ай бұрын
Lavanya unga video upload Roma days achu why. Pl. Uploaf videos frequently
@user-ur1wq3iz3t
@user-ur1wq3iz3t Ай бұрын
Super
@bhagyashreebetraaj5479
@bhagyashreebetraaj5479 2 ай бұрын
Amma endha ooru la irukkanga
@padmaganapathy3906
@padmaganapathy3906 2 ай бұрын
Very nice
@saradasrinivasan3880
@saradasrinivasan3880 2 ай бұрын
New house or old house renovations.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Old house renovation
@saradasrinivasan3880
@saradasrinivasan3880 2 ай бұрын
Tku
@usharamanathan5526
@usharamanathan5526 2 ай бұрын
👌👌👌👌👌👌👌hall super
@varuntce1
@varuntce1 2 ай бұрын
All wishes... Abi's family ???
@parimalasubbarayan418
@parimalasubbarayan418 2 ай бұрын
Excellent 👌👌
@mayamaya4966
@mayamaya4966 2 ай бұрын
லாவண்யா அப்பா அம்மா நல்ல மனசுக்கு அனைத்து வசதிகளும் நன்றாக அமையும் ஏன்டா அபியும் சித்தியும் வர வில்லையா
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
வரமுடியவில்லை மாமி
@kathirvel6881
@kathirvel6881 2 ай бұрын
நமஸ்காரங்கள் மாமா மாமி கிரஹபிரவேச நல்வாழ்த்துக்கள் அன்பு தங்கைகள் லாவண்யா சரண்யா க்கு திருமண நாள் நல்வாழ்த்துக்கள் ரொம்ப சந்தோஷம் 🎉🎉🎉🎉🎉
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
மிக்க நன்றி 🙏
@gayathrir9229
@gayathrir9229 2 ай бұрын
Saree super ma
@user-ke5wm4gv2t
@user-ke5wm4gv2t 2 ай бұрын
Gauri kalyanam vaibohame
@ramasrini1312
@ramasrini1312 2 ай бұрын
உங்கள் video எதுவும் இர‌ண்டு வாரமாக வரவில்லையே.... எல்லாரும் செளக்கியமா ??
@ushabalu2838
@ushabalu2838 2 ай бұрын
Mam 11 yards vazhainaar pudavai kidaikuma Price evalo
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Kedaikum pa neenga msg panni kelunga
@ushabalu2838
@ushabalu2838 2 ай бұрын
@@lavanyascookingcorner964 address thara mudiyuma
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Online la dan kedaikum SLR collections wa.me/918433856761
@ushabalu2838
@ushabalu2838 2 ай бұрын
@@lavanyascookingcorner964 what's up parungho
@subadhrashridhar3784
@subadhrashridhar3784 2 ай бұрын
Lavanya enga aathu kuladeivam swamimalai swaminatha swami
@vanusozhan7056
@vanusozhan7056 2 ай бұрын
Yen unga chithi varala abinayas creation abi oda amma
@user-rb1ow6iv8b
@user-rb1ow6iv8b 2 ай бұрын
Best wishes to you all God bless
@laavanya496
@laavanya496 2 ай бұрын
Varadha relatives pathi kavalai padradha vida, vandhurukara vala nalla invite panni , ubasarithale podhum pa. Atleast, function sapada oda oru photo include panni irukalam?
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Tiffin , lunch yennanu kooda parka mudiyala andha alavuku busy yaga irundom.. madi samayal pannanum vandhavalai gavanikanum epdinu rombha busy ah irundom..
@laavanya496
@laavanya496 2 ай бұрын
@@lavanyascookingcorner964Actually, function mudincha apram, sappatla enna irundhadhu nu therinjhikara curiosity yellorukum undu. Hence I had asked about it.
@SrideviSureshPB
@SrideviSureshPB 2 ай бұрын
Sooper ma. Congratulations to you all
@MrSrikanthraja
@MrSrikanthraja Ай бұрын
Abhinaya aathula yaarum varalaya ??
@kalpana7871
@kalpana7871 2 ай бұрын
Andha corner la ukkandhundu irukardhu sharma ji thatha va lavanya
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Aamam sharmaji mama dan
@anushasankar
@anushasankar Ай бұрын
Y no videos
@ramaninarasimhan4935
@ramaninarasimhan4935 2 ай бұрын
Abhinaya avango vonga relation Dane varlaya
@santhirangaraajan4927
@santhirangaraajan4927 2 ай бұрын
Lavanya ungal kramathin payar enna pala murai kettuvitten. Bathil ellai
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Manakudi
@arunasrinivasan5652
@arunasrinivasan5652 2 ай бұрын
Super vlog 👌
@rvanishree7383
@rvanishree7383 2 ай бұрын
Unga rendu peram marriage ore date thaana
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Aamam pa
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
Endha oor ma
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Manakudi
@NBk-1910
@NBk-1910 2 ай бұрын
@@lavanyascookingcorner964 Is it Mannarkudi Or this is Different?
@rhoshnev1198
@rhoshnev1198 2 ай бұрын
Kiza manakudi near chitambaram I think
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Yes keezhamanakudi not mannarkudi
@akiladevarajan8469
@akiladevarajan8469 2 ай бұрын
Wr tz
@v.sadhvekrishnamurthy7584
@v.sadhvekrishnamurthy7584 2 ай бұрын
400th like
@user-mo4gh4nm6b
@user-mo4gh4nm6b 2 ай бұрын
Keerthan is pregnant.
@lavanyascookingcorner964
@lavanyascookingcorner964 2 ай бұрын
Yes
@user-mo4gh4nm6b
@user-mo4gh4nm6b 2 ай бұрын
Ok.
@pravi0509
@pravi0509 2 ай бұрын
Ur Anna has son or daughter first
@laavanya496
@laavanya496 2 ай бұрын
@@pravi0509Son. And he is named as Vittal.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН
لقد سرقت حلوى القطن بشكل خفي لأصنع مصاصة🤫😎
00:33
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 30 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
奧特羅羅 Ultraman
Рет қаралды 4,4 МЛН
Smt. Visakha - seemantham - 07 Mar 2024@Triplicane
4:50
Sriiyen
Рет қаралды 43 М.
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 13 МЛН