மின்சார இரு சக்கர வாகனத்தில் ஒரே சார்ஜில் 70கிமீ போக வேண்டுமென்றால் 48V/30AH பேட்டரி போட வேண்டும். இதன் விலையே 33,000/- வரும். 250W மோட்டாரின் விலை 15,000/- வரும். இந்த இரண்டு மட்டுமே 45,000/- வரும். ஆகவே இதற்கு 30,000/- விலை என்பது பேட்டரி இல்லாமல் வரும் வாகனத்தின் விலையாகத் தான் இருக்கும்.
@sgd0203 Жыл бұрын
இது ஒரு எலக்ட்ரிக் scooter. Normal scooter கிடையாது . Check in online.
@sakthiewheelers Жыл бұрын
@@sgd0203 நானும் Electric Scooter பற்றித் தான் கூறுகிறேன். என் பதிவை படித்தாலே தெரியும் electric scooter பற்றித் தான் கூறியுள்ளேன். ஒரு பேட்டரியின் விலையே 30,000/- க்கு மேல் வரும். நீங்கள் கூறும் விலை என்பது பேட்டரி இணைக்காத நிலையில் இருக்கும் மின்சார வாகனத்தின் (Without battery) விலையாகத் தான் இருக்கும்.
@sgd0203 Жыл бұрын
Bro electric scooter பேட்டரி சார்ஜ் போட்டு யூஸ் பண்றதுமாதிரிதான் வரும். Check in online. நான் சொல்றது உங்களுக்கு புரியும்
@sakthiewheelers Жыл бұрын
@@sgd0203 நான் Electric bikes showroom owner. 2 ஆண்டுகள் ஆகிறது. 30,000/- ரூபாய்க்கு பேட்டரியோடு சேர்த்து மின்சார வாகனம் கிடைக்காது...
@sgd0203 Жыл бұрын
ஷோரூம்ல கிடைக்காத சில Two wheelers onlineல கிடைக்கும். அதுபோலத்தான் இதுவும். Check in India Mart & amazon
@NAGARAJAN-ur7gj Жыл бұрын
இந்த வண்டியின் முழு விளக்கம் தராமல் இந்த மாதிரி ஏமாத்தி விடியோ தயவு போடதிர்கள்.
பொதுமக்களுக்கு அறிமுகம் செய்து விற்பனையாகும் வரையில் எல்லா சலுகைகளும் கிடைக்கச் செய்வார்கள் ; அதன்பிறகு எல்லாம்போய் ஆணைவிலை குதிரைவிலையென்று விற்பனை செய்வார்கள் ! இவற்றை நம்பி அதிகதூரம் போகமுடியுமா என்பது கேள்விக்குறிதான் ?
Indiamart la vanki service கம்பனிக்கு அனுப்பணுமோ யாரும் வாங்கி பணத்தை வீணடிக்க வேண்டாம்
@AadhiMari Жыл бұрын
Bike name
@sgd0203 Жыл бұрын
Fgps electric scooter
@seeniafsar6836 Жыл бұрын
I got number from indiamart and i called rajesthan, they told me price rs 31000 without battery and charger, and for tamilnadu not deliverable, this amount and this service only for rajesthan.
@sgd0203 Жыл бұрын
No bro, service available in tamilnadu.I had cal back in India Mart after that I was received cal from Thindivanam authorised distributors. Check once...
@gracydavid5566 Жыл бұрын
Thanks
@gracydavid5566 Жыл бұрын
@@sgd0203good bro
@mthulasidas8464 Жыл бұрын
ondriyam seyyura koothu, rasathaan special treatment !?
@sakthiewheelers Жыл бұрын
@@sgd0203 thindivanam distributor number kudungal...
@anandakumarramya678 Жыл бұрын
.ப்ரோ நீட்ட புடுகுறிங்க பரவால்ல வண்டி பேட்டரி இல்லாம வண்டின்னு போட்டீங்கன்னா பரவால்ல 30 ஆயிரம் ரூபாய்க்கு ஏன் ப்ரோ இப்படி எங்க டைம் வேஸ்ட் உங்க டைம் வேஸ்ட் பண்ண வாங்கி ப்ரோ
@avatarenterprises2096 Жыл бұрын
Likes, Subscriptions காக எவ்ளோ குரலி வித்தை லாம் காட்ட வேண்டி இருக்கு??! தம்பி நீங்கள் வீடியோ வில் காட்டும் மாடல் ozotec Flio அப்படிங்கிற மாடல்.. இது 89000
@goldberggoldberg6418 Жыл бұрын
பொய்யான தகவல்கள் வேண்டாம்....மக்களை குழப்பாதீங்க ...யூ .டியூபரே..😢😮😢😮😢
@sgd0203 Жыл бұрын
பொய்யான தகவல்இல்லை நண்பரே. நான் சொன்ன தகவலை online check செய்துபாருங்கள். உங்களுக்கு புரியும்
@archvipa Жыл бұрын
This EV may be fitted with a lead acid battery. That is why it's cost is Rs.30000/-
@FactsandReelsForall2 ай бұрын
Lead acid waste a bro
@ganesane8662 Жыл бұрын
ஒரு எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நேரில் காண்பித்து review பண்றதுக்கு பதிலாக online photo வைத்து online price and specification பத்தி பேசுவது எந்த அளவுக்கு உண்மை என்று நாங்கள் எப்படி நம்புவது இந்த வீடியோ க்கு like கிடையாது
@sgd0203 Жыл бұрын
நான் video காண்பித்து like கேக்கவில்லை நண்பரே. ஒரு two wheeler பற்றிய விவரம் விலை அந்த two wheeler எல்லா விவரங்ளையும் தெரியப்படுத்துகிறேன். Video பார்த்தால்தான் புரியும் என்பது உங்களது கருத்து. விவரங்களை சொன்னாலே எல்லோருக்கும் புரியும்.
Please inform your showroom address ? And Contact numbers ? Spot Delivery or EX Show Room Delivery No booking customers like
@s.nareshvi-a3634 Жыл бұрын
Motor capacity illaye, video make செய்யும்போது இத கவனி தோழா
@sgd0203 Жыл бұрын
Ok bro 👍
@susu-casual11 ай бұрын
25 km வேகம்.... செம வேகமா ????😂😂😂😂😂 காமெடி பண்ணாத தம்பி
@BlxWinzz3 ай бұрын
இதோட உண்மையான ரேட்டை போடுங்க வீடியோ மட்டும் போட்டு போயிருங்க
@mohanabharathigmb7967 Жыл бұрын
Ithu leadacid battery irukkum.
@RajasekarYovel5 ай бұрын
போண்நம்பர்எங்கே.
@rajdri8957 Жыл бұрын
misquiding. Fraud. Battery and charger cost extra.
@alls678 Жыл бұрын
மாசத்துக்கு ஒரு பேட்ரி மாத்தணும்.
@jagadev2012 Жыл бұрын
யாரும் வாங்கி ஏமாறாதீங்க.....
@shdevach Жыл бұрын
வாங்கவே முடியாது இதுல எங்க ஏமாறுவது
@jjosen.7389 Жыл бұрын
Thank You Bro.
@kannana9114 Жыл бұрын
இது சுத்த பொய். ஏமாராதிர்.
@anandraj4722 Жыл бұрын
நம்பிக்கை வரல
@klselango84437 ай бұрын
உன்னோட காண்டாக்ட் நம்பர் சொல்லு என் கம்பெனி காண்டாக்ட் நம்பர் சொல்லு தமிழ்நாட்டுல எங்க இருக்குது
@jayananthanjayananthan11 ай бұрын
DAI.....😢😢😢😢😢Broad
@anand.mmrithanjayan413 Жыл бұрын
Fake message
@sgd0203 Жыл бұрын
Not fake. Do check properly in India Mart
@sar66188 Жыл бұрын
கண்ணாடி நீ அணியே புடுங்க வேண்டாம் confirmed message illavey illai
@mugumg395 Жыл бұрын
யான் நீ வேணும்னா வந்து ஆணிய புடுங்கன். Do respect and respect. This is social media.
@ashokumarrajagopal4552 Жыл бұрын
இடியட்
@PrincePrince-u4r Жыл бұрын
Video super anna👍. இந்தமாரி bad கமெண்ட்ஸ் நீங்க கண்டுக்காதிங்க. Upload more videos.
@MayilaiSugumar1952 Жыл бұрын
Don't use uncivilized words and make this social media an ugly media. Be gentle and polite.
@Raja-e6m Жыл бұрын
Yaarume vaangi panaththai waste seiya vendaam. It is a fake one
@NayamPoultryFarm Жыл бұрын
🎉🎉🎉🎉🎉🎉
@MaiappanMK Жыл бұрын
புழுக அளவே இல்லை
@S.-sc3hf7 ай бұрын
ப்ரோ ரேட் கொஞ்சம் கம்மி பண்ணி தர முடியுமா ப்ரோ
@RavichandranRamamoorthy196511 ай бұрын
Totally wrong information.please dont give wrong information and fool the public. I already checked and i spoke to the manufacturer. They said 35,000 is lithum phosphorus battery and this cost for the minimum purchase for 10 nos. If 1 no you have to pay 80,000
@palanisamyrajamanickam7910 Жыл бұрын
வண்டியை எங்கு எப்படி வாங்குவது
@sgd0203 Жыл бұрын
Check in India Mart
@LoganathanLoganathan-ii4rz Жыл бұрын
@@sgd0203 adar
@klselango84437 ай бұрын
இந்த கேப்மாரி தனம் பண்ணிட்டு தெரியாத
@vijayarajanTN Жыл бұрын
பொம்மை scooter
@chandrasekar9226 Жыл бұрын
Second hand bike
@mpentertainment9511 Жыл бұрын
வண்டியை கண்ணுல காட்டுங்க ,,,,,,சின்ன புள்ளை க்கு நிலவை காட்டி சோறு ஊற்ற மாதிரியே போட்டோ காட்டி சீன் போடுற ங்கா,,,,,