கிராமத்து வாழ்க்கை எப்பொழுதுமே ஒரு விவரிக்க முடியாத சொர்க்கம் தான் நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@SakkapoduChannel Жыл бұрын
🤩😍
@poomanip5856 Жыл бұрын
Appatiyallam onnumilla romba kasdamanathuthan
@umabharathi6257 Жыл бұрын
எதுவுமே அக்கரைக்கு இக்கரை பச்சை என்று ஒரு பழமொழி உண்டு என் வயது 60+ நான் பிறந்தது வளர்ந்தது படித்தது எல்லாம் கிராம்+ நகரம் ( கல்லூரி படிப்பு) ஆனால் இப்போது சிட்டியில் அந்த இன்பம் இல்லை இருக்கவு இருக்காது அனுபவத்தில் தான் கூறினேன் தவறாக எண்ண வேண்டாம்.நன்றி
@poomanip5856 Жыл бұрын
@@umabharathi6257 ayioo na appadi sollala vivasayam patthu engalala munnera mudiyalanu sonnen. Engalukku vivasayatthula ore nastam than varuthu oru v2 koda katta mudiyala athan sonnen
@umabharathi6257 Жыл бұрын
வணக்கம் மேடம் தயவுசெய்து தவறாக எண்ண வேண்டாம் இதுவும் கடந்து போகும் நன்றாக இருப்பீர்கள் வாழ்க வளமுடன் நன்றி@@poomanip5856
@jayaharini9979 Жыл бұрын
நம்ம தோட்டத்தில் எடுத்து சமையத்து சாப்பிடுவது தனிசுகம் அதற்கான உழைப்பு தருவது ஒருகலை வாழ்க வளமுடன்
@annatheresealfredelourdesr6529 Жыл бұрын
வாத்து சண்டை கோழி ௭ல்லாம் நல்லா இருக்கு🎉🎉🎉🎉🎉🎉
@anbuajayanbuajay5418 Жыл бұрын
Unglamadhiri unga kanavar mari nilam irukura ellorum vivasayam pannanum keep rocking
Yes akka...enga thottathula ippadi oru madu irukku
@rekak572 Жыл бұрын
Naan ungaloda new subscriber. free timela ungaloda videos than naan athigama pappen sis .
@SakkapoduChannel Жыл бұрын
Tq sis
@user-friends-integratedfarm Жыл бұрын
சிறப்பு 👌
@swathishankar659 Жыл бұрын
எங்கெங்கு காணினும் சக்தியடா என்ற பாரதியின் பாடல் வரிகள் நாபகத்திற்கு வருகிறது கொஞ்சம் மாற்றி எங்கெங்கு காணினும் பசுமையடா என்ற பாடல் உங்கள் வீடியோ பார்க்கும் போது தோன்றுகிறது உங்கள் இடத்தில் வாழும் மயில்களை வீடியோ எடுத்து போடுங்கள் புனிதா சிஸ்டர்
14:28 I was remembering Natamai movie dialogue at this moment.. Nellu pota nellu molaikkum kollu pota kollu molaikkum yedhuvum podalana pullu than molaikkum🤣🤣
@vanithadevi8627 Жыл бұрын
அருமை
@jayashreerengarajan9413 Жыл бұрын
பாரதி கண்ட புதுமை பெண்.You are a terrible hard worker. Keep it up
@muthuvel2062 Жыл бұрын
Hi.sister.very Beautiful.🙏🏻🙏🏻🙏🏻👌👌👌💐💐💐🤩🤩💜
@vengateshp9605 Жыл бұрын
Super sister God bless you
@bhavanisuresh4201 Жыл бұрын
Very nice vedio sister
@thavamanibsc5311 Жыл бұрын
Super sister keep going 😍😍😍😍😍😍😍
@mysanchar8670 Жыл бұрын
Super 👍👍👍👍👍💖 from Kerala
@mercythomas3795 Жыл бұрын
எனக்கும் ஆசை தான். இது மாதிரி தோட்டம் இருக்கணும்ன்னு... ஆனா நீங்க செய்ற வேலைய பார்க்கும் போதே tired ஆகுது... வேண்டாம் ன்னு முடிவு பண்ணிட்டேன் 😛